பின்பற்றுபவர்கள்

புதன், 24 ஜூன், 2015

ஜெயப்ரதாவுக்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்


                                                                     

                ஒரே நேரத்தில் தென்னக மொழிகளிலும், ஹிந்தியிலும் கொடி கட்டி பறந்தவர்கள் வெகு சிலரே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வைஜயந்திமாலா, பத்மினி, ஸ்ரீதேவி மற்றும் ஜெயப்ரதாவை சொல்லலாம். தென்னகத்தில் இருந்து சென்று ஹிந்தியில் வெற்றி பெற்ற ரேகாவும். ஹேமமாலினியும் தென்னகத்தில் ஒளிவீசவில்லை. குஷ்பு. சிம்ரன்  போன்ற வட இந்திய நடிகைகள் ஹிந்தியில் போதிய வெற்றி பெறவில்லை. ஸ்ரீதேவியும், ஜெயப்ரதாவும் எல்லா இந்திய மொழிகளிலும் புகழ் பெற்று விளங்கினார்கள்.
                    ஒரு நட்சத்திரத்துக்கான எல்லா தகுதியும் உடையவர் ஜெயப்ரதா.. அழகு, முகவெட்டு, நடனம், நடிப்பு மற்றும் நல்ல உடலமைப்பு போன்ற சிறப்புகள்  இருந்ததால் ஒரு நட்சத்திரமாக அவர் ஜொலித்தார். அக்கால கட்டத்தில் நடித்த எல்லா பிரபல நடிகர்களுடனும் அவர் நடித்து விட்டார். சொந்தக்குரலில் பாடவும் செய்திருக்கிறார். சொந்தமாக படம் தயாரித்திருக்கிறார். அரசியலிலும் அவர் பங்கு ஒருக்கிறது.

      ஜெயப்ரதாவின் தந்தை சினிமாவில்  ஒரு financier என்பதால் சினிமா அவருக்கு புதுதல்ல. ஜெயப்ரதாவுக்கு சிறு வயதில் இருந்தே நடனம் கற்று கொடுத்தனர், அவரது பெற்றோர். அவரது நடன நிகழ்ச்சியை பார்த்து 1974-ல் “பூமி கோசம்” என்ற படத்தில் ஒரு நடனம் ஆடும் வாய்ப்பை அளித்தார் தயாரிப்பாளர். பி.சுசீலா பாடிய “செல்லீ சந்த்ரமா” என்ற பாடலுக்கு நடனம் ஆடி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை துங்கினார் ஜெயப்ரதா. தமிழை பொறுத்தவரை ஜெயப்ரதா ஓரளவு பிரபலம் என்றாலும் படங்களின் எண்ணிக்கை குறைவு தான். அதிலும் பி.சுசீலா அவருக்கு பாடியது மிகவும் குறைவு. அதனால் இந்த கட்டுரையில் வரும் புள்ளி விபரங்கள் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும். 

                                     
 
 
                 ஜெயப்ரதா நடித்த பெரும்பாலான தெலுங்குப்படங்களில், அவருக்கு பின்னணி பாடல்களை பாடியவர் பி.சுசீலா அவர்கள். 115-க்கு மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் ஜெயப்ரதாவுக்கு கிட்டத்தட்ட 100 படங்களில் 500 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். அதற்கு காரணம், அக்கால கட்டத்தில், குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமான டூயட்கள் இடம் பெற்றது தான். தெலுங்கு தவிர, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அவருக்கு பின்னணி பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்.  தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல், குறிப்பிட படத்தக்க பாடல்.  கன்னடத்தில் "Aase Heluvaase" பாடலை குறிப்பிடலாம். .
              பல படங்களில் இரு பிரபல கதாநாயகிகள் இடம் பெற்றாலும் இரு கதாநாயகிகளுக்கும் பி.சுசீலாவே பாடினார். சில படங்களில் இன்னொரு கதாநாயகிக்கு வேறு பாடகி குரல் கொடுத்தாலும் கூட, ஜெயப்ரதாவுக்கு பி.சுசீலாவின்  குரலே பயன்படுத்தப்பட்டது. இவர் ஹிந்தியில் நடிக்க செல்லாமல் இருந்திருந்தால் இக்கூட்டணி ஒரு சாதனையே படைத்திருக்கும். இவர் நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு அதிலும் பி.சுசீலாவே பாடினார்.

       ஒரு புறம் கிளாசிக் படங்கள், இன்னொரு பக்கம் மசாலா படங்கள், கொஞ்சம் கம்யுனிசம் சார்ந்த படங்கள், சில குடும்ப படங்கள், கொஞ்சம் பக்தி படங்கள், கொஞ்சம் காமடி படங்கள் என தெலுங்கு சினிமா எல்லா ரசிகர்களையும் கவர துவங்கி இருந்த கால கட்டம் அது. ஜெயப்ரதா நடித்த “சிரி சிரி முவ்வா”, “மேக சந்தேசம்”, “பத்ரகாளி”, “பிரேம மந்திரம்”. “விஸ்வநாத நாயகுடு” போல பல கிளாசிக் படங்கள் வெளி வந்தன. அதே நேரம் “அடவி ராமுடு”. “யமஃகோலா”, “சூப்பர்மேன்” போன்ற மசாலா படங்களும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றன. “சீதா கல்யாணம்”, “சீதாராம வனவாசம்”. “சம்பூர்ண ராமாயணம்” போன்ற பக்தி படங்களும் அதே நேரத்தில் வெற்றி பெற்றன. இசையை பொருத்த வரை “Semi Classical””. “fast songs”, “disco songs”. “folk songs”. Western Songs”. Club songs”, “family songs” என பல வெரைட்டியான பாடல்கள் வெளி வந்தன. எல்லா வகையான பாடல்களும் பி.சுசீலாவின் குரலில் வெற்றி பெற்றன.
        சில பட பாடல்களை குறிப்பிட வேண்டும் என் நினைக்கிறேன்.
1.       அந்துலேனி கதா என்ற படம் “அவள் ஒரு தொடர்கதை” படத்தின் ரீமேக் ஆகும்.  அதில் வரும் “voogutundi neeintaபாடல் பி.சுசீலாவின் குரலில் பிரபலமான பாடல்.  அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம்பெற்ற “ஆடுமடி தொட்டில் இனி” பாடலின் தெலுங்கு வடிவம் தான் இப்பாடல். ஜெயப்ரதாவுக்கு பெரிய ப்ரேக் இந்த படம்.

                     



Voogutundi Neeinta
               
                             
                   Jummandi Naadham

2.       சிரிசிரிமுவ்வா: மிகப்பெரிய வெற்றிப்படம். இப்படத்தில் இடம் பெற்ற “Jhumandhi nadham “ என்ற பாடல் பி.சுசீலாவுக்கு தேசீய விருதை பெற்று தந்தது. இப்படம் ஹிந்தியில் “Sargam” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ஹிந்தியில் ஜெயப்ரதாவின் அறிமுகப்படமாக அமைந்தது. இப்படம் பெரிய வெற்றி பெற்றது.
3.       “Seetha kalyanam” :  ஆந்திராவில் இந்து முறைப்படி நடக்கும் எல்லா திருமணங்களிலும்  “kalyanam choodam rarandi” என்ற பாடல் ஒலிக்கும். அத்தனை பிரபலம் இப்பாடல். அதே போல “Sri Raajeswari Cofee club” படத்தில் இடம் பெற்ற “Aakasa pandirilo naaku neeku pellantaபாடலும் எல்லா திருமணங்களிலும் தவறாமல் ஒலிக்கின்ற பாடல். 
                   



Kalyaanam Choodam rarandi

             
                             
                    Aakasa pandirilo

4.       Adavi Ramudu :  இப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் கமர்ஷியல் ஹிட்ஸ். அதில் “Aresukoboyi paaresukunnanuஎன்ற பாடல் சூப்பர் ஹிட் பாடல். இதே பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சந்தியாவின் குரலில்  படத்தில் இடம் பெற்றது.  இப்பாடலை “அப்பாம்மா விளையாட்டை விளையாடி பாப்போமா செல்லம்” என இக்காலத்தில் காப்பி அடித்திருக்கிறார்கள்.
                     


Aaresukoboyee - Original
               
                               
                   Aaresukobyee - Remix
5.       Megha Sandesam : இப்படத்தில் எல்லா பாடல்களுமே அருமையான பாடல்கள். “Priye Charuseele” பாடலுக்காக நான்காவது முறையாக  தேசீய விருது பெற்றார் பி.சுசீலா. ஆந்திர மாநில விருது உட்பட பல விருதுகள் படத்துக்கும் பி.சுசீலாவுக்கும் கிடைத்தன.
                    




    Ninnatithaka 

                             
                    Chinni Chinni kannayya

6.       Bhadrakali : தமிழ் படமான “பத்ரகாளி”யின் ரீமேக். இளையராஜா இசை அமைத்த முதல் தெலுங்கு படம். Chinni chinni kanniah மற்றும் “Adigave akkada eka “ பெரிய ஹிட் ஆகின.
7.       Rangoon Rowdy :  “O saathri Re” என்ற ஹிந்தி பாடலின் இசை  “ oh jaabilli vennela“ பாடலில் உபயோகிக்க பட்டது. ஒரு கமர்ஷியல் ஹிட் இந்த படம்.

                     


                   Oh Jabilli Vennela

              
                             
                   Adikave akkada
8.       Viswanatha Nayakudu: எல்லா பாடல்களுமே நல்ல பாடல்கள் தான். இப்படத்தில் பாடிய “kavi jana Samaja poja (idi natya neerajanam ) பாட்டுக்காக மாநில விருது பெற்றார் பி.சுசீலா.
                   




               Idi natya neerajanam


                             
                    Yaadhum oore

9.       யாதும் ஊரே யாவரும் கேளிர் : நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு மியுசிகல் ஹிட்.. இதில் பி,சுசீலா பாடிய பாடல் தான் இப்பாடல். இதை தெலுங்கில்; “Hello nesthem” என பாடினார் பி.சுசீலா.

                     



Tere liye maine

                             
                    idhi mallelu virisena

10.   Singhasan :  கிருஷ்ணா, ஜெயப்ரதா, ராதா, மந்தாகினி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்தனர். இப்படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட போது அதிலும் இரு பாடல்களை பாடினார் பி.சுசீலா.  tere liye mene janam liya”  என்ற பாடல் காட்சியில் நடித்தவர் ஜெயப்ரதா ..


List of Songs


YearLanguageMovie SongsMusic
1974Telugubhoomi kosamchellee chendramma[1]Pendyala 
1975Telugudevude digivasthelove ante premaSatyam
1975Telugudevude digivasthemelukovayyaSatyam
1975Telugumangalyaniki maro muditagina tappayanaK.V. Mahadevan
1975Telugumangalyaniki maro mudipillagali vachindiK.V. Mahadevan
1975Telugumangalyaniki maro mudiee teega palikinaK.V. Mahadevan
1975Telugumangalyaniki maro mudiida kooda oka navveK.V. Mahadevan
1975Telugunaaku swathanthrayam vachenkee na soodalenesatyam
1975Telugunaaku swathanthrayam vachnaayulla sinnodusatyam
1975Telugunaaku swathanthrayam vachyemaaye yemaayesatyam
1978Telugunayudu bavapaluchakkeraSatyam
1978Telugunayudu bavanellore chelaloSatyam
1977Teluguyamagolachilaka kottudu koditheChakravarthy
1977TeluguyamagolaOhlammi thikkaregindaChakravarthy
1977Teluguyamagolavayasu musuruChakravarthy
1977Teluguyamagolaaadave andaalaChakravarthy
1975Teluguyeduruleni manishi(old)ekkado ekkadoChakravarthy
1975Teluguyeduruleni manishi(old)entha vaadivoChakravarthy
1975Teluguyeduruleni manishi(old)kangaroo okateChakravarthy
1976Teluguseetha kalyanamvishnum jishnumK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamraghukula -ganga storyK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamparama pavanamainaK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamseethamma viharinchuK.V. Mahadevan 
1976Teluguseetha kalyanamnaa thandri vanaseemaK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamseetharamula subha charithamK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamseethammakku singaramK.V. Mahadevan
1976Teluguseetha kalyanammahavishnu gaadhaluK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamseetharamula kalynamuK.V. Mahadevan
1976Teluguseetha kalyanaminavamsinaK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamramachandraya janakaK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamamda ramamayam dasarathaK.V. Mahadevan
1976Teluguseetha kalyanamadhivala parabaanidhuK.V. Mahadevan
1976Telugusirisiri muvvaandhanilki pilupuK.V. Mahadevan
1976Telugusirisiri muvvaragalenno pandinaK.V. Mahadevan
1976TelugusirisirimuvvaJhumandhi nadhamK.V. Mahadevan
1976TelugusirisirimuvvaOdupunna pilupuK.V. Mahadevan
1976TelugusirisirimuvvaRa ra swamiK.V. Mahadevan
1976Telugumana voori kathaye palle saatiraduJ.V.Raghavulu
1976Telugumana voori kathamama koothuraJ.V.Raghavulu
1976Telugumana voori kathavachhindi kothaJ.V.Raghavulu
1976Telugumana voori kathagodariki ye voddainaJ.V.Raghavulu
1976Telugumutyala pallakiokate korika ninnasatyam
1976Telugusri rajeswari vilas coffee cluvecchani kowgitlooPendyala Nageswara Rao
1976Telugusri rajeswari vilas coffee cluAakasa pandiriloPendyala Nageswara Rao
1976Telugusri rajeswari vilas coffee cluRaakoyi anukonne athithiPendyala Nageswara Rao
1976Telugusri rajeswari vilas coffee cluYemani piluvanura Pendyala Nageswara Rao
1976Telugusri tirupathivenkateswara kaaa tholi choopEPendyala Nageswara Rao
1976Telugusri tirupathivenkateswara kapoyi raavEPendyala Nageswara Rao
1976Telugusri tirupathivenkateswara kayenadu pondhina varamOPendyala Nageswara Rao
1976Telugusri tirupathivenkateswara kavesindhi GunamaaviPendyala Nageswara Rao
1976Telugueetaram manishiichesa na hrudayamChakravarthy
1976Telugueetaram manishinava nava laadeChakravarthy
1976Teluguanthuleni kathavoogutundi neeintaM.S. Viswanathan
1977Telugudongalaku dongapagadaala deeviloSatyam
1977Telugudongalaku dongaEe rathiri oh chandamamaSatyam
1977Telugudongalaku dongaOkate korika ninnuSatyam
1977Telugumaa inti kathanallanayya evvaraniK.V. Mahadevan
1977Teluguoke rakthamgood night very good nightSatyam
1977Malayalamchilanka (D)chanchala Naadam K.V. Mahadevan
1977Malayalamchilanka (D)raagathunthubiK.V. Mahadevan
1977Malayalamchilanka (D)vaa vaa swamy vaaK.V. Mahadevan
1977Tamilengal thalaivankuyilamma kalyanamK.V. Mahadevan
1977Tamilengal thalaivanun paarvaiK.V. Mahadevan
1977Tamilengal thalaivan -adavi ramusollunga sollungaK.V. Mahadevan
1977Tamilengal thalaivan -adavi ramuamman Anai Appan AnaiK.V. Mahadevan
1977Tamilengal thalivanennalo ennaloK.V. Mahadevan
1977Teluguallari bulloduaakalesi addostheChakravarthy
1977Teluguallari bullodunaa peru polerammaChakravahyrt
1977Teluguallari bullodupedalakanna pedalavaalluChakravarthy
1977TelugubhadrakaliAdigave akkada eka Ilayaraja
1977Teluguchakradharinalo yevevo vinthaluG.K. Venkatesh
1977Teluguchanakya chandraguptaedhi tholi reyePendyala Nageswara Rao
1977Teluguchanakya chandraguptaYevaro aa chandruduPendyala Nageswara Rao
1977Telugudoodoo basavannanavvindiSatyam
1977Telugudoodoo basavannalagijigi jigilagisatyam
1977Telugudoodoo basavannamuthyaala konalona-pathossatyam
1977Telugudoodoo basavannananu marinchevasatyam
1977Telugueenaati eebandham yenaatievariki cheppediS. Rajeshwara rao
1977Telugueenaati eebandham yenaatinenu anukkunnadi kaaduS. Rajeshwara rao
1977Telugueenaati eebandham yenaatievaru nerperamma eeS. Rajeshwara rao
1977Telugujudge gaari kodalurathiri rathiri vasthanavu mamK.V. Mahadevan
1977Telugujudge gaari kodaluthalli thandriK.V. Mahadevan
1977Telugujudge gaari kodaluoyammaK.V. Mahadevan
1977Telugujudge gaari kodaluanuraga bandhamK.V. Mahadevan
1977Telugujudge gaari kodaluee chikku nela K.V. Mahadevan
1977Telugumaro yenki nayudu bavaPaalu chakkara kalisayiSatyam
1977Teluguseetha rama vanavasamaadhiampathuleyK.V. Mahadevan
1977Teluguseetha rama vanavasamdayacheunu sri ramuduK.V. Mahadevan
1977Teluguseetha rama vanavasamjayahoo jayaK.V. Mahadevan
1977Teluguseetha rama vanavasamgiri giri giri nallaK.V. Mahadevan
1977Teluguseetha rama vanavasamvasthuunnadammaK.V. Mahadevan
1977Teluguseetha rama vanavasamaudugidadhu audugidakaK.V. Mahadevan
1977Teluguseetha rama vanavasamnalla nalla gunnavuK.V. Mahadevan
1977Teluguseetharama vanavasamgiri giriK.V. Mahadevan
1977Teluguseetharama vanavasamsree rama namamK.V. Mahadevan
1977Teluguadavi ramuduAmma thodu abbathoduK.V. Mahadevan
1977Teluguadavi ramuduchoodara choodara okaK.V. Mahadevan
1977Teluguadavi ramuduYennaluku yennalakuK.V. Mahadevan
1977Teluguallari bulloduchukkala thotalaChakravarthy
1977Teluguallari bullodugovinda govinda allareChakravarthy
1977Telugudoodoo basavannaMutyala konalona Satyam
1977Telugudoodoo basavannakittamma bopalabalaSatyam
1977Telugueenaati eebandham yenaatishilalokka pradimagaS. Rajeshwara rao
1977Telugusurya chandraabbabba sokuRamesh Naidu
1977Telugusurya chandragodariRamesh Naidu
1977Telugusurya chandrajeevana venuvu paadenu yemRamesh Naidu
1977Telugusurya chandranede manaku jollidayRamesh Naidu
1977Telugusurya chandrasriranga dhamudaRamesh Naidu
1977Telugusurya chandraYenthati allariRamesh Naidu
1977Telugusurya chandruluedo edo entho cheppalaniRamesh naidu
1977TelugubhadrakaliChinni chinni kanniahIlayaraja
1977TelugubhadrakaliMahishasura samharamIlayaraja
1977Teluguadavi ramuduAresukoboyi paaresuK.V. Mahadevan
1977Teluguadavi ramuduKokilamma pelliki konanthaK.V. Mahadevan
1977Teluguchanakya chandraguptaChiru navvula tholakariloPendyala Nageswara Rao
1977Teluguandame anandamEdhe edhe nenu Satyam
1977Telugujeevitha noukachilaka pacchani cheeralonaK.V. Mahadevan
1977Telugujeevitha noukaNandha nandhudu yendholedK.V. Mahadevan
1977Telugujeevitha noukaThummedha thummedha thonK.V. Mahadevan
1977Telugujeevitha noukaVeyi deepalu naalona K.V. Mahadevan
1978Teluguathanikante ghanuduCheli hrudayamuloChakravarthy
1978Telugudevadaasu malli puttadukopa lenukkunnanuS. Rajeshwara rao
1978Telugudongala vetagopala paluke bangaramaSatyam
1978Telugudongala vetavellayamma padaharuSatyam
1978Telugukatakatala rudraiahyentha irukuJ.V. Raghavulu
1978Telugukatakatala rudraiahmadhura nagariloJ.V. Raghavulu
1978Telugumelukolupuendaro mahanubhavuluMaster Venu
1978Telugumelukolupupalike muvvalaloMaster Venu
1978Teluguraajaaputra rahasyamdikkuleni dhatadoK.V. Mahadevan
1978Teluguradha krishnalunee palukeS. Rajeshwara rao
1978Teluguradha krishnalusaagara madhanamloS. Rajeshwara rao
1978Teluguyuga purushudukangaaruK.V. Mahadevan
1978Teluguagent gopichita pata chinukulusatyam
1978TeluguramakrishnuluDuppatalo durakaK.V. Mahadevan
1978Telugukatakatala rudraiahthel MalishJ.V. Raghavulu
1978TeluguramakrishnuluAadana PadanaK.V. Mahadevan
1978TeluguramakrishnuluHare rama hareK.V. Mahadevan
1978TeluguramakrishnuluAbbabbabbo aadavalluK.V. Mahadevan
1978TeluguramakrishnuluBhale bhale ramaiahK.V. Mahadevan
1978Teluguagent gopihamsavale ramachilukaSatyam
1978Teluguagent gopinuvvoo nenooSatyam
1978Teluguathani kante ghanuduchilipiga enno(nee chelimi)Chakravarthy
1978Teluguathani kante ghanuduaavurE sultanChakravarthy
1978Telugudongala vetaNaa kanule nee kannulaiSatyam
1978Telugukumar rajaAagali aagali eegaliK.V. Mahadevan
1978Telugukumar rajaVichukunna guchchukkunnaK.V. Mahadevan
1978Teluguviyyalavari kayyalubodi gundusatyam
1978Teluguviyyalavari kayyalugutakaya swahasatyam
1978Teluguviyyalavari kayyalukalaloni urvasisatyam
1978Teluguviyyalavari kayyaluPaalu ponge vayaseSatyam
1978Teluguviyyalavari kayyaludagudumoothaSatyam
1978Telugukatakatala rudraiahVeena nadhi theega needhiJ.V. Raghavulu
1978Telugukatakatala rudraiahpaala kanki meeduniJ.V. Raghavulu
1978Telugumelukolupukanarani neeveMaster Venu
1978Teluguraajaaputra rahasyamsirimalle puvvu meedaK.V. Mahadevan
1978Teluguraajaaputra rahasyamyemi purushudainaK.V. Mahadevan
1978Teluguraajaaputra rahasyamentha sarasudainaaK.V. Mahadevan
1978Teluguraajaaputra rahasyamopaleni theepiK.V. Mahadevan
1978Teluguyuga purushudumanisha devuduK.V. Mahadevan
1978Teluguyuga purushuduIdhiidhigoK.V. Mahadevan
1978Teluguyuga purushuduokkaraathriK.V. Mahadevan
1978Teluguyuga purushudubobbarlanka chinnadiK.V. Mahadevan
1978Teluguyuga purushuduekku ekku tellagurramK.V. Mahadevan
1978Teluguyuga purushudugali mallindi neepaynaK.V. Mahadevan
1978Teluguradha krishnaRadha,,, krishna..S. Rajeshwara Rao
1978Teluguradha krishnapadhavamma radhammaS. Rajeshwara Rao
1978Teluguradha krishnakanne vayasuS. Rajeshwara Rao
1978Teluguradha krishnaAppudepudo choosanuS. Rajeshwara Rao
1978Telugusamsaramkommalo koyila sarigamaluT. Chalapathi rao
1978Telugusamsarammaa paapa puttina rojuT. chalapathi rao
1979Tamilninaithale inikkumyaadum oore yaavarum kelirM.S. Viswanathan
1979Tamilsirikkum salangaigangai nadhi inguK.V. Mahadevan
1979Tamilsirikkum salangaijammendru nadhamK.V. Mahadevan
1979Tamilsirikkum salangaiullathil panbuK.V. Mahadevan
1979Tamilsirikkum salangaivaa vaa swamyK.V. Mahadevan
1979Telugudongalaku savalaadadi ante ade bomma satyam
1979Telugudongalaku savalyekkadi dongalusatyam
1979Telugudongalaku savalmallelamma mallelusatyam
1979Telugudongalaku savallemmante lecheneSatyam
1979Telugumande gundeluveede dhira veeraK.V. Mahadevan
1979Teluguramabanamanna talambugana-versesSatyam
1979Teluguramabanamthaka kundaSatyam
1979Teluguramabanamsooreedu yeda meetinaduSatyam
1979Telugusankhu theerthamEe velelo ee poolaloChakravarthy
1979Telugusankhu theerthamnaa madi maduranagarichakravarthy
1979TelugusanthiSrimathi anteK.V. Mahadevan
1979Telugusanthiyentha manchidanavammaK.V. Mahadevan
1979Telugusri tirupathivenkateswara kaPrabhu oh prabhuPendyala Nageswara Rao
1979Teluguandamaina anubhavamHello nesthemM.S. Viswanathan
1979Telugukotha alluduadigadigadigo annaveK.V. Mahadevan
1979Telugukotha allududevudu varameK.V. Mahadevan
1979Telugukotha alludupillakaduK.V. Mahadevan
1979Telugukotha alluduharihari srikrishna hariK.V. Mahadevan
1979Telugumande gundelusthanala gadhiloChakravarthy
1979Telugusankhu theerthamabba yemito ee ayasamChakravarthy
1979Telugusankhu theerthamthalupu muyanaChakravarthy
1979Telugurangoon rowdivaanoche varadocheJ.V. Raghavulu
1979Telugurangoon rowdiraju lenappaduJ.V. Raghavulu
1979Telugurangoon rowdiAdharaho adharahaJ.V. Raghavulu
1979Telugurangoon rowdioh jaabilli vennela -duetJ.V. Raghavulu
1979Telugusri tirupathivenkateswara kasuprabhatham-kausalyaPendyala Nageswara Rao
1980KannadaHuliya haalina mevuaase heluvaaseG.K. Venkatesh
1980Telugubandodu gundammaoh chandamama naachakravarthy
1980Teluguchandi priyayelo yelo valapuloAdi Narayana Rao
1980Teluguchandipriyajanani jananiAdi Narayana Rao
1980Telugudongalaku savalabbayi aadalisatyam
1980Teluguragile hridyalupattu pattuSatyam
1980Teluguragile hridyaluallibilli allukunnaSatyam
1980Teluguragile hridyaludamma da da Satyam
1980Teluguragile hridyaluempatta entha satyam
1980Telugusannayi appannaanuragam divya ragamG.K. Venkatesh
1980Telugusitaramulupalikinadhi[2]Satyam
1980TelugusitaramuluTholi sandhya velaloSatyam
1980Telugususeelanina monnathiJ.V.Raghavulu
1980Telugususeelaontaari dhaaniJ.V.Raghavulu
1980Telugususeelara ra rowdy pilloduJ.V.Raghavulu
1980TelugususeelaO veliginchuJ.V.Raghavulu
1980Telugubutchi babuChandamama paitesindhiChakravarthy
1980Telugubutchi babuChittarala thotaloChakravarthy
1980Telugusrivari muchatluMukkupachalarani kashmeeraChakravarthy
1980Telugusrivari muchatluaakaasam musuresindiChakravarthy
1980Teluguchandi priyao priya priyaAdi Narayana Rao
1980Teluguallari bhavaMadhuvanilo raadhikavoRajan Nagendra
1980Teluguallari bhavaorari daddammaRajan Nagendra
1980Telugubandodu gundammaBandodi pelli gundamma Chakravarthy
1980Telugubandodu gundammachantodanikuniChakravarthy
1980Telugubandodu gundammaPoovulaga podichindi Chakravarthy
1980Telugubhale krishnuduBrindavanam oka alayamuChakravarthy
1980Telugubhale krishnuduammadiyamma abbadiabbaChakravarthy
1980Telugubhale krishnudumuddante vaddanakeChakravarthy
1980Telugubhale krishnuduyeppudabbayiChakravarthy
1980Telugudharma chakramGogulu pooje guttaSatyam
1980Telugudharma chakramKarigi pomandhi oka Satyam
1980Telugudharma chakramchirrana lechiSatyam
1980Telugudharma chakramyedunnave gunnammaSatyam
1980Telugukothapeta rowdyaithe aitheK.V. Mahadevan
1980Telugukothapeta rowdykoi koi kothapetti rowdiK.V. Mahadevan
1980Telugukothapeta rowdypaddavadu cheddavaduK.V. Mahadevan
1980Teluguooriki monagaduandhaala javvaniChakravarthy
1980Teluguooriki monagaduBoojambanthi boojaChakravarthy
1980Teluguooriki monagaduIdigo thella cheeraChakravarthy
1980Teluguooriki monagaduMogga pindalaChakravarthy
1980Teluguooriki monagaduerratholu burramukkaChakravarthy
1980Telugupagabattina simhamaakasam anchulu pilichaiSatyam
1980Telugupagabattina simhamsingapore shipanuSatyam
1980Telugusitaramulubunga moothiSatyam
1980Teluguchesina baasulujeevitham anna mataSatyam
1980Teluguchallenge ramuduchallagalantondhiChakravarthy
1980Teluguchallenge ramududora dorajaabilliraaChakravarthy
1980Teluguchallenge ramudupattukko pattukkoChakravarthy
1980Telugucircus ramudugal galK.V. Mahadevan
1980Telugucircus ramuduO bhojja ganapiahK.V. Mahadevan
1980Telugucircus ramudusooreedu chukkettukundiK.V. Mahadevan
1980Telugusupermanatta choodamakaChakravarthy
1980Telugusupermanchinuku chitikesindiChakravarthy
1980Telugusupermanswraganiki nichhenaluChakravarthy
1980TelugusupermanSuper man super manChakravarthy
1980TelugusupermanVecchani kowgitaChakravarthy
1980Teluguchallenge ramudupedathaa pedathaaChakravarthy
1980Telugupagabattina simhampindhe sandamaamathaSatyam
1980Telugupagabattina simhamvesukondhamaSatyam
1980Teluguchandi priyamasakapaditheAdi Narayana Rao
1980Teluguchandi priyayevela nainaAdi Narayana Rao
1980Teluguchesina baasulukalese manasula tholiSatyam
1980TelugudeeparadhanaSannaga sannasanagaChakravarthy
1980TelugudeeparadhanaThoorupu thirigiChakravarthy
1980TelugudeeparadhanaVennela velaChakravarthy
1980Telugudeeparadhanakobbari chettukuChakravarthy
1980Telugusannayi appannasarigama padanisaG.K.Venkatesh
1980Telugusannayi appannaSannayi raaganiki Ee chinnariG.K.Venkatesh
1980Telugusannayi appannaanuvu anuvu harivilluG.K.Venkatesh
1980Telugusrivari muchatluSuryuni okate hridayamChakravarthy
1980Telugusrivari muchatluToorupu thelathelaChakravarthy
1981Teluguagni pooluPriyuda paraka priyathama K.V. Mahadevan
1981Teluguagni pooluabbayi abbayi nuvvuK.V. Mahadevan
1981Teluguagni poolukanyaka unnanuraK.V. Mahadevan
1981Teluguagni pooluvandininthaK.V. Mahadevan
1981Telugugirija kalyanamyavvaname yeduraisatyam
1981Telugupaalu neelluDikkulo modhathidhi Satyam
1981Teluguprema mandiramchandodayamK.V. Mahadevan
1981Teluguprema mandiramprema mandiramK.V. Mahadevan
1981Teluguprema mandiramYeppudo yekkadoK.V. Mahadevan
1981Telugujathagadumonna choosthe vaakitloChakravarthy
1981TelugujathagaduMallepoovu mataladeChakravarthy
1981TelugujathagaduSukaalochE velaChakravarthy
1981TelugujathagaduAbbayi Ye seyyaraChakravarthy
1981Telugumayadari alluduchikkinatteJ.V. Raghavulu
1981Telugumayadari alluduchuppanathiJ.V. Raghavulu
1981Telugumayadari allududongala vacchaduJ.V. Raghavulu
1981Telugumayadari alludugolmal golmalJ.V. Raghavulu
1981Telugumayadari alludumullu guchukunnaJ.V. Raghavulu
1981Telugumayadari alludurara EerathirikiJ.V. Raghavulu
1981Telugurahasya goodachariammadi pillaodchiSatyam
1981Telugurahasya goodacharichethandi poyakaSatyam
1981Telugurahasya goodacharichinukulalo vaniki vanikiSatyam
1981Telugurahasya goodacharinirantharam tharam tharamSatyam
1981Teluguagni pooluvayasu kosinandhidhiK.V. Mahadevan
1981Teluguragile jwalachinuku paditheChakravarthy
1981Teluguragile jwalathopukadukosthavaChakravarthy
1981Teluguragile jwalanaa jeevana jyothiviChakravarthy
1981Telugutaxi drivernee nisha thelusunasatyam
1981Telugutaxi driverhot hot hottusatyam
1981Telugutaxi driveryedalo enni kathalosatyam
1981Telugupaalu neellunene stree murthiniSatyam
1981Telugupaalu neellunadham vedham ( prema)Satyam
1981Telugupaalu neelluaasa noorelluSatyam
1982Tamilmr. mahendrabala krishna nirupama(slokam)Chakravarthy
1982Tamilmr. mahendrakanya sevalu (slokam)Chakravarthy
1982Tamilmr. mahendranadanam katruChakravarthy
1982Tamilmr. mahendrayerri vrepalalo (slokam)Chakravarthy
1982Telugujagannadha radha chakraluO devachakravarthy
1982Telugujagannadha radha chakralupedavula mohana muralichakravarthy
1982Telugujagannadha radha chakraluore oru pillakuchakravarthy
1982Telugujagannadha radha chakraluidi godari daate vayasuchakravarthy
1982Telugujagannadha radha chakralukorikalo korikaluchakravarthy
1982TeluguJagannatha Radha Chakraluoh devaChakravarthy
1982Telugumeghasandeshammundu telisena PrabhuRamesh Naidu
1982TelugumeghasandeshamNinnati dakha silanainaRamesh Naidu
1982Telugumeghasandeshamseetha vela raaniyakkuRamesh Naidu
1982Telugunivuru gappina nippuadigo puliChakravarthy
1982Telugunivuru gappina nippuamma chaatu pillaneeChakravarthy
1982Telugunivuru gappina nippuchakkani maata chepuChakravarthy
1982Telugunivuru gappina nippugajja katta galavaChakravarthy
1982Telugunivuru gappina nippusiggu poye eggu poye Chakravarthy
1982Telugunivuru gappina nippuvachadamma pelliChakravarthy
1982Telugunivuru gappina nippubala krishna nirupama(padhyaChakravarthy
1982Telugunivuru gappina nippukanya sevalu (padhyam)Chakravarthy
1982Telugunivuru gappina nippuyerri vrepalalo (padhyam)Chakravarthy
1982Telugupralaya rudruduraamude lokaabhi raamudeChakravarthy
1982Telugupralaya rudrudubuggana chukku Chakravarthy
1982Telugupralaya rudruduprathi udayamChakravarthy
1982Telugupralaya rudruduthinga thinguChakravarthy
1982Telugupralaya rudrudukoti kumkumarchanaChakravarthy
1982Telugupralaya rudrudunadireyi natarajaChakravarthy
1982Teluguthalli kodukula anubandhamjagadalamma jagadaluSatyam
1982Teluguthalli kodukula anubandhamDachukoko valapu vaaluSatyam
1982Telugumeghasandeshampriye charusheeleRamesh Naidu
1982Telugumeghasandeshamradhika krishnaRamesh Naidu
1982TeluguJagannatha Radha Chakralupedavulu mohana muraliChakravarthy
1982Telugudevatha(new)challagali cheppedhi emaniChakravarthy
1982TeluguekalavyaAttabala patabalachangubalaK.V. Mahadevan
1982TeluguekalavyaEdhi mallelu virisinaK.V. Mahadevan
1982Teluguekalavyaila himachalaK.V. Mahadevan
1982Teluguekalavyamanasu mechchinaK.V. Mahadevan
1982TeluguekalavyaSaira monagadaK.V. Mahadevan
1982TeluguJagannatha Radha Chakraluidi godari date vayasuChakravarthy
1982TeluguJagannatha Radha Chakraluore ore pillakuChakravarthy
1982TeluguJagannatha Radha Chakralukorikalo korikaloChakravarthy
1982Telugugolkonda abbuluMotha mothaK.V. Mahadevan
1982Telugugolkonda abbuluNadumukine rasaniK.V. Mahadevan
1982Telugugolkonda abbuluNuvvu nenuK.V. Mahadevan
1982Telugugolkonda abbuluSandhe mabbula kadaK.V. Mahadevan
1982Telugunijam chepithe nerammaAndhalaa rayudubaavaM.S. Viswanathan
1982Telugunijam chepithe nerammaee subha velaloM.S. Viswanathan
1982Telugunijam chepithe nerammaphadadhada gundedhadaM.S. Viswanathan
1982Telugumadhura swapnamgorinta padindiSatyam
1982Telugumadhura swapnamnee radhanugaSatyam
1982Telugumadhura swapnamvirisina vayasuleSatyam
1982TeluguswayamvaramHarivillu podharilluSatyam
1982Telugumanishikocharithrachallagali veestondiChakravarthy
1982Telugudevatha(new)Cheera kattindhi singaramChakravarthy
1982TelugukrishnarjunuluSundara brindavaniloSatyam
1982Telugukrishnarjunuluevadanna sommanisatyam
1982TeluguswayamvaramAakasam yendukoSatyam
1982TeluguswayamvaramNennikada nuvvuSatyam
1982TelugukrishnarjunuluMaradala MaradalaSatyam
1983Tamilanthappura marmamazhagu konjum kangalammaChakravarthy
1983Tamilanthappura marmamsoppanathil karpanayai Chakravarthy
1983Teluguamara jeevisri ranganadhachakravarthy
1983Telugupraja rajyampilichcinadi nelathalliJ.V. Raghavulu
1983Telugupuli bebbuliparimalinchu-bitRajan nagendra
1983Telugusripuram chinnoduammammo boochadeSatyam
1983Telugusripuram chinnodumadhuvo naguvoSatyam
1983Telugusripuram chinnoducheekaiki matikiSatyam
1983Telugusripuram chinnodukuva kuva guvvala jantaSatyam
1983Teluguyuddhamkokkoro koChakravarthy
1983TeluguyuddhamcheekatanthaChakravarthy
1983Teluguyuddhamichhi puchhukuneChakravarthy
1983Teluguamara jeeviAsura sandhya velaChakravarthy
1983Telugusardaraakuraayi chetiloChakravarthy
1983TelugumundaduguPora Oh thakiri maamaChakravarthy
1983Telugupraja rajyamAmmayi ammayi kokanthaJ.V. Raghavulu
1983Telugupraja rajyamGopaludoche gopamma J.V. Raghavulu
1983Telugupraja rajyamOntari thuntariJ.V. Raghavulu
1983Telugupraja rajyamsukkesi kukunteJ.V. Raghavulu
1983Telugusiripuram monagaaduammamo buchadeJ.V.Raghavulu
1983Telugusiripuram monagaaduchitiki maatikiJ.V.Raghavulu
1983Telugusiripuram monagaadukuva kuva guvvalajantaiJ.V.Raghavulu
1983Telugusiripuram monagaadumadhuvo maguvoJ.V.Raghavulu
1983Teluguadavi simhaluaaritheri poyadammaChakravarthy
1983TelugusardarChilip chaitramasamuChakravarthy
1983Telugusardarpora poraChakravarthy
1983TelugusardarManasoka paadani pataChakravarthy
1983Teluguadavi simhalukshemama priyatamaChakravarthy
1983Telugupuli bebbuliNee roope aalapanaRajan Nagendra
1983Telugupuli bebbuliParimalinchu punnamiloRajan Nagendra
1983Telugujaganraaka raaka vacchindhi Chakravarthy
1983TelugujaganthummedaChakravarthy
1983TelugujaganAdi oka rathiriChakravarthy
1983TelugujaganSnaanaalaChakravarthy
1984Telugunayakulaku savaladdarathri rammandoyiSatyam
1984Telugunayakulaku savalchinukula dharuvuSatyam
1984Telugunayakulaku savalnuvvante mojantaSatyam
1984Telugunayakulaku savalkallu kallu kalusukkunnayiSatyam 
1984Telugusangeetha samratNayana hrudayaranjanamRamesh Naidu
1984Telugusanthi nivasjayaprdadakuchandrasekhar
1984Telugusangeetha samratentha sogasugaadeRamesh Naidu
1984Telugusangeetha samratnaatyame naa aaradhanaRamesh Naidu
1984Telugusangeetha samratEdhi kannulu palikeRamesh Naidu
1984Teluguthandava krishnudulove me a love meChakravarthy
1984Teluguthandava krishnudunavvara navvaraChakravarthy
1984Teluguthandava krishnuduyentha choosinaChakravarthy
1984Teluguthandava krishnuduyala yalaChakravarthy
1984Telugumaha sangramamIdhi sangramamChakravarthy
1984Telugubangaru kapurammeluko manasuJ.V.Raghavulu
1984Telugubangaru kapuramgudilonaJ.V.Raghavulu
1984Telugubangaru kapuramgodaku chevvuluntayiJ.V.Raghavulu
1984Telugumaha sangramamyekkado choosina jnapakamChakravarthy
1984Telugumaha sangramamaa konda ee konaChakravarthy
1984Telugumaha sangramamLepukonipodhaChakravarthy
1984Telugusampoorna premayanamekkada badithe akkadaChakravarthy
1984Telugusampoorna premayanamjaabilli meedha vaaleChakravarthy
1984Telugusampoorna premayanamsrirasthu madhanaChakravarthy
1984Telugusampoorna premayanamdurada duradaChakravarthy
1985Tamilmeendum kaidhikaalayil paarthal seetharamChakravarthy
1985Tamilmeendum kaidhikaiyai thottathumChakravarthy
1985Tamilmeendum kaidhiromba roma ho hoChakravarthy
1985Tamilmeendum kaidhithavazhgintra alaiChakravarthy
1985Telugumahaa manishichittalekaJ.V.Raghavulu
1985Telugushanthi nivasamsri raghuramchakravarthy
1985Telugumahaa manishiChoopulu choopuluJ.V. Raghavulu
1985TeluguViyyankula sawalnenanukunnadhiRamesh naidu
1985Telugumahaa manishievaru nenu evaru nenuJ.V. Raghavulu
1986Telugusampoorna premayanamsrirasthu madhanaChakravarthy
1986Hindisanjogtitle-humminglakshmikanth-pyarelal
1986Hindisanjogvande sambovo umabathimlakshmikant-pyarelal
1986Tamilsimhasanamidhu ilam thendralbappi lahari
1986Tamilsimhasanamkanpattu pongumbappi lahari
1986Telugukrishna garadirukminamma roopam okateChakravarthy
1986TeluguvetaOh rani Maharani Chakravarthy
1986Teluguvetaoorenikkamma pereniChakravarthy
1986TeluguvetaYedhuru choosina jaabillChakravarthy
1986Teluguugra narasimhamveyi kalauvalo yedurusatyam
1986Teluguugra narasimhamchana vundappaSatyam
1986Teluguugra narasimhamdishyum dishyumsatyam
1986Telugukrishna garadichikkani cheekatlo  chakkaniChakravarthy
1986Telugukrishna garadinaa kallallo neeku kaapuramChakravarthy
1986Telugukrishna garadichintalakari chittemmaChakravarthy
1986TelugusimhasanamAakasamlo oka tharaBappi Lahiri
1986TelugusimhasanamEdhi kalaani nenuBappi Lahiri
1986Teluguthandra paparayuduAbhinandana mandara maalaS. Rajeshwara rao
1987Hindisinghasantere liye mene janam liyaBappi-lahari
1987Tamilanbu thambimullai pontra kangalukkulR.D.burman
1987Tamilanbu thambividhi mariyathuR.D.burman
1987Tamilirumbu manidhaniravu nerathuChakravarthy
1987Tamilirumbu manidhanoor enna-ver2chakravarthy
1987Tamilirumbu manidhanyaar seithaChakravarthy
1987Telugupagabattina panchalioorinchakooChakravarthy
1987Teluguthene manasulu(new)Mamiah mamiahBappi Lahiri
1987Teluguviswanatha nayakuduatunaree itunareeJ.V.Raghavulu
1987Teluguthene manasulu(new)Mummy mummy mummyBappi Lahiri
1987Teluguthene manasulu(new)nee edhuta nenuBappi Lahiri
1987Teluguviswanatha nayakudukavi jana (idi natya )J.V.Raghavulu
1987Teluguviswanatha nayakudumaruvariondiJ.V.Raghavulu
1987Teluguviswanatha nayakuduoka narthakiJ.V.Raghavulu
1987Teluguviswanatha nayakuduvanamayuri priyamanohariJ.V. Raghavulu
1987Teluguthene manasulu(new)Telsuko sahodariBappi Lahiri
1988Telugukaliyuga karnuduseetamma choodanichakravarthy
1988Telugukaliyuga karnudusamgramamlo vijayaluchakravarthy
1988Telugusumangali(new)Jeevitham oh prayanam thoduRaj Koti
1988Telugusumangali(new)devudu aadey bommalaataloRaj Koti
1988Telugusumangali(new)Jeevitham oh prayanam -ver2Raj Koti
1988Telugusumangali(new)mundarikochi bandaru ladduRaj Koti
1989Teluguatha mechina alluduabbo..atha mechina alludu K.V. Mahadevan
1989Telugukrishna gari abbayiammayi daggarakotteChakravarthy
1990Telugujustice rudramma devisriramunni kannanaduRaj-koti
1984Malayalammegha sandesampriye charuseeleM.G. Radhakrishna