ஒரே நேரத்தில் தென்னக மொழிகளிலும், ஹிந்தியிலும் கொடி கட்டி
பறந்தவர்கள் வெகு சிலரே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வைஜயந்திமாலா,
பத்மினி, ஸ்ரீதேவி மற்றும் ஜெயப்ரதாவை சொல்லலாம். தென்னகத்தில் இருந்து சென்று
ஹிந்தியில் வெற்றி பெற்ற ரேகாவும். ஹேமமாலினியும் தென்னகத்தில் ஒளிவீசவில்லை.
குஷ்பு. சிம்ரன் போன்ற வட இந்திய நடிகைகள்
ஹிந்தியில் போதிய வெற்றி பெறவில்லை. ஸ்ரீதேவியும், ஜெயப்ரதாவும் எல்லா இந்திய
மொழிகளிலும் புகழ் பெற்று விளங்கினார்கள்.
ஒரு நட்சத்திரத்துக்கான
எல்லா தகுதியும் உடையவர் ஜெயப்ரதா.. அழகு, முகவெட்டு, நடனம், நடிப்பு மற்றும் நல்ல
உடலமைப்பு போன்ற சிறப்புகள் இருந்ததால்
ஒரு நட்சத்திரமாக அவர் ஜொலித்தார். அக்கால கட்டத்தில் நடித்த எல்லா பிரபல நடிகர்களுடனும் அவர் நடித்து
விட்டார். சொந்தக்குரலில் பாடவும் செய்திருக்கிறார். சொந்தமாக படம் தயாரித்திருக்கிறார். அரசியலிலும் அவர் பங்கு
ஒருக்கிறது.
ஜெயப்ரதாவின் தந்தை சினிமாவில் ஒரு financier என்பதால் சினிமா அவருக்கு புதுதல்ல. ஜெயப்ரதாவுக்கு
சிறு வயதில் இருந்தே நடனம் கற்று கொடுத்தனர், அவரது பெற்றோர். அவரது நடன
நிகழ்ச்சியை பார்த்து 1974-ல் “பூமி கோசம்” என்ற படத்தில் ஒரு நடனம் ஆடும் வாய்ப்பை அளித்தார்
தயாரிப்பாளர். பி.சுசீலா பாடிய “செல்லீ சந்த்ரமா” என்ற பாடலுக்கு நடனம் ஆடி தன்னுடைய
திரைப்பட வாழ்க்கையை துங்கினார் ஜெயப்ரதா. தமிழை பொறுத்தவரை ஜெயப்ரதா ஓரளவு பிரபலம் என்றாலும் படங்களின் எண்ணிக்கை குறைவு தான். அதிலும் பி.சுசீலா அவருக்கு பாடியது மிகவும் குறைவு. அதனால் இந்த கட்டுரையில் வரும் புள்ளி விபரங்கள் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும்.
ஜெயப்ரதா நடித்த பெரும்பாலான
தெலுங்குப்படங்களில், அவருக்கு பின்னணி பாடல்களை பாடியவர் பி.சுசீலா
அவர்கள். 115-க்கு மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் ஜெயப்ரதாவுக்கு கிட்டத்தட்ட
100 படங்களில் 500 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். அதற்கு
காரணம், அக்கால கட்டத்தில், குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமான டூயட்கள் இடம்
பெற்றது தான். தெலுங்கு தவிர, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து
மொழிகளில் அவருக்கு பின்னணி பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். தமிழில் “யாதும்
ஊரே யாவரும் கேளிர்” பாடல், குறிப்பிட படத்தக்க பாடல். கன்னடத்தில் "Aase Heluvaase" பாடலை குறிப்பிடலாம். .
பல படங்களில் இரு பிரபல
கதாநாயகிகள் இடம் பெற்றாலும் இரு கதாநாயகிகளுக்கும் பி.சுசீலாவே பாடினார். சில
படங்களில் இன்னொரு கதாநாயகிக்கு வேறு பாடகி குரல் கொடுத்தாலும் கூட,
ஜெயப்ரதாவுக்கு பி.சுசீலாவின் குரலே
பயன்படுத்தப்பட்டது. இவர் ஹிந்தியில் நடிக்க செல்லாமல் இருந்திருந்தால் இக்கூட்டணி
ஒரு சாதனையே படைத்திருக்கும். இவர் நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழில் டப்
செய்யப்பட்டு அதிலும் பி.சுசீலாவே பாடினார்.
ஒரு புறம் கிளாசிக் படங்கள்,
இன்னொரு பக்கம் மசாலா படங்கள், கொஞ்சம் கம்யுனிசம் சார்ந்த படங்கள், சில குடும்ப
படங்கள், கொஞ்சம் பக்தி படங்கள், கொஞ்சம் காமடி படங்கள் என தெலுங்கு சினிமா எல்லா
ரசிகர்களையும் கவர துவங்கி இருந்த கால கட்டம் அது. ஜெயப்ரதா நடித்த “சிரி சிரி
முவ்வா”, “மேக சந்தேசம்”, “பத்ரகாளி”, “பிரேம மந்திரம்”. “விஸ்வநாத நாயகுடு” போல
பல கிளாசிக் படங்கள் வெளி வந்தன. அதே நேரம் “அடவி ராமுடு”. “யமஃகோலா”,
“சூப்பர்மேன்” போன்ற மசாலா படங்களும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றன. “சீதா
கல்யாணம்”, “சீதாராம வனவாசம்”. “சம்பூர்ண ராமாயணம்” போன்ற பக்தி படங்களும் அதே
நேரத்தில் வெற்றி பெற்றன. இசையை பொருத்த வரை “Semi Classical””. “fast
songs”, “disco songs”. “folk songs”. “Western Songs”. “Club
songs”, “family songs” என பல வெரைட்டியான பாடல்கள் வெளி வந்தன. எல்லா வகையான பாடல்களும்
பி.சுசீலாவின் குரலில் வெற்றி பெற்றன.
சில பட
பாடல்களை குறிப்பிட வேண்டும் என் நினைக்கிறேன்.
1.
அந்துலேனி கதா என்ற படம் “அவள் ஒரு தொடர்கதை” படத்தின் ரீமேக் ஆகும். அதில் வரும் “voogutundi neeinta” பாடல் பி.சுசீலாவின் குரலில் பிரபலமான பாடல். அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம்பெற்ற “ஆடுமடி தொட்டில் இனி” பாடலின்
தெலுங்கு வடிவம் தான் இப்பாடல். ஜெயப்ரதாவுக்கு பெரிய ப்ரேக் இந்த படம்.
Voogutundi Neeinta
| Jummandi Naadham |
2.
சிரிசிரிமுவ்வா: மிகப்பெரிய வெற்றிப்படம். இப்படத்தில் இடம் பெற்ற “Jhumandhi nadham “ என்ற பாடல் பி.சுசீலாவுக்கு தேசீய விருதை பெற்று தந்தது. இப்படம்
ஹிந்தியில் “Sargam” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ஹிந்தியில் ஜெயப்ரதாவின்
அறிமுகப்படமாக அமைந்தது. இப்படம் பெரிய வெற்றி பெற்றது.
3.
“Seetha kalyanam” : ஆந்திராவில் இந்து முறைப்படி நடக்கும் எல்லா திருமணங்களிலும் “kalyanam choodam rarandi” என்ற
பாடல் ஒலிக்கும். அத்தனை பிரபலம் இப்பாடல். அதே போல “Sri Raajeswari Cofee club” படத்தில்
இடம் பெற்ற “Aakasa pandirilo naaku neeku pellanta” பாடலும் எல்லா திருமணங்களிலும் தவறாமல்
ஒலிக்கின்ற பாடல்.
Kalyaanam Choodam rarandi
| Aakasa pandirilo |
4.
Adavi Ramudu :
இப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் கமர்ஷியல் ஹிட்ஸ். அதில் “Aresukoboyi paaresukunnanu” என்ற
பாடல் சூப்பர் ஹிட் பாடல். இதே பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சந்தியாவின் குரலில் படத்தில் இடம் பெற்றது. இப்பாடலை “அப்பாம்மா விளையாட்டை விளையாடி பாப்போமா
செல்லம்” என இக்காலத்தில் காப்பி அடித்திருக்கிறார்கள்.
Aaresukoboyee - Original
|
Aaresukobyee - Remix
|
5.
Megha Sandesam : இப்படத்தில் எல்லா பாடல்களுமே அருமையான
பாடல்கள். “Priye Charuseele” பாடலுக்காக நான்காவது முறையாக தேசீய விருது பெற்றார் பி.சுசீலா. ஆந்திர மாநில
விருது உட்பட பல விருதுகள் படத்துக்கும் பி.சுசீலாவுக்கும் கிடைத்தன.
Ninnatithaka
| Chinni Chinni kannayya |
6. Bhadrakali : தமிழ் படமான “பத்ரகாளி”யின் ரீமேக். இளையராஜா இசை அமைத்த முதல் தெலுங்கு படம். Chinni chinni kanniah மற்றும் “Adigave akkada eka “ பெரிய ஹிட் ஆகின.
7.
Rangoon Rowdy : “O saathri Re” என்ற ஹிந்தி பாடலின் இசை “ oh jaabilli vennela“
பாடலில் உபயோகிக்க பட்டது. ஒரு கமர்ஷியல் ஹிட் இந்த படம்.
Adikave akkada |
8.
Viswanatha Nayakudu: எல்லா
பாடல்களுமே நல்ல பாடல்கள் தான். இப்படத்தில் பாடிய “kavi jana Samaja poja (idi natya neerajanam )” பாட்டுக்காக மாநில விருது பெற்றார் பி.சுசீலா.
9.
யாதும் ஊரே யாவரும் கேளிர் : நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு மியுசிகல்
ஹிட்.. இதில் பி,சுசீலா பாடிய பாடல் தான் இப்பாடல். இதை தெலுங்கில்; “Hello nesthem” என பாடினார் பி.சுசீலா.
Tere liye maine
| idhi mallelu virisena |
10.
Singhasan : கிருஷ்ணா, ஜெயப்ரதா, ராதா, மந்தாகினி என
நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்தனர். இப்படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட
போது அதிலும் இரு பாடல்களை பாடினார் பி.சுசீலா. “tere liye mene janam liya” என்ற பாடல் காட்சியில் நடித்தவர் ஜெயப்ரதா ..
List of Songs
List of Songs
Year | Language | Movie | Songs | Music | |
1974 | Telugu | bhoomi kosam | chellee chendramma[1] | Pendyala | |
1975 | Telugu | devude digivasthe | love ante prema | Satyam | |
1975 | Telugu | devude digivasthe | melukovayya | Satyam | |
1975 | Telugu | mangalyaniki maro mudi | tagina tappayana | K.V. Mahadevan | |
1975 | Telugu | mangalyaniki maro mudi | pillagali vachindi | K.V. Mahadevan | |
1975 | Telugu | mangalyaniki maro mudi | ee teega palikina | K.V. Mahadevan | |
1975 | Telugu | mangalyaniki maro mudi | ida kooda oka navve | K.V. Mahadevan | |
1975 | Telugu | naaku swathanthrayam vach | enkee na soodalene | satyam | |
1975 | Telugu | naaku swathanthrayam vach | naayulla sinnodu | satyam | |
1975 | Telugu | naaku swathanthrayam vach | yemaaye yemaaye | satyam | |
1978 | Telugu | nayudu bava | paluchakkera | Satyam | |
1978 | Telugu | nayudu bava | nellore chelalo | Satyam | |
1977 | Telugu | yamagola | chilaka kottudu kodithe | Chakravarthy | |
1977 | Telugu | yamagola | Ohlammi thikkareginda | Chakravarthy | |
1977 | Telugu | yamagola | vayasu musuru | Chakravarthy | |
1977 | Telugu | yamagola | aadave andaala | Chakravarthy | |
1975 | Telugu | yeduruleni manishi(old) | ekkado ekkado | Chakravarthy | |
1975 | Telugu | yeduruleni manishi(old) | entha vaadivo | Chakravarthy | |
1975 | Telugu | yeduruleni manishi(old) | kangaroo okate | Chakravarthy | |
1976 | Telugu | seetha kalyanam | vishnum jishnum | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | raghukula -ganga story | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | parama pavanamaina | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | seethamma viharinchu | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | naa thandri vanaseema | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | seetharamula subha charitham | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | seethammakku singaram | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | mahavishnu gaadhalu | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | seetharamula kalynamu | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | inavamsina | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | ramachandraya janaka | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | amda ramamayam dasaratha | K.V. Mahadevan | |
1976 | Telugu | seetha kalyanam | adhivala parabaanidhu | K.V. Mahadevan | |
1976 | Telugu | sirisiri muvva | andhanilki pilupu | K.V. Mahadevan | |
1976 | Telugu | sirisiri muvva | ragalenno pandina | K.V. Mahadevan | |
1976 | Telugu | sirisirimuvva | Jhumandhi nadham | K.V. Mahadevan | |
1976 | Telugu | sirisirimuvva | Odupunna pilupu | K.V. Mahadevan | |
1976 | Telugu | sirisirimuvva | Ra ra swami | K.V. Mahadevan | |
1976 | Telugu | mana voori katha | ye palle saatiradu | J.V.Raghavulu | |
1976 | Telugu | mana voori katha | mama koothura | J.V.Raghavulu | |
1976 | Telugu | mana voori katha | vachhindi kotha | J.V.Raghavulu | |
1976 | Telugu | mana voori katha | godariki ye voddaina | J.V.Raghavulu | |
1976 | Telugu | mutyala pallaki | okate korika ninna | satyam | |
1976 | Telugu | sri rajeswari vilas coffee clu | vecchani kowgitloo | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | sri rajeswari vilas coffee clu | Aakasa pandirilo | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | sri rajeswari vilas coffee clu | Raakoyi anukonne athithi | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | sri rajeswari vilas coffee clu | Yemani piluvanura | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | sri tirupathivenkateswara ka | aa tholi choopE | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | sri tirupathivenkateswara ka | poyi raavE | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | sri tirupathivenkateswara ka | yenadu pondhina varamO | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | sri tirupathivenkateswara ka | vesindhi Gunamaavi | Pendyala Nageswara Rao | |
1976 | Telugu | eetaram manishi | ichesa na hrudayam | Chakravarthy | |
1976 | Telugu | eetaram manishi | nava nava laade | Chakravarthy | |
1976 | Telugu | anthuleni katha | voogutundi neeinta | M.S. Viswanathan | |
1977 | Telugu | dongalaku donga | pagadaala deevilo | Satyam | |
1977 | Telugu | dongalaku donga | Ee rathiri oh chandamama | Satyam | |
1977 | Telugu | dongalaku donga | Okate korika ninnu | Satyam | |
1977 | Telugu | maa inti katha | nallanayya evvarani | K.V. Mahadevan | |
1977 | Telugu | oke raktham | good night very good night | Satyam | |
1977 | Malayalam | chilanka (D) | chanchala Naadam | K.V. Mahadevan | |
1977 | Malayalam | chilanka (D) | raagathunthubi | K.V. Mahadevan | |
1977 | Malayalam | chilanka (D) | vaa vaa swamy vaa | K.V. Mahadevan | |
1977 | Tamil | engal thalaivan | kuyilamma kalyanam | K.V. Mahadevan | |
1977 | Tamil | engal thalaivan | un paarvai | K.V. Mahadevan | |
1977 | Tamil | engal thalaivan -adavi ramu | sollunga sollunga | K.V. Mahadevan | |
1977 | Tamil | engal thalaivan -adavi ramu | amman Anai Appan Anai | K.V. Mahadevan | |
1977 | Tamil | engal thalivan | ennalo ennalo | K.V. Mahadevan | |
1977 | Telugu | allari bullodu | aakalesi addosthe | Chakravarthy | |
1977 | Telugu | allari bullodu | naa peru poleramma | Chakravahyrt | |
1977 | Telugu | allari bullodu | pedalakanna pedalavaallu | Chakravarthy | |
1977 | Telugu | bhadrakali | Adigave akkada eka | Ilayaraja | |
1977 | Telugu | chakradhari | nalo yevevo vinthalu | G.K. Venkatesh | |
1977 | Telugu | chanakya chandragupta | edhi tholi reye | Pendyala Nageswara Rao | |
1977 | Telugu | chanakya chandragupta | Yevaro aa chandrudu | Pendyala Nageswara Rao | |
1977 | Telugu | doodoo basavanna | navvindi | Satyam | |
1977 | Telugu | doodoo basavanna | lagijigi jigilagi | satyam | |
1977 | Telugu | doodoo basavanna | muthyaala konalona-pathos | satyam | |
1977 | Telugu | doodoo basavanna | nanu marincheva | satyam | |
1977 | Telugu | eenaati eebandham yenaati | evariki cheppedi | S. Rajeshwara rao | |
1977 | Telugu | eenaati eebandham yenaati | nenu anukkunnadi kaadu | S. Rajeshwara rao | |
1977 | Telugu | eenaati eebandham yenaati | evaru nerperamma ee | S. Rajeshwara rao | |
1977 | Telugu | judge gaari kodalu | rathiri rathiri vasthanavu mam | K.V. Mahadevan | |
1977 | Telugu | judge gaari kodalu | thalli thandri | K.V. Mahadevan | |
1977 | Telugu | judge gaari kodalu | oyamma | K.V. Mahadevan | |
1977 | Telugu | judge gaari kodalu | anuraga bandham | K.V. Mahadevan | |
1977 | Telugu | judge gaari kodalu | ee chikku nela | K.V. Mahadevan | |
1977 | Telugu | maro yenki nayudu bava | Paalu chakkara kalisayi | Satyam | |
1977 | Telugu | seetha rama vanavasam | aadhiampathuley | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetha rama vanavasam | dayacheunu sri ramudu | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetha rama vanavasam | jayahoo jaya | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetha rama vanavasam | giri giri giri nalla | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetha rama vanavasam | vasthuunnadamma | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetha rama vanavasam | audugidadhu audugidaka | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetha rama vanavasam | nalla nalla gunnavu | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetharama vanavasam | giri giri | K.V. Mahadevan | |
1977 | Telugu | seetharama vanavasam | sree rama namam | K.V. Mahadevan | |
1977 | Telugu | adavi ramudu | Amma thodu abbathodu | K.V. Mahadevan | |
1977 | Telugu | adavi ramudu | choodara choodara oka | K.V. Mahadevan | |
1977 | Telugu | adavi ramudu | Yennaluku yennalaku | K.V. Mahadevan | |
1977 | Telugu | allari bullodu | chukkala thotala | Chakravarthy | |
1977 | Telugu | allari bullodu | govinda govinda allare | Chakravarthy | |
1977 | Telugu | doodoo basavanna | Mutyala konalona | Satyam | |
1977 | Telugu | doodoo basavanna | kittamma bopalabala | Satyam | |
1977 | Telugu | eenaati eebandham yenaati | shilalokka pradimaga | S. Rajeshwara rao | |
1977 | Telugu | surya chandra | abbabba soku | Ramesh Naidu | |
1977 | Telugu | surya chandra | godari | Ramesh Naidu | |
1977 | Telugu | surya chandra | jeevana venuvu paadenu yem | Ramesh Naidu | |
1977 | Telugu | surya chandra | nede manaku jolliday | Ramesh Naidu | |
1977 | Telugu | surya chandra | sriranga dhamuda | Ramesh Naidu | |
1977 | Telugu | surya chandra | Yenthati allari | Ramesh Naidu | |
1977 | Telugu | surya chandrulu | edo edo entho cheppalani | Ramesh naidu | |
1977 | Telugu | bhadrakali | Chinni chinni kanniah | Ilayaraja | |
1977 | Telugu | bhadrakali | Mahishasura samharam | Ilayaraja | |
1977 | Telugu | adavi ramudu | Aresukoboyi paaresu | K.V. Mahadevan | |
1977 | Telugu | adavi ramudu | Kokilamma pelliki konantha | K.V. Mahadevan | |
1977 | Telugu | chanakya chandragupta | Chiru navvula tholakarilo | Pendyala Nageswara Rao | |
1977 | Telugu | andame anandam | Edhe edhe nenu | Satyam | |
1977 | Telugu | jeevitha nouka | chilaka pacchani cheeralona | K.V. Mahadevan | |
1977 | Telugu | jeevitha nouka | Nandha nandhudu yendholed | K.V. Mahadevan | |
1977 | Telugu | jeevitha nouka | Thummedha thummedha thon | K.V. Mahadevan | |
1977 | Telugu | jeevitha nouka | Veyi deepalu naalona | K.V. Mahadevan | |
1978 | Telugu | athanikante ghanudu | Cheli hrudayamulo | Chakravarthy | |
1978 | Telugu | devadaasu malli puttadu | kopa lenukkunnanu | S. Rajeshwara rao | |
1978 | Telugu | dongala veta | gopala paluke bangarama | Satyam | |
1978 | Telugu | dongala veta | vellayamma padaharu | Satyam | |
1978 | Telugu | katakatala rudraiah | yentha iruku | J.V. Raghavulu | |
1978 | Telugu | katakatala rudraiah | madhura nagarilo | J.V. Raghavulu | |
1978 | Telugu | melukolupu | endaro mahanubhavulu | Master Venu | |
1978 | Telugu | melukolupu | palike muvvalalo | Master Venu | |
1978 | Telugu | raajaaputra rahasyam | dikkuleni dhatado | K.V. Mahadevan | |
1978 | Telugu | radha krishnalu | nee paluke | S. Rajeshwara rao | |
1978 | Telugu | radha krishnalu | saagara madhanamlo | S. Rajeshwara rao | |
1978 | Telugu | yuga purushudu | kangaaru | K.V. Mahadevan | |
1978 | Telugu | agent gopi | chita pata chinukulu | satyam | |
1978 | Telugu | ramakrishnulu | Duppatalo duraka | K.V. Mahadevan | |
1978 | Telugu | katakatala rudraiah | thel Malish | J.V. Raghavulu | |
1978 | Telugu | ramakrishnulu | Aadana Padana | K.V. Mahadevan | |
1978 | Telugu | ramakrishnulu | Hare rama hare | K.V. Mahadevan | |
1978 | Telugu | ramakrishnulu | Abbabbabbo aadavallu | K.V. Mahadevan | |
1978 | Telugu | ramakrishnulu | Bhale bhale ramaiah | K.V. Mahadevan | |
1978 | Telugu | agent gopi | hamsavale ramachiluka | Satyam | |
1978 | Telugu | agent gopi | nuvvoo nenoo | Satyam | |
1978 | Telugu | athani kante ghanudu | chilipiga enno(nee chelimi) | Chakravarthy | |
1978 | Telugu | athani kante ghanudu | aavurE sultan | Chakravarthy | |
1978 | Telugu | dongala veta | Naa kanule nee kannulai | Satyam | |
1978 | Telugu | kumar raja | Aagali aagali eegali | K.V. Mahadevan | |
1978 | Telugu | kumar raja | Vichukunna guchchukkunna | K.V. Mahadevan | |
1978 | Telugu | viyyalavari kayyalu | bodi gundu | satyam | |
1978 | Telugu | viyyalavari kayyalu | gutakaya swaha | satyam | |
1978 | Telugu | viyyalavari kayyalu | kalaloni urvasi | satyam | |
1978 | Telugu | viyyalavari kayyalu | Paalu ponge vayase | Satyam | |
1978 | Telugu | viyyalavari kayyalu | dagudumootha | Satyam | |
1978 | Telugu | katakatala rudraiah | Veena nadhi theega needhi | J.V. Raghavulu | |
1978 | Telugu | katakatala rudraiah | paala kanki meeduni | J.V. Raghavulu | |
1978 | Telugu | melukolupu | kanarani neeve | Master Venu | |
1978 | Telugu | raajaaputra rahasyam | sirimalle puvvu meeda | K.V. Mahadevan | |
1978 | Telugu | raajaaputra rahasyam | yemi purushudaina | K.V. Mahadevan | |
1978 | Telugu | raajaaputra rahasyam | entha sarasudainaa | K.V. Mahadevan | |
1978 | Telugu | raajaaputra rahasyam | opaleni theepi | K.V. Mahadevan | |
1978 | Telugu | yuga purushudu | manisha devudu | K.V. Mahadevan | |
1978 | Telugu | yuga purushudu | Idhiidhigo | K.V. Mahadevan | |
1978 | Telugu | yuga purushudu | okkaraathri | K.V. Mahadevan | |
1978 | Telugu | yuga purushudu | bobbarlanka chinnadi | K.V. Mahadevan | |
1978 | Telugu | yuga purushudu | ekku ekku tellagurram | K.V. Mahadevan | |
1978 | Telugu | yuga purushudu | gali mallindi neepayna | K.V. Mahadevan | |
1978 | Telugu | radha krishna | Radha,,, krishna.. | S. Rajeshwara Rao | |
1978 | Telugu | radha krishna | padhavamma radhamma | S. Rajeshwara Rao | |
1978 | Telugu | radha krishna | kanne vayasu | S. Rajeshwara Rao | |
1978 | Telugu | radha krishna | Appudepudo choosanu | S. Rajeshwara Rao | |
1978 | Telugu | samsaram | kommalo koyila sarigamalu | T. Chalapathi rao | |
1978 | Telugu | samsaram | maa paapa puttina roju | T. chalapathi rao | |
1979 | Tamil | ninaithale inikkum | yaadum oore yaavarum kelir | M.S. Viswanathan | |
1979 | Tamil | sirikkum salangai | gangai nadhi ingu | K.V. Mahadevan | |
1979 | Tamil | sirikkum salangai | jammendru nadham | K.V. Mahadevan | |
1979 | Tamil | sirikkum salangai | ullathil panbu | K.V. Mahadevan | |
1979 | Tamil | sirikkum salangai | vaa vaa swamy | K.V. Mahadevan | |
1979 | Telugu | dongalaku saval | aadadi ante ade bomma | satyam | |
1979 | Telugu | dongalaku saval | yekkadi dongalu | satyam | |
1979 | Telugu | dongalaku saval | mallelamma mallelu | satyam | |
1979 | Telugu | dongalaku saval | lemmante lechene | Satyam | |
1979 | Telugu | mande gundelu | veede dhira veera | K.V. Mahadevan | |
1979 | Telugu | ramabanam | anna talambugana-verses | Satyam | |
1979 | Telugu | ramabanam | thaka kunda | Satyam | |
1979 | Telugu | ramabanam | sooreedu yeda meetinadu | Satyam | |
1979 | Telugu | sankhu theertham | Ee velelo ee poolalo | Chakravarthy | |
1979 | Telugu | sankhu theertham | naa madi maduranagari | chakravarthy | |
1979 | Telugu | santhi | Srimathi ante | K.V. Mahadevan | |
1979 | Telugu | santhi | yentha manchidanavamma | K.V. Mahadevan | |
1979 | Telugu | sri tirupathivenkateswara ka | Prabhu oh prabhu | Pendyala Nageswara Rao | |
1979 | Telugu | andamaina anubhavam | Hello nesthem | M.S. Viswanathan | |
1979 | Telugu | kotha alludu | adigadigadigo annave | K.V. Mahadevan | |
1979 | Telugu | kotha alludu | devudu varame | K.V. Mahadevan | |
1979 | Telugu | kotha alludu | pillakadu | K.V. Mahadevan | |
1979 | Telugu | kotha alludu | harihari srikrishna hari | K.V. Mahadevan | |
1979 | Telugu | mande gundelu | sthanala gadhilo | Chakravarthy | |
1979 | Telugu | sankhu theertham | abba yemito ee ayasam | Chakravarthy | |
1979 | Telugu | sankhu theertham | thalupu muyana | Chakravarthy | |
1979 | Telugu | rangoon rowdi | vaanoche varadoche | J.V. Raghavulu | |
1979 | Telugu | rangoon rowdi | raju lenappadu | J.V. Raghavulu | |
1979 | Telugu | rangoon rowdi | Adharaho adharaha | J.V. Raghavulu | |
1979 | Telugu | rangoon rowdi | oh jaabilli vennela -duet | J.V. Raghavulu | |
1979 | Telugu | sri tirupathivenkateswara ka | suprabhatham-kausalya | Pendyala Nageswara Rao | |
1980 | Kannada | Huliya haalina mevu | aase heluvaase | G.K. Venkatesh | |
1980 | Telugu | bandodu gundamma | oh chandamama naa | chakravarthy | |
1980 | Telugu | chandi priya | yelo yelo valapulo | Adi Narayana Rao | |
1980 | Telugu | chandipriya | janani janani | Adi Narayana Rao | |
1980 | Telugu | dongalaku saval | abbayi aadali | satyam | |
1980 | Telugu | ragile hridyalu | pattu pattu | Satyam | |
1980 | Telugu | ragile hridyalu | allibilli allukunna | Satyam | |
1980 | Telugu | ragile hridyalu | damma da da | Satyam | |
1980 | Telugu | ragile hridyalu | empatta entha | satyam | |
1980 | Telugu | sannayi appanna | anuragam divya ragam | G.K. Venkatesh | |
1980 | Telugu | sitaramulu | palikinadhi[2] | Satyam | |
1980 | Telugu | sitaramulu | Tholi sandhya velalo | Satyam | |
1980 | Telugu | suseela | nina monnathi | J.V.Raghavulu | |
1980 | Telugu | suseela | ontaari dhaani | J.V.Raghavulu | |
1980 | Telugu | suseela | ra ra rowdy pillodu | J.V.Raghavulu | |
1980 | Telugu | suseela | O veliginchu | J.V.Raghavulu | |
1980 | Telugu | butchi babu | Chandamama paitesindhi | Chakravarthy | |
1980 | Telugu | butchi babu | Chittarala thotalo | Chakravarthy | |
1980 | Telugu | srivari muchatlu | Mukkupachalarani kashmeera | Chakravarthy | |
1980 | Telugu | srivari muchatlu | aakaasam musuresindi | Chakravarthy | |
1980 | Telugu | chandi priya | o priya priya | Adi Narayana Rao | |
1980 | Telugu | allari bhava | Madhuvanilo raadhikavo | Rajan Nagendra | |
1980 | Telugu | allari bhava | orari daddamma | Rajan Nagendra | |
1980 | Telugu | bandodu gundamma | Bandodi pelli gundamma | Chakravarthy | |
1980 | Telugu | bandodu gundamma | chantodanikuni | Chakravarthy | |
1980 | Telugu | bandodu gundamma | Poovulaga podichindi | Chakravarthy | |
1980 | Telugu | bhale krishnudu | Brindavanam oka alayamu | Chakravarthy | |
1980 | Telugu | bhale krishnudu | ammadiyamma abbadiabba | Chakravarthy | |
1980 | Telugu | bhale krishnudu | muddante vaddanake | Chakravarthy | |
1980 | Telugu | bhale krishnudu | yeppudabbayi | Chakravarthy | |
1980 | Telugu | dharma chakram | Gogulu pooje gutta | Satyam | |
1980 | Telugu | dharma chakram | Karigi pomandhi oka | Satyam | |
1980 | Telugu | dharma chakram | chirrana lechi | Satyam | |
1980 | Telugu | dharma chakram | yedunnave gunnamma | Satyam | |
1980 | Telugu | kothapeta rowdy | aithe aithe | K.V. Mahadevan | |
1980 | Telugu | kothapeta rowdy | koi koi kothapetti rowdi | K.V. Mahadevan | |
1980 | Telugu | kothapeta rowdy | paddavadu cheddavadu | K.V. Mahadevan | |
1980 | Telugu | ooriki monagadu | andhaala javvani | Chakravarthy | |
1980 | Telugu | ooriki monagadu | Boojambanthi booja | Chakravarthy | |
1980 | Telugu | ooriki monagadu | Idigo thella cheera | Chakravarthy | |
1980 | Telugu | ooriki monagadu | Mogga pindala | Chakravarthy | |
1980 | Telugu | ooriki monagadu | erratholu burramukka | Chakravarthy | |
1980 | Telugu | pagabattina simham | aakasam anchulu pilichai | Satyam | |
1980 | Telugu | pagabattina simham | singapore shipanu | Satyam | |
1980 | Telugu | sitaramulu | bunga moothi | Satyam | |
1980 | Telugu | chesina baasulu | jeevitham anna mata | Satyam | |
1980 | Telugu | challenge ramudu | challagalantondhi | Chakravarthy | |
1980 | Telugu | challenge ramudu | dora dorajaabilliraa | Chakravarthy | |
1980 | Telugu | challenge ramudu | pattukko pattukko | Chakravarthy | |
1980 | Telugu | circus ramudu | gal gal | K.V. Mahadevan | |
1980 | Telugu | circus ramudu | O bhojja ganapiah | K.V. Mahadevan | |
1980 | Telugu | circus ramudu | sooreedu chukkettukundi | K.V. Mahadevan | |
1980 | Telugu | superman | atta choodamaka | Chakravarthy | |
1980 | Telugu | superman | chinuku chitikesindi | Chakravarthy | |
1980 | Telugu | superman | swraganiki nichhenalu | Chakravarthy | |
1980 | Telugu | superman | Super man super man | Chakravarthy | |
1980 | Telugu | superman | Vecchani kowgita | Chakravarthy | |
1980 | Telugu | challenge ramudu | pedathaa pedathaa | Chakravarthy | |
1980 | Telugu | pagabattina simham | pindhe sandamaamatha | Satyam | |
1980 | Telugu | pagabattina simham | vesukondhama | Satyam | |
1980 | Telugu | chandi priya | masakapadithe | Adi Narayana Rao | |
1980 | Telugu | chandi priya | yevela naina | Adi Narayana Rao | |
1980 | Telugu | chesina baasulu | kalese manasula tholi | Satyam | |
1980 | Telugu | deeparadhana | Sannaga sannasanaga | Chakravarthy | |
1980 | Telugu | deeparadhana | Thoorupu thirigi | Chakravarthy | |
1980 | Telugu | deeparadhana | Vennela vela | Chakravarthy | |
1980 | Telugu | deeparadhana | kobbari chettuku | Chakravarthy | |
1980 | Telugu | sannayi appanna | sarigama padanisa | G.K.Venkatesh | |
1980 | Telugu | sannayi appanna | Sannayi raaganiki Ee chinnari | G.K.Venkatesh | |
1980 | Telugu | sannayi appanna | anuvu anuvu harivillu | G.K.Venkatesh | |
1980 | Telugu | srivari muchatlu | Suryuni okate hridayam | Chakravarthy | |
1980 | Telugu | srivari muchatlu | Toorupu thelathela | Chakravarthy | |
1981 | Telugu | agni poolu | Priyuda paraka priyathama | K.V. Mahadevan | |
1981 | Telugu | agni poolu | abbayi abbayi nuvvu | K.V. Mahadevan | |
1981 | Telugu | agni poolu | kanyaka unnanura | K.V. Mahadevan | |
1981 | Telugu | agni poolu | vandinintha | K.V. Mahadevan | |
1981 | Telugu | girija kalyanam | yavvaname yedurai | satyam | |
1981 | Telugu | paalu neellu | Dikkulo modhathidhi | Satyam | |
1981 | Telugu | prema mandiram | chandodayam | K.V. Mahadevan | |
1981 | Telugu | prema mandiram | prema mandiram | K.V. Mahadevan | |
1981 | Telugu | prema mandiram | Yeppudo yekkado | K.V. Mahadevan | |
1981 | Telugu | jathagadu | monna choosthe vaakitlo | Chakravarthy | |
1981 | Telugu | jathagadu | Mallepoovu matalade | Chakravarthy | |
1981 | Telugu | jathagadu | SukaalochE vela | Chakravarthy | |
1981 | Telugu | jathagadu | Abbayi Ye seyyara | Chakravarthy | |
1981 | Telugu | mayadari alludu | chikkinatte | J.V. Raghavulu | |
1981 | Telugu | mayadari alludu | chuppanathi | J.V. Raghavulu | |
1981 | Telugu | mayadari alludu | dongala vacchadu | J.V. Raghavulu | |
1981 | Telugu | mayadari alludu | golmal golmal | J.V. Raghavulu | |
1981 | Telugu | mayadari alludu | mullu guchukunna | J.V. Raghavulu | |
1981 | Telugu | mayadari alludu | rara Eerathiriki | J.V. Raghavulu | |
1981 | Telugu | rahasya goodachari | ammadi pillaodchi | Satyam | |
1981 | Telugu | rahasya goodachari | chethandi poyaka | Satyam | |
1981 | Telugu | rahasya goodachari | chinukulalo vaniki vaniki | Satyam | |
1981 | Telugu | rahasya goodachari | nirantharam tharam tharam | Satyam | |
1981 | Telugu | agni poolu | vayasu kosinandhidhi | K.V. Mahadevan | |
1981 | Telugu | ragile jwala | chinuku padithe | Chakravarthy | |
1981 | Telugu | ragile jwala | thopukadukosthava | Chakravarthy | |
1981 | Telugu | ragile jwala | naa jeevana jyothivi | Chakravarthy | |
1981 | Telugu | taxi driver | nee nisha thelusuna | satyam | |
1981 | Telugu | taxi driver | hot hot hottu | satyam | |
1981 | Telugu | taxi driver | yedalo enni kathalo | satyam | |
1981 | Telugu | paalu neellu | nene stree murthini | Satyam | |
1981 | Telugu | paalu neellu | nadham vedham ( prema) | Satyam | |
1981 | Telugu | paalu neellu | aasa noorellu | Satyam | |
1982 | Tamil | mr. mahendra | bala krishna nirupama(slokam) | Chakravarthy | |
1982 | Tamil | mr. mahendra | kanya sevalu (slokam) | Chakravarthy | |
1982 | Tamil | mr. mahendra | nadanam katru | Chakravarthy | |
1982 | Tamil | mr. mahendra | yerri vrepalalo (slokam) | Chakravarthy | |
1982 | Telugu | jagannadha radha chakralu | O deva | chakravarthy | |
1982 | Telugu | jagannadha radha chakralu | pedavula mohana murali | chakravarthy | |
1982 | Telugu | jagannadha radha chakralu | ore oru pillaku | chakravarthy | |
1982 | Telugu | jagannadha radha chakralu | idi godari daate vayasu | chakravarthy | |
1982 | Telugu | jagannadha radha chakralu | korikalo korikalu | chakravarthy | |
1982 | Telugu | Jagannatha Radha Chakralu | oh deva | Chakravarthy | |
1982 | Telugu | meghasandesham | mundu telisena Prabhu | Ramesh Naidu | |
1982 | Telugu | meghasandesham | Ninnati dakha silanaina | Ramesh Naidu | |
1982 | Telugu | meghasandesham | seetha vela raaniyakku | Ramesh Naidu | |
1982 | Telugu | nivuru gappina nippu | adigo puli | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | amma chaatu pillanee | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | chakkani maata chepu | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | gajja katta galava | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | siggu poye eggu poye | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | vachadamma pelli | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | bala krishna nirupama(padhya | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | kanya sevalu (padhyam) | Chakravarthy | |
1982 | Telugu | nivuru gappina nippu | yerri vrepalalo (padhyam) | Chakravarthy | |
1982 | Telugu | pralaya rudrudu | raamude lokaabhi raamude | Chakravarthy | |
1982 | Telugu | pralaya rudrudu | buggana chukku | Chakravarthy | |
1982 | Telugu | pralaya rudrudu | prathi udayam | Chakravarthy | |
1982 | Telugu | pralaya rudrudu | thinga thingu | Chakravarthy | |
1982 | Telugu | pralaya rudrudu | koti kumkumarchana | Chakravarthy | |
1982 | Telugu | pralaya rudrudu | nadireyi nataraja | Chakravarthy | |
1982 | Telugu | thalli kodukula anubandham | jagadalamma jagadalu | Satyam | |
1982 | Telugu | thalli kodukula anubandham | Dachukoko valapu vaalu | Satyam | |
1982 | Telugu | meghasandesham | priye charusheele | Ramesh Naidu | |
1982 | Telugu | meghasandesham | radhika krishna | Ramesh Naidu | |
1982 | Telugu | Jagannatha Radha Chakralu | pedavulu mohana murali | Chakravarthy | |
1982 | Telugu | devatha(new) | challagali cheppedhi emani | Chakravarthy | |
1982 | Telugu | ekalavya | Attabala patabalachangubala | K.V. Mahadevan | |
1982 | Telugu | ekalavya | Edhi mallelu virisina | K.V. Mahadevan | |
1982 | Telugu | ekalavya | ila himachala | K.V. Mahadevan | |
1982 | Telugu | ekalavya | manasu mechchina | K.V. Mahadevan | |
1982 | Telugu | ekalavya | Saira monagada | K.V. Mahadevan | |
1982 | Telugu | Jagannatha Radha Chakralu | idi godari date vayasu | Chakravarthy | |
1982 | Telugu | Jagannatha Radha Chakralu | ore ore pillaku | Chakravarthy | |
1982 | Telugu | Jagannatha Radha Chakralu | korikalo korikalo | Chakravarthy | |
1982 | Telugu | golkonda abbulu | Motha motha | K.V. Mahadevan | |
1982 | Telugu | golkonda abbulu | Nadumukine rasani | K.V. Mahadevan | |
1982 | Telugu | golkonda abbulu | Nuvvu nenu | K.V. Mahadevan | |
1982 | Telugu | golkonda abbulu | Sandhe mabbula kada | K.V. Mahadevan | |
1982 | Telugu | nijam chepithe neramma | Andhalaa rayudubaava | M.S. Viswanathan | |
1982 | Telugu | nijam chepithe neramma | ee subha velalo | M.S. Viswanathan | |
1982 | Telugu | nijam chepithe neramma | phadadhada gundedhada | M.S. Viswanathan | |
1982 | Telugu | madhura swapnam | gorinta padindi | Satyam | |
1982 | Telugu | madhura swapnam | nee radhanuga | Satyam | |
1982 | Telugu | madhura swapnam | virisina vayasule | Satyam | |
1982 | Telugu | swayamvaram | Harivillu podharillu | Satyam | |
1982 | Telugu | manishikocharithra | challagali veestondi | Chakravarthy | |
1982 | Telugu | devatha(new) | Cheera kattindhi singaram | Chakravarthy | |
1982 | Telugu | krishnarjunulu | Sundara brindavanilo | Satyam | |
1982 | Telugu | krishnarjunulu | evadanna sommani | satyam | |
1982 | Telugu | swayamvaram | Aakasam yenduko | Satyam | |
1982 | Telugu | swayamvaram | Nennikada nuvvu | Satyam | |
1982 | Telugu | krishnarjunulu | Maradala Maradala | Satyam | |
1983 | Tamil | anthappura marmam | azhagu konjum kangalamma | Chakravarthy | |
1983 | Tamil | anthappura marmam | soppanathil karpanayai | Chakravarthy | |
1983 | Telugu | amara jeevi | sri ranganadha | chakravarthy | |
1983 | Telugu | praja rajyam | pilichcinadi nelathalli | J.V. Raghavulu | |
1983 | Telugu | puli bebbuli | parimalinchu-bit | Rajan nagendra | |
1983 | Telugu | sripuram chinnodu | ammammo boochade | Satyam | |
1983 | Telugu | sripuram chinnodu | madhuvo naguvo | Satyam | |
1983 | Telugu | sripuram chinnodu | cheekaiki matiki | Satyam | |
1983 | Telugu | sripuram chinnodu | kuva kuva guvvala janta | Satyam | |
1983 | Telugu | yuddham | kokkoro ko | Chakravarthy | |
1983 | Telugu | yuddham | cheekatantha | Chakravarthy | |
1983 | Telugu | yuddham | ichhi puchhukune | Chakravarthy | |
1983 | Telugu | amara jeevi | Asura sandhya vela | Chakravarthy | |
1983 | Telugu | sardar | aakuraayi chetilo | Chakravarthy | |
1983 | Telugu | mundadugu | Pora Oh thakiri maama | Chakravarthy | |
1983 | Telugu | praja rajyam | Ammayi ammayi kokantha | J.V. Raghavulu | |
1983 | Telugu | praja rajyam | Gopaludoche gopamma | J.V. Raghavulu | |
1983 | Telugu | praja rajyam | Ontari thuntari | J.V. Raghavulu | |
1983 | Telugu | praja rajyam | sukkesi kukunte | J.V. Raghavulu | |
1983 | Telugu | siripuram monagaadu | ammamo buchade | J.V.Raghavulu | |
1983 | Telugu | siripuram monagaadu | chitiki maatiki | J.V.Raghavulu | |
1983 | Telugu | siripuram monagaadu | kuva kuva guvvalajantai | J.V.Raghavulu | |
1983 | Telugu | siripuram monagaadu | madhuvo maguvo | J.V.Raghavulu | |
1983 | Telugu | adavi simhalu | aaritheri poyadamma | Chakravarthy | |
1983 | Telugu | sardar | Chilip chaitramasamu | Chakravarthy | |
1983 | Telugu | sardar | pora pora | Chakravarthy | |
1983 | Telugu | sardar | Manasoka paadani pata | Chakravarthy | |
1983 | Telugu | adavi simhalu | kshemama priyatama | Chakravarthy | |
1983 | Telugu | puli bebbuli | Nee roope aalapana | Rajan Nagendra | |
1983 | Telugu | puli bebbuli | Parimalinchu punnamilo | Rajan Nagendra | |
1983 | Telugu | jagan | raaka raaka vacchindhi | Chakravarthy | |
1983 | Telugu | jagan | thummeda | Chakravarthy | |
1983 | Telugu | jagan | Adi oka rathiri | Chakravarthy | |
1983 | Telugu | jagan | Snaanaala | Chakravarthy | |
1984 | Telugu | nayakulaku saval | addarathri rammandoyi | Satyam | |
1984 | Telugu | nayakulaku saval | chinukula dharuvu | Satyam | |
1984 | Telugu | nayakulaku saval | nuvvante mojanta | Satyam | |
1984 | Telugu | nayakulaku saval | kallu kallu kalusukkunnayi | Satyam | |
1984 | Telugu | sangeetha samrat | Nayana hrudayaranjanam | Ramesh Naidu | |
1984 | Telugu | santhi nivas | jayaprdadaku | chandrasekhar | |
1984 | Telugu | sangeetha samrat | entha sogasugaade | Ramesh Naidu | |
1984 | Telugu | sangeetha samrat | naatyame naa aaradhana | Ramesh Naidu | |
1984 | Telugu | sangeetha samrat | Edhi kannulu palike | Ramesh Naidu | |
1984 | Telugu | thandava krishnudu | love me a love me | Chakravarthy | |
1984 | Telugu | thandava krishnudu | navvara navvara | Chakravarthy | |
1984 | Telugu | thandava krishnudu | yentha choosina | Chakravarthy | |
1984 | Telugu | thandava krishnudu | yala yala | Chakravarthy | |
1984 | Telugu | maha sangramam | Idhi sangramam | Chakravarthy | |
1984 | Telugu | bangaru kapuram | meluko manasu | J.V.Raghavulu | |
1984 | Telugu | bangaru kapuram | gudilona | J.V.Raghavulu | |
1984 | Telugu | bangaru kapuram | godaku chevvuluntayi | J.V.Raghavulu | |
1984 | Telugu | maha sangramam | yekkado choosina jnapakam | Chakravarthy | |
1984 | Telugu | maha sangramam | aa konda ee kona | Chakravarthy | |
1984 | Telugu | maha sangramam | Lepukonipodha | Chakravarthy | |
1984 | Telugu | sampoorna premayanam | ekkada badithe akkada | Chakravarthy | |
1984 | Telugu | sampoorna premayanam | jaabilli meedha vaale | Chakravarthy | |
1984 | Telugu | sampoorna premayanam | srirasthu madhana | Chakravarthy | |
1984 | Telugu | sampoorna premayanam | durada durada | Chakravarthy | |
1985 | Tamil | meendum kaidhi | kaalayil paarthal seetharam | Chakravarthy | |
1985 | Tamil | meendum kaidhi | kaiyai thottathum | Chakravarthy | |
1985 | Tamil | meendum kaidhi | romba roma ho ho | Chakravarthy | |
1985 | Tamil | meendum kaidhi | thavazhgintra alai | Chakravarthy | |
1985 | Telugu | mahaa manishi | chittaleka | J.V.Raghavulu | |
1985 | Telugu | shanthi nivasam | sri raghuram | chakravarthy | |
1985 | Telugu | mahaa manishi | Choopulu choopulu | J.V. Raghavulu | |
1985 | Telugu | Viyyankula sawal | nenanukunnadhi | Ramesh naidu | |
1985 | Telugu | mahaa manishi | evaru nenu evaru nenu | J.V. Raghavulu | |
1986 | Telugu | sampoorna premayanam | srirasthu madhana | Chakravarthy | |
1986 | Hindi | sanjog | title-humming | lakshmikanth-pyarelal | |
1986 | Hindi | sanjog | vande sambovo umabathim | lakshmikant-pyarelal | |
1986 | Tamil | simhasanam | idhu ilam thendral | bappi lahari | |
1986 | Tamil | simhasanam | kanpattu pongum | bappi lahari | |
1986 | Telugu | krishna garadi | rukminamma roopam okate | Chakravarthy | |
1986 | Telugu | veta | Oh rani Maharani | Chakravarthy | |
1986 | Telugu | veta | oorenikkamma pereni | Chakravarthy | |
1986 | Telugu | veta | Yedhuru choosina jaabill | Chakravarthy | |
1986 | Telugu | ugra narasimham | veyi kalauvalo yeduru | satyam | |
1986 | Telugu | ugra narasimham | chana vundappa | Satyam | |
1986 | Telugu | ugra narasimham | dishyum dishyum | satyam | |
1986 | Telugu | krishna garadi | chikkani cheekatlo chakkani | Chakravarthy | |
1986 | Telugu | krishna garadi | naa kallallo neeku kaapuram | Chakravarthy | |
1986 | Telugu | krishna garadi | chintalakari chittemma | Chakravarthy | |
1986 | Telugu | simhasanam | Aakasamlo oka thara | Bappi Lahiri | |
1986 | Telugu | simhasanam | Edhi kalaani nenu | Bappi Lahiri | |
1986 | Telugu | thandra paparayudu | Abhinandana mandara maala | S. Rajeshwara rao | |
1987 | Hindi | singhasan | tere liye mene janam liya | Bappi-lahari | |
1987 | Tamil | anbu thambi | mullai pontra kangalukkul | R.D.burman | |
1987 | Tamil | anbu thambi | vidhi mariyathu | R.D.burman | |
1987 | Tamil | irumbu manidhan | iravu nerathu | Chakravarthy | |
1987 | Tamil | irumbu manidhan | oor enna-ver2 | chakravarthy | |
1987 | Tamil | irumbu manidhan | yaar seitha | Chakravarthy | |
1987 | Telugu | pagabattina panchali | oorinchakoo | Chakravarthy | |
1987 | Telugu | thene manasulu(new) | Mamiah mamiah | Bappi Lahiri | |
1987 | Telugu | viswanatha nayakudu | atunaree itunaree | J.V.Raghavulu | |
1987 | Telugu | thene manasulu(new) | Mummy mummy mummy | Bappi Lahiri | |
1987 | Telugu | thene manasulu(new) | nee edhuta nenu | Bappi Lahiri | |
1987 | Telugu | viswanatha nayakudu | kavi jana (idi natya ) | J.V.Raghavulu | |
1987 | Telugu | viswanatha nayakudu | maruvariondi | J.V.Raghavulu | |
1987 | Telugu | viswanatha nayakudu | oka narthaki | J.V.Raghavulu | |
1987 | Telugu | viswanatha nayakudu | vanamayuri priyamanohari | J.V. Raghavulu | |
1987 | Telugu | thene manasulu(new) | Telsuko sahodari | Bappi Lahiri | |
1988 | Telugu | kaliyuga karnudu | seetamma choodani | chakravarthy | |
1988 | Telugu | kaliyuga karnudu | samgramamlo vijayalu | chakravarthy | |
1988 | Telugu | sumangali(new) | Jeevitham oh prayanam thodu | Raj Koti | |
1988 | Telugu | sumangali(new) | devudu aadey bommalaatalo | Raj Koti | |
1988 | Telugu | sumangali(new) | Jeevitham oh prayanam -ver2 | Raj Koti | |
1988 | Telugu | sumangali(new) | mundarikochi bandaru laddu | Raj Koti | |
1989 | Telugu | atha mechina alludu | abbo..atha mechina alludu | K.V. Mahadevan | |
1989 | Telugu | krishna gari abbayi | ammayi daggarakotte | Chakravarthy | |
1990 | Telugu | justice rudramma devi | sriramunni kannanadu | Raj-koti | |
1984 | Malayalam | megha sandesam | priye charuseele | M.G. Radhakrishna |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக