பின்பற்றுபவர்கள்

திங்கள், 7 ஜனவரி, 2019

பி.சுசீலா பாடிய ஸ்வாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்

  • கேரளா அரசு பி.சுசீலா அவர்களுக்கு 2019-ஆம் வருடத்துக்கான "ஹரிவராசனம்" விருதை சபரிமலையில் வைத்து வழங்கப்போகிறது. இந்நேரத்தில் பி.சுசீலா பாடிய பாடிய ஐயப்பன் பாடல்களை தொகுப்பது சரியானதாய்  இருக்கும் என தோன்றியதால் இப்போது இதை பதிவிடுகிறேன். 
  • ஐயப்பன் பக்தர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதால் பெண்கள் பாடிய ஐயப்பன் பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு தான். ஆனால் பி.சுசீலா கிட்டத்தட்ட 70 ஐயப்பன் பாடல்களுக்கு மேல் பாடி இருப்பது சிறப்பு.
  • சுவாமி ஐயப்பன் புகழ் பாடும் பாடல்களை பி.சுசீலா மலையாளம். தமிழ். தெலுங்கு. கன்னடம் மற்றும் துளு என ஐந்து மொழிகளில் பாடி இருக்கிறார்.



  • சுவாமி  ஐயப்பன் என்ற பெயரில் வெளி வந்த தமிழ் படத்தில் "அன்பு வடிவாக நின்றாய் சிவ பெருமானே" என்ற பாடலில் "கோகுல பாலகனே கண்ணா பெருமானே" என  கண்ணன் புகழ் பாடும் வரிகளை  பாடி இருந்தார். அந்த படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது "தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி" என தமிழில் ஒலித்த பாடலை "Chethulethi" என தெலுங்கில்  பாடினார் பி.சுசீலா.  



  • 1976-இல் வெளிவந்த சரணம் ஐயப்பா என்ற மலையாள திரைப்படத்தில் "பொன்னம்பல நட துறக்கு ஸ்வர்ண தீபாவளி தெளிக்கு" என்ற பாடலை எம்.எஸ்.வி இசையில் பாடினார். இது மிகவும் பிரபலமான ஐயப்பன் பாடலில் ஓன்று.

                                                    ( Ponnambala nada thuraku)



  • துளு மொழியில் கூட ஒரு ஐயப்பன் பாடலை பாடி இருக்கிறார் பி.சுசீலா. ( Telupuna shiva nandana)


ஐயப்ப ஆராதனை என்றொரு தமிழ் ஆல்பம் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்தது.

சரணம் போட்டு பாடுவோம் என மற்றொரு ஆல்பம் பி.சுசீலாவின் குரலில் வெளி வந்தது.
மொத்த பாடல்களின் லிஸ்ட் கீழே..

NoYearLsnguagesAlbumSong
11976Malayalamsaranam ayyappaponnambala nada thuraku
22011Malayalamayyappan albumsabarigiri vaasa
31996Malayalamsannidanamadimudi Kai Thozhunnen
41996Malayalamsannidanammaanasa maamala
51996Malayalamsannidanamponnayyane
61996Malayalamsannidanamsankramathinte
71996Malayalamsannidanamudukku kottum
81970MalayalamSabarimala Sri dharmasastha neyyitta vilakku
92015TamilSwamy Ayyappanenna solli paduvathu
102000Tamilswamy paadhamennayyane ponnayyane
111983Tamilayyappa aarAdhanaiadikkalam ayyapa
121983Tamilayyappa aarAdhanaiarasanum Andiyum OntrAi
131983Tamilayyappa aarAdhanaiayyappa swamikku
141983Tamilayyappa aarAdhanaiayyappamaare
151983Tamilayyappa aarAdhanaimakrajyothi thannai
161983Tamilayyappa aarAdhanaisabhari malai yathirayam
171983Tamilayyappa aarAdhanaisaranam pAdum
181983Tamilayyappa aarAdhanaiswami ayyappa
191983Tamilayyappa aarAdhanaivEdu muzhuvathum
201983Tamilayyappa aarAdhanaivillALi veeranthu veedu
211995Teluguayyappa aaradhaniaananda sangeetham
221990Tamilayyappan bhakthi padalgalpamba nadhiyinil aadungal
231988Tamilayyappan songssaivam vainam ontraai thirandu
241988Tamilayyappan songspoorana chanthiran vanthathinge
251982TamilSri Ayyappa DharishanamKangalile un azhagu[1]
261995Tamilsri ayyappaan thirupaLLi ezhuchiadaikkalam
271995Tamilsri ayyappaan thirupaLLi ezhuchipotri
281995Tamilsri ayyappaan thirupaLLi ezhuchithiruppaLLi ezhuchi
291995Tamilsri ayyappaan thirupaLLi ezhuchiulagamengum
301995Tamilsri ayyappaan thirupaLLi ezhuchivaazhthu
311991Tamilsaranam pottu paaduvomkanni moola ganapathiye
321991Tamilsaranam pottu paaduvompathinettam padiye
331991Tamilsaranam pottu paaduvomponnambala meatu
341991Tamilsaranam pottu paaduvomswami anjumalai
351991Tamilsaranam pOttu paaduvomswamy ayyappan saranam pOttu
361991Tamilsaranam pOttu ppaduvomhari hara sudhane
371991Tamilsaranam pOttu ppaduvommohini vadivam
381991Tamilsaranam pOttu ppaduvompamba nadhi theerathile
392002Teluguswamiye sharanam ayyappakolichetivari
402002Teluguswamiye sharanam ayyappamummelu mahaswamy
411976Teluguswamy ayyappachethulethhi
421976Teluguswamy ayyappaaapasalali brochinavu
431990Teluguayyappa aaradhanamanukunnana
441990Teluguayyappa aaradhanamkomalinainanduku
451990Teluguayyappa aaradhanamkondanu digirava
461990Teluguayyappa aaradhanammangalam
471990Teluguayyappa aaradhanamneeloona ayyappa
481990Teluguayyappa aaradhanamokkamaru
491990Teluguayyappa aaradhanamprakruti naduma
501990Teluguayyappa aaradhanamsabari konda
511990Teluguayyappa aaradhanamsabari malanu
521990Teluguayyappa aaradhanamsri sabari sailendra
531990Teluguayyappa aaradhanamtondarapadutundi
541990Teluguayyappa aaradhanamaananda sangeetham
551991Teluguayyappa saranamvignaraja nama sthubhyam
561989Teluguayyappa swamy mahatyammammelu maa swamy 
571990Teluguayyappaswamy janma rahsayampoorna chandrudu bhuvike
58?TeluguLord Ayyappa devotionaldaya gananatha
59aTeluguLord Ayyappa devotionalyedhyasalo
602002TeluguSarvam DaivamayamSaranam ayyappa
61?TeluguLord Ayyappa devotionallaali laali  manikanta
621996Telugumadhuram madhuram ayyappalaali laali 
631996Telugumadhuram madhuram ayyappaye daya seela
641978TeluguAyyappa SuprabhathamAyyappa Suprabhatham
651990KannadaShabarimale swamy ayyappapoornachandra banda
661999TuluAyyappa tulu bakthi geethalutrihapura shiva

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக