பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 ஏப்ரல், 2021

கன்னட பாடல்கள் வேறு மொழியில் கேட்க

கன்னட மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கோ அல்லது மற்ற மொழிகளில் இருந்து கன்னட மொழிக்கோ அவ்வப்போது பாடல்களும் மொழி மாற்றம் செய்யப்படுவது உண்டு. இங்கு பி.சுசீலா பாடிய கன்னட மொழி பாடல்களை வேறு மொழிகளில் அவரோ அல்லது வேறு பாடகர்களோ பாடியதை தொகுதது இருக்கிறேன். சில பாடல்கள் கன்னடத்தில் வேறொருவர் பாடி இன்னொரு மொழியில் பி.சுசீலா பாடியதுவாகவும் இருக்கலாம். 

 சில படங்கள் கன்னடத்தில் வெற்றி பெற்று அதை வேறு மொழியில் தயாரிக்கும் போது அதே டியூன்களை பயன்படுத்தி கொள்வார்கள். சில நேரங்களில் கன்னட இசை அமைப்பாளர்கள் வேறு மொழிகளில் இசை அமைக்கும் போது அங்கு வெற்றி பெற்ற டியூன்களை திரும்ப உபயோகிப்பதும் உண்டு. சிலர் காப்பி அடிப்பதும் உண்டு. 


 கன்னடத்தில் இசை அமைப்பாளர்களில் பிரபலம் ஆனவர்கள் என்றால் விஜயபாஸ்கர், ஜி .கே.வெங்கடேஷ், டி .ஜி .லிங்கப்பா, எம்.ரங்காராவ், உபேந்திர குமார், ஹம்சலேகா, சத்யம் போன்ற இசை அமைப்பாளர்களே.இவர்கள் எல்லோருமே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இசை அமைத்தது வந்தார்கள். 

இனி பாடல்களின் தொகுப்பை காணலாம்.
Nee banthu ninthaga :
       கன்னடத்தில் எல்லா ஜெனெரேஷன்  ரசிகர்களும் ரசிக்க கூடிய சில காதல் பாடல்களில்  இந்த பாடலுக்கு  ஒரு முக்கியமான இடம் உண்டு. "கஸ்தூரி நிவாஸா" என்ற திரைப்படத்தில் ஜி .கே.வெங்கடேஷ் இசையில் வெளிவந்த இப்பாடலை அவரே தமிழில் இசை அமைத்த "யாருக்கும் வெட்கமில்லை" என்ற படததில் திரும்பவும் உபயோக படுத்திக்கொண்டார். தமிழில் அதிகம் கேட்கபடாமல் போன நல்ல பாடல்களில்  இதுவும் ஓன்று.
                           

Nee Banthu ninthaga
                

Anaiyatha Deepam
                       
Nee Muditha Mallige Hoovina maale :
          Gandhi Nagara என்ற திரைப்படத்தில் ஜி .கே.வெங்கடேஷ் இசையில் வெளிவந்த இப்பாடலை அவரே தெலுங்கில் இசை அமைத்த "Kanne Vayasu" என்ற படததில் திரும்பவும் உபயோக படுத்திக்கொண்டார். "Ye divilo Viresena parijathamu" என  தெலுங்கில் இப்பாடலை எஸ்.ஜானகி பாடினார். அங்கேயும் அது மிகப்பெரிய ஹிட் பாடல். 
                           

Nee Muditha mallige 



uttara druvadim dakshina druvaku          
                    Ye Divilo virisena




 Sharapanjara என்ற திரைப்படத்தில் "விஜயபாஸ்கர்"  இசையில் வெளிவந்த இப்பாடலை அவரே தமிழில் இசை அமைத்த "தொட்டதெல்லாம் பொன்னாகும் " என்ற படததில் "ஆவணி மலரே ஐப்பசி மழையே" என  திரும்பவும் உபயோக படுத்திக்கொண்டார். கன்னடத்தில் இப்படத்தின்  பாடல்கள் எல்லாமே பிரபலம் தான்.. தமிழிலும் ஓரளவு பிரபலமான பாடல் தான் இது.


Uttara Druathim 

 Aaha Mysooru mallige                                 
              Aavani Malare


"ஆஹா மைசூரு மல்லிகே" என்ற பாடல் "Bangarada maushya" என்ற படததில் ஜி .கே . வெங்கடேஷ் இசையில் பி.பி.எஸ் மற்றும் பி.சுசீலா குரல்களில் பிரபலமான ஒரு பாடல். இந்த பாடலை சக்ரதாரி என்ற தெலுங்கு படத்தில் எஸ்.ராஜேஸ்வரி ராவ் அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்கள். "Naalo Evo Vinthalu" என்ற அந்த பாடலும் பிரபலமான பாடலாக  அமைந்தது.


Aaha Mysooru Mallige



Naalo Yevo Vinthalu


Thaware Hookereyali :
ஜெயலலிதா நடித்த முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த "சின்னத கொம்பே". அந்த திரைப்பததில் டி .ஜி. லிங்கப்பா இசையில் "thaware hookare", "nodalli meravanige" என்ற இரு பாடல்களை ஜெயலலிதாவுக்காக பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள்.  தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளில் முதன் முதலில் ஜெயாவுக்கு பின்னணி பாடியது பி.சுசீலா அவர்களே.இந்த திரைப்படம் தமிழில் சிவாஜி தேவிகா நடிப்பில் "முரடன் முத்து " என்ற பெயரிலும் ஒரு நேரத்தில் தயாரிக்கப்பட்டது. கன்னடத்திலும் தமிழிலும் அதே டியூன்களே உபயோகிக்க பட்டன. "தாமரை பூ குளத்திலே ". "கல்யாண ஊர்வலம் பாரு" போன்ற பாடல்கள் தமிழில் ஓரளவு பிரபலம் ஆகின.
                         

Thaware Hoo Kareyali
                

Thamarai poo Kulathile


Nodalli Meravanige :

                          

Nodalli Meravanige


               Kalyana oorvalam paaru



Amara Madhura Prema :
தங்கமலை ரகசியம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாரிக்க பட்டது.பின்னர் தெலுங்கில் டப்  செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா பாடிய "அமுதை பொழியும் நிலவே" என்ற பாடல் கன்னடத்தில் "Amara madhura Prama " என ஒலித்தது. தமிழைப்போல் கன்னடத்திலும் இந்த பாடல் இன்றும் பிரபலம் தான்.தமிழுக்கும் கன்னடத்துக்கும் டி .ஜி. லிங்கப்பாவே இசை அமைத்தார்.

Amara Madura Prama


  Radha Madhava Vinoda Haasa :              

Amuthai Pozhiyum Nilave



டி .ஜி.லி ங்கப்பா இரு மொழிகளிலும் இசை அமைத்த இன்னொரு திரைப்படம் "ஸ்கூல் மாஸ்டர்". இதில் இடம் பெற்ற "ராதா மாதவ வினோத ஹாசா ". என்ற பாடல் மிகவும் பிரபலம். அததுடன் "Sombada Sanjevele " என்ற பாடலும் "சுகமான அந்தி வேளை" என டி .எம்.எஸ் மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.


Radha MAdhva Vinoda


Sompada Sanje Vela   : 
            

Radha MAdhava Vinoda 




                                                          Sompada Sanje vela

                     
   
 Aakasave Beelali mele :
கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்கள் கன்னட மக்களின் மனதில் ஆழமாக பதிய சில பாடல்களும் திரைப்படங்களும் உறுதுணையாக இருந்தன. அதில் ஓன்று தான் ராஜன் நாகேந்திரா இசை அமைத்த "aakashave  beelali mele "  ( ஆகாயமே மேலே விழுந்தாலும் நான் என்றும் உங்களுடையவன்)  என்ற பாடல். இந்த பாடலை தெலுங்கில் ராஜன் நாகேந்திரா அவர்கள் திரும்பவும் உபயோகித்து கொண்டார். சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் ஓன்று.
      AAkasave Beelali mele




  

Neekosam Yavvanamatha


T

 Hayagide ee dhina mana         
                      ஜி .கே.வெங்கேடஷ் இசையிலே பி.பி.எஸ், எஸ்.ஜானகி பாடி ஹிட் ஆன "Haaygide ee dhina mana " என்ற  பாடலை மீண்டும் தமிழிலும் தெலுங்கிலும் உபயோகித்ததுக்கொண்டார். தமிழில் எஸ்.பி.பி, எஸ் ஜானகி பாட தெலுங்கில் அதே பாடலை பி.சுசீலா "Mrogindi veena " என்று பாடினார். ஒவ்வொருவர் பாடும் போதும் ஒவ்வொரு flavour அந்த பாடலுக்கு கிடைத்தது. தமிழில் அந்த பாடல் "தேன் சிந்துதே வானம்" என்று ஒலித்தது.

      Haayagide ee dhina



 Manasa Sarovara :               
           Mrogindi veena






விஜயபாஸ்கர் இசையில் வெளியான "மானஸ ஸரோவரா" என்ற கன்னட படததில் "manasa sarovara " மற்றும் "haadu haadu " என்ற இரு பாடல்களை வாணி ஜெயராம் பாடி இருந்தார். அந்த பாடல்கள் தெலுங்கில் "Amayaka Chakravarthy  " என்ற படத்தில் இடம் பெற்றது. . அந்த படததில்   " manasa sarovaram ". "Veena Veena" ஆகிய பாடல்களை பாடியவர் பி.சுசீலா அவர்கள்.
                    Manasa Sarobara





 Haadu Haadu Haadu Haleyathadarenu :
                     Manasa sarovaram






                     Haadu Haadu Haadu




      veena veena 




Amarshilpi Jakkanna Songs :

Amara shilpi jakkanna என்ற கன்னடப்படம் தெலுங்கிலும் "Amara shilpi jakkannachari" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் அது ஒரு பிரமாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. பாடல்களை தெலுங்கிலும் கன்னடததிலும் பி.சுசீலாவே பாடினார்.
Cheluvantha chennigane


                Andala bommatho

             
Surasundaranga Krishna 

   

          Nagumomu choopinchava

   
 
     Eko entho jummenditu



   
             Edo G iligintha

          


      Nillu Nee Nillu Nee


   Niluvuma Niluvuma


                Manase Maduvagide


Veera keasri Songs :
வீர கேசரி என்ற கன்னட படமம்  தெலுங்கில் "Bandhipotu " என்ற படமும் கண்டசாலா இசையில் வெளியான படங்கள். அதில் இடம் பெற்ற   பாடல்களை கேளுங்கள். 
          Manase Vikasinchera











  Mellusiri Savigana 



      Oohalu Gusagusalade


    
               O naama bharada

   
           Prajala mathanu

    
      Prajara Mathanu

 O ante teliyani



Nannedaya Mathella :
பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற  "நான் பேச நினைப்பதெல்லாம்" பாடலை "பலே பாஸ்கரா" என்ற கன்னட படததில் இசை அமைப்பாளர் சத்யம்  உபயோகித்து கொண்டார். கன்னடத்தில் பி.பி.எஸ் மற்றும் பி.சுசீலா பாடினர் .

       Nannedaya Matheella


      Naan pesa ninaippathellam


Kedige hoo mudidu : (Muriyada Mane)

பாகப்பிரிவினை படததில் இடம் பெற்ற  "தாழையாம் பூமுடிச்சு" என்ற பாடல் கன்னடத்தில் "kedige hoo mudithu" என ஒலித்தது. வீடியோ என்னிடம் இல்லை.

Kalavidu Kalavidu :
சித்தி படம் கன்னடத்தில் ஜெயந்தி நடிக்க கன்னடத்தில் "சிக்கம்மா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்ற "காலமிது காலமிது" பாடல் கன்னடத்திலும் பி.சுசீலாவின் குரலில் "kaalavidhu kaalavidhu " என ஒலித்தது.

Nanna aase Hannagi :

கன்னடத்தில் "ஆட்டோ ராஜா " படததில் இடம் பெற்ற "nanna aase hannagi" என்ற பாடல் தெலுங்கில் "parimalinchu  Punnamilo " என ஒலித்தது. கன்னடத்தில் எஸ்.ஜானகி பாடிய இந்த பாடலை தெலுங்கில் பி.சுசீலா பாடினார்.

  
    Nanna aase hennagi



                
   Parimalichu punnamilo



                       
Bhoo Kailas Songs

Sundaranga 




  Andagada Andukora

              
             
          Baleya Hrudaya





   
     Teeyani Talapula


       

   
 
           Naakavane nachusuva




Andamulu vinthulaye

    



                    Doora Neenade


                           Premale Vidhama



Janeyagiru nanna mallige :
தெலுங்கு படமான சிவரஞ்சனி படததில் இடம்பெற்ற "jorumeedhunnavu thummeda " என்ற பாடலை கன்னடத்தில் "janeyagiru nanna mallige " என்று மொழிமாற்றம் செய்தார்கள். இரு பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார்.
  JAaneyagiru nanna mallige



   

   Jorumeedunnavu thummeda

        




         





Vaalmeeki Songs :
வால்மீகி  திரைப்படம் கன்னடத்தில் தெலுங்கிலும் ஒரே  வருடததில்  வெளியானது. அதில் கண்டசாலா இசையில் கன்னடத்திலும் தெலுங்கிலும் பி.சுசீலா பாடினார்.
      Anuragade Ale Ananda




          Aniuragamila 

               

             
Jhalala Jahalala Jala dhare


Anuragade nee padaleke: :
                    Jhalala Jhalala jhala dahara




" Gaali Gopura " என்ற கன்னடப்படம் அதே தயாரிப்பாளரால் தெலுங்கில் "Gaali  Medalu " என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது . அதில் "டி .ஜி.லிங்கப்பா இசையில் "Anuragamu நீ padaleke " என்று கன்னடத்திலும் "navaraagalu" என்று தெலுங்கிலும் இடம் பெற்ற பாடல்களை பி.சுசீலாவும், பி.பி.எஸ்ஸும் இணைந்து பாடினார்.
    Anuragalu nee padaleke

dheenalu Moreya :
                 NavaRaagalu


"Guru  shishyaru " என்ற கன்னடப்படம் தமிழில் ராஜமோஹினி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா - எஸ். ஜானகி இணைந்து பாடிய "dheenalu Moreya " என்ற பாடலை தமிழில் பி.சுசீலா + வாணிஜெயராம் இணைந்து "ஏழை என் முறைகேள் " என்று பாடினார். 
                    Dheenalu Moreya



  Idu Yaava haadu alla :

           Ezhayin Murai kel

                 



ராஜசேகர், ஜீவிதா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் "Talamburalu ". அதை கன்னடத்தில் "kankana  bhagya " என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். தெலுங்கில் "idi paata kaane kaadu " என்று ஒலித்த பாடல் கன்னடத்தில் "idu yaava haadu  alla " என ஒலித்தது. talamburalu படம் தமிழில் "கல்யாணி" என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. அதில் இந்த பாடல் "இது பாடும் பாடல் அல்ல" என ஒலித்தது. எல்லா மொழிகளிலும் பி.சுசீலாவே பாடினார்.
    Idu yaava haadu alla



       
                              Idi paata kaane kaadu

  
Hey Malish :
தெலுங்கில் "Katakataala Rudraiah" என்ற திரைப்படம்  கமர்ஷியலாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதை கன்னடத்தில் "Pralaya rudra " என்ற பெயரிலும் தமிழில் "பட்டாக்ககத்தி பைரவன்" என்ற பெயரிலும் ரீமேக் செய்தார்கள். தெலுங்கில் இடம் பெற்ற  "thel மாலிஷ்" என்ற பாடல் கன்னடத்தில் "hey Malsih " என ஒலித்தது.

   He malish

  
       Thel Malish


Harusha doorada meru : 
"சலீல் சவுத்திரி " அவர்கள் வங்காள மொழியை சார்ந்தவர் என்றாலும் தெற்கிலும் சில படங்களுக்கு இசை அமைத்தது உள்ளார். அதில் பல படங்களில் அவரது இசையை அவரே திரும்பவும் வேறு மொழிகளில் உபயோகித்தது இருக்கிறார். அதில் ஓன்று தான் இந்த பாடல். அதில் ஓன்று தான் ஹிந்தியில் லதா மங்கேஸ்கர் பாடி வெளிவந்த "madubari ஏ hawayen " என்ற பாடலை கன்னடத்தில் "samshaya phala " என்ற திரைப்படத்தில் பி.சுசீலாவை பாட வைத்து வெற்றி பெற வைத்தார் .
    Harusha doorada meru

     Madubari ye

Neevu Namage Siggibiddare :
"sathya harishandra " திரைப்படம் பெண்டியாலா இசையில் கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. அதில் பி.சுசீலாவும் ஸ்வர்ணலதாவும் பாடிய "neevu maku chikanavule" பாடல் கன்னடத்தில் பி.சுசீலா மற்றும் பி.லீலா குரல்களில் "நneevu namage siggi biddare " என ஒலித்தது. 
      Neenu nsnage siggi biddayo


     Neevu Maku

 
Kanasalu Neene :
"kanasulu neene" என்ற பாடல் "bayalu  daari " என்ற கன்னட படத்தில் எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் குரல்களில் பிரபலமான பாடல். ராஜன் நாகேந்திர இசை அந்த பாடல் தெலுங்கில் "Chinukura raali" என்று ஒலித்தது. தமிழில் கூட "சிறு மழை சாரல் " என்று அந்த பாடல் டப் செய்யப்பட்டது. 
   Kanasulu neene 


    Chinukula raali

   
Khaidhi Songs :
தெலுங்கில் பிளாக்பஸ்டர் மூவியான கைதி திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டுக்கும் சக்ரவர்த்தி தான் இசை அமைப்பாளர். தெலுங்கில் ஹிர் ஆகிய பாடல்களை கன்னடத்திலும் உபயோகித்ததார் சக்ரவர்த்தி. இரு மொழிகளிலும் கேட்டு ரசியுங்கள்.
    Tale hoova podarintha

   


      Ragiluthondi mogali

 


  Surasundari menakayo


  Jo Jo Laali Naa haduve :

        Mera Mera Merupula


   

இசை அமைப்பாளர் சலீல் சவுத்திரி மலையாளத்தில் "சமயமாயில்லப்போலும் " என்ற திரைப்படததில் பி.சுசீலா குரலில் "onnam  thumbi nee  odivaa " என்ற அருமையான ஹிட் பாடலை கொடுத்திருந்தார். அதே பாடலை கன்னடத்திலும்   எஸ்.ஜானகி குரலில் . திரும்பவும் உபயோகித்தார்.

  JoJo Laali Naa haduve

  
  Onnam thumbi Nee odi vaa


O nallane Savi Mathonda :
எஸ்.பி.பி - பி.சுசீலா குரல்களில் ஒலித்த " O Nallane Savi Mathonda " என்ற பாடல் ரஜினி நடித்த "sahothara Savaal " என்ற கன்னட பிரபலமான பாடல். அந்த பாடல் தெலுங்கில் "O bangaru rangula chilaka" என அதே குரல்களில் ஒலித்தது. 
    O nallane Savi mathonda



  
   O bangaru Rangula chilaka





Sharapanjara Songs :
கன்னடத்தில் இசைக்காகவும் கதைக்காகவும் ஓடிய ஒரு முக்கியமான திரைப்படம் "Sharapanjara ". கன்னடத்தில் மிக முக்கியமான டைரக்டர் ஆனா "புட்டண்ணா கனகல்" இயக்க விஜயபாஸ்கர் இசை அமைக்க எல்லா பாடல்களுமே காலத்தை கடந்தும் ஜெயித்தன. அந்த வெற்றியில் பி.சுசீலாவின் குரலுக்கும் பங்கு இருந்தது. அந்த திரைப்படம் தெலுங்கில் "கிருஷ்ணவேணி " என்ற பெயரில் மீண்டும் தயாரிக்கப்பட்டது. எல்லா பாடல்களையும் கேட்டு ரசியுங்கள். 

               
Hadinalku Varsha



 Padunalugendlu vanavasamegi


                
   Biligiri Rangayya





     Srisaila mallayya

          


 
  Kodagina Kaveri 


   
         Krishnaveni


            
        Sandesa Magha Sandesa

      
     Sangeetham madhura sangeetham

  

Krishna Nee begane baro songs :
ஹிந்தி இசை அமைப்பாளர் பப்பி லஹரி தெலுங்கில் இசை அமைத்த "thene manasulu " படத்தில் எல்லா பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. அந்த திரைப்படம் கன்னடத்தில் "Krishna nne begane baro " என்று ரீமேக் செய்யப்பட்டது. அதில் எல்லா பாடல்களையும் எஸ்.ஜானகி பாடினார்.

     Alaare Alaare          


                Alaare Alaare 

      
  Mammayya Mammayya

    Mmmaya Mammaya

  Mummy Mummy


  Mummy Mummy




Nagu Endide Manjina Bindu :
மணிரத்னம் முதலில் இயக்குனராக "பல்லவி அனுபல்லவி" என்ற கன்னட திரை படத்தில் தான் அறிமுகம் ஆனார். அதில் இளையராஜா இசையில் "Nagu  Endide Manjina" என்ற பாடலை எஸ்.ஜானகி பாடி இருந்தார். இந்த பாடலை தெலுங்கில் "edhe teeyani teerani" என பாடினார் பி.சுசீலா அவர்கள்.
            Nage Endide Manjina

    Ede teeyani Teerani

PremaLoka Songs :
கன்னடத்தில் 1987-இல் வெளிவந்த "Premaloka " என்ற திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என கூறலாம். அது தெலுங்கில் "premalokam " என்றும் தமிழில் "பருவராகம்" என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டது. அம்சலேகா இசையில்  "Levandi premikulu ", "chittemma  chilakamma " என்று இரு பாடல்களை தெலுங்கு பதிப்பில் பி.சுசீலா பாடினார். 
Bathromminalli 

      
     Levandi Premikulu


Nodamma Hudugi



 Vinayaka ninna padake   :   

         Chilakamma Chittemma 


    

"bhagawan Sathya saibaba " என்ற திரைப்படத்தில் அம்சலேகா இசையில் "Vinayaka ninna padake" என்ற பாடல் "vinayaka nee murthige" என பி.சுசீலாவின் குரலில் இரு மொழிகளிலும் ஒலித்தது.
Vinayaka ninna padake 

Vinayaka ninna namake 

Nanna Chinna entha Chenna :
எஸ்.பி.பி தெலுங்கில் இசை அமைத்து அவரும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய "Muvaala Gopala "  என்ற பாடலை கன்னடத்தில்  அவரே இசை அமைத்த "Devarelliddaane" என்ற திரை படத்தில் பி.சுசீலா மற்றும் வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்க வைத்தார் .
     Nanna Chinan entha chenna


             Muvvala Gopala


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக