பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2018

வைஜயந்திமாலாவுக்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்.









  • பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான வைஜயந்திமாலா அவர்கள் தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும்  வெற்றிக்கொடி நாட்டியவர்.
  • வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு, பெண், வாழ்க்கை, தேன் நிலவு போன்ற பல மறக்க முடியாத படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.
  • 1949-இல் வெளிவந்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த வாழ்க்கை படத்தின் மூலமாக தமிழில் அறிமுக ஆனார். அதே படம் தெலுங்கிலும் ஜீவிதம் என்ற பெயரில் வெளியானது.
  • இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆவார்.
  • இவர் அரசியலிலும் சாதித்தவர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.யாக மக்கள் பணி ஆற்றி இருக்கிறார்.
  • இவர் தமிழில் பணி ஆற்றிய படங்கள் மிகவும் குறைவு தான் என்றாலும் எல்லாம் குறிப்பிட படத்தக்க படங்களே.
  • 1954-ல் வெளிவந்த பெண் படத்தில் தான் பி.சுசீலா முதலில் இவருக்கு பின்னணி பாடினார்.பின்னர் பல படங்களில் பி.சுசீலா இவருக்கு பின்னணி பாடி இருக்கிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான சங்கம் படத்தில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். தமிழில் வெளியான "பெண்" என்ற  படமே தெலுங்கில் சங்கம் என்ற பெயரில் தயாரிக்க பட்டது.


Famous video songs:
  




           





           




           
 


   

 





NoyearLangMovieSongMusic
11954TamilpennvaaL munayin sakthiyaleR. sudarsanam
21954Telugusangambharata veera kumariniSudarsanam,Govardanam
31954Telugusangamilalo satileni bharata desamR. Sudarsanam
41954Telugusangamsara maalamani (dance drama)R. Sudarsanam
51954Telugusangamsri VenkateshaSudarsanam,Govardanam
61954Telugusangamkohi kohi mani kakulaSudarsanam,Govardanam
71954TelugusangamSundaranga maruvaga lenuSudarsanam,Govardanam
81958Tamilpaattaaliyin sabadamangiyodu nijar aninthuO.P. Nayyar
91958Tamilpaattaaliyin sabadamunthu mughil surulO.P. Nayyar
101958Tamilpaattaaliyin sabadamvaazhga vaazhga paattaliO.P. Nayyar
111958Tamilpaattaaliyin sabadamvaazhvilum kOrikkai pOlEO.P. Nayyar
121959Tamiladhisya penneena meena deekaAdi Narayana Rao
131960Tamilbhaagdad thirudanendhan kadhai idhaanaGovindaraju naidu
141960Tamilbhaagdad thirudankannErin vellam inge Govindaraju naidu
151960Tamilbhaagdad thirudansokkuthE manam suthuthE Govindaraju naidu
161960Tamilbhaagdad thirudanUnmai anbin uruvai en munnGovindaraju naidu
171960Tamilbhaagdad thirudanVetri kollum vaalenthi Govindaraju naidu
181960Tamilparthiban kanavuidhaya vaanin udhaya nilavEVeda
191960Tamilparthiban kanavukannaale naan kanda kanaveVeda
201960Tamilparthiban kanavupazhagum thamizheVeda

211960TeluguBhagdad gaja dongavaalu choopuluDiwakar
221960TeluguBhagdad gaja dongakaneeti gadhalenaDiwakar
231960TeluguBhagdad gaja dongakeneeti veluvaDiwakar
241960TeluguBhagdad gaja dongaotami eruganiDiwakar
251961Tamilthen nilavuChinna chinna kannileA.M. Raja
261961Tamilthen nilavuMalare Malare theriyadhaA.M. Raja
271961Tamilthen nilavuNilavum malarum paaduthuA.M. Raja
281961Teluguvirisina vennelakannu kannu kalisenuA.M. Raja
291961Teluguvirisina vennelakaluva pooluA.M. Raja
301961Teluguvirisina vennelapranayam adi nee talachenuA.M.Raja
311963Tamilchittoor rani padminichittu sirithadhuG. Ramanathan
321963Tamilchittoor rani padminidEvi vijaya bavaaniG. Ramanathan
331963Tamilchittoor rani padminimanjal vazhgaG. Ramanathan
341963Teluguchittoor rani padminiDevi vijaya bhavani chara Chandram , Suryam
351963Teluguchittoor rani padminiNanu pilichinadevaro lalitha Chandram , Suryam
361963Teluguchittoor rani padminiRaadhaa madhava gaadha Chandram , Suryam
371963Teluguchittoor rani padminiVennela dhoche megam Chandram , Suryam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக