பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 ஜூலை, 2015

ஜெயசுதாவுக்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்

                                           
sam

                  தமிழில் குறைந்த அளவே நடித்திருக்கும் ஜெயசுதா தெலுங்கில் மிக பிரபலமான நடிகையாக விளங்கினார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில்  கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறார். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தெலுங்கு திரை உலகில் குணசித்திர வேடங்களில் கொடி கட்டி பறந்தார். தெலுங்கில் எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். பெண்மையின் பெருமை உணர்த்தும் பல படங்களில் இவர் ஜொலித்திருக்கிறார். சாவித்திரிக்கு பிறகு இயற்கையாக நடிக்கும் நடிக்கும் நடிகை என பெயர் பெற்றவர்.
                                   


                          நடிகை விஜயநிர்மலாவின் உறவினரான இவரை, விஜய நிர்மலா அவர்கள்   தான் நடித்த “Pandandi kapuram” என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக  அறிமுகம் செய்து வைத்தார். தமிழில் அரங்கேற்றம் படத்தில் சின்ன ரோலில் நடித்தார். அப்படத்தில் , பி.சுசீலா பாடிய “ஆரம்ப காலத்தில் அது இருக்கும்” பாடலில் நடித்திருப்பார் . தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி இவருக்கு முதிலில் பின்னணி பாடியது பி.சுசீலா அவர்களே. அதன் பின்னர், தமிழில் “வெள்ளிக்கிழமை விரதம்”, “தீர்க்க சுமங்கலி”, “பட்டிக்காட்டு ராஜா”, “உனக்கும் வாழ்வு வரும்”, “பட்டாக்கத்தி பைரவன்” போல சில படங்களில் பி.சுசீலா இவருக்கு பின்னணி பாடி இருக்கிறார். கே.பாலச்சந்தர் அவர்கள் ஜெயசுதாவின் திறமை மேல் நம்பிக்கை வைத்து பல படங்களில் இவரை நடிக்க வைத்தார். அதைப்போல் தெலுங்கில் பிரபல டைரக்டர் ஆன  தாசரி நாராயண ராவ் இயக்கிய பல படங்களிலும் இவரை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இவர் பெயரிலேயே எண்பதுகளில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு அதில் ஜெயசுதாவே கதாநாயகியாக நடித்தார். சிவரஞ்சனி படத்தில் ஒரு காட்சியில் எல்லா முன்னணி நடிகைகளும் இவரை வாழ்த்துவது போல் ஒரு காட்சி இடம் பெற்றது. 
                                    

      தெலுங்கில் இவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய “Lakshmana Rekha”  படத்தில் “oke mata oke mata”, “andari radhalu rasedi” என  இரு பாடல்களை பி.சுசீலா பாடி இருந்தார். அதற்கு பிறகு பெரும்பாலான படங்களில் பி.சுசீலா தான் இவருக்கு பின்னணி பாடினார். ஜெயசுதாவுக்கு 500 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி இருக்கிறார் பி,சுசீலா.

(Lakshmana Rakha-Songs)


Oka maata Oka maata
               
                             
                  Andalu Radhalu Rasedi

                     எழுபதுகளின் மத்தியில் பிரபலமாகிய பல நடிகைகளுக்கும் பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் என மூவரும் மாறி மாறி பின்னணி பாடி  வந்தனர். ஸ்ரீவித்யா, லக்ஷ்மி, ஜெயசித்ரா, சுஜாதா, ஸ்ரீதேவி, ஜெயசுதா, ஜெயப்ரதா, ராதிகா என பல நடிகைகள் பிரபலமாக இருந்தார்கள். இதில் எல்லோருக்குமே பி.சுசீலா தான் அதிகமாக பாடி இருந்தாலும், ஜெயப்ரதா, ஜெயசுதா இருவருக்குமே 500 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடும் வாய்ப்பு பி.சுசீலாவுக்கு கிடைத்தது. ( இதில் ராதிகாவையும் சேர்த்தது பலருக்கும் வியப்பாய் இருக்கும். தெலுங்கில், அதிக படங்களில் பி.சுசீலா தான் அவருக்கு பின்னணி பாடி இருக்கிறார். என்னிடம் இருக்கும் லிஸ்டில் ராதிகாவுக்காக 175 பாடல்களுக்கு மேல் பி.சுசீலா பின்னணி பாடி இருக்கிறார். )
                                         


            தெலுங்கில் ஜெயப்ரதா, ஸ்ரீதேவி போன்றோருடன் இணைந்து இரு கதாநாயகிகளில் ஒருவராக பல படங்களில் நடித்திருக்கிறார். மற்றவர் கவர்ச்சியில் பெயர் வாங்கினால். இவர் குணசித்திர வேடத்தில் நடித்து நடிப்பில் பெயர் வாங்கி விடுவார். நிறைய அபாரமான கதாபாத்திரங்களில் நடித்து, திறமையான நடிகை என பெயர் வாங்கினார். “ Idi katha kaadu”, “kalyani”. “sivaranjani”, “Soggadu”. “Jyothi”, “Muthyala pallaki”, “aame katha”, “Grihapravesam”, “aadavallu meeku joharlu”, ”Megha sandesam“,  “Anuraga Devatha”, “Premabhishekam” , “durga devi”, “Dharmatmudu”,  என சொல்லிக்கொண்டே போகலாம். ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான விருதை ஐந்து முறை பெற்றிருக்கிறார். 
                                          


சில பாடல் காட்சிகளின் வீடியோ கீழே : 
                     


               Jorumeethunnavu ( Sivaranjani)

                             
                Aakulo Aakunai (MeghaSandesam)

               Dheerga Sumangali Vazhgave


                   Yedu kondala paina ( Jyothi)
               



                Thella varakamunde (mutyala pallaki)

           
                                 
      Ee roju manchi roju (Prema lekhalu )



        Srisatya narayanuni ( Gruhapravesam)


             poddu poddhu ( gadusu ammayi)





    Navaraganiki Nadakaly ( Kalyani )


List of Available Songs :
    ( இந்த தொகுப்பில் கிட்டத்தட்ட 450 பாடல்கள் உள்ளன. ஜெயசுதா நடித்த எல்லா படங்களின் லிஸ்டும் என்னிடத்தில் இல்லை. அந்த படங்களும்  பாடல்களும் கிடைத்தால் அது 500-ஐ தாண்டும். டப்பிங் படங்களும், பாடல்களும் கிடைத்தால் அது 600 -ஐ நெருங்கும் என நினைக்கிறேன் ). 


YearLanguageMovieSongsMusic
1973TamilArangettamAramba kaalathil athu irukkumV. Kumar
1974MalayalamRasaleelaneeyum vidhavayo nilavesalil choudry
1974TamilVellikkizhamai viradhamedhayO ninaithathunduShankar Ganesh
1974TeluguEvariki vare yamuna teereJaali leni brahmayyaChakravarthy
1975TamilPattikkattu rajakannan yaaradi kalvanShankar Ganesh
1975TamilPattikkattu rajakanneer yenadiShankar Ganesh
1975TamilPattikkattu rajakonjum kili vanthathuShankar Ganesh
1975TamilDherga sumangalidheerga sumangali vaazhgavEM.S. Viswanathan
1975TelugujebudongaNeelala ningilo meghalaChakravarthy
1975TelugujebudongaGovinda GovindaChakravarthy
1975TelugujebudongaRadha andhinchu neelethaChakravarthy
1975TelugujebudongaRama lingam somalingamChakravarthy
1975Telugujebudongaregaadu regaaduChakravarthy
1975Telugulakshmana rekhaoke mata oke mataSatyam
1975Telugulakshmana rekhaandari radhalu rasedisatyam
1975Telugunayudu bavadee dikkum naidubavaSatyam
1975Telugusoggaduchali vesthundhiK.V. Mahadevan
1975TelugusoggaduOle lammiK.V. Mahadevan
1975Telugusoggadusoggadu lechaduK.V. Mahadevan
1975TelugusoggaduYedukondala vada venkatesa ayK.V. Mahadevan
1975Telugusoggaduavva buvva -duetK.V. Mahadevan
1975Teluguamma nannaEnthO BaagundhiT. Chalapathi Rao
1976TelugujyothiYedukondala paina yelaChakravarthy
1976TelugujyothiNeeku naaku PellantaChakravarthy
1976Telugukotalo paagaaguvva goodekkeJ.V.Raghavulu
1976Telugukotalo paagaaneevu ravuJ.V.Raghavulu
1976Telugukotalo paagaapuvvu daginaJ.V.Raghavulu
1976Telugukotalo paagaaahaa haa choosanu neeJ.V.Raghavulu
1976Telugumahakavi kshetrayanazarana eeAdi Narayana Rao
1976TelugumonagaadumonagadaK.V. Mahadevan
1976Telugumonagaaduannayya puttina rojuK.V. Mahadevan
1976Telugumonagaadudabba caruK.V. Mahadevan
1976Telugumonagaadupaavurama K.V. Mahadevan
1976Telugumonagaaduvayasu vurakalaK.V. Mahadevan
1976Telugumutyala pallakithella varakamundhe palleSatyam
1976Telugumutyala pallakiPremaku meme varasulamSatyam
1976Telugumutyala pallakiSannajajiki gunnamaavikiSatyam
1976Telugumutyala pallakisannajajiki (sad)Satyam
1976Teluguo manishi thirigi chooduO Manishi Thirigi chooduRamesh Naidu
1976Teluguo manishi thirigi chooduTippu, Tippu telusukOvE..Ramesh naidu
1976Telugupalle seemaHello Mastaru GarandiK.V. Mahadevan
1976Teluguprema lekhaluee kaalapu bommaluSatyam
1976Teluguprema lekhalunee andam ee paruvamSatyam
1976Teluguprema lekhaluEdhi teeyani vennela reyiSatyam
1976Teluguprema lekhaluee roju manchirojuSatyam
1976Teluguprema lekhaluvinnanule ponchiSatyam
1976Teluguprema lekhalueenati vidaraniSatyam
1976Teluguraaju vedaleAmmanee sokumadaK.V. Mahadevan
1976Teluguraaju vedaleTholi chesthunnavuK.V. Mahadevan
1976Teluguraaju vedaletala tala ladeK.V. Mahadevan
1976Teluguseethamma santhanamneelal ningilonasatyam
1976Teluguseethamma santhanamchukkalaga unnavusatyam
1976Telugusri tirupathivenkateswara kEdhi naa hridayam Pendyala Nageswara Rao
1976Teluguyedadugula anubandhamyedadugula anubandhamchakravarthy
1976Teluguaadavallu apanindalumanchi puttina rojuG.K. Venkatesh
1976Teluguaadavallu apanindalunirnayinchuma bhadrakaaliG.K. Venkatesh
1976Teluguaadavallu apanindalusri vidyam dhanyashmi ammaG.K. Venkatesh
1976Telugualludochhaduandhe andaaluT. Chalapathi Rao
1976Telugualludochhaduyela cheppedi T. Chalapathi Rao
1976Telugualludochhadukodithe puline kottavuT. Chalapathi Rao
1976Telugualludochhaduvurakala parugulaT. Chalapathi Rao
1976Telugualludochhadumaa telugu tallikiT. Chalaapthi rao
1976TelugugrihapravesamOka nuvvu oka nenu Satyam
1976TelugugrihapravesamSreesatya narayanuniSatyam
1976Telugugrihapravesamgunde guppannaSatyam
1977TeluguardhangiGoodu okate guvvalu rendammT. Chalapathi Rao
1977Tamilunakkum vaazhvu varumnantri solla Shankar Ganesh
1977Telugujeevana theeralukerataniki aratam Chakravarthy
1977Telugujeevitha noukachallalamme bamanoyiK.V. Mahadevan
1977Telugujeevitha noukagiliginthaK.V. Mahadevan
1977Telugumaro yenki nayudu bavaYeh naidu bhavaSatyam
1977Telugumaro yenki nayudu bavanelluri chelaloSatyam
1977Telugumorotodubabu babu babuM.S. Viswanathan
1977TelugumorotoduNela thappenammaM.S. Viswanathan
1977TelugumorotoduEe Pillana groviM.S. Viswanathan
1977Teluguaame kathaPoovulanu aduguChakravarthy
1977Teluguaame kathaTaha tahamaniChakravarthy
1977Teluguamara deepamkothaga vundhaSatyam
1977Teluguamara deepamnaa jeevana sandhyaSatyam
1977Teluguamara deepamye ragamo edhiSatyam
1977Teluguanugrahampade pade kanulivevanraj bhatia
1977TeluguardhangiNaa manaseoka thellaniT. Chalapathi Rao
1977Teluguardhangilattuma lokaika jaoreT. Chalapathirao
1977TelugudharmathmuduNee kanalanduM.S. Viswanathan
1977Telugugadusu ammayiekaresuku pothaT. Chalapathi Rao
1977Telugugadusu ammayiprathimanishikiT. Chalapathi Rao
1977Telugugadusu ammayipoddu poddu podduT. Chalapathi rao
1978Teluguk.d no:1malli malli malliK.V. Mahadevan
1978Teluguk.d.no.1akali vundaduK.V. Mahadevan
1978Teluguk.d.no.1sa ri gam ma pa da ni saK.V. Mahadevan
1978Telugukalanthakulurangu rangulaK.V. Mahadevan
1978Telugukalanthakulukonda konaK.V. Mahadevan
1978Telugukalanthakulugunna gunna guvvalaK.V. Mahadevan
1978Telugukalanthakuluevarunnaru inkevarunnaruK.V. Mahadevan
1978Telugukalanthakulumanchodu dorikaduK.V. Mahadevan
1978Telugukalanthakuluevarunnaru -sadK.V. Mahadevan
1978Telugukaliyuga seethaidhi tholireyiSatyam
1978Telugukaliyuga seethamethilaa puriloSatyam
1978Telugukaliyuga seethanuvvu pakkanunteSatyam
1978Telugukatakatala rudraiahthel MalishJ.V. Raghavulu





1978Telugukatakatala rudraiahpottadeJ.V. Raghavulu
1978Telugulawyer vishwanathPiliche Piliche anuragamSatyam
1978Telugulawyer vishwanathkalakaalam-ver2Satyam
1978Telugulawyer vishwanathkalakalam undadhule kanniluSatyam
1978Telugulawyer viswanathBhamBhamShankunadhamthoSatyam
1978TelugumallepoovuChakkalade gadasari bullammaChakravarthy
1978TelugumallepoovuOho lalitha naa premaChakravarthy
1978Telugumanchi babayivayasa voorukoduK.V. Mahadevan
1978Telugumanchi babayivachhi valindiroK.V. Mahadevan
1978Telugumanchi babayichituku chitukuK.V. Mahadevan
1978Telugumanchi babayiregithe aagaduK.V. Mahadevan
1978TeluguramakrishnuluAadana PadanaK.V. Mahadevan
1978TeluguramakrishnuluHare rama hareK.V. Mahadevan
1978TeluguramakrishnuluNava NavalaadeK.V. Mahadevan
1978TelugusivaranjaniJoru meedhunnavu thummedhaRamesh Naidu
1978TelugusivaranjaniChandamamaRamesh Naidu
1978TelugusivaranjaniNavami naati vennelaRamesh Naidu
1978Telugusomokadidi sokkodadidioh baala rajaRajan Nagendra
1978TelugusivaranjaniJoru meedhunnavu thummedha
1978TelugusivaranjaniChandamama
1978TelugusivaranjaniNavami naati vennela
1978Telugudriver ramuduettaga choosinachakravarthy
1978Telugudriver ramuduDhanima puvvuChakravarthy
1978Telugudriver ramuduDonga donga dorikindhiChakravarthy
1978Telugudriver ramuduEndaro mudduChakravarthy
1978Telugudriver ramuduVangamakaChakravarthy
1978Telugudriver ramudumamila thoppukaadaChakravarthy
1978Teluguedikkadi nyayamandaa lanni neeloneS. Rajeshwara rao
1979Tamilpattakathi bhairavanjill maalish bhoot polishIlayaraja
1979Tamilpattakathi bhairavannenjukkulae singakkuttiIlayaraja
1979Teluguintinti ramayanamee tharunamu valape Rajan Nagendra
1979Teluguintinti ramayanamintinti Ramayanam vinthainaRajan Nagendra
1979Teluguintinti ramayanampandagantaRajan Nagendra
1979Teluguintinti ramayanamuppu kaaramRajan Nagendra
1979Telugujoodagadusubhadra vijayama dramaChakravarthy
1979TelugujoodagaduchakirevkesanuroChakravarthy
1979Telugujoodagaduallaaru muddagaChakravarthy
1979Telugujoodagadujingajaju kongarajuChakravarthy
1979Telugujoodagadukasiki poyinaChakravarthy
1979Telugukaliyuga ramuduseethamma choodaniK.V. Mahadevan
1979TelugukalyaniLalitha kalaradhanalo Ramesh Naidu
1979TelugukalyaniAakasamloRamesh Naidu
1979TelugukalyaniGubulu puttitasthavuRamesh Naidu
1979TelugukalyaniKalyanini neneRamesh Naidu
1979TelugukalyaniNee paluke thyagarajaRamesh Naidu
1979TelugukalyaniPalikeno yedho raagamRamesh Naidu
1979TelugukalyaniNava raaganikiRamesh Naidu
1979TelugukalyaniYedi mosamRamesh Naidu
1979Telugumande gundelubangaraniki singaranikiK.V. Mahadevan
1979Telugumande gundeluore kaara veeriahK.V. Mahadevan
1979Telugumande gundeluChalla challani chandamamaChakravarthy
1979Telugumuddula kodukucheekati velugula chilagattamK.V. Mahadevan
1979Telugumuddula kodukuDagalu chesi diggalu padaK.V. Mahadevan
1979Telugunindu noorelluchinni ponniChakravarthy
1979Telugunindu noorellukundella kalyanamChakravarthy
1979Telugunindu noorellukondanta sakidavuChakravarthy
1979Telugunindu noorelluandhala seemataChakravarthy
1979Telugusri tirupathivenkateswara kPrabhu oh prabhuPendyala Nageswara Rao
1979Telugusri tirupathivenkateswara kee palle repallePendyala Nageswara Rao
1979Telugusri tirupathivenkateswara kalayaopendyala  Nageswara rao
1979Telugusri tirupathivenkateswara kyevaru leru nakuPendyala Nageswara Rao
1979Teluguyedanthasthula medaArati pandu valachiChakravarthy
1979Teluguyedanthasthula medaKommaloniChakravarthy
1979Teluguyedanthasthula medaO naa rangiChakravarthy
1979Teluguyedanthasthula medachakkani chukkaChakravarthy
1979Telugubangaru chellaluMundu venaka[1]K.V. Mahadevan
1979Telugubangaru chellaluchali jwaram idhiK.V. Mahadevan
1979Telugubangaru chellalueeshanaam -slokamK.V. Mahadevan
1979Telugubangaru chelleluNaaluguK.V. Mahadevan
1979Teluguedhi katha kadhuJola paata padiM.S. Viswanathan
1979Teluguedhi katha kadhusarigamalu galagalaluM.S. Viswanathan
1980TelugujayasudhaGoru vecchani sureedamma podRamesh Naidu
1980Telugujayasudhachandrunni adiganuramesh naidu
1980Telugujayasudhakanureppa padindhiRamesh Naidu
1980Telugukalyana chakravarthibale baleChakravarthy
1980Telugukalyana chakravarthiManinchumaChakravarthy
1980Telugukalyana chakravarthivitharana vurimondiChakravarthy
1980Telugukalyana chakravarthipaluku choostheChakravarthy
1980Telugumahapurushudubonikottu beram vadduChakravarthy
1980TelugumahapurushuduTholisari vaadu choopuChakravarthy
1980Telugumahapurushudumangamma koothuraChakravarthy
1980Telugumoogaku matosthemukku meedha duradhantaChakravarthy
1980Telugumosagaaduaakundi oka chotaChakravarthy
1980Telugupakkinti ammayiraagam raagam idhemiChakravarthy
1980Telugupilla zamindargear marchuChakravarthy
1980Telugupilla zamindarmonnane mothagaChakravarthy
1980Telugupilla zamindarvayasemo aravyChakravarthy
1980Telugupilla zamindarNee choopulona muthyala vaanChakravarthy
1980Teluguprema tarangaluna hrudayamChakravarthy
1980Teluguprema tarangaluide paruvamChakravarthy
1980Teluguprema tarangaluprematharangaluK.V. Mahadevan
1980Teluguprema thrangalukalanainaChakravarthy
1980Telugusamsaram santhaanamachhmalage yuvvadhiChakravarthy











1980Telugusamsaram santhaanamsamsaarame sangeethamuChakravarthy
1980TeluguSarada ramuduabbabbo shokuChakravarthy
1980TeluguSarada ramudukurrapitta kurrapittaChakravarthy
1980TeluguSarada ramudula la la lakotaChakravarthy
1980TeluguSarada ramudumanchu moggaChakravarthy
1980TeluguSarada ramuduokkariddharayye velaChakravarthy
1980TeluguSarada ramuduchallani jariChakravarthy
1980Telugusrivari muchatluKallagaja kankalammaChakravarthy
1980Telugusrivari muchatluSuryuni okate hridayamChakravarthy
1980Telugusrivari muchatluToorupu thelathelaChakravarthy
1980TeluguswargamKondapalli bommaChakravarthy
1980Teluguswargampriya mohanaChakravarthy
1980TeluguswargamEe giliginthaChakravarthy
1980Teluguswargamthalam cheyiChakravarthy
1980Telugualludu pattina bharathamchukka lennoJ.V. Raghavulu
1980Telugualludu pattina bharathamcome comeJ.V. Raghavulu
1980Telugualludu pattina bharathampalikenu naloJ.V. Raghavulu
1980Telugubangaru lakshmikurise chiru jalluChakravarthy
1980Telugubangaru lakshmipuchchu kunnadhiChakravarthy
1980Telugubangaru lakshmiammalalo lalammalaloChakravarthy
1980Telugubhale kapuramchoostheK.V. Mahadevan
1980Telugubhale kapuramaakasam vennalantiK.V. Mahadevan
1980Telugubhale kapuramamma paade laali paataK.V. Mahadevan
1980Telugubhale kapuramganga yamauna kalise samayamK.V. Mahadevan
1980Telugugaja dongaIndradhanassu cheera gattiChakravarthy
1980Telugugaja dongaoka rathiri okaChakravarthy
1980Telugugajadongachuppanathi chandruduChakravarthy
1980Telugugopala krishnuduAndhala RadhikaChakravarthy
1980Telugugopala krishnuduJanpakam unnadhaChakravarthy
1980Telugugopalraogari ammayimanase vinnavaChakravarthy
1980Telugugopalraogari ammayiVasthavu kalalokiChakravarthy
1981Teluguillalueddari krishnudu muddulaChakravarthy
1981TeluguillaluMuripala maa babuChakravarthy
1981TelugupremabhishekhamKotapakondakiChakravarthy
1981Telugupremaku mangalyamKumukuma poosinaChakravarthy
1981Telugupremaku mangalyampadhe padhe paadukovaliChakravarthy
1981Telugusatyabhamasivarathiri upavasamChakravarthy
1981TelugusatyabhamaMutyala MungitiloChakravarthy
1981Telugusatyabhamasisalaina teluguenti Chakravarthy
1981Teluguseethalumatakari ammayiM.S. Viswanathan
1981Teluguviswaroopamnaa ranga sarangaChakravarthy
1981Teluguviswaroopamkeechu keechu pittaChakravarthy
1981Teluguaadavallu meeku joharlumoju mudhirindiK.V. Mahadevan
1981Teluguaadavallu meeku joharlupaapi konda venukaK.V. Mahadevan
1981Teluguaadavallu meeku joharlurepu maapuK.V. Mahadevan
1981Teluguammayi manasumanase dochavu neevuRajan Nagendra
1981Teluguammayi manasuvirise vayaseRajan Nagendra
1981Teluguanuraga devathachinta chettuChakravarthy
1981Teluguguvvala jantaonti stambhamJ.V. Raghavulu
1981Teluguguvvala jantapulakarinthaJ.V. Raghavulu
1981Teluguguvvala jantapichhekki potundiJ.V. Raghavulu
1982Malayalamsivaranjainima manjuvadiyileramesh naidu
1982Malayalamsivaranjaininavami naalilramesh naidu
1982Malayalamsivaranjainiorumai thullavuramesh naidu
1982TelugujagguLappam tappamChakravarthy
1982TelugujagguKondapakka ErundiChakravarthy
1982Telugujagguoh maavayyo naaChakravarthy
1982TelugujagguSeema saruku yesukoniChakravarthy
1982TeluguJagguUttarana uravathala oka Chakravarthy
1982Telugujayasudhachemma chekkaRamesh naidu
1982Telugukorukuna moguduKorukuna Mogudu nenuSatyam
1982Telugukorukuna moguduvinnudu vinudu premayanaSatyam
1982Telugukorukuna moguduchilipi chinnariSatyam
1982Telugukorukunna mogudusignal kottindiSatyam
1982Telugukumkuma tilakamchittinaana nuvveSatyam
1982Telugukumkuma tilakamAlanaga palanaga-ver1Satyam
1982Telugukumkuma tilakamalanaga palanaga_soloSatyam
1982Telugukumkuma tilakamMomunabottetiSatyam
1982Telugumadhura swapnamEnno vuhalusatyam
1982Telugumadhura swapnamChandra kaladharasatyam
1982Telugumadhura swapnamGuvvala jantanusatyam
1982Telugumadhura swapnamGopaluni kosam Ee radhaSatyam
1982Telugumeghasandeshamaakulo aakunaiRamesh Naidu
1982Telugunaa desamChallapallilo challanameChakravarthy
1982Telugunaa desamee champaChakravarthy
1982Telugunaa desampremaku perantamuChakravarthy
1982Telugunipputho chalagatamsreerasthu sreerasthuSatyam
1982Teluguraga deepamvayaraniki otisthaChakravarthy
1982Teluguraga deepamTellavaare tellavaareChakravarthy
1982TelugutrisoolamRaayini adathi chesina ramudivaK.V. Mahadevan
1982Teluguyuvarajuanthagadu santhakuChakravarthy
1982Teluguyuvarajuevaraa naluguruChakravarthy
1982Teluguyuvarajunaari naari nadumaChakravarthy
1982Teluguyuvarajuneelala ningiChakravarthy
1982TeluguyuvarajuYevaro chepparuChakravarthy
1982Teluguanuraga devathamuggurammalagannaChakravarthy
1982Telugudharmaporattammohana raagamSatyam
1982Telugudharmaporattamthikka thikka pillaSatyam
1982TelugueenaduEevada chukkaJ.V. Raghavulu
1982TelugueenaduKaani sare kaaniJ.V. Raghavulu
1982Telugueenaduvinara voreJ.V. Raghavulu
1982Teluguillali korikaluThondara thondaraChakravarthy
1983Telugukotikokkaduanuvu anuvuRajan-Nagendra
1983Telugukotikokkadubisa bisaRajan-Nagendra
1983TelugukotikokkaduguduguduganjamRajan-Nagendra
1983Telugukurukshetramlo seethaippude thelisindhi?
1983Telugulanke bindeluavvaa kaavaliRajan Nagendra
1983Telugulanke bindeluchali kondaloRajan Nagendra
1983Telugulanke bindelukowgilla collegiloRajan Nagendra
1983Telugulanke bindelumasakesu kosthunteRajan Nagendra
1983Teluguoorantha sankranthijoom joom mantuS.P. Balasubrahmanyam
1983Teluguoorantha sankranthiOorantha gola golaS.P. Balasubrahmanyam
1983Teluguoorantha sankranthiSambarala sankurathriS.P. Balasubrahmanyam
1983Teluguporatampilla pillachakravarthy
1983Teluguporatampakkaru vasthavachakravarthy
1983Teluguporatamindi kada cheppaleduchakravarthy
1983Telugupunyamkodhi purushuduchakkani vadantESatyam
1983Telugupunyamkodhi purushuduchakkani vadante-pathosSatyam
1983Telugupunyamkodhi purushudukonda meedha goodu kattiSatyam
1983Teluguraamudu kaadu krishnudukanulalo nee roopamChakravarthy
1983Teluguraamudu kadhu krishnuduOka laila kosamChakravarthy
1983Teluguraamudu kadhu krishnuduChoosaka ninu choosakaChakravarthy
1983Teluguraga deepampoosi pooyaniChakravarthy
1983Teluguraga deepampadhe padheChakravarthy
1983Telugushakthimaa nela thalli -happyChakravarthy
1983Telugushakthimaa nela thalli -sadChakravarthy
1983TelugushakthiSeetharamulu siva parvathuluChakravarthy
1983TelugushakthiIttage choodalaniChakravarthy
1983Teluguamayakudu kathu asathyudrama ramesaSatyam
1983TelugubharyamaniSeethave vellama seethaveS.P. Balasubrahmanyam
1983Teluguchattaniki veyi kallunaa jilugu paitaChakravarthy
1983Teluguchattaniki veyi kalluenno poddulaChakravarthy
1983Telugudevi sridevimangala gowrikichakravarthy
1983Telugudevi sridevimuttu kuntenechakravarthy
1983Telugudevi sridevisiriki harikichakravarthy
1983Telugudevi sridevisri parvathi devi deevinchu chakravarthy
1983Telugudharmatmuduavunu antavaSatyam
1983Telugudharmatmududakadimi dakadimidomSatyam
1983TelugudharmatmuduOh gopemmoSatyam
1983Telugudharmatmududevathalandharu okataiSatyam
1983Telugudharmatmududumunte kasukondiSatyam
1983Telugudurga deviaadadhi puttekanteJ.V. Raghavulu
1983Telugudurga devinamasthe namasthuJ.V. Raghavulu
1983Telugudurga devithummedha vankaJ.V. Raghavulu
1983Telugudurga devipillana groviJ.V. Raghavulu
1983Telugudurga deviasale nehikkalanniJ.V. raghavulu
1983Teluguiddaru kiladeelunaa swamyjoyraja
1984Telugujustice chakravarthichandamama dhighi vaccheRamesh Naidu
1984Telugujustice chakravarthipremante telusukondiraaRamesh Naidu
1984Telugukirai alludujabili kuthuru-ver2Chakravarthy
1984Telugukirai alludumudduki mudduChakravarthy
1984Telugumaha sangramamIdhi sangramamChakravarthy
1984Telugumangalya balam(new)sandhya ragamChakravarthy
1984Telugumangalya balam(new)Nandana vanilo gopaludeChakravarthy
1984Teluguprathibimbalupriya swagathamChakravarthy
1984Telugupuli joodamandaru neevareK.V. Mahadevan
1984Telugupuli joodamkaki kakiK.V. Mahadevan
1984Telugupuli joodamchetha vennamuddaK.V. Mahadevan
1984TeluguraajkumarArdharatri sadhumanigiIlayaraja
1984TeluguraajkumarJanaki kalaganaledhuIlayaraja
1984Teluguthirugubaatughana ghanaJ.V.Raghavulu
1984Teluguthirugubaatumuddula moota kattiJ.V.Raghavulu
1984Teluguthirugubaatusrimathi prathi srimathiJ.V. raghavulu
1984Teluguandharikante monagadumuggurammalagannaK.V. Mahadevan
1984Teluguandharikante monagaduaadave gopikaK.V. Mahadevan
1984Teluguandharikante monagaduchoosukoK.V. Mahadevan
1984Teluguandharikante monagadumanchu karigitheK.V. Mahadevan
1984Telugubharatamlo sankharavaramidemi takidi olammoJ.V.Raghavulu
1984Telugubobbili brahmmanabobbili -veera kadhaChakravarthy
1984Telugubobbili brahmmanaChali gaali veechandhiChakravarthy
1984Telugubobbili brahmmanaYe rendu kallu choosinaChakravarthy
1984Telugubobbili brahmmanaabba naathoChakravarthy
1984Telugubobbili brahmmanaoh raati manishiChakravarthy
1984Telugubobbili brahmmanathaddinaka thaddinakkaChakravarthy
1984Telugudaanavudumusugulo vuntechakravarthy
1984Telugudanavuduteluginti adapaduchuchakravarthy
1984Telugudanavudunusugulo vuntechakravarthy
1984Telugudanavududigiranu digiranuchakravarthy
1984Telugudanda yatravesukundama pendemchakravarthy
1984Telugudhanavudumusugulo vunte mudduChakravarthy
1984Telugudhanavududigiraanu digiraanuChakravarthy
1984Telugudhanavuduteluginti aadapaduchuChakravarthy
1984TelugudhandayathravesukondhamaChakravarthy
1984Teluguevaryveeru evaru veerusrirama sriramaramesh naidu
1984Teluguevaryveeru evaru veerukalalu vachhe velaramesh naidu
1984Teluguiddaru dongaluAa navvuku oka amaniChakravarthy
1984Teluguiddaru dongaluJiginaka jigijiginakaChakravarthy
1985Telugukalyana tilakambrundavaniloJ.V.Raghavulu
1985Telugukalyana tilakamnuvve nenuJ.V.Raghavulu
1985Telugukalyana tilakamamani velakuJ.V.Raghavulu
1985Telugukirai alludujabili kooturuChakravarthy
1985Telugumuddula manavaraluabba meeru marinandiS.P. Balasubrahmanyam
1985Teluguo thandri theerpumaa avidaChakravarthy
1985Teluguo thandri theerpuningi nela mudduladeChakravarthy
1985Teluguo thandri theerpudurga o kanagadurgachakravarthy
1985Telugupalnati simhamee kumkumatho-ver2Chakravarthy
1985Telugupalnati simhamEe kumkumathoChakravarthy
1985Telugupalnati simhamMukku pudakaChakravarthy
1985Telugupalnati simhamPaalu ponge gaddaChakravarthy
1985Telugupelli meeku akshintalu naamurali madhu murali?
1985Telugusreemathi garuswagatham swagatham?
1985Telugusreemathi garuchakkanammanu maama?
1985Telugusreemathi garuoho oho nelathappina?
1985Telugusreemathi garuoyammo nee ollantha?
1985Teluguaadapillale nayamamma ante adi devathachakravarthy
1985Teluguaadapillale nayamsaranu saranuchakravarthy
1985Teluguaadapillale nayamamma ante adi -ver2chakravarthy
1985Teluguaadapillale nayamamma ante adi -ver3Chakravarthy
1985Teluguaakrandanasagamaye jabilichakravarthy
1985Teluguaakrandananavarasa navikavechakravarthy
1985Teluguaakrandanacheeting chinnavadurochakravarthy
1985Teluguaggi rajuchinnari papalasatyam
1985Teluguaggi rajuku ante kuhusatyam
1985Teluguaggi rajuammaledu manakusatyam
1985Teluguaggi rajuvinnanoka maatasatyam
1985Teluguanuraga bandhamraave chandamamaRajan-Nagendra
1985Teluguanuraga bandhamye janma bandhamRajan-Nagendra
1985Telugubharya bharthala bandhamManasu manasuke thelusuChakravarthy
1985Telugudampatyammalle mogga ra ra chakravarthy
1985Telugudampatyamdoctor gaarandiChakravarthy
1985Telugudampatyamee inti maharajuChakravarthy
1985Telugudampatyamadugu ishtaChakravarthy
1986Telugumagadhiruduinti peru anuragam -sadChakravarthy
1986TelugumagadhiruduSreegaja vadhanam-harikathaChakravarthy
1986Teluguneti yugadharmamveena paukada -sadJ.V. raghavulu
1986Teluguneti yugadharmamveena palukadhaJ.V. Raghavulu
1986Teluguneti yugadharmamsramikulara karmikularaJ.V. Raghavulu
1986Telugupadaharella ammayisangellu thelichukunnuraShivaji Raja
1986Telugupadaharella ammayimanasukidi sapamShivaji Raja
1986Teluguthandra paparayuduMalle kanna thellana Thalli deeS. Rajeshwara rao
1986Teluguaadhi dampathaluKadalini gani vadi vadiganuSatyam
1986Teluguaadi dampathulusatya harischandra episodesatyam
1987Telugukirai alluduponna vahanudochhaduChakravarthy
1987Telugukirai alluduchepparada chethakadaChakravarthy
1987Telugukirai dadaratri velaku nee raniviChakravarthy
1988Tamiliru rowdigalanuppitangojoy raja
1988Tamiliru rowdigalchinnayya chellayyajoy raja
1988Tamiliru rowdigalen devanin kovililumjoy raja
1988Telugukanchana seethakaalam saagakusatyam
1988Telugukanchana seethanidhurapoye mothamma kaadusatyam
1988Telugumaa inti maharajuandala harivilluS.Vasurao
1988Telugumaa inti maharajuotti maya maataladiS.Vasurao
1988Telugumaa inti maharajurajugoni pelliS.Vasurao
1988Telugumaa inti maharajukasiri kotti bommannaS.Vasurao
1988Telugupraja pratinidhiokati rendu moodavagaanechakravarthy
1988Telugupraja pratinidhiabbadi ammochakravarthy
1988Teluguraogarillubore bore chaduvuChakravarthy
1988Teluguraogarilluchura chura choosechakravarthy
1988Teluguaathma kathaennenno andaali lokaanaChakravarthy
1989Telugusimhaswapnamkallalona neeveChakravarthy
1989Telugusimhaswapnamkallalona neeve (sad version)Chakravarthy
1989Teluguswathi chinukulumaa kanti paapavena-jayasudhaIlayaraja
1990Telugudharmapeetam dhadharilinsitakalam sayamkaalamJ.V. Raghavulu
1990Telugudharmapeetam dhadharilinbommalanti muddugummaJ.V. Raghavulu
1990Telugudharmapeetam dhadharilinnee chirunavvulaJ.V. Raghavulu
1993Telugudoctor cine actorchittemmoChakravarthy
1993Telugudoctor cine actordorikaaru doragaaru.Chakravarthy
1993Telugudoctor cine actorraadhaari chettumeedaChakravarthy
1993Telugudoctor cine actorye peru pilichinaChakravarthy
1993Telugudoctor cine actorthera theeyaga raadhaChakravarthy
0Teluguunknownandhalanni andhalanni
0TeluguunknownKanulu choodu kallandhamChakravarthy
0Teluguaathma bandhavu(new)nee kalanulaChandrasekar

1976 - Telugu - Jarigina Katha  - Surattuku Jaarathadi - KVM
1976 - Telugu -  Jarigina Katha - Maa vooriki velugochindi - KVM





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக