பின்பற்றுபவர்கள்

வியாழன், 20 செப்டம்பர், 2018

பி.சுசீலாவின் குரலில் பட்டுக்கோட்டை பாடல்கள்.


  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 131930 - அக்டோபர் 81959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
  • பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
  • பி.சுசீலா அவர்கள் முதலில் இவரது வரிகளை பாடியது எது என்றால் அது  புதையல் என்ற படத்தில் வரும் "சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்" என்ற இவரது வரிகளே. 
  • கருத்தாழம் மிக்க பல பாடல்களும் காலத்தால் அழியாத பல பாடல்களும் இந்த கூட்டணியில் வெளி வந்தன. பதி பக்தி, கல்யாண பரிசு போன்ற படங்களின் பாடல்கள சிறந்த உதாரணங்கள். பாடல்களின் தொகுப்பு கீழே.

yearMovieSongMusic
1957pudhayalchinna chinna izhai pinni MSV-TKR



1957alavudenum arputha vilakkumkannukku nerile kalai entaS. RajeswaraRao
1958pillai kani amudhuseevi mudichi singarichiK.V. Mahadevan
1958pathi bhakthichinnanchiru kanmalarMSV-TKR
1958pathi bhakthiirai podum manitharukkeMSV-TKR
1958pathi bhakthikObama en mel kObamaMSV-TKR
1958pathi bhakthiomkaara roopini aangaraMSV-TKR
1958naan valartha thangaiaangal maname appadithanPendyala
1958naan valartha thangaiInba mugam ontru kandenPendyala
1958naan valartha thangaiiysa pysa ulagamadaPendyala
1958naan valartha thangaipaarthaya maanidaninPendyala
1958thirumanamengal nadu andhra naduS.M. subbaiah naidu
1958thirumanammalayalam pugazhS.M. subbaiah naidu
1958thirumanamnaanga pirantha thamizhnaduS.M. subbaiah naidu
1958thirumanamthulli vara porenS.M. subbaiah naidu
1958thedi vandha selvamjallikkattu kaaLaiT.G. Lingappa
1959kalyaana parisuaasayinaale manam anjuthuA.M. Raja
1959kalyaana parisukaadhalile tholviyuttalA.M. Raja
1959kalyaana parisumangayar mugathile konjiA.M. Raja
1959kalyaana parisuunnai kandu naanada ennai kanduA.M. Raja
1959kalyaana parisuvaadikai maranthathum enoA.M. Raja
1959kalyaanikku kalyanamintha maanilathai paarai G. Ramanathan
1959ponnu vilayum bhoomisollamathan purinjikkaK.H. Reddy
1959amudhavalliaadai katti vantha nilavOMSV-TKR
1959amudhavallikaaalam enumoru(sad)MSV-TKR
1959amudhavallikaalam enumoru aazhaMSV-TKR
1959amudhavallikanngal rendum vanduMSV-TKR
1959thalai koduthan thambithulli thulli alagalellam MSV-TKR
1959ulagam sirikkirathuamudhame en arumai kaniyeS.Dakshinamoorthy
1960ontru pattal undu vazhvuenga vazhkayile ullaM.S. Viswanathan
1960ontru pattal undu vazhvusala sala raagathileM.S. Viswanathan
1960ontru pattal undu vazhvuthuninthal thunbamillaiM.S. Viswanathan
1960aalukuoru Veeduanbu manam kanindha MSV-TKR
1960rathnagiri ilavarasiAdu mayile nee AdumayileMSV-TKR
1960rathnagiri ilavarasiAnbu thirumaniye ahamalareMSV-TKR
1960rathnagiri ilavarasiengE unmai ena naadEMSV-TKR
1960rathnagiri ilavarasiputham saranam kachamiMSV-TKR
1961punar jenmamentrum thunbamillai ini sogamillaiT. chalapathi rao
1961punar jenmamkannadi pathirathil(inba kaviyam)T. chalapathi rao
1961punar jenmamullangal ontragi thullum pothileT. chalapathi rao
1961punar jenmamurundodum naalilkarainthodumT. chalapathi rao
1962ethayum thangum ithayamkadhal kathai pesiduvomT. R. Papa
1965magane kelunnaip paarthu pazhithaMSV-TKR
1965magane kelkaaNaadha inbamMSV-TKR