பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 ஜூன், 2020

பாடகர்கள் இசையில் பி.சுசீலா..



   இசை அமைப்பாளர்கள் அவ்வப்போது பாடுவது உண்டு. எம்.எஸ்.வி (உனக்கென்ன குறைச்சல்), இளையராஜா (ஜனனி ஜனனி), தேவா (கவலைப்படாதே சகோதரா), எஸ்.ஏ.ராஜ்குமார் (ஏ புள்ள கருப்பாயி) போல பல இசை அமைப்பாளர்கள்  பின்னணியும் பாடி இருக்கிறார்கள். அதைப்போல் பின்னணிப்பாடகர்களும் அவ்வப்போது சில படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்கள். அவர்கள் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பை இப்போது காணலாம்.

டி .எம் . சௌந்தரராஜன் :

       டி .எம்.எஸ் இசை அமைத்த ஒரே தமிழ் திரைப்படம் "பலப்பரீட்சை". அந்த படத்தில் "மாப்பிள்ளை சாருக்கு" என்ற டூயட்டை இருவரும் இணைந்து  பாடினார். அதை தவிர டி .எம்.எஸ் இசை அமைத்த "சிவக்ஷேத்ரங்கள்" என்ற பக்தி இசை தொகுப்பிலும் ஐந்து பாடல்களை  பாடி இருக்கிறார் பி.சுசீலா. அதை தவிர "கண்ணதாசனுக்கு அஞ்சலி செலுத்த ஒரு இசைத்தட்டை வெளியிட்டார் டி .எம்.எஸ் அவர்கள். அதில் "காவிய நிலவே என்ற பாடலை பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். எம்.ஜி.ஆர் கட்சிக்கென "அனைந்திந்திய அண்ணா தி.மு.க பாடல்கள் என ஓர் இசை தட்டு டி .எம்.எஸ் இசையில் வெளிவந்தது. அதில் "தங்க மகன் தலைவன்", "எங்க வாத்தியார் ஆட்சி நடக்குது" என இரு பாடல்களை பாடினார் பி.சுசீலா.
YearMovie /albumSongs
1977 bala pareetchai maapillai saarukku
1982 sivaksethrangal manthiram aavathu (aalavaai)
1982 sivaksethrangal mattitta puuniyam kaanal
1982 sivaksethrangal om Namashiva vazhga 
1982 sivaksethrangal pannil osai pazhathinil insuvai 
1982 sivaksethrangal uruvamum uyirumaagi
1983 AIADMK /MGR Enga vathiyAru Atchi 
1983 AIADMK /MGR thangamagan thalivan

1981 Tamil PR tribute to Kannadasan kaaviya nilave

கண்டசாலா:

 கண்டசாலா தெலுங்கில் மிகப்பெரிய பாடகர் என்றாலும் பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணி  ஆற்றினார். அவரது இசையில் பி.சுசீலா அவர்கள் கிட்டத்தட்ட 300 பாடல்கள்  பாடி இருக்கிறார். அந்த தொகுப்பு இதோ..
Link https://isaikuyil.blogspot.com/2020/06/blog-post_23.html

ஏ.எம்.ராஜா:

பழம்பெரும் பாடகரான ஏ.எம்.ராஜா அவர்கள் சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணி ஆற்றினார். கல்யாண பரிசு விடிவெள்ளி, தேன்  நிலவு, ஆடிப்பெருக்கு, அன்புக்கோர் அண்ணி, எனக்கொரு மகன் பிறப்பான் என பல தமிழ் படங்களுக்கும் pelli  kanuka , manchini penchali, Virisena vennela போன்ற தெலுகு படங்களுக்கும் "அம்மாயென்ன ஸ்த்ரீ" என்ற மலையாள படத்துக்கும் இசை அமைத்தார். எல்லா படங்களிலும் பி.சுசீலா பாடினார். கிட்டத்தட்ட 40 பாடல்களை இவர் இசையில் பாடி உள்ளார்.
Year Language Movie Songs
1959 Tamil kalyaana parisu aasayinaale manam anjuthu
1959 Tamil kalyaana parisu akkavukku valaikaapu
1959 Tamil kalyaana parisu kaadhalile tholviyuttal kanni oruthi
1959 Tamil kalyaana parisu mangayar mugathile konji
1959 Tamil kalyaana parisu unnai kandu naanada ennai kandu
1959 Tamil kalyaana parisu vaadikai maranthathum eno
1960 Tamil anbukkor anni kannana kanne
1960 Tamil anbukkor anni chittu muthu paapaa
1960 Tamil anbukkor anni thangath thamarai onnu
1960 Tamil vidivelli ennalum vaazhvile (happy)
1960 Tamil vidivelli ennalum vaazhvile (sad)
1960 Tamil vidivelli idai kaiyirandil aadum
1960 Tamil vidivelli koduthup paar paar unmai 
1960 Telugu pelli kanuka Ade Paade pasivaada
1960 Telugu pelli kanuka Akkaiaku seemantham
1960 Telugu pelli kanuka Theerenuga
1960 Telugu pelli kanuka kannulatho palakarinchu
1960 Telugu pelli kanuka vaduka marachedhavela
1961 Tamil then nilavu Chinna chinna kannile
1961 Tamil then nilavu Malare Malare theriyadha
1961 Tamil then nilavu Nilavum malarum paaduthu
1961 Telugu virisina vennela kannu kannu kalisenu
1961 Telugu virisina vennela kaluva poolu
1961 Telugu kashta sukhalu aaha sowbhagyame andala
1961 Telugu kashta sukhalu anuragmu nee valane
1961 Telugu kashta sukhalu preminchu pathi entho
1961 Telugu kashta sukhalu saiyataladu nadumu 
1961 Telugu kashta sukhalu kalasi po po vanamuna
1961 Telugu virisina vennela pranayam adi nee talachenu
1962 Tamil aadipperukku Idhu thaan ulagamaa
1962 Tamil aadipperukku kannaale pesum kaadhal 
1962 Tamil aadipperukku kannizhantha maidhar munne
1962 Tamil aadipperukku kaveri Oram kavi sonna kaadhal
1962 Tamil aadipperukku peNgaLillaadha ulagathilE
1962 Tamil aadipperukku thanimayile inimai-ver2
1962 Tamil aadipperukku Thanimayile thanimayile
1973 Tamil veetu maappillai kanna pesum kannal
1975 Tamil enakkoru magan pirappan malarukku neer thaan 
1975 Tamil enakkoru magan pirappan roja malarai pol 
1976 Telugu manchini penchaali kaavaali okati 
1976 Telugu manchini penchaali telusaa neeku telusaa
1976 Telugu manchini penchaali Ee roju manchi roju
1976 Telugu manchini penchaali kaavaali
1970 Malayalam ammayenna stree aali maali aattin karaiyil
1970 Malayalam ammayenna stree aadyathe devante kanmaniyallo

பி.பி.ஸ்ரீனிவாஸ் :

    திரைப்பட துறையில் பி.சுசீலாவின்  25 வருட  நிறைவையொட்டி அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் பி.சுசீலாவை கவுரவிக்கும் விதமாக பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் "மீரா பஜன்ஸ்" என்ற  இசைத்தட்டை வெளியிட்டார். அதில் மூன்று பாடல்களை பாடி இருந்தார் பி.சுசீலா. .
1976 Hindi Meera Bhajan mohe laagi latak
1976 Hindi Meera Bhajan jaav kahan
1976 Hindi Meera Bhajan prabhuji tumho

பாலமுரளி கிருஷ்ணா :

      "தியாகராஜ திவ்யநாம சங்கீர்த்தனம்" மற்றும் "ஸ்ரீ அன்னமையா "  என இரு ஆல்பங்களை பி.சுசீலாவின் குரலில் இசை அ மைதது உடன் பாடி வெளியிட்டார் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.


Telugu sri annamayya ammara muddula
Telugu sri annamayya podagantimayya
Telugu sri annamayya yogyathaleni
Telugu thyagaraja divyanama sankeerthanam dasaratha nandana
Telugu thyagaraja divyanama sankeerthanam ememo teliyaka
Telugu thyagaraja divyanama sankeerthanam kamalaapta kula
Telugu thyagaraja divyanama sankeerthanam marachedu vaadhana
Telugu thyagaraja divyanama sankeerthanam nagumomu galavaani
Telugu thyagaraja divyanama sankeerthanam paahi ramachandra raaghava
Telugu thyagaraja divyanama sankeerthanam parasakthi
Telugu thyagaraja divyanama sankeerthanam rama kodanda rama
Telugu thyagaraja divyanama sankeerthanam rama pahi meghasyama
Telugu thyagaraja divyanama sankeerthanam ramuni maravakave

தாராபுரம் சுந்தரராஜன்:
இவர் நீச்சல் குளம், தாயே வருக, உள்ளததை யார் அறிவார் போன்ற படங்களில் பி.சுசீலாவை பாட வைத்தது இருக்கிறார்.



1986 Tamil F Thaye varuga kammakkarai
1986 Tamil F Thaye varuga konjum poovaga
1979 Tamil F neechal kulam honey honey
1979 Tamil F neechal kulam kattazhagai konja
1976 Tamil F ullathai yaar arivar nee vara thaamatham
1976 Tamil F ullathai yaar arivar pazhanimalai muruga

கே.ஜே .யேசுதாஸ்:

  கான கந்தர்வன் ஜேசுதாஸ் அவர்கள் முதலில் அழகுள்ள சலீனா" என்ற மலையாள படத்துக்கு இசை அமைத்தார். அதில் :தாஜ்மஹால் நிர்மிச்ச  ராஜஷில்பி " என்ற  விரக பாடலை அழகாக கம்போஸ் செய்து பி.சுசீலா அம்மாவே பாட வேண்டும் என விரும்பி கேட்டுக்கொண்டார். அந்த பாடலை பி.சுசீலா பாடி காஞ்சனா நடிக்க அருமையாக படமாக்கி இருந்தார்கள். இனிமையான பாடல்.

1973 Malayalam F Azhagulla saleena tajmahal nirmicha rajashilpi
1973 Malayalam F jesus yahodiya yahodiya 
1976 Malayalam F theekkanal kaattinu kulirukori
1976 Malayalam F theekkanal poomukhil oru puzhayakan
1978 Malayalam F udhayam kizzhakku Thanne  thara pathangale 
1981 Malayalam F sanchaari kamaneeya malarmeni
1985 Malayalam F kanaka chilanka kilungi kilungi oru bhava geetham pole

எஸ்.பி.பாலசுப்ரமணியம் :

   பாடும் நிலா பாலு என அன்பாக அழைக்கப்படும் எஸ்.பி.பி, அவர்கள் கிட்டத்தட்ட தெலுகு தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அவர் இசை அமைத்த முதல் திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த "கன்யாகுமாரி". அப்படத்திலேயே "tholi sandhyaku", "anandama arnavamaite", "rahasyam teeyani rahasyam" என மூன்று பாடல்களை பாட வைத்து இருந்தார். கிட்டத்தட்ட 25 பாடல்களை அவர் இசையில் பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். அனால் தமிழில் ஒரு படத்தில் கூட அவர் இசையில் பாட வைக்கவில்லை என்பது ஒரு குறையே.

1977 Telugu kanyakumari rahasyam teeyani rahasyam
1977 Telugu kanyakumari tholi sandhyaku
1979 Telugu captain krishna kaalakalam idi paadanee
1979 Telugu Ra Ra krishnaiah aa vannelu
1979 Telugu thoorpu velle railu kanne ma chinnari
1979 Telugu thoorpu velle railu yemitidhi yemitidhi
1979 Telugu thoorpu velle railu Sandhepodhu andhaluna chinnadhi
1983 Telugu bharyamani Seethave vellama seethave
1983 Telugu oorantha sankranthi joom joom mantu
1983 Telugu oorantha sankranthi Oorantha gola gola
1983 Telugu oorantha sankranthi Sambarala sankurathri
1984 Telugu seethamma pelli Papikondalo paita
1984 Telugu seethamma pelli sagashagani
1984 Telugu seethamma pelli shochu oh yemma shochu
1984 Telugu seethamma pelli yemaayani thali
1985 Telugu bangaru chilaka rani vasamunu veedi
1985 Telugu dongalo dora Gopaludu evarikai yedhuru
1985 Telugu muddula manavaralu abba meeru marinandi
1985 Malayalam mayuri chanchala (iniyen)
1985 Malayalam mayuri ee paadam omkaara brahmma 
1985 Malayalam mayuri mounam geetham
1985 Malayalam mayuri vennila muthu
1985 Kannada Devaru ellidhane nanna chinna yentha chenna
1987 Telugu gowthami veligindhi naa prana deepam
1987 Telugu raamu(new) Kaane kaanee
1987 Telugu raamu(new) Ontiganta
1996 Telugu kraisthava-bhakthi-geethaalu ra ra jeeva dhara
1999 Telugu kraisthava bhakthi geethalu raa raa jeevadhara
1999 Telugu kraisthava bhakthi geethalu sreerasthu kristhuni


மலேஷியா வாசுதேவன் :

                             மலேஷியா  வாசுதேவன் சில தமிழ் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை  அமைப்பில்,வெளியான "கொலுசு  " என்ற படத்தில் " கோவம் என்ன ராசாவுக்கு" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருக்கிறார்.
1985 Tamil F kolusu kovam enna raasaavukku

கே.பி.உதயபானு:
       மலையாளத்தில் பிரபல பாடகர்களில் ஒருவர் உதயபானு. இவர் சில மலையாள படங்களுக்கும் ஆல்பங்களுக்கும் இசை அமைத்தது இருக்கிறார். அதில் பி.சுசீலா "samassya" என்ற படத்தில் "நிறபற சார்த்திய " என்ற பாடலை பாடி இருக்கிறார். அதை தவிர "கால்வரி குந்நில் யாகமேகிய " என்ற பாடலையும் பாடி இருக்கிறார்.

1976  Malayalam
samassya nirapara charthiya
1979  Malayalam
christian devotional kaalvari kunnil

மாணிக்க விநாயகம் :
"ஆதி சக்தி நீயே", "கருணை மழையே கற்பகமே", "துர்கா தேவி சரணம்" என மூன்று ஆல்பங்களில் பி.சுசீலாவை பாட வைத்திருக்கிறார் மாணிக்க விநாயகம் அவர்கள்.
1998 aadhi Shakthi neeye aadhi shakthi neeye paNNAri thAye
1998 aadhi Shakthi neeye Amma en maari amma arul kOttai
1998 aadhi Shakthi neeye amma un thiruvadikkai
1998 aadhi Shakthi neeye anbAna Annaye meenatchi thAye
1998 aadhi Shakthi neeye anbin deivamam ivmaruvathur
1998 aadhi Shakthi neeye ezhilmigum
1998 aadhi Shakthi neeye kaanthimathi devi
1998 aadhi Shakthi neeye kalvi perunkadaley
1998 aadhi Shakthi neeye kAmatchi kAmakOti thAye kanmalar
1998 aadhi Shakthi neeye pakthikkum thAyentu 
1998 aadhi Shakthi neeye ponmedai thanil
1998 aadhi Shakthi neeye thirumagalae
1998 aadhi Shakthi neeye thirumayilai Alayathin karpagavalli
1991 bakthi maalai mangala roopini
1996 DurgaDevi saranam(vol-1) durga saranam
1996 DurgaDevi saranam(vol-1) jaya jaya oM shakthi
1996 DurgaDevi saranam(vol-1) kantha veera maakaaLi
1996 DurgaDevi saranam(vol-1) lalitha navrathna maalai
1996 DurgaDevi saranam(vol-1) raagu kaala poojai
1996 DurgaDevi saranam(vol-1) saranam saranam durgaiyamma
1999 karunai mazhaiye karpagame karpagame un pugazhai
1999 karunai mazhaiye karpagame kettadhellam
1999 karunai mazhaiye karpagame kungumam uyarnthu
1999 karunai mazhaiye karpagame mayilaiyil oru kayilai
1999 karunai mazhaiye karpagame mayilaiyil vazhum
1999 karunai mazhaiye karpagame nee koduthal
1999 karunai mazhaiye karpagame pachai veppilai
1999 karunai mazhaiye karpagame punnai maram poochoriya

பானுமதி ராமகிருஷ்ணா:

பாடி நடிக்கும் நடிகையர்களில் பானுமதியும் ஒருவர். அவர் மிகுந்த இசை திறமை உள்ளவர். அதனால் சில படங்களுக்கு இசை அமைத்தார் .தமிழில் "பக்த துருவ மார்க்கண்டேயா " என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அதில் பி.சுசீலா இரு பாடல்களை பாடி இருக்கிறார். அதே படம் தெலுங்கு. மலையாள மொழிகளிலும் வெளியானது. அந்த படங்களிலும் பி.சுசீலாவே பாடினார்  தவிர சில தெலுங்கு மொழி படங்களுக்கும் இசை அமைத்தார்.. அவற்றிலும் சில பாடல்களுக்கு பி.சுசீலா பின்னணி குரல் கொடுத்ததார்.

1983 Tamil bhakthadruva markandeya mayangidum
1983 Tamil bhakthadruva markandeya kailasa giri vaasa
1987 Telugu athagaaru zindabad Chakkani chukka challaki
1977 Telugu neram evaridhi Andaraani cheli yidi
1977 Telugu neram evaridhi Mrudhu maduram
1974 Telugu ammayi pelli madhuramaina ee roju
1972 Telugu antha manamanchike(old) maata chaladha manasu
1974 Telugu ammayi pelli  melokkovaiya krishnayya
1982 Telugu bhaktha druva markandeya kailasa giri vaasa
1982 Telugu bhaktha druva markandeya suru chidanandha
1984 Malayalam Bhaktha Dhruva Markandeya  kailasa girivasa
1984 Malayalam Bhaktha Dhruva Markandeya  mayangiya

சூலமங்கலம் ராஜலக்ஷ்மி:

    பிரபல கர்நாடக இசை மற்றும் பக்திப்பாடல் இசை வல்லுனரான இவர் சில படங்களுக்கும் இசைஅமைத்தார். அதில் தரிசனம் மற்றும் பிள்ளையார் போன்ற திரைப்படங்களில் பி.சுசீலா பாடினார்.
1970 Tamil F darisanam kalyaaNam kalyaaNam 
1984 Tamil F pillayar maragatha thOranam

பி.லீலா :

 முழுக்க முழுக்க பெண்கள் பங்கு பெற்ற ஒரு தெலுங்குப்படம் தான் "சின்னாரி பாப்பலு ". அதை இயக்கியவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அந்த படத்துக்கு இசை அமைக்க முதலில் பி.சுசீலாவை அணுகினார். பி.சுசீலா இசை அமைப்பதில் நாட்டம் இல்லை என்று மறுத்ததால் அந்த திரைப்படத்துக்கு பி.லீலா இசை அமைத்தார் . அதில் இரு பாடல்களை பி.சுசீலா பாடினார்.
1968 Telugu chinnari paapalu oyabba yenodhee sogasu
1968 Telugu chinnari paapalu uyyala uyyala oohalal

பி.வசந்தா:

   "ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்" என்ற பாடலை பாடிய பி.வசந்தா தமிழ் தவிர  மலையாளத்திலும் தெலுங்கிலும் நிறைய பின்னணி பாடல்கள் பாடி இருக்கிறார். அவர் "manchiki sthanam ledu" என்ற தெலுங்கு படத்துக்கு இசை அமைத்தார் பி.வசந்தா. அதில் "sruti veedina veenanu" என்ற பாடலை பாடினார் பி.சுசீலா.
1977  Telugu
manchiki sthanam ledu sruti veedina veenanu









2 கருத்துகள்: