பின்பற்றுபவர்கள்

புதன், 22 பிப்ரவரி, 2017

சௌகார் ஜானகிக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்



Sowcar Janaki with P.Susheela
சௌகார் ஜானகி 1949-ல் சௌகார் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்கு பின் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார் என்றாலும் நிறைய வித்தியாசமான குணசித்திர கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்தன. தமிழ் தெலுங்கு. கன்னடம். மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் நடித்திருக்கிறார்.
         இவர் அதிக படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்ததால் என்னவோ பல படங்களில் இவருக்கு பாடல் காட்சிகள் குறைந்த அளவிலேயே இருந்திருக்கிறது. இவருக்கான பெரும்பாலான பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார் என்பது சிறப்பு. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அவருக்கு பின்னணி பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்.  "இறைவா உன் மாளிகையில்" போல் ஒரு சோகப்பாடல ஆகட்டும், "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா" போல ஒரு காமடி கலந்த பாடல் ஆகட்டும், "பார்த்த ஞாபகம் இல்லையோ" போல இரு வெஸ்டேர்ன் பாடல் ஆகட்டும், "ஆணி முத்து வாங்கி வந்தேன்" போல ஒரு குடும்ப பாடல் ஆகட்டும் "தன்னந்தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே" போல வயோதிக குரல் ஆகட்டும் .சுசீலாவின் குரலும் இவர் நடிப்பும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது போல் அப்படி ஒரு நேர்த்தியாக இருக்கும்.  எதை எடுப்பது எதை விடுவது என்று கூட தெரியவில்லை. இருந்தாலும் காலத்தையும் கடந்து நிற்கும் சில பாடல்களை குறிப்பிடுகிறேன்


  1.        இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
  2.        மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி
  3.        பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
  4.       அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
  5.       நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
  6.       புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
  7.       நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடு இருக்குது தம்பி
  8.       அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
  9.      ஆணிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
  10.    கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு
  11.   கையோடு கை சேர்க்கும் காலங்களே
  12.  ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
  13. என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
  14. மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் கலைவண்ணமே
  15.  சின்ன சின்ன நடை நடந்து செம்பவழ வாய் திறந்து
  16.  கண் காட்டும்  ஜாடையிலேகாவியம் கண்டேன்
  17.  தன்னந் தனிமையிலே உடன் தள்ளாடும் வயதினிலே
  18. வெண்ணிலா குடைபிடிக்க வெள்ளி மீன் தலை அசைக்க
  19. சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
  20. கலைமகள் எனக்கொரு ஆணை இட்டாள்

     சௌகாரின்  பேத்தி வைஷ்ணவி கூட சில படங்களில் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கதாநாயகியாக நடித்த முதல் படமான “நெத்தியடி” படத்தில்  கூட பி.சுசீலா அவர்கள் "விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம்" என்ற பாடலை பாடி இருக்கிறார். பாட்டிக்கும் பேத்திக்கும் பி.சுசீலாவின் குரல் அற்புதமாக பொருந்திய விந்தையை காணும் பாக்கியம் நமக்கும் கிடைத்தது. 

P. Susheela and Vaishnavi


List of Songs.


YearLanguageMovieSongsMusic
1959TamilAbhalai anjugamvennilaa kudai pidikkaK.V. Mahadevan
1961TamilbhaagyalakshmiEnnai naan ariyatha chinnaMSV_TKR
1961Tamilbhaagyalakshmikanne raja kavalai vendamMSV_TKR
1961Tamilbhaagyalakshmimaalai pozhuthin mayakkathileMSV_TKR
1961Tamilbhaagyalakshmimaalai pozhuthin -ver2MSV_TKR
1968Tamilbhama vijayamaanimuthu vaangi vanthenM.S. Viswanathan
1968Tamiledhir neechaladuthathu ambujathai pAthelaV. Kumar
1968Tamiledhir neechalSethi ketto sethi kettoV. Kumar
1968Tamiliru kodugalnavraathriyil koluV. Kumar
1961Tamilkaanal neerO matha jegan mathaMaster Venu
1959Tamilkaaveriyin kanavanchinna chinna nadai nadanthuK.V. Mahadevan
1959Tamilkaaveriyin kanavanchinna chinna nadai(pathos)K.V. Mahadevan
1959Tamilkaaveriyin kanavankanni ilam vayathuK.V. Mahadevan
1970Tamilkaaviya thalaivien vaanathil ayiramM.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivikaiyodu kai serkkum M.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivikavidhaiyil ezhudhiyaM.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivioru naal iravu pagal pOlM.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivipeN paartha maapillaikkuM.S. Viswanathan
1970Tamilmaanavanchinna chinna paapa Shankar Ganesh
1966Tamilmahakavi kaalidaskalaimagaL enakkoru aaNaiyittaaLK.V. Mahadevan
1966Tamilmahakavi kaalidasmalarum vaan nilavumK.V. Mahadevan
1970Tamilnadu iravilkann kaattum jaadaiyile S. Balachandar
1970Tamilnadu iravilkann kaattum -sadS. Balachandar
1970Tamilnadu iraviloru kOdi ezhil serthu-ver2S. Balachandar
1965Tamilneerkkumizhineeril neendhidumV. Kumar
1968Tamiloli vilakkuIraiva un maaligayilM.S. Viswanathan
1962Tamilpaar magale paarNeerodum VaigayileMSV-TKR
1962Tamilpaar magale paarPoo choodum nErathile MSV-TKR
1962Tamilpaar magale paarthuyil kondal kanalgathu MSV-TKR
1966Tamilpetral thaan pillaiyanalla nalla pillaigalai nambiM.S. Viswanathan
1959Tamilraaja sevaikaadhal kadhaigalT.V. Raju
1959Tamilraaja sevaimudiyathu adhuT.V. Raju
1959Tamilraaja sevaithoothu selvaayoT.V. Raju
1971Tamilranga raatinamaathadi parakkuthuV. Kumar
1973Tamilschool masterthannan thanimayile indhaT.G. Lingappa
1972Tamilthanga duraiezhugave ezhugaveM.S. Viswanathan
1972Tamilthanga duraikaalamagal thanthaM.S. Viswanathan
1972Tamilthanga duraithanga thuraye engal thamizheM.S. Viswanathan
1969Tamilthunaivanmarudha malai meedhilEK.V. Mahadevan
1969Tamilthunaivannaan yaar enbadhai nE sollaK.V. Mahadevan
1969Tamilthunaivanparvadha raja kumaranin K.V. Mahadevan
1968Tamiluyarntha manidhanathanin muthangalM.S. Viswanathan
1963Tamilaasai alaigalalli alli koduthaK.V. Mahadevan
1963Tamilaasai alaigalchinnanchiru maganaiK.V. Mahadevan
1964Tamilalliunnai andri yaaridamK.V. Mahadevan
1964Tamilalliunnith than nE arivaaiK.V. Mahadevan
1964TamilKaliyuga kannankannayya nee endhanV. Kumar
1964Tamilpudhiya paravaipaartha njabagam illaiyoM.S. Viswanathan
1964Tamilpudhiya paravaipaartha njabagam -sadM.S. Viswanathan
1968TamilThirumal perumaikanna kanna kaviya vannaK.V. Mahadevan
1959Teluguaalu magalu-oldsamsaram mahasagaramK.V. Mahadevan
1959Teluguaalu magalu-oldOkati Okati OkatiK.V. Mahadevan
1959Teluguaalu magalu-oldaaduko na thandriK.V. Mahadevan
1980KannadaAarada gayananna baala baaninallisowcar
1980KannadaAarada gayananna baala -sadsowcar
1970TeluguakkachelleluPaandavulu paandavulu thummedhaK.V. Mahadevan
1961Telugubatasarimounamulu chaluraMaster Venu
1961Telugubatasarisaranamu neeve deviMaster Venu
1983Telugubezawada bebbuliNavvithe vennelaChakravarthy
1957Telugubhale baavakalala baava kadali ravaS. Dakshinamurthy
1957Telugubhale bavanaa anthaala rani neevethaS.Dhakshinamurthy
1968Telugubhale kodalluaasthi mooreduM.S. Viswanathan
1968Telugubhale kodalluchallani illuM.S. Viswanathan
1968Teluguchinnari paapaluoyabba yenodhee sogasuP. Leela
1968Teluguchinnari paapaluuyyala uyyala oohalalP. Leela
1964Telugudoctor chakravarthiNijam cheppave pillaS. Rajeshwara Rao
1968Teluguevaru monagaduunnanu oka nadu ontarikaveda
1968Teluguevaru monagaduunnanu oka nadu-sadveda
1958Teluguganga gowri samvadhamswamy idhe saranagathiPendyala
1958Teluguganga gowri samvadhamvaadulatho apavaadulathoPendyala
1958Teluguganga gowri samvadhamnyayama idhuPendyala
1981TeluguHrudayamunna manishi (D)athanin muthangalM.S. Viswanathan
1993Telugukaala chakram aduthathuSaluri Vasurao
1967Telugukaala chakram (edhir neechal dub)sakhuniVeluri krishna murthy
1964TeluguKavala PillaluNaa Janakuni mano vidhi MSV-TKR
1964TeluguKavala Pillalunidura potheMSV-TKR
1967Telugumanchi kutumbamManase aandhala BrindavanamS.P. Kodandapani
1967Telugumanchi kutumbamTulli tulli paduthundhiS.P. Kodandapani
1964Telugupeetala meedhi pellichinnari manasunaAswathama
1963Telugupempudu koothurunaaku kanulu (sad)T.G. Lingappa
1963Telugupempudu koothurunaaku kanalulevuT.G. Lingappa
1963Telugupempudu koothururavvala jabililoT.G. Lingappa
1976Teluguprema bandhamEkkadunnanuK.V. Mahadevan
1959Telugurechukka pagati chukkaKaadha ounaT.V.Raju
1959Telugurechukka pagati chukkaPreme PremaniT.V.Raju
1956Telugusadaramaandari anandalaR. Sudarsanam
1956Telugusadaramamanajalanoi devaR. Sudarsanam
1956Telugusadaramasudigalilon jadivanalonaR. Sudarsanam
1956Telugusadaramavanamanta vuyyalaloogeR. Sudarsanam
1956Telugusadaramathudiye ledaR. Sudarsanam
1956Telugusadaramatelugu pillaR. Sudarsanam
1963KannadaSaku magalunaanu andhalade (happy)sowcar
1963KannadaSaku magalunaanu andhalade (sad)sowcar
1963Telugusavati kodukumanasaaragaa neevusatyam
1963Telugusavithi kodukuchaka chaka saageSatyam
1965TeluguSingapoor CIDPaatha gnaapakamediyo MSV-TKR
1965TeluguSingapoor CIDPaatha gnaapakamediyo -sadMSV-TKR
1978Teluguthayaramma bangariahMy name is bangaraiahChakravarthy





வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

ஆதி நாராயணராவ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் -பாகம் 2


       
சதி சக்குபாயை தொடர்ந்து சதி சாவித்திரி, சதி அனுசூயா, சதி சுமதி, சதி துளசி, சதி அருந்ததி, சதி சுலோச்சனா என பெண்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தன. அதில் சில படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. இதில் சதி அனுசூயா, சதி சுமதி போன்ற படங்களுக்கும் ஆதி நாராயணராவ் அவர்கள் இசை அமைத்தார். எல்லா பாடல்களுமே தரத்தில் உயர்ந்ததாக இருக்கும் படி இசை அமைத்தார். பெரும்பாலான பாடல்களை பி.சுசீலாவே பாடினார்.
   1968-ல் வெளிவந்த கும்கும பரணி படத்திலும், 1970-ல் வெளிவந்த அக்னி பரீக்ஷா”. “அம்மகோஸம் படங்களிலும் சிறப்பான பாடல்கள் அமைந்தன. 1971-ல் வெளிவந்த “கல்யாண மண்டபம்”, “மோசகாள்ளக்கு மோசகாள்ளு” “விசித்திர தாம்பத்யம்” போன்ற படங்களிலும் எல்லா பாடல்களும் மிகவும் பிரபலம் ஆகின. விசித்திர தாம்பத்யம் படத்தில் நேரு பிறந்த நாளை கொண்டாடும் பாடல் “பண்டித நேரு புட்டின ரோஜு” இப்போதும் தவறாமல் ஒளிபரப்ப படும் பாடல். 1972-ல் “அல்லூரி சீதாராம ராஜு” என்றொரு படம் நடிகர்  கிருஷ்ணாவின் தைரி வாழ்க்கையில் ஒரு மை கல்லாக அமைந்தது. அதில் இடம் பெற்ற “வஸ்தாடு நா ராஜு ஈ ரோஜு” என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆகி அதில் கதாநாயகியாக நடித்த “விஜய நிர்மலா” அவர்களுக்கும் பெரிய பெயர் பெற்று கொடுத்தது.
    இன்னொரு பக்கம் “பக்த துக்காராம்”, “மஹாகவி க்ஷேத்ரையா”, “பக்த கண்ணப்பா” போன்ற பக்தி படங்களிலும் அவர் இசை மிளிர்ந்தது. அதற்கு நேர்மாறாக “சண்டி ப்ரியா: என்ற பக்க கமர்ஷியம் படத்துக்கும். “கன்னவாரில்லு” என்ற குடும்ப படத்துக்கும் இசை அமைத்தார். எல்லா பாடல்களுமே சிறப்பான பாடல்கள்.

    சாய்பாபாவின் பக்தரான ஆதிநாராயண ராவ் அவர்கள், சாய்பாபாவின் இன்னொரு பக்தையான பி.சுசீலாவை பாட வைத்து “சாய் சங்கீத லஹரி” என்ற தெலுங்கு  ஆடியோவை வெளியிட்டார். எல்லாம் அருமையான பாடல்கள். அவற்றை தமிழ், மலையாள மொழிகளிலும் பி.சுசீலாவே பாடினார்.

NoYearLangMovieSongs
11954TeluguAnnadathajaya jagadeesa
21954TeluguAnnadathaontari vadane bhama
31954TeluguAnnadathaPralaya payothi jale
41955Tamilanarkaliandha naal thaan idhada
51955TeluguanarkaliAnda chandalu gani
61956Telugusuvarna sundariSambhO, naa mora vinavaa
71956Telugusuvarna sundariBommalamma bommalu
81956Telugusuvarna sundariJagadeeswara pahi parameswara
91956Telugusuvarna sundariNee needalona
101956Telugusuvarna sundariPiluvakura alugakura
111956Telugusuvarna sundariidhi naa jeevithaalaapana
121956Telugusuvarna sundariNaa Chittipapa
131957Tamilmanalane mangayin bhagyamjagatheeswaraa paahi 
141957Tamilmanalane mangayin bhagyamazhaikkadhe ninaikkadhe
151957Tamilmanalane mangayin bhagyamdevaa dayaipuriya vaa
161957Tamilmanalane mangayin bhagyamjOraana bommai paarunga
171957Tamilmanalane mangayin bhagyamkanne nee vaada
181957Tamilmanalane mangayin bhagyamneeye en vaazhvin nidhi
191957Tamilmanalane mangayin bhagyamthEsulaavudhe thEnmalaraalE
201959Tamiladhisaya penneena meena teeka jai jaama
211959Tamiladhisaya penneppo varuvaaro
221959Tamiladhisaya pennkalangatha ullamum
231959Tamiladhisaya pennunna nenachale kilikilukkuthu
241959Tamiladhisaya pennunthan jaalam sellathu
251959Tamiladhisaya pennvellinilave o vennilaave
261959TeluguPatiya Pratyaksha Daivam (D)devaa dayakara
271959TeluguPatiya Pratyaksha Daivam (D)jagatheeswaraa, paahi paramEswaraa in telugu
281960Tamiladutha veetu pennelelo elelo (mannava vaa)
291960Tamiladutha veetu pennenakkaaga neeye raja
301960Tamiladutha veetu pennkanni thamizh manam vEsuthadi
311960Tamiladutha veetu pennmalarkodi naane maghiznthiduvEnE
321960Tamiladutha veetu pennpremayin jyothiyinale
331960Telugurunanubandhamlokala nele pathos
341960Telugurunanubandhamlokala nele challanayya
351960Telugurunanubandhamnindu punnami nila
361960TelugurunanubandhamRavela andala bala
371960Telugurunanubandhamandalu chinduganu
381960TelugurunanubandhamOh jagiri (deepavali no)[1]
391960Telugurunanubandhamehe ehe neelu thodali
401962Tamilmangayar ullam mangadha selvamEnO EnO ennalumilla aanadham
411962Tamilmangayar ullam mangadha selvamIdhuvE vaazhvin aanandhamE
421962Tamilmangayar ullam mangadha selvamjall jall jall salangai jathi
431962Tamilmangayar ullam mangadha selvammangala medai maalai selvam
441962Tamilmangayar ullam mangadha selvamvarumo idhu pol orunaal
451962Tamilmangayar ullam mangadha selvamarugil varai
461962Teluguswarna manjarimai maripinche ee soguru
471962Teluguswarna manjarichootham rare chooda
481962Teluguswarna manjariEdhiye jeevithanandhamu
491962Teluguswarna manjariMadhuramaina guru deevena
501962Teluguswarna manjarijanana janana
511962Teluguswarna manjariemo emo ethalona
521962Teluguswarna manjaridarali rava mahadeva
531965Telugusathi sakhubaighallu ghallumani
541965Telugusathi sakhubaiPrabho dayanaanide
551965Telugusathi sakhubaiJaya panduranga prabhu
561965Telugusathi sakhubaiJaya panduranga -ver2
571965Telugusathi sakhubaijegela gopala baala
581965Telugusathi sakhubailokha sikkalenu
591965Telugusathi sakhubainamoshanthaya
601965Telugusathi sakhubainiluma madhusudana
611965Telugusathi sakhubaiprabho vithobha neevuvina
621965Telugusathi sakhubaisreerama
631965Telugusathi sakhubairanga ranga naa aasey
641965Telugusathi sakhubaiswamee aanathi seyavaya
651965Telugusathi sakhubaivachinadava krishna
661965Telugusathi sakhubaiyamuna vihara vitala
671965Telugusathi sakhubaiveda sikhalan velugonda
681965Telugusathi sakhubaisharma padajala parakidi(padyam)
691965Telugusathi sakhubaivenna paalaaraginchi (padyam)
701965Telugusathi sumathighaaratha gaaram
711965Telugusathi sumathidhanam dharmam vedala
721965Telugusathi sumathidoravayasu manasu
731965Telugusathi sumathinaathuni kaavarayya
741965Telugusathi sumathijayagowri Ramana
751965Telugusathi sumathinannu chera
761965Telugusathi sumathidora vayasu manasu[2]
771965Telugusathi sumathinene punyavathi (padyam)
781968TeluguKumkumabharanibhagya
791968TeluguKumkumabharanivannekada
801968TeluguKumkumabharaniUshaswapnam (Nruthya naatakam)
811968TeluguKumkumabharanimaraloka
821968TeluguKumkumabharaninelarajuvai
831968TeluguKumkumabharanioh naa cheli
841970Teluguagni pareekshaNaalona ninnu choosuko
851970Teluguagni pareekshaKalavari Vinodhala
861970Teluguagni pareekshaYelagani Yelagani
871970Teluguamma kosammanasogintha vuyala
881970Teluguamma kosamee loyalona
891970Teluguamma kosampaapi kondala
901970Teluguamma kosamrepu vatthuvugaani
911971Telugukalyana mantapamkrishna naa mora vinava
921971Telugukalyana mantapamedavake chinnari paapa
931971Telugukalyana mantapampalike vaarunte-solo
941971Telugukalyana mantapampiliche vaarunte
951971Telugukalyana mantapamkalyana mantapam
961971Telugukalyana mantapambalamunathani
971971Telugukalyana mantapamchukkalu paade
981971Telugumosagalaku mosagaduKorinadhi neraverinadhi
991971Telugumosagalaku mosagaduKathilanti Pillanoy
1001971Telugusathi anusuyaprabho 
1011971Telugusathi anusuyaenni janmala
1021971Telugusathi anusuyapathi sevaye
1031971Telugusathi anusuyaaalayamela
1041971Telugusathi anusuyahimagiri mandhira
1051971Telugusathi anusuyadinakara
1061971Telugusathi anusuyadahamuna prana nadhuni
1071971Telugusathi anusuya jayasubha charitha
1081971Teluguvichitra daampathyampanditha nehru puttina[3]
1091971Teluguvichitra daampathyamevvari kosam entha
1101971Teluguvichitra daampathyamnaa manase veenayaga
1111971Teluguvichitra daampathyamroopa sundarudeni-padyam
1121972Telugualluri seetarama rajuKonda Devata ninnu 
1131974Telugualluri seetarama rajuvasthadu naaraju eeroju
1141974Telugutelugu basic devotionalsayee ram
1151974TeluguTelugu basic devotionalavatarinche satyasayee
1161974Telugutelugu basic devotionalsayee suprabhatham
1171975Tamilbhaktha tukaramDhanyalakshmi  
1181975Tamilbhaktha tukaramShyama sundara   
1191975Tamilbhaktha tukaramPoojaku velaiyada   
1201975Telugubhaktha tukarampandruranga hari jayjay
1211975Telugubhaktha tukaramsari sari vagalu thelisara
1221976Telugubhaktha kannappathinnayayya
1231976Telugumahakavi kshetrayaSri Vijaya
1241976Telugumahakavi kshetrayachinnappudu
1251976Telugumahakavi kshetrayanazarana ee
1261976Telugumahakavi kshetraya[4]amma ravamma rajeshwari
1271976Telugumahakavi kshetrayayendu yendani
1281976Telugumahakavi kshetrayaaa poddu ee poddu
1291976Telugumahakavi kshetrayaashtavidha nayaka-part1
1301976Telugumahakavi kshetrayarathikelika nunnappudu
1311976Telugumahakavi kshetrayaashtavidha nayaka-part2
1321976Telugumahakavi kshetrayyameluko kavi raja
1331976Telugumahakavi kshetrayyadekoni mandarudu
1341976Telugumahakavi kshetrayyaswaram
1351976Telugumahakavi kshetrayyaJabili choosenu ninnu nannu
1361977Telugukannavarillugadasari ammayi
1371977Telugukannavarilluvirisina aananda deepavali
1381977TelugukannavarilluMoodu mullu padina 
1391979Telugusatya saibaba songsbhagavan satya saibaba
1401979Telugusatya saibaba songsjagamu sai mayamu
1411979Telugusatya saibaba songssatya sai prapathi
1421980Teluguchandi priyayelo yelo valapulo
1431980Teluguchandi priyao priya priya
1441980Teluguchandi priyamasakapadithe
1451980Teluguchandi priyayevela naina
1461980Teluguchandipriyajanani janani
1471986Malayalamsai geethambhooloka kalpa
1481986Malayalamsai geethamgunanidhi nithya
1491986Malayalamsai geethamjanmadinam 
1501986Malayalamsai geethammadhura Mohana
1511986Malayalamsai geethamoh swamy
1521986Malayalamsai geethamsaayi naadha bhagawan
1531986Malayalamsai geethamsathyam shivam
1541986Malayalamsai geethamsukhamallo
1551986Malayalamsai geethamsundarathara
1561986Malayalamsai geethamthottilil
1571986Tamilsai geethanjaliAndha Vaanil
1581986Tamilsai geethanjaliBayameno
1591986Tamilsai geethanjaliEn Janmam
1601986Tamilsai geethanjaliIraivane
1611986Tamilsai geethanjaliIraivanin Ezhti
1621986Tamilsai geethanjaliJanma Dhinam
1631986Tamilsai geethanjalimadhura mohana
1641986Tamilsai geethanjalioonjalil
1651986Tamilsai geethanjaliPadham Kanden
1661986Tamilsai geethanjaliPonnoon Jalada
1671986Tamilsai geethanjaliSai Nadha Bhagawan
1681986Tamilsai geethanjaliSathya Dharisanam
1691986Tamilsai geethanjaliShirdi Vazhum Sai
1701986Tamilsai geethanjaliSri Krishna Mari
1711986Telugusai sangeetha laharibhayamela swamy
1721986Telugusai sangeetha laharievarani nirnayinchedi
1731986Telugusai sangeetha laharijanma dinam punya
1741986Telugusai sangeetha laharimadhura mohana
1751986Telugusai sangeetha laharioh swamy pranamami
1761986Telugusai sangeetha laharisainadha bhagawan
1771986Telugusai sangeetha laharisundara taravara
1781986Telugusai sangeetha laharisundaram sundaram
1791986Telugusai sangeetha lahariuyyala looge
1801986Telugusai sangeetha lahariye poorva janma