பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 டிசம்பர், 2017

நடிகை பிரமீளாவுக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்





70 களில் குணா சித்திர நாயகியாக தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் பிரமீளா அவர்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் "வாழையடி வாழை" படத்தில் அறிமுகமாகி கே.பாலச்சந்தரின் "அரங்கேற்றம்" படத்தின் மூலமாக புகழ் வெளிச்சதுக்கு வந்தவர். தேவரின் "கோமாதா என் குலமாதா" படத்தில் குணச்சித்திர கதாநாயகியாக நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.. தங்கப்பதக்கம் இவர் நடிப்பில் வந்த இன்னொரு சிறந்த படம். "காஞ்சு போன பூமியெல்லாம்" என இளைய தலைமுறையினரும் பேசும் புகழ் மிக்க வசனத்தை பேசியவரும் இவர் தான். ராதா, வள்ளி தெய்வானை, பெண் ஓன்று கண்டேன், தாய் பாசம், பிரியாவிடை, கண்ணம்மா, சதுரங்கம்  என குறிப்பிட படத்தக்க படங்களில் நடித்து இருக்கிறார்.


         இவருக்கு பி.சுசீலா அவர்கள் பல படங்களில் பின்னணி பாடி இருக்கிறார். இவருக்கு பிடித்த பாடகியும் ப.சுசீலா அவர்களே. இவர் நன்றாக  பாடும் திறன் படைத்தவரும் கூட.

பி.சுசீலா இவருக்கென பாடிய சில  பாடல்களின் வீடியோக்கள் கீழே..

              ( Manakolam paarkka vanthen )

        
Andavanin thottathile


              ( Poothirunthu kathirunthen )

        
Nee potta mookuthiyo




              (kathirunthen katti anaikka )


List of Songs..       
Rajathi Rajan pillaikku




Year
LangMovieSongMusic
1973TamilarangettamAndavanin thOtathile azhaguV. Kumar
1973Tamilarangettamaandavanin thOtathile azhagu-sadV. Kumar
1973Tamilkomatha en kulamathaanbu deivam nee engal annaiShankar Ganesh
1973Tamilkomatha en kulamathamana kolam paarkka vanthenShankar Ganesh
1973Tamilkomatha en kulamathapattum padamalShankar Ganesh
1973Tamilkomatha en kulamathapozhudhukku munnE shankar ganesh
1973Tamilmalligaipoonee potta mookuthiyo V. Kumar
1973Tamilraadhakanna.. Unnai edhirpaarthenShankar Ganesh
1973Tamilraadhaontralla irandallaShankar Ganesh
1973Tamilvalli deivanaiathu athu athuvaga S. S. thyagarajan
1973Tamilvalli deivanaikaala chakara therinailS. S. thyagarajan
1973Tamilvalli deivanaipoothirunthu kathirunthenS. S. Thyagarajan
1973Tamilvalli deivanaipoothirunthu -sadS. S. thyagarajan
1973Tamilveetu maappillaikanna pesum kannalA.M. Raja
1973Telugugandhiputtina desamGandhi puttina desam S.P. Kodandapani
1974Teluguchinnanati kalaluYela thelupanuT. Chalapathi Rao
1974Telugujeevitha rangam[1]Alludi guttu cheppanaS. Rajeshwara Rao
1974Telugujeevitha rangamnavvale naavaliS. Rajeshwara Rao
1974Telugujeevitha rangamnavvale naavali-sadS. Rajeshwara Rao
1974Tamilkai niraya kasukaalam en pakkamShankar Ganesh
1974Tamilpenn ontru kandenkaathirunthen kattiM.S. Viswanathan
1974Tamilpenn ontru kandennee edhu ninaippaayOM.S. Viswanathan
1974Tamilthaai paasampattaNathu maamaaV. Kumar
1974Tamilthaai paasamrajadhi rajan pillaikkuV. Kumar
1975Tamilpiriya vidaikarunai kadale G.K. Venkatesh
1975Tamilpiriya vidaipiriya vidaiG.K. Vnekatesh
1977MalayalamThalappoli ini njan karayukayillav.Dakshinamurthy
1977MalayalamThalappoli purushantharangale[2]v.Dakshinamurthy
1978Tamilthanga ranganUdhadugalil unadhu peyarM.S. Viswanathan
1979MalayalamPichathi kuttappanodi varum kaattilk. Ragahavan