* "புன்னகை அரசி" என்று தமிழ்
ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கே.ஆர்.விஜயா.
* தமிழில் அதிக காலம் கதாநாயகியாக நடித்த நடிகைகளில் கே.ஆர்.விஜயாவும் ஒருவர். கிட்டத்தட்ட 25 வருடங்கள் இடைவெளியே இல்லாமல் கதாநாயகியாகவே நடித்தார். அதற்குப்பின் குணசித்திர வேடங்களில் பரிமளிக்கிறார். இப்போதும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
* சிவாஜியுடன் அதிக படங்களில் கதாநாயாகியாக நடித்தவர்.
* அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயாவை போல் பரிமளித்தவர் யாரும் இல்லை.
* முன்னூறு படங்களுக்கு மேல் நடித்த ஒரு கதாநாயகி.
* தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
* தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களே தன்னுடைய நூறாவது மற்றும் இருநூறாவது படங்களை இயக்க வேண்டும் என கேட்டு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு பெருமை சேர்த்தவர்.
* கதாநாயகர்களுக்கு இருந்ததை போலவே இவரை மையப்படுத்தி நிறைய சமூக படங்களும், பக்தி படங்களும் வெளிவந்தன. இவருக்கென்றே வியாபாராம் ஆகிய படங்களும் உண்டு. மேயர் மீனாட்சி, தீர்கசுமங்கலி, ஜானகி விஜயம், அன்னபூரணி போல பல படங்களை இதற்கு உதாரணமாய் சொல்லலாம்.
* தமிழில் அதிக காலம் கதாநாயகியாக நடித்த நடிகைகளில் கே.ஆர்.விஜயாவும் ஒருவர். கிட்டத்தட்ட 25 வருடங்கள் இடைவெளியே இல்லாமல் கதாநாயகியாகவே நடித்தார். அதற்குப்பின் குணசித்திர வேடங்களில் பரிமளிக்கிறார். இப்போதும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
* சிவாஜியுடன் அதிக படங்களில் கதாநாயாகியாக நடித்தவர்.
* அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயாவை போல் பரிமளித்தவர் யாரும் இல்லை.
* முன்னூறு படங்களுக்கு மேல் நடித்த ஒரு கதாநாயகி.
* தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
* தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களே தன்னுடைய நூறாவது மற்றும் இருநூறாவது படங்களை இயக்க வேண்டும் என கேட்டு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு பெருமை சேர்த்தவர்.
* கதாநாயகர்களுக்கு இருந்ததை போலவே இவரை மையப்படுத்தி நிறைய சமூக படங்களும், பக்தி படங்களும் வெளிவந்தன. இவருக்கென்றே வியாபாராம் ஆகிய படங்களும் உண்டு. மேயர் மீனாட்சி, தீர்கசுமங்கலி, ஜானகி விஜயம், அன்னபூரணி போல பல படங்களை இதற்கு உதாரணமாய் சொல்லலாம்.
- கே.ஆர்.விஜயா நடித்த முதல் படமான "கற்பகம்" படத்திலேயே எல்லா பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா.
- அவர் நடித்த முதல் மலையாள படமான மணவாட்டி படத்தில் அவருக்கு பின்னணி பின்னணி பாடியது பாடியது பி.சுசீலா அவர்கள்.,
- முதல் தெலுங்கு படமான "ஸ்ரீகிருஷ்ண பாண்டவீயம் " படத்தில் அவருக்கு பின்னணி பின்னணி பாடியது பாடியது பி.சுசீலா அவர்கள்.
- முதல் கன்னட படமான பனஷங்கரி படத்தில் அவருக்கு பின்னணி பின்னணி பாடியது பாடியது பி.சுசீலா அவர்கள். .
- நூறாவது படமான நத்தையில் முத்துவில் கூட பாடி இருக்கிறார்.
- ஒரு சில நடிகைகளுக்கு பி.சுசீலா அவர்கள் 500 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி இருக்கிறார். அந்த வரிசையில் கே.ஆர்.விஜயாவுக்கு கூட 500 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி இருக்கிறார்.
- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் தவிர ஹிந்தியில் கூட டப்பிங் படங்களில் பாடி இருக்கிறார். ( தாய் மூகாம்பிகை -ஹிந்தி பிரம்மா விஷ்ணு மகேஷ்) இதை விட அதிகமாக கே.ஆர்.விஜயாவுக்கு பின்னணி பாடி இருக்க வேண்டியது. ஆனால் 70-களின் பிற்பகுதியில் இருந்து எம்.எஸ்.வி மற்றும் சங்கர் கணேஷ் இசைஅமைத்த படங்களில் வாணி ஜெயராமை கே.ஆர்.விஜயாவுக்கு பின்னணி பாட வைத்ததால் அந்த எண்ணிக்கை குறைந்தது. “மல்லிகை என் மன்னன் மயங்கும்”. பாடல் பெரிய வெற்றி பெற்றதும் அதற்கு ஓர் காரணம். மலையாளத்தில் எஸ்.ஜானகி கூட இவருக்கு நிறைய படங்களில் பின்னணி பாடி இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தது போல் பெரும்பாலான பாடல்களை பி.சுசீலா பாடி இருந்தால் இந்த கூட்டணி ஒரு கின்னஸ் கூட்டணியாக மாறி இருக்கும்.
பி.சுசீலா அவர்கள், கே.ஆர்.விஜயாவுக்கு பல வெரைட்டியான பாடல்களை
பாடி இருக்கிறார்கள். முதல் படத்திலேயே ஆவி உருவில் வந்து பாடும் “மன்னவனே அழலாமா”
ஒரு சூப்பர் ஹிட் பாடல். வேறு படங்களில் வந்த, “குறத்தி வாடி என் சுப்பி” என ஒரு குறவன் குறத்தி பாடல். “ஒன்றாஇரண்டா எடுத்து சொல்ல” என விரஹ தாபமும் இயலாமையும் கலந்த ஒரு பாடல். “என்ன தான் பாடுவது” என பயம் கலந்த ஒரு பாடல். “சிலைஎடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு” என துள்ளல் கலந்த பாடல். "விளக்கேற்றி வைக்கிறேன்" என மங்களகரமான குடும்ப பாடல், “தேடினேன்வந்தது” போல வெஸ்டர்ன் பாடல். “ஹரிஹர கோகுல ரமணா உந்தன்” போல பக்திப்பரவசமான
பாடல், "சிவகாமி மகனுடன் சேதி சொல்லடி" என பெண்பார்க்கும் பாடல், “தாய் தந்த பிச்சையிலே”
என பிச்சைக்காரிக்கும் பாடல், "சிங்கார சிட்டு தான் எண்ட புள்ள” என கொங்கு மணம்
வீசும் ஒரு கிராமியப்பாடல் என பல இருந்தாலும், மெலடி தான் இந்த கூட்டணியின் பலம்
எனலாம். “அத்தை மடி மெத்தையடி” “மலர்கள் நனைந்தன பனியாலே”, “உன்னை காணாத கண்ணும்கண்ணல்ல”, “தமிழுக்கும் அமுதென்று பேர்” , "பச்சை மரம் ஓன்று" "முத்து சிப்பி மெல்ல மெல்ல" " "கண்ணே பாப்பா" " அன்னமிட்ட கைகளுக்கு" "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்" " நிலவே நீ சாட்சி" "ப்ரியத்தமா ப்ரியத்தமா" போல மெலடிகளை யாரால் மறக்க முடியும்? கே.ஆர்.விஜயாவுக்கு
மைல்கல்லாக அமைந்த படங்களில் எல்லாம் பி.சுசீலா பின்னணி பாடி இருக்கிறார். கே.ஆர்.விஜயாவின்
அனுபவமும், வயதும் ஏற ஏற அவருக்கேற்ற மாதிரியே பி.சுசீலாவின் குரலும் உணர்வுகளை
கொண்டு வந்தது. “தாய் மூகாம்பிகை” படத்தில் “சீனத்து பட்டுமேனி” என பூர்ணிமா
ஜெயராமுக்கு கொடுத்த குரலிலும், “இசையரசி என்னாளும் நானே” பாடலில் கே.ஆர்.விஜயாவுக்கு
கொடுத்த குரலிலும் இருக்கும் வித்தியாசத்தை பாருங்கள். கே.ஆர்.விஜயாவின்
கேரக்டருக்கு ஏற்றாற்போல் குரலில் ஒரு மெச்சுரிட்டி தெரியும். அம்மன் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், கிறிஸ்தவ பெண்ணாகவும் ( மாதாவே மாதாவே ) நடித்திருக்கிறார்.
சென்ற வருடம் பொன்விழாவை கடந்த அவருக்கு திரை உலகம் ஏனோ விழா எடுக்கவே இல்லை. ரோஜா நூறு படம் நடித்தார் என்பதற்காக விழா எடுத்து கொண்டாடிய திரை உலகம் 300 படங்களுக்கு மேல் நடித்து, பொன்விழா கொண்டாடிய இவரை பாராட்ட மறந்தது ஏனோ?குறிப்பிட படத்தக்க சில பாடல்கள் :
`
கே.ஆர்.விஜயாவுக்காக பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்களின் தொகுப்பு கீழே. ( with youtube links)
1963 | Tamil | karpagam | athai madi methaydi | ||
1963 | Tamil | karpagam | mannavanE azhalaamaa | ||
1963 | Tamil | karpagam | aayiram iravugal varuvathundu | ||
1963 | Tamil | vilakketriyaval | muthama kai muthama | ||
1963 | Tamil | vilakketriyaval | thottil katti adum | ||
1963 | Tamil | vilakketriyaval | varisaiyaa maappiLLai | ||
1963 | Tamil | vilakketriyaval | thoondiyile | ||
1964 | Tamil | karpagam | aayriam iravugal -unheared | ||
1964 | Tamil | karuppuppanam | kanmani kanmai kaniye | ||
1964 | Tamil | sarvar sundaram | pOga pOga theriyum | ||
1964 | Tamil | sarvar sundaram | silayeduthaal oru | ||
1964 | Tamil | sarvar sundaram | paattontru tharuvaar | ||
1964 | Tamil | thozhilali | valarvadhu kannukku theriyalE | ||
1964 | Tamil | thozhilali | kalai vantha vitham kelu | ||
1965 | Tamil | sarvar sundaram | thathai nenjam sithathile | ||
1965 | Tamil | idhaya kamalam | malargal nanainthana | ||
1965 | Tamil | idhaya kamalam | nee poghumidamellam | ||
1965 | Tamil | idhaya kamalam | thOL kanden thOL kanden | ||
1965 | Tamil | idhaya kamalam | unnai kaanadha kannum | ||
1965 | Tamil | idhaya kamalam | enna than ragasyamo | ||
1965 | Tamil | kaattu raani | sollaatha kathai ontru | ||
1965 | Tamil | kaattu raani | kaattu raani mugahthai | ||
1965 | Tamil | kaattu raani | othaiyadi padhaiyile | ||
1965 | Tamil | kaattu raani | kaattupura onnu jodiyai | ||
1965 | Tamil | kaattu raani | moongililai mElE thoongum | ||
1965 | Tamil | kaikodutha deivam | aahaa mangala melam pongi | ||
1965 | Tamil | kalyaana mandapam | pasumpul tharayil | ||
1965 | Tamil | kalyaana mandapam | naan unnai thottalum | ||
1965 | Tamil | kalyaana mandapam | oorumillai uravumillai | ||
1965 | Tamil | naanal | enna than paaduvadhu | ||
1965 | Tamil | naanal | vinnukku melaadai | ||
1965 | Tamil | panam padaiththavan | thannuyir pirivadhai | ||
1965 | Tamil | panam padaiththavan | andha maappillai | ||
1965 | Tamil | panam padaiththavan | maanikka thottil angirukka | ||
1965 | Tamil | panjavarnakili | poo manakkum kanniyarkkum | ||
1965 | Tamil | panjavarnakili | sathiyam sivam sundaram | ||
1965 | Tamil | panjavarnakili | thamizhukkum amuthendru | ||
1965 | Tamil | panjavarnakili | kannan varuvaan (sad) | ||
1965 | Tamil | panjavarnakili | kannan varuvan kadhai | ||
1965 | Tamil | thaazham poo | Erikkarai OrathilE | ||
1965 | Tamil | thaazham poo | panguni maasathil or | ||
1965 | Tamil | thaazham poo | thaazham poovin | ||
1965 | Tamil | thaazham poo | thoovaanam idhu | ||
1965 | Tamil | thaazham poo | vatta vatta paathi | ||
1965 | Tamil | thaayum magalum | chithirayil nilavedutha | ||
1965 | Tamil | thaayum magalum | thangachi ponne | ||
1965 | Tamil | thaayum magalum | vaama vaamma | ||
1966 | Tamil | annavin asai | poo pol malara pottu | ||
1966 | Tamil | annavin asai | paatezhuthattum paruvam | ||
1966 | Tamil | chinnanjiru ulagam | manasirukkanum manasu | ||
1966 | Tamil | kanni thaai | vaayara mutham thanthu | ||
1966 | Tamil | manam oru kurangu | pogiren pudhiya ulagam | ||
1966 | Tamil | raamu | suttum vizhichudar (short) | ||
1966 | Tamil | raamu | mutuchippi mella mella | ||
1966 | Tamil | raamu | nilave ennidam(sad) | ||
1966 | Tamil | raamu | pachai maram ontru (sad) | ||
1966 | Tamil | saraswathi sabatham | thai thantha pichayile | ||
1966 | Tamil | saraswathi sabatham | uruvathai kaatidum | ||
1966 | Tamil | selvam | Ennadi ithani vegham | ||
1966 | Tamil | selvam | ondraa iraNdaa eduthu | ||
1966 | Tamil | thaayin mel aanai | paniyirukkum kulir | ||
1966 | Tamil | thaayin mel aanai | oorillamal | ||
1966 | Tamil | thaayin mel aanai | mounam enbadhu | ||
1966 | Tamil | thattungal thirakkapadum | thithippadhu edhu | ||
1966 | Tamil | then mazhai | nenjE nE poi sedhiyai | ||
1966 | Tamil | then mazhai | kalyaNas santhaiyilE | ||
1966 | Tamil | then mazhai | vizhiyaal kaadhal kadidham | ||
1966 | Tamil | then mazhai | aarambame ippadithAn | ||
1967 | Tamil | iru malargal | annamitta kaigalukku | ||
1967 | Tamil | iru malargal | Velli mani Osayile | ||
1967 | Tamil | iru malargal | Kadavul thantha iru | ||
1967 | Tamil | kandhan karunai | manam padaithEn unnai | ||
1967 | Tamil | mugoorththa naal | nadandhadhu netru | ||
1967 | Tamil | mugoorththa naal | paatukku paatteduppEn | ||
1967 | Tamil | mugoorththa naal | sooriyan poy chandhiran | ||
1967 | Tamil | mugoorththa naal | mei alakkum | ||
1967 | Tamil | nenjirukkum varai | Enge nEyo naanum | ||
1967 | Tamil | nenjirukkum varai | kannan varum neramidhu | ||
1967 | Tamil | nenjirukkum varai | muthukkalao kangal | ||
1967 | Tamil | nenjirukkum varai | nenje neeyum | ||
1967 | Tamil | ninaivil ninraval | enna theriyum indha | ||
1967 | Tamil | ninaivil ninraval | thambi vaada adichathu | ||
1967 | Tamil | ninaivil ninraval | thottadhaa thodadhadha | ||
1967 | Tamil | ooty varai uravu | angE maalai mayakkam | ||
1967 | Tamil | ooty varai uravu | happy intru muthal | ||
1967 | Tamil | ooty varai uravu | poo maalayil or | ||
1967 | Tamil | ooty varai uravu | thEdinEn vanthathu | ||
1967 | Tamil | paaladai | appadi enna paarvai | ||
1967 | Tamil | paaladai | pattadai thottil katta | ||
1967 | Tamil | paaladai | en kannukku virunthu | ||
1967 | Tamil | pattanaththil bootham | andha sivakAmi | ||
1967 | Tamil | pattanaththil bootham | edhirpaaraamal | ||
1967 | Tamil | pattanaththil bootham | kannil kanndadhellaam | ||
1967 | Tamil | pattanaththil bootham | naan yaar yaar entru | ||
1967 | Tamil | pattanaththil bootham | Ulagathil siranthadhu | ||
1967 | Tamil | penne nee vaazhga | uyir nee unakkoru udal | ||
1967 | Tamil | penne nee vaazhga | pollatha pun sirippu | ||
1967 | Tamil | penne nee vaazhga | brahmachari brahmachari | ||
1967 | Tamil | ponnana vazhvu | vaazhi nalam soozha | ||
1967 | Tamil | ponnana vazhvu | acham piranthadhu | ||
1967 | Tamil | ponnana vazhvu | ullathin ulle | ||
1967 | Tamil | thangai | sugam sugam adhu | ||
1967 | Tamil | vivasayi | ennamma singara | ||
1967 | Tamil | vivasayi | Evaridathum thavaru | ||
1967 | Tamil | vivasayi | Ippadithan irukka vendum | ||
1967 | Tamil | vivasayi | kaadhal enthan meedhil | ||
1968 | Tamil | paal manam | nilavu penmugam parkka | ||
1968 | Tamil | thirumal perumai | hari hari gOkula | ||
1968 | Tamil | thirumal perumai | margazhi thingal mathi | ||
1968 | Tamil | thirumal perumai | vaaranamaayiram | ||
1968 | Tamil | thirumal perumai | kanna kanna kaviya | ||
1969 | Tamil | akka thangai | kuruvigala kuruvigala | ||
1969 | Tamil | akka thangai | Aduvathu vetrimayil | ||
1969 | Tamil | kanne papa | kanne papa en | ||
1969 | Tamil | kanne papa | thendralile aadai pinna | ||
1969 | Tamil | pennai vazha vidungal | samayalukkum | ||
1969 | Tamil | pennai vazha vidungal | kaalangal unakkaaga | ||
1969 | Tamil | pennai vazha vidungal | nenje unakkoru virunthu | ||
1969 | Tamil | thirudan | en aasai ennodu salangai | ||
1970 | Tamil | edhiroli | rajavum vanthiduvaar | ||
1970 | Tamil | kalyana oorvalam | Oorellam paakku vaithu | ||
1970 | Tamil | kalyana oorvalam | endhan uyir kaadhalan | ||
1970 | Tamil | namma veetu deivam | aasai mandhil kottai | ||
1970 | Tamil | namma veetu deivam | ulagamellam padachvale | ||
1970 | Tamil | nilave nee satchi | nilave nee saatchi-sad | ||
1970 | Tamil | nilave nee satchi | thai maadha pongalukku | ||
1970 | Tamil | nilave nee satchi | nilave nee saatchi | ||
1970 | Tamil | raaman ethani ramanadi | nilavu vanthu paadumo | ||
1970 | Tamil | raaman ethani ramanadi | chithirai maadham | ||
1970 | Tamil | sangamam | kannanidam kEtirunthEn | ||
1970 | Tamil | sangamam | thannan thaniyaaga naan | ||
1970 | Tamil | sorgam | oru muthaarathil | ||
1970 | Tamil | velli ratham | kalaimagal aalaimagal | ||
1971 | Tamil | soodhattam | aaduginra kaigalukku | ||
1971 | Tamil | soodhattam | vilakketri vaikiren | ||
1972 | Tamil | annai abhirami | agaramumaagi | ||
1972 | Tamil | annai abhirami | kannale gOpurangaL | ||
1972 | Tamil | Annai abhirami | endarao thallulai -slokam | ||
1972 | Tamil | Annai abhirami | neerkonda | ||
1972 | Tamil | Annai abhirami | mooda viswasadha -slokam | ||
1972 | Tamil | Annai abhirami | vazhum uyirai | ||
1972 | Tamil | Annai abhirami | sirappinai purinthathale | ||
1972 | Tamil | Annai abhirami | sri vidyaam siva | ||
1972 | Tamil | Annai abhirami | annai enathannai | ||
1972 | Tamil | Annai abhirami | maagali magamayi | ||
1972 | Tamil | Annai abhirami | yapthyam ontaga -slokam | ||
1972 | Tamil | Annai abhirami | ardhanam arjane -slokam | ||
1972 | Tamil | Annai abhirami | illai enbaan yaaradi | ||
1972 | Tamil | idho enthan deivam | Ambigai neril vanthal | ||
1972 | Tamil | kannamma | adhiga nAtkaL nenjOdu | ||
1972 | Tamil | kannamma | thennamara thOppukkuLLE | ||
1972 | Tamil | kurathi magan | kurathi Vadi en kuppi | ||
1972 | Tamil | naan en piranthen | unadhu viziyil enadhu | ||
1972 | Tamil | nalla neram | tik tik tik idhu | ||
1972 | Tamil | nalla neram | thottal engum | ||
1973 | Tamil | kannamma | aaha veetu kalyaanathile | ||
1973 | Tamil | bharatha vilas | inthiya naadu en vEdu | ||
1973 | Tamil | bharatha vilas | naappadhu vayadhil | ||
1973 | Tamil | malligaipoo | naan konda mangalyam | ||
1973 | Tamil | nathayil muthu | Ammamma | ||
1973 | Tamil | sondham | kannu pada pogudhu | ||
1974 | Tamil | engal kula deivam | engal kula deivam | ||
1974 | Tamil | engal kula deivam | engal kula deivam-ver2 | ||
1974 | Tamil | gowri | Gokula krishnan | ||
1974 | Tamil | manikkath thottil | raajathi petreduppal | ||
1974 | Tamil | manikkath thottil | raajathi petreduthaal (sad) | ||
1974 | Tamil | roshakkaari | mullai malargalin | ||
1974 | Tamil | roshakkaari | aanandha mayakkam | ||
1974 | Tamil | roshakkaari | megathukkum | ||
1974 | Tamil | thanga pathakkam | nallathoru kudumbam | ||
1972 | Tamil | enna muthalai sowkiyama |
enna muthalai | ||
1974 | Tamil | thirudi | poga mudinthaal | ||
1975 | Tamil | deivam thantha veedu | thirukoyil thedi | ||
1975 | Tamil | deivam thantha veedu | O mittaai mittaai | ||
1975 | Tamil | kasthoori vijayam | pallandu pallandu | ||
1975 | Tamil | kasthoori vijayam | idhu paruva kaala kuyil | ||
1975 | Tamil | thaai veetu sethanam | kaalathai vellum inba | ||
1975 | Tamil | therga sumangali | Ayiram Ayiram andin | ||
1976 | Tamil | aayirathil oruthi | koyil nalla koyil | ||
1976 | Tamil | graha pravesam | Enga vEtu raanikkippa | ||
1976 | Tamil | jaanaki sabadham | thanga mugathil | ||
1976 | Tamil | maharasi vazhga | sathiyame vellum | ||
1976 | Tamil | maharasi vazhga | kandha muruga | ||
1976 | Tamil | maharasi vazhga | athaani mandapathil | ||
1976 | Tamil | mayor meenatchi | evalO oru pennaam aval | ||
1976 | Tamil | mayor meenatchi | nilavu vanthu vaanathaye | ||
1976 | Tamil | mayor meenatchi | Kanden kalyana penn | ||
1976 | Tamil | vaayilla poochi | maadiyil kudi irukkum | ||
1977 | Tamil | deviyin thirumanam | oonjal adiya ullangal | ||
1977 | Tamil | deviyin thirumanam | muthu vanthathu | ||
1977 | Tamil | deviyin thirumanam | sridevi varam ketkiraal | ||
1977 | Tamil | gaslight mangamma | ponnu kudicha | ||
1977 | Tamil | mittai mammi | thiruk koyil thEdi | ||
1977 | Tamil | murugan adimai | aanandha thottilukku | ||
1977 | Tamil | murugan adimai | om enum manthiram | ||
1977 | Tamil | murugan adimai | Om muruga Om muruga | ||
1977 | Tamil | murugan adimai | sathiyam sivam enum | ||
1977 | Tamil | murugan adimai | ammayaanavan enakku | ||
1977 | Tamil | murugan adimai | bhoomiyellam kaathu | ||
1977 | Tamil | naam pirantha man | thaai paadum paattu | ||
1977 | Tamil | naam pirantha man | annai bhagavathikku | ||
1977 | Tamil | rowdy rakkamma | neenga urutti vittaal | ||
1977 | Tamil | rowdy rakkamma | varaverpu varaverpu | ||
1977 | Tamil | thanik kudiththanam | nokkum nekkum | ||
1977 | Tamil | thanik kudiththanam | oru asadaattam | ||
1978 | Tamil | aanandha bhairavi | sirithai antha sirippil naan | ||
1978 | Tamil | anna poorani | iyirandu thingalile | ||
1978 | Tamil | anna poorani | Kannanukku Kobamenna | ||
1978 | Tamil | general chakravarthy | O my dear doctor | ||
1979 | Tamil | kelungal kodukkappadum | Giridhari Nandalala | ||
1979 | Tamil | kelungal kodukkappadum | amudhame kumudhame | ||
1979 | Tamil | kelungal kodukkappadum | kanna kadhal nadhi ontru | ||
1979 | Tamil | lakshmi katatcham | Ammamma kann thEdudhe | ||
1979 | Tamil | lakshmi katatcham | nee vennilaavile aadidave | ||
1979 | Tamil | lakshmi katatcham | O mahalakshmi sree | ||
1979 | Tamil | naan vazha vaipen | thirutheril varum chilayo | ||
1979 | Tamil | nadagame ulagam | aaNdavan bhoomiyil | ||
1979 | Tamil | nadagame ulagam | saami sathiyam | ||
1979 | Tamil | neela malargal | madham oru poomalarum | ||
1979 | Tamil | neela malargal | madham oru poo (sad) | ||
1979 | Tamil | neela malargal | thayarintha kozhikunju | ||
1980 | Tamil | devi darisanam | naan thaandi nee | ||
1980 | Tamil | dharma raja | vaanavillai pOlirukku | ||
1980 | Tamil | kaaman pandigai | mohana ponchitiram | ||
1980 | Tamil | mangala naayagi | kangalal naan varainthen | ||
1980 | Tamil | mangala naayagi | vadivelane, siva balane | ||
1980 | Tamil | mangala nayagi | oh mamma | ||
1980 | Tamil | rishimoolam | neramidhu, neramidhu | ||
1981 | Tamil | baala nagamma | Neer kodukka | ||
1981 | Tamil | kal thoon | singaara chittuthaan | ||
1981 | Tamil | sathiya sundaram | my name is sundaramoorthy | ||
1981 | Tamil | sathiya sundaram | oorukku nallathoru | ||
1982 | Tamil | asthivaaram | punnagai minnidum | ||
1982 | Tamil | asthivaaram | annan alla thanthai | ||
1982 | Tamil | hitler umanath | nambikkaye manithanathu | ||
1982 | Tamil | naan kudithukkonde iruppen | anthivelai vantha | ||
1982 | Tamil | oorukku oru pillai | muthumani chirippirukka | ||
1982 | Tamil | oorukku oru pillai | puriyaadha vellaadu | ||
1982 | Tamil | oorum uravum | nalla padikkanum | ||
1982 | Tamil | thaai moogambigai | katradhu kaimann alavu | ||
1982 | Tamil | thaai moogambigai | Isayarasi ennalum naane | ||
1983 | Tamil | mirudanga chkaravarthy | adi vannakiliye ingu | ||
1983 | Tamil | needhipathi | paasa malare anbil | ||
1983 | Tamil | yaamirukka bayamen | vandhen muruga | ||
1983 | Tamil | yaamirukka bayamen | kooppitta kuralukku | ||
1983 | Tamil | yaamirukka bayamen | yaamirukka bayamen | ||
1983 | Tamil | yuga dharmam | urukku manasu mela | ||
1984 | Tamil | sridevi | mai vacha kannamma | ||
1984 | Tamil | sridevi | vasamulla Santhaname | ||
1985 | Tamil | mel maruvathoor aadihparasakthi | unna nambi uchiyile | ||
1985 | Tamil | mookankayiru | Thalaiva nee ingu vara | ||
1985 | Tamil | pudhu yugham | deivam vanthathu | ||
1985 | Tamil | samayapurathale satchi | gnana kannanai thirandhu | ||
1986 | Tamil | aayiram kannudayaal | Amma thaaye magamaaye | ||
1986 | Tamil | sarvam shakthi mayam | ulagidai pasi pini | ||
1987 | Tamil | mupperum deviyar | thirumaal azhaga | ||
1987 | Tamil | per sollum pillai | pEr sollum pillai nee | ||
1988 | Tamil | kai koduppaal karpagambaal | mayiragal mella mella | ||
1988 | Tamil | kai koduppaal karpagambaal | theradi than kizhakile | ||
1988 | Tamil | edutha sabadam mudippen | malli chamanthi | ||
1988 | Tamil | edutha sabadam mudippen | malli samanthi-ver2 | ||
1989 | Tamil | en arumai manaivi | muthu muthai putharisi | ||
1989 | Tamil | valadhu kalai vaithu va | sangeethak kuyile | ||
1990 | Tamil | pengal veetin kangal | pengal veetin kangal | ||
1992 | Tamil | suyamariyadhai | ragam bhavam | ||
1986 | Telugu | aadi sakthi mahimalu | aanathiga aadadane | ||
1969 | Telugu | adarsha pellillu | edhe madhuramaina | ||
1969 | Telugu | adarsha pellillu | poo balaye sukumariye | ||
1969 | Telugu | adarsha pellillu | happy happy | ||
1969 | Telugu | adarsha pellillu | theeyaga paadana | ||
1986 | Telugu | baala nagamma | naa edalo viresenamma | ||
1969 | Telugu | bhale abbayilu | Yevaro eenaadu madilo | ||
1969 | Telugu | bhale abbayilu | Kalagannane | ||
1975 | Telugu | bhale abbayilu | aanandham naalo | ||
1971 | Telugu | bhale paapa | Chitti papa | ||
1971 | Telugu | bhale paapa | Andhala jalapaatham | ||
1971 | Telugu | bhale paapa | manchi dina oka | ||
1971 | Telugu | bhale paapa | chitti paapa -ver2 | ||
1969 | Telugu | bhale thammudu | Eddari manasulu | ||
1969 | Telugu | bhale thammudu | Gopala bala ninne kori | ||
1969 | Telugu | bhale thammudu | Gumma Gumma | ||
1969 | Telugu | bhale thammudu | Nede eenade | ||
1969 | Telugu | bhale thammudu | O raagi challaga | ||
1973 | Telugu | devi lalitamba | anaganaga oka ledi | ||
1973 | Telugu | devi lalitamba | endarao thallulai -padyam | ||
1973 | Telugu | devi lalitamba | halulu ennenni -padyam | ||
1973 | Telugu | devi lalitamba | mooda viswasadha | ||
1973 | Telugu | devi lalitamba | niroopinchuma bhadrakali | ||
1972 | Telugu | devi lalitamba | sarvesvarudunnadura | ||
1973 | Telugu | devi lalitamba | sri vidyaam siva | ||
1973 | Telugu | devi lalitamba | dhanyosmi amma | ||
1973 | Telugu | devi lalitamba | varuna karunamaya | ||
1973 | Telugu | devi lalitamba | ardhanam arjane dhukkam | ||
1973 | Telugu | devi lalitamba | chiru navvu virisindi | ||
1973 | Telugu | devi lalitamba | janma dhukkam | ||
1973 | Telugu | devi lalitamba | mathanasthi pithanasthi | ||
1973 | Telugu | devi lalitamba | adiga vidyavantula -padyam | ||
1973 | Telugu | devi lalitamba | yapthyam ontaga -padyam | ||
1988 | Telugu | devi mahaytam | ninnu nammi | ||
1969 | Telugu | eka veera | edhuru choosina valapu | ||
1969 | Telugu | eka veera | krishna nee peru | ||
1969 | Telugu | eka veera | entha dhooramo adhi | ||
1969 | Telugu | eka veera | oka deepam velagindhi | ||
1969 | Telugu | eka veera | avuna cheliya sari | ||
1979 | Telugu | lakshmi kataksham | naa vayasu sumagandam | ||
1979 | Telugu | lakshmi kataksham | Ammamma thelisindhile | ||
1979 | Telugu | lakshmi kataksham | Raa vennela dora | ||
1970 | Telugu | maa manchi akkayya | manase challani | ||
1970 | Telugu | maa manchi akkayya | chittipapa chinnari papa | ||
1989 | Telugu | madhura meenakshi | paadalankaaraala | ||
1989 | Telugu | madhura meenakshi | sivananda peeyusha | ||
1966 | Telugu | paramanandaya sishyalu katha | mouni varennu swamy | ||
1966 | Telugu | paramanandaya sishyalu katha | saruvula naatya | ||
1966 | Telugu | paramanandaya sishyalu katha | shokamu swamy | ||
1966 | Telugu | paramanandaya sishyalu katha | oh mahadeva neepadha | ||
1966 | Telugu | paramanandaya sishyalu katha | Naaloni raagam neeve | ||
1966 | Telugu | paramanandaya sishyalu katha | vanitha thanathata | ||
1972 | Telugu | prana snehithalu (D) | tik tik tik | ||
1972 | Telugu | prana snehithalu (D) | ??-- (thottal engum) | ||
1981 | Telugu | radha kalyanam | Yem mogudo Yem | ||
1972 | Telugu | sabhash vadina | kalam kalam | ||
1967 | Telugu | saraswathi sapadam (D) | aalinchi pedalni | ||
1967 | Telugu | saraswathi sapadam (D) | kalalani vilasilu | ||
1964 | Telugu | server sundaram | pootha poche hridayam | ||
1965 | Telugu | server sundaram | kati katile oke | ||
1965 | Telugu | server sundaram | mohini ilapye velisena | ||
1965 | Telugu | server sundaram | kanne dendham | ||
1969 | Telugu | sipayi chinnaiah | Naa raaju navvulu | ||
1969 | Telugu | sipayi chinnaiah | aanavadhadt (happy) | ||
1969 | Telugu | sipayi chinnaiah | aa navadhati (sad ) | ||
1969 | Telugu | sipayi chinnaiah | Naa naava kadhili | ||
1969 | Telugu | sipayi chinnaiah | Padava vacchinde | ||
1969 | Telugu | sipayi chinnaiah | Thajaga undhi | ||
1995 | Telugu | sree sreesaila bhramambika kataksham | bhale bhale bhale | ||
1995 | Telugu | sree sreesaila bhramambika kataksham | raja rani | ||
1995 | Telugu | sree sreesaila bhramambika kataksham | sreesaila sikharala | ||
1995 | Telugu | sree sreesaila bhramambika kataksham | valapula chilaka | ||
1988 | Telugu | sreedevi kamakshi kataksham | asothama | ||
1988 | Telugu | sreedevi kamakshi kataksham | idhi emi vipareetham | ||
1988 | Telugu | sreedevi kamakshi kataksham | yemani rasithivo | ||
1988 | Telugu | sreedevi kamakshi kataksham | amma himagiri | ||
1985 | Telugu | sri datta darshanam | Gopaapa maa paapaa | ||
1985 | Telugu | sri datta darshanam | pracheedigam | ||
1985 | Telugu | sri datta darshanam | srirasthu singararaaya | ||
1983 | Telugu | santhoshi maatha mahatyam | Moralu vinu santhoshi | ||
1979 | Telugu | santhoshi maatha mahatyam | chirunavvu chindu | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | aalayamam paalayamam | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | hey mahadeva | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | jaya jaya santoshi maata | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | jayaho jayaho jayajayaho | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | kailasa girivasa | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | naa bhaktha niramoha | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | naa madhi madhura nagari | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | naapaida sambaddi | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | padinalku vaaraalu | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | puvvu thaali -short version | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | puvvu thaali velugu | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | sathoshi maatanu sevinchandi | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | vandhe sundara | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | vande sundara bandu | ||
1983 | Telugu | sri santhoshi mata viratha mahatyam | velisavu velisavu | ||
1970 | Telugu | sridevi | Chirugaale vinchamara | ||
1970 | Telugu | sridevi | jananee nayanala | ||
1970 | Telugu | sridevi | lavokkitayuledu | ||
1970 | Telugu | sridevi | idhiemi vipareethamannu | ||
1989 | Telugu | sutradharulu | sreerasthu | ||
1989 | Telugu | sutradharulu | Rukmini kalyanam harikatha | ||
1981 | Telugu | thyagayya | sri paarvathi devi | ||
1981 | Telugu | thyagayya | pathiki haaratheere | ||
1981 | Telugu | thyagayya | Virisindhi vintha haayi | ||
1981 | Telugu | thyagayya | aaraagimbave | ||
1981 | Telugu | thyagayya | Nannu brovamani | ||
1981 | Telugu | thyagayya | uyyalaloogavayya | ||
1981 | Telugu | thyagayya | videmuseyave | ||
1988 | Telugu | veguchukka pagatichukka | Banthi chemanthi | ||
1965 | Telugu | srikrishna pandaveeyam | Rukmini kalyanam | ||
1965 | Telugu | srikrishna pandaveeyam | krishna yadhubhooshana | ||
1965 | Telugu | srikrishna pandaveeyam | Priyuraala siggelene | ||
1966 | Telugu | srikrishna pandaveeyam | ankili seppaledu (padhyam) | ||
1966 | Telugu | srikrishna pandaveeyam | ghanudaa bhoosurudegeno | ||
1966 | Telugu | srikrishna pandaveeyam | nammithi naa manambuna | ||
1966 | Telugu | srikrishna pandaveeyam | praaneshaa nee manjubhashalu | ||
1966 | Telugu | srikrishna pandaveeyam | lagbambelli vivaham | ||
1983 | Telugu | devi mookambika | sarilene | ||
1969 | Telugu | kannulu panduga | andhalani | ||
1969 | Telugu | kannulu panduga | deva karuninchi | ||
1967 | Telugu | Anumanam Penubhutam | Raava ra raava naa manasulona | ||
1967 | Telugu | Anumanam Penubhutam | Thodu needa eavaro hoo kori | ||
1967 | Telugu | Anumanam Penubhutam | Ealane inthavesham idieala | ||
1967 | Telugu | kaala chakram | chitti bavaiah | ||
1967 | Telugu | kaala chakram | maa inta | ||
1967 | Telugu | kaala chakram | sakhuni | ||
1985 | Telugu | jaganmatha | lokanayaka oh deva deva | ||
1966 | Telugu | bhaktha bhothana | karthiga deepamai | ||
1966 | Telugu | bhaktha bhothana | ninne korenura cheliya | ||
1966 | Telugu | bhaktha bhothana | sarva mangala nama | ||
1966 | Telugu | bhaktha bhothana | sravana mekaalu | ||
1966 | Telugu | bhaktha bhothana | nagaraja kanya jega | ||
1988 | Telugu | asaadhyudu | hey aaduko paaduko | ||
1968 | Telugu | asaadhyudu | ilaa ilaa untudheni | ||
1988 | Telugu | asaadhyudu | kopamantha krishnarpanam | ||
1977 | Telugu | sri shiva kumara sambhavam | ananda uyyala | ||
1977 | Telugu | sri shiva kumara sambhavam | daiva saranam | ||
1977 | Telugu | sri shiva kumara sambhavam | satyamu shivamu | ||
1977 | Telugu | sri shiva kumara sambhavam | subramanya subramanya | ||
1986 | Telugu | aadi sakthi mahimalu | aanadiga | ||
1980 | Telugu | prema simhasanam | aathmala kalayike | ||
1980 | Telugu | prema simhasanam | aathmala-version2 | ||
1964 | Malayalam | manavaatti | thoomani deepam | ||
1964 | Malayalam | manavaatti | muthasse katha an | ||
1964 | Malayalam | manavaatti | neelavarna kannpeelikal | ||
1964 | Malayalam | manavaatti | parakkum thalikayil | ||
1964 | Malayalam | aadyakiranangal | bharatham ennal | ||
1964 | Malayalam | aadyakiranangal | pathivaayi pournami | ||
1965 | Malayalam | sakunthala | maalini nadhyil kannadi | ||
1965 | Malayalam | sakunthala | manoratham ennoru | ||
1965 | Malayalam | sakunthala | priyathama priyathama | ||
1965 | Malayalam | sakunthala | saarika paithale aarude | ||
1965 | Malayalam | Odayil ninnu | kaatil ilam kaatil | ||
1965 | Malayalam | Odayil ninnu | muttathu mullayil | ||
1978 | Malayalam | thacholi ambu | ponniyam parunthulla | ||
1966 | Malayalam | Thilothama | ezhara veluppinu | ||
1966 | Malayalam | Thilothama | poovittu poovittu | ||
1966 | Malayalam | anarkali | bashpa kudeerame | ||
1966 | Malayalam | anarkali | ee raathri than | ||
1966 | Malayalam | anarkali | ezhu chirakulla theru | ||
1966 | Malayalam | anarkali | maathalapoove | ||
1966 | Malayalam | anarkali | mukilasimhame | ||
1966 | Malayalam | anarkali | pranaya gaanam | ||
1966 | Malayalam | anarkali | vidarumo vidarumo | ||
1967 | Malayalam | seelavathi | madhi madhi janani | ||
1967 | Malayalam | seelavathi | maheswari vannathum | ||
1967 | Malayalam | seelavathi | valkalamooriya | ||
1968 | Malayalam | kodunalloor amma | kaaveri poompattinathil | ||
1968 | Malayalam | kodunalloor amma | narthaki nisha narthaki | ||
1968 | Malayalam | kodunalloor amma | rithukanyakayude | ||
1970 | Malayalam | ammeyenna shtri | aadithya devante | ||
1970 | Malayalam | ammeyenna shtri | aale maale aatrin | ||
1970 | Malayalam | nishaganthi | Oru Palunkupaathram | ||
1973 | Malayalam | nakhangal | maathave maathave | ||
1973 | Malayalam | Swarna Medal | mandaravaniyil | ||
1976 | Malayalam | aaayiram Janmangal | achan nale oru | ||
1976 | Malayalam | amma | poothulayum poomaram | ||
1977 | Malayalam | santha oru devatha | omanappoomukham | ||
1978 | Malayalam | ThachOLi ambu | makara maasa pournami | ||
1978 | Malayalam | ThachOLi ambu | thacholi veetile | ||
1978 | Malayalam | kudumbam namukku srikoyil | yettumanur ambalathin | ||
1982 | Malayalam | keni | daivamonnu | ||
1982 | Malayalam | Irattimadhuram | oru kudukka ponnu | ||
1982 | Malayalam | bala nagamma | neerozhukkan vannadalle | ||
1982 | Malayalam | justice raja | kanni malare | ||
1982 | Malayalam | vellom | swarga sankalpathin | ||
1982 | Malayalam | vellom | thithara | ||
1984 | Malayalam | Jeevitham | manimekha radhameri | ||
1984 | Malayalam | aazhi | kallyani mulle | ||
1977 | Kannada | banashankari | balli balliyalu | ||
1977 | Tamil | Inaintha Druvangal | Amudhame Kumudhame balliyalu |
நிறைய படங்கள் இன்னும் லிஸ்ட் செய்ய வேண்டும். தவிர நிறைய டப்பிங் படங்களும் இருக்கிறது, மொத்த தகவலும், எல்லா பாடல்களும் கிடைத்தால் இந்த லிஸ்ட் 600 பாடல்களை தாண்டலாம்.
Naa maatante hadal (1969-(naan aanaiyittaal), Devi mookambika (thaai mookambigai), Manasunna manishi (1977), Sri vishnu mahima (thirumal perumai), basthi lo bhutham (pattanathil bhootham), ukku manishi, maya mandiram (kalyan mandapam), manasichi choodu (iru malargal), maa inti jyothi (paaladai), bangaru pathakam (thanga pathakkam) போல பல் டப்பிங் படங்களை குறித்து வைத்திருக்கிறேன். தவிர பக்தி படங்கள் தமிழ், தெலுங்கில் மாற்றி மாற்றி டப் செய்து இருக்கிறார்கள்.
நன்றி ...
1. சின்னஞ்சிறு உலகம் படத்தில் "மனசிருக்கணும்" பாடல் மட்டுமே கே.ஆர்.விஜயாவுக்காக பி.சுசீலா குரல் தந்திருப்பதாக எண்ணுகிறேன். மற்ற பாடல்கள் எல்லாம் மேஜிக் ராதிகாவுக்காக பாடப்பட்டவை.
பதிலளிநீக்கு2. நிலவு வந்து வானத்தையே பாடல் திருடி படத்தில் இடம் பெற்றது. தவறுதலாக மேயர் மீனாட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி அரவிந்த் .. நான் படம் பார்க்கவில்லை. thavaru சரி செய்யப்பட்டு விட்டது.
நீக்குபால் மனம் படத்தில் இடம் பெற்ற தாயறிந்த ஒரு பாட்டு எனும் பாடல் காட்சியில் இடம் பெற்ற நடிகை மணிமாலா
பதிலளிநீக்குதங்கைக்காக படத்தில் கே.ஆர்.விஜயா நடிகக்வில்லைல். லக்ஷ்மி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா நடித்திருந்தார்கள்
நீக்குதொகுப்பு நன்றாக இருந்தது. கருப்பு வெள்ளையில் கே.ஆர் விஜயா-அவர்களின் படங்கள்' கிடைத்தன. நன்றி.i
பதிலளிநீக்குதொகுப்பு நன்றாக இருந்தது. கருப்பு வெள்ளையில் கே.ஆர் விஜயா-அவர்களின் படங்கள்' கிடைத்தன. நன்றி.i
பதிலளிநீக்கு