பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 அக்டோபர், 2014

கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - 7

Part -1) (Part-2 ) (Part-3) ( Part-4) (Part-5) (Part-6)

( 1981 முதல் ..... )
                                   

       எண்பதுகளில் திரை உலகில் பெரிய மாற்றங்கள் நிகழ துவங்கியது. நிறைய புதிய டைரக்டர்கள், நிறைய ஸ்டார்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் வந்து வெற்றி பெற ஆரம்பித்து இருந்தார்கள். தெலுங்கை பொறுத்த வரை சக்கரவர்த்தி. சத்யம். ராஜன் நாகேந்திரா, கே.வி.மகாதேவன், ஜே.வி.ராகவுலு, ரமேஷ் நாயுடு, இளையராஜா என நிறைய பேர் திரைப்படங்களுக்கு இசை அமைத்தார்கள். தெலுங்கில் சக்ரவர்த்தியும், தமிழில் இளையராஜாவும் முதல் இடத்தில் இருந்தார். மற்றவர்கள் நாற்பது வருட காலம் இசை அமைத்து அடைந்த எண்ணிக்கையை சக்ரவர்த்தியும், இளையராஜாவும் பதினைந்தே வருடங்களில் அடைந்தனர். அந்த அளவுக்கு படங்கள் தயாரிக்கப்பட்டன. சிலர் எண்பதுகளின் இசை தான் உயர்ந்தது என்று சொல்வதுண்டு. கொஞ்சம் மெலடி பாடல்கள், கொஞ்சம் செமி கிளாசிகல் பாடல்கள், நிறைய ஆபாச பாடல்கள், கொஞ்சம் டிஸ்கோ பாடல்கள், எக்கச்சக்கமான டப்பா பாடல்கள் வெளி வந்தன. அந்த  சில மெலடிகள் தான் இன்று சூப்பர் என மீடியாக்களில் மார்க்கட்டிங் செய்யப்படுகின்றது. 60-களில் வந்த பாடல்களில் தேறாத பாடல்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும். எண்பதுகளில் தேறாத பாடல்களே அதிகமாய் வந்தன. கொஞ்சமாய் இருந்த நல்ல பாடல்களை ஊருக்கு முன்னால் நின்று கூவி கூவி விற்கிறார்கள், இந்த ரியாலிட்டி ஷோக்களில் சும்மராக ஒரு இருநூறு பாடல்களையே எல்லா வருடமும் ரிசைக்கிளிங் செய்கிறார்கள். மீடியாக்களால் 80-களின் இசை பற்றி ஒரு உயர்வான மாயை பரப்பப்படுகிறது. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். ஆனால் ஆலை இருந்தும் ( நான் பி.சுசீலாவை சொன்னேன் ) இலுப்பைப்பூ குரல்களையே தமிழ் இசை அமைப்பாளர்கள் உபயோகித்தனர். 
       இக்கால கட்டத்தில் அவ்வப்போது தமிழில் இசை அமைத்தார் கே.வி.எம். நீதி தேவன் மயங்குகிறான் (நீதி தேவன் மயக்கம்), சுமை தாங்கி ஏன் இன்று விழுகின்றது (அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), ராவா பகலா (சிம்ம சொப்பனம்) போன்ற பாடல்களை பி.சுசீலா பாடினார். சில பக்திப்படங்களுக்கும் கே.வி.எம்  இசை அமைத்தார். அதில் பி.சுசீலா பாடிய பாடல்கள்  இவை., உன்ன நம்பி உச்சியிலே (மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி), ஆணையிட்டால் ஆடுகிறேன் (மேல் மருவத்தூர் அற்புதங்கள்), ஞான கண்ணை திறந்து விட்டேன் , என்னடி என்னடி மாரியம்மா ( சமயபுரத்தாளே சாட்சி), ஆயிரம் கண்ணாத்தா (மகாசக்தி மாரியம்மன்), சரணம் சரணம், விண்ணும் ஒலிக்கலாம் (ஒரே தாய் ஒரே குலம்.). VEPRAALAM, SANGAATHA SANGAMAM என சில மலையாள படங்களுக்கும் இசை அமைத்தார். GURU SHISHYARU, SABHARIMALA SAWMY AYYAPPAN என சில கன்னட படங்களுக்கும் இசை அமைத்தார்.



                   ( Sumai thangi en intru  )

                ( Gnanakannai thiranthu vitten )

                   ( Vaarmani thennal - Malayalam  )

                ( Deenala moreya - kananda )


     ஆனால் தெலுங்கில் 80-களில் சக்ரவர்த்தி என்னும் பேரலையிலும் தாக்குப்பிடித்து மார்க்கட் இழக்காமல் நிறைய படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.  தரமான படங்களுக்கும், மசாலா படங்களுக்கும் மாற்றி மாற்றி இசை அமைத்து வந்தார்.
    1981-இல் “TYAGAYYA”,  “SAPTAPADI”,. “RADHA KALYANAM”, “AADAVAALLU MEEKU JOHARLU”, “AGNI POOLU”, “ALLUDOSTHUNNARU JAGRATHA”, “JEGANTALU”. “KALIYUGA RAMUDU”, “NYAYAM KHAREEDU”, “KALYANA RAMUDU”, “PEDALA BRATHUKU”, “PREMA MANDIRAM”, “THIRUGULENI MANISHI” போன்ற படங்களில் கே.வி.எம் இசையில் பி.சுசீலா பாடினார்.
               “TYAGAYYA” படத்தில் “AARAGIMBAVE”, “NANNU BRVAMANI”, “PATHIKIHARATHEERE”, “SRI PARVATHI DEVI”, “UYYALA LOOGAVAYYA”, “VIDEMUSEVAYE” போன்ற தியாகராஜ கீர்த்தனைகளை பாடினார். SAPTHAPADI படத்தில் “VREPALLIYA YADHA JALLUNA PONGINA RAVALI”, “ AKHILANDESWARI CHAMUNDESWARI” என இரு சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார். அந்த 7  நாட்கள் படம் தெலுங்கில் “RAHDA KALYANAM” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் “KALALAINA KSHANAMAINA MAYANIDE MANA”, “PALGHAT MADHAVAN”, “CHEITIKE GAJULA”, “YEM MOGUDOபோன்றவை ஹிட் பாடல்கள். “AGNIPOOLU” படத்தில் மன்னவன் வந்தானடி பாடலை கொஞ்சம் சுலபமாக்கி KANYAKA UNNANURA SWAMYஎன்று பி.சுசீலாவையே பாட வைத்தார். அறுபதுகளில் இருந்த ரசிகர்களின் ரசனையின் அளவுக்கும்,  15 வருடங்களுக்கு அப்புறம் வந்த ரசிகர்களின் ரசனைக்கும் அவ்வளவு வித்தியாசம் வந்திருந்தது. VAYASU KOSINANDHIDI” , “PRIYUDA PARAKA PRIYATHAMA PARAKA”,  “ABBAI ABBAI NUVVENTA”  பாடல்களும் பிரபலம் ஆகின. “AADAVAALLU MEEKU JOHARLU” படத்தில் “PAAPI KONDA VENUKA”, “REPU MAAPU”, “CHAKAM KAALI POYANU” “MOJU MUDHIRINDI” பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்கள். “PREMA MANDIRAM” படத்தில் CHANDRODAYAM CHANDRODAYAM”, “EKKADO CHOOSINANDI UNNADI NAAKU”,  “PREMA MANDIRAM IDHI” போன்றவை ஹிட் பாடல்கள். “PEDALA BRATHUKUKU” படத்தில் “IDI SUBHA SANKETHAM” , “PAALA BUGGA PALLEM LO”, “NEE KATUKETTEDIKKADA”, பாடல்கள் கேட்க இனிமையானவை. JEGANTALU படத்தில் VANDANALU VANDANALU VALAPULA HARI, “TANA INTA MUNGITA”, “TELUSULE TELUSULE” பாடலகள் குறிப்பிட பட தக்கவை.
    வழக்கம் போல் நிறைய மசாலா பாடல்களும் இடம் பெற்றன. “TIRUGULENI MANISHI” படத்தில் “MADHURAM MADHURAM”, “YAVVANAM OKA NANDANAM”,  “RAVAMMA RAVAMMA”, “NINNU PUTTINCHINODU”, “BARILOKI DIGANAA BANGARU MAVA”, “YENTA SEPU YENTA SEPUபோல கமர்ஷியலான பாடல்கள் இடம் பெற்றன.



                   ( Sri parvathi devi -Thyagayya  )

                ( Vrepalliya yeda jalluna )

                   ( Kalalaina kshnamaina  )

                ( Priyuda paraka )

                   ( Chnadrodayam Cahndrodayam  )

                ( Nee katukettekkada )
  1982-ல் SUBHALEKA,  EKALAVYA, TRISOOLAM, KALAVARI SAMSARAM, GOLKOND ABBULU, BANDHALU ANUBHANDALU,  KRISHNAVATARAM, YEDI DHARMAM YEDI NYAYAM போன்ற கே.எம்.எம் இசை அமைத்த படங்களில் பி.சுசீலா பாடினார்.
   SUBHALEKHA படத்தில் “RAAGALAPALLAKKILO KOYILAMMAமிக பிரபலாமான பாடல். KALAVARI SAMSARAM படத்தில் “EE ANURAGAM CHEDIRI PODULE”, “IDDARAM OKATEபாடல்கள் இனிமையானவை. KRISHNAVATHARAM படத்தில் “KONDA VAGU CHETTUKINDHA”, “MELUKO RADHAKRISHNA”, “INTLO EEGALA” பாடல்கள் தரமானவை. EKALAVYA படத்தில் IDHI MALLELA VIRISENA. , “ILA HIMACHALA”, “MANASU MECHCHINA”, “SAIRA MONAGADA”, “ DORAVANNA NEEVENURA”AATA BHALA PAATA PHALAஎன எல்லாமே ஹிட் பாடல்கள்.  “TRISOOLAM” படத்தில் JAYASUHDA, SRIDEVI. RADHIKA என மூன்று கதாநாயகிகளுக்கும் பி.சுசீலாவே பின்னணி பாடினார். “RAAYINI AADATHI CHESINA”, PELLANTE PANDHILLU”, “SUPRABHATAM SUP”ABHATAM", “VELUGUKU UDHAYAM”, “PANNINDELLAKU PUSHKARALU”, “ANUKOLEDAMMA ILA AUNTUNSANI என பாடல்கள் எல்லாமே பிரபலம் ஆகின. “”BANDHALU ANUBANDHALU” படத்தில் “YEDU JANMALETHANI EDADUGULA ADAGANI”, “UNNADMMA DEVUDUபாடல்கள் இனிமையானவை.


                   ( Ragala pallakilo

                ( Ee Anuraagam )

                   ( Idhi Mallela Virisena  )

                ( Unnadamma Devudu )
    1983-ல் “CHILAKAMMA JOSYAM”. “PELLI CHOOPULU”, “SRI SANTHOSHI MAATA VRATHA MAHATYAM:, “UDDANDUDU” “MANISHIKI MARO PERU” போன்ற படங்களில் கே.வி.எம் இசையில் பி.சுசீலா பாடினார். PELLI CHOOPULU படத்தில் “NINNE NINNE THALACHUKUNI” பாடல் ஹிட் ரகம். MANISHIKI MAROPERU படத்தில் ஜெயசந்திரன், ப.சுசீலா பாடிய “ILAA UNDIPOVAALI”  பாடல் குறிப்பிட படத்தக்கது. SRI SANTHOSHI MATA VRATHA MAHATYAM PADADHDHIL கிட்டத்தட்ட 15 பாடல்களை பாடினார் பி.சுசீலா. “AALAYAMAAM PAALAYAMAAM”, “JAYA JAYA SANTOSHI MATHA”, “KAILASA GIRIVASA”, “PADINALU VARAALU”, “ VELISAVU VESLISAVU” போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.UDDANDUDU படத்தில் “CHANDAMAMA KUTTINDI”. “DEEPAM TEEYESI”, :DHINDUKINDA POKA” பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.


                   ( Ninne Ninne Thalachukuni  )

                ( ilaa undi povali )
  1984-ல் “ABHIMANYUDU”. “ANDARIKANTE MONAGADU”, “JANANI JANMABHOOMI”, “MANGAMMAGARI MANAVADU”,  “MUDDULA CHELLELU”, “PULI JOODAM”, “S.P.BHAYANKAR”, “SAGARA MADANAM” போன்ற படங்களில் கே.வி.எம் இசையில் பாடினார் பி.சுசீலா. ABHIMANYUDU PADADHDHIL “SURYUDU CHUSTUNNADU,” , “AKKESI PAPPESI”,AAKUNDHI PAPPUNDHI”,    “OKE GODUGU OKE ADUGU” , “SRUNGARA SREEMANTHINIபாடல்கள் ரசிக்கும் படி அமைந்தன. “MUDDULA CHELLELU” படத்தில் “RENDU KOMMALAKU” பாடல் குறிப்பிட தக்க பாடல். MANGAMMAGARI MANAVADU படத்தில் “CHANDRUDU NINNU CHOOSI”,  “DANCHAVE MENATHA KOOTHURA”.  VANGA THOTA KAADA” போன்ற பாடல்கள் பிரபலம் ஆகின.


                   ( Suryudu Choostunnadu )

                ( Aakesi pappaesi )
                   ( Chandurudu Ninnu choosi  )

                ( Danchave menatha kuthuru )

    1985-ல் “ATHAGARU SWAGATHAM “, “KOTHA PELLI KOOTHURU”, “MAPALLELO GOPALUDU”, “MUKKOPPI”. “PRACHANDA BHIRAVI”, “SIKSHA”, “SRI DATTA DARSHANAM”, “SRIVAARU”, “DEVI MAGATUAM”, “DEVI KATAKSHAM” போன்ற படங்களில் கே.வி.எம் இசையில் பி.சுசீலா பாடினார். “KOTHAPELLU KUTHURU” படத்தில் “KOMMALA KOOSINDI O KOYILA”. “KOTTA NEERU PETTUKUNDI GODAWARI”, “PAADUTUNAA JAAVALI”  பாடல்கள் குறிப்பிட பட தக்கவை. MAPALLELO GOPALUDU படத்தில் “RAANI RAANEMAA”, “SARIGA SARIGA”, “GUM GUM GUMMETINDI”, பாடல்கள் இடம் பெற்றன. SRI DATTA DARISANAM படத்தில் “GOPAPA MAA PAPA BUJJIPAPA”, “SRIRASTHU SINGARARAYA’, “PRACHEEDIGAM” போன்ற பாடல்களை பாடினார் பி.சுசீலா. SIKSHA படத்தில் “NENU PADUTHU UNTANU”, “NAA VAYASUKKU” பாடல்கள் ஓகே ரகம். 


                   (Raani Renamma )

                ( Sariga Sariga )


                   ( Kommala koosindi O koyila )

                ( Paadutunna Jaavali )


   1986-ல் “SIRIVENNELA”. “SEETHARAMA KALYANAM”, “SAKKANODU”. “MUDDULA KRISHNAYYA”, “KALYANA THAMPOOLAM”, “KACHHA DEVAYANI”, “JAILU PAKSHI”, PRALAYAM”, “CHALLANI RAMAYYA CHAKKANI SEETAMMA”, “ASHTALAKSHMI VAIBHAVAM” போன்ற படங்களில் கே.எம்.இசையில் பி.சுசீலா பாடினார்.
   SIRIVENNELA படம் தெலுங்கு திரை இசை உலகில் இன்னொரு மைல்கல். அருமையான பாடல்கள். “VIDHATA TALAPUNA”, “CHANDAMAMA RAAVE JABILLI RAAVE”, “EE GAALI EE NELA”. “SURIYA NILICHENU”, “PAATTALO PAADALENIDHI” போன்ற பாடல்கள் பிரபலம் ஆகின. இத்திரைப்படம் “ராக தேவதை” என தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. :” தங்க வெண்ணிலாவே  “, “விதாத நினைவில்”, “என் காற்றே”. “கன்னி பெண்ணின் ஊமை” “பாட்டெல்லாம்” “எரிந்தாலும்” என தமிழிலும் ஒலித்தது. SEETHRAMA KALYANAM படத்தில் “KALYANA VAIBHOGAMEஇன்னொரு சிறப்பான திருமண பாடல். அதை தவிர “RAALALO ESAKALO RAASAVU”, “ENTHA NERCHINA”, “PASUPU KEMPU”, “YEMANI PAADENU” , “VEELLU VAALLU EVARANTA”  போல் எல்லாமே ஹிட் பாடல்கள். SAKKANODU படத்தில் “SEETHAMMA VAKITLO SIRIMALLE THOTTA”, “POOTHA MAAVI CHIGURALLE”,  “NINDU PUNNAMI”, “PETTUKO RAASI PETTUKO”, “SIRIMALLE THELUPU”, “SANDE PODDU” போன்ற பாடல்களும் ஹிட் ஆனவை.

                   ( Vidatha Talapuna )

                ( Chandamama Raave )

                   ( Kalyana Vaibhogame  )

                ( Unnadamma Devudu )

   1987-ல் “SRUTHILAYALU”, “SRINIVASA KALYANAM”, “MUVVA GOPALUDU”,
“MUDDU BIDDA”, “MANAVASODUSTUNNADU”, “BRAHMACHARI”, “AKSHINTALU”
போன்ற கே,வி.எம் இசை அமைத்த படங்களில் பி.சுசீலா பாடினார். SRUTHILAYALU படம் சுமலதாவின் 100-ஆவது படம். “SAAGENU NATYA VEDHAM”, “THELAVARADHEMO SWAMYபாடல்கள் சிறப்பானவை. இப்படம் தமிழில் “இசைக்கு ஒரு கோவில்” என மொழி மாற்றம் செய்யப்பட்டது. “தனது பெரும்”, “திருநாளும் வருமோ ஸ்வாமி” என தமிழில் ஒலித்தது. வெங்கடேஷ் நடித்த “SRINIVASA KALYANAM” படத்தில் “THUMMEDA OH THUMMEDA” , “JABILLI VACHI”, “ANUKONEE ANUKONEE” , “ENDAKE EGIREVAMMA., “KADALIKA KAVALIKA” , “VAATHSAYANA என படத்தில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். MUVVA GOPALUDU படத்தில் “MUTYALU CHEMMA CHEKKALU MUGGULU”,  “ANDAGADA  NINDU CHANDURUDA”, “YADHALONA RAGILE MUGHA BADHA”, “EAY GUMMA GUMMADIஆகிய பாடல்களை பாடினார் பி.சுசீலா.EMANI CHEPPANU  PINNAMMA” ஒரு நடுத்தர வயது பெண்மணி பாடும் காமெடிப்பாடல். அதை எப்படி பாடி இருக்கிறார் பி.சுசீலா !!

                   ( Tummeda Tummeda )


                ( yadhalona ragile)


                   ( Endake egirevamma  )

                ( Emani cheppani pinnamma )

     1988-ல் JAANAKI RAMUDU, BALAMURALI M.A, MURALI KRISHNA. ILLU ILLALU, DONGA KAPURAM, PREMA KIREETAM, KULALA KURUKSHETRAM, SERRDEVI KAMAKSHI KATAKSHAM போன்ற கே.வி.எம். இசை அமைத்த படங்களில் பாடினார் பி.சுசீலா. NAGARJUNA நடித்த “JANAKI RAMUDU” படத்தில் “ADHIRINDI MAAMA, “RALUGAYI PILLADANIKI”, “EVARANNI ADAGALI”, “ ARARE DHADAPETTI POTHUNDI”  என சில ஹிட் பாடல்களை பாடினார்.. MURALI KRISHNUDU படத்தில் CHAKKANI CHILAKAMMA”, “DARLING MY DARLING”, “OLEVOLE NAVVINDI”, “YETAGO UNDO YAMMOபோன்ற பாடல்களுடன்  “KODANDA RAMAIYAஎன்ற கதாகாலட்சேபம் பாடலையும் பாடினார்.

                   ( Evaranni adagali )


                ( Adhirindi mama)



                   ( Chakkani Chilakamma  )

                ( Kodanta Ramayya )

      1989-ல் AGNI MAKSHATRAM, ATHA MECHINA ALLUDU, AYYAPPA SWAMY MAHATYAM, AYYAPPA SWAMY JANMA RAHASYAM, ERRA MATTI, GODARI PONGINDI, MUDDULA MAMAIAHM  NAARI NAARI NADUMA MURARI, SUTRADHARLU போன்ற படங்களில் கே.எம்.இசையில் பாடினார் பி.சுசீலா.
   GODARI PONGINDI படத்துக்காக் மாநில விருது பெற்றார் பி.சுசீலா. “EPPATLA GORADI PRAVAHISTONDI”, “PADAMATINTI DEEPAM”, “GODAARODDUNA” போனார் பாடல்கள் இடம் பெற்றன. “NAARI NAARI NADUMA MURARI” படத்தில் எல்லா பாடல்களையும் பாடினார் பி.சுசீலா. “நான் தேடும் செவ்வந்தி பூவிது” பாடலை “YEM VAANO THADUMUTHUNNADI என தெலுங்கில் உபயோகித்தார் கே.வி.எம். இதை தவிர “PELLANTUNE VEDI EKINDI GALI”, “IRUVURI BHAMALI KOWGILILO”,  “MANASULONI MARAMAMUNU”, “VAYASU SOGASU KALISINAVELA”  போல எல்லாமே ஹிட் பாடல்கள். SUTRADHARLU  படத்தில் RUKMINI KALYANA HARIKATHAஎன ஒரு கதாகாலட்சேப பாடலை பாடினார்.

                   ( Em Vaano thadumuthunnadi  )

                ( Manasuloni marmamuni )


                   ( Sri Rasthu Subhamasthu  )

                ( Rukmini harikatha )


   1991-ல் PELLI PUSTAKAM,  MANJEERA NADHAM என இரு படங்களில் கே.வி.எம் இசையில் பாடினார் பி.சுசீலா. திருமண வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல்களில் ஒன்றான “SRIRASTHU SUBHAMASTHUபாடல் “PELLI PUSTAKAM”. படத்தில் இடம் பெற்றது. HAAYI HAAYI SRIRANGA”, “AMMUKUTTTY AMMUKUTYY” “SRIKARAM CHUTUKUNDI” எல்லாமே பிரபலம் ஆகின.கே.வி.எம் இசையில் 1993-ல் “SRINADHA KAVI” “படங்களில் பாடினார். SRINADHA KAVI படத்தில் “NALA DAMAYANDI STORY” பாடல் குறிப்பிட படத்தக்கது. கே.வி.எம் இசையில் கடைசியாக வெளிவந்த படம் “KABHIR DAS” (2003). அவர் இறந்து இரு வருடங்களுக்கு பிறகே படம் ரிலீஸ் ஆனது. இதில் “NENU VARANA” என்ற பாடலை பாடி இருந்தார் பி.சுசீலா.
      இந்த தொகுப்பை பார்க்கும் போது சில விஷயங்கள் தெளிவாக தெரிகிறது. 1960-ல் இருந்து 1990-வரை சராசரியாக ஆண்டுக்கு 20 படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அறுபதுகளில் அதிக தமிழ் படங்களையும்,எழுபது மற்றும் எண்பதுகளில் அதிக தெலுங்கு படங்களிலும் பணி ஆற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரே சீரான மார்க்கெட் அவருக்கு இருந்திருக்கிறது. பெரும்பாலும் நல்ல பாடல்களே இந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. 90-க்கு பின் கூட சில படங்களில் பணி ஆற்றி இருக்கிறார். அதில் பி.சுசீலா பாடிய பாடல்கள் குறைவு.
   
       கே.வி.இசையில் சில ஹிந்தி DUBBING படங்களிலும் பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். “LAVA KUASA”, “VEER EKLAVYA”. “MAHALASKHMI MAHIMA” “SAMPOORNA RAMAYAN” போன்ற படங்களில் பாடி இருக்கிறார்.; இவை தவிர கே.எம்.எம் இசை அமைத்த நிறைய பக்தி ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார்.
       எல்லாம் சேர்த்தால் 2000 பாடல்களுக்கு மேல் இருக்கும். ஒரு இசை அமைப்பாளரின் இசையில் ஒரு பாடகி இத்தனை பாடல்கள் பாடி இருப்பது ஒரு சாதனையாகவே இருக்கும். சக்ரவர்த்தி இசையில் கூட பி.சுசீலா 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். இரு இசை அமைப்பாளர்களின் இசையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடுவது என்பது அரிய சாதனையாகவே இருக்கும்.

List of Songs Sung by P.Susheela under K.V.M Between 1981 - 2003 


Year Lang Movie Songs Singers
1981 Telugu aadavallu meeku joharlu moju mudhirindi P. Susheela
1981 Telugu aadavallu meeku joharlu paapi konda venuka P. Susheela
1981 Telugu aadavallu meeku joharlu repu maapu P. Susheela, SPB
1981 Telugu aadavallu meeku joharlu Chakam Kaali Poyanu P. Susheela
1981 Telugu agni poolu abbayi abbayi nuvvu SPB, P. Susheela
1981 Telugu agni poolu kanyaka unnanura P. Susheela
1981 Telugu agni poolu Priyuda paraka priyathama paraka P. Susheela
1981 Telugu agni poolu vandinintha P. Susheela
1981 Telugu agni poolu vayasu kosinandhidhi SPB, P. Susheela
1981 Telugu allullosthunnaru jagratha cheeraku chengandamu P. Susheela, SPB
1981 Telugu allullosthunnaru jagratha muchhata teerchara P. Susheela
1981 Telugu allullosthunnaru jagratha muddina poddaina P. Susheela, SPB
1981 Telugu andhaman ammayi endu daaginavuru P. Susheela
1981 Telugu jegantalu choodu choodu P. Susheela, SPB
1981 Telugu jegantalu malli yeppudo P. Susheela, SPB
1981 Telugu jegantalu tana inta mungita P. Susheela
1981 Telugu jegantalu telusule telusule P. Susheela, SPB
1981 Telugu jegantalu vandanalu vandanalu P. Susheela, SPB
1981 Telugu kaliyuga ramudu aanando bahmam SPB, P. Susheela
1981 Telugu kaliyuga ramudu hallah gullah P. Susheela
1981 Telugu kaliyuga ramudu nee bugga meeda P. Susheela, SPB
1981 Telugu kalyana ramudu seetiki maatiki SPB, P. Susheela
1981 Telugu Nyayam Khareedu kalalu kane kanule P. Susheela
1981 Telugu Nyayam Khareedu voosulade kanne P. Susheela
1981 Telugu pedala brathukulu nee katukettedikada P. Susheela
1981 Telugu pedala bratukuku idi subha sanketam P. Susheela, SPB
1981 Telugu pedala bratukuku palabugga P. Susheela, SPB
1981 Telugu prema mandiram chandrodayam P. Susheela, SPB
1981 Telugu prema mandiram Yeppudo yekkado P. Susheela, SPB
1981 Telugu prema mandiram maa inti alluda P. Susheela, S. Janaki
1981 Telugu prema mandiram prema mandhiram -short version P. Susheela, SPB
1981 Telugu prema mandiram prema mandiram P. Susheela, SPB
1981 Telugu radha kalyanam chittikeyave chinadana P. Susheela, SPB
1981 Telugu radha kalyanam Kalanaina kshanamaina P. Susheela, SPB
1981 Telugu radha kalyanam palghat madhavan P. Susheela, SPB
1981 Telugu radha kalyanam Yem mogudo Yem mogudo P. Susheela
1981 Telugu sapthapadhi Akilandeswari SPB, P. Susheela
1981 Telugu sapthapadhi Repalliya yedha jalluna SPB, P. Susheela
1981 Telugu thiruguleni manishi Dhaariloka digara SPB, P. Susheela
1981 Telugu thiruguleni manishi Sarigapa sarigadha SPB, P. Susheela
1981 Telugu thiruguleni manishi madhuram mahuram P. Susheela, SPB 
1981 Telugu thiruguleni manishi ninnu puutinchinodu P. Susheela, SPB
1981 Telugu thiruguleni manishi raavamma raavamma SPB, P. Susheela
1981 Telugu thiruguleni manishi yavvanam oka nandanam P. Susheela, SPB
1981 Telugu thyagayya aaraagimbave SPB, P. Susheela
1981 Telugu thyagayya Nannu brovamani P. Susheela
1981 Telugu thyagayya pathiki haaratheere P. Susheela
1981 Telugu thyagayya sri paarvathi devi P. Susheela , chorous
1981 Telugu thyagayya uyyalaloogavayya SPB, P. Susheela
1981 Telugu thyagayya videmuseyave SPB, P. Susheela
1981 Tamil mouna yuddam kungumak kadal naan P. Susheela
1981 Tamil needhi devan mayakkam needhi devan mayangugiraan P. Susheela
1981 Kannada Guru Shisyaru dheenala moreya P. Susheela,S. Janaki
1982 Telugu bandhalu anubandhalu sari sari gama gama P. susheela, SPB
1982 Telugu bandhalu anubandhalu unnadama devudu P. Susheela
1982 Telugu bandhalu anubandhalu yedu janmalu P. Susheela, SPB
1982 Telugu ekalavya Attabala patabalachangubala P. Susheela, SPB
1982 Telugu ekalavya bhasura vedamantramula P. Susheela
1982 Telugu ekalavya doravanna neevenu raa P. Susheela
1982 Telugu ekalavya Edhi mallelu virisina P. Susheela, SPB
1982 Telugu ekalavya ila himachala P. Susheela, SPB
1982 Telugu ekalavya manasu mechchina P. Susheela, SPB
1982 Telugu ekalavya sura monagada P. Susheela, SPB
1982 Telugu golkonda abbulu Nadumukine rasani P. Susheela, SPB
1982 Telugu golkonda abbulu Nuvvu nenu P. Susheela, SPB
1982 Telugu golkonda abbulu Sandhe mabbula kada P. Susheela, SPB
1982 Telugu golkonda abbulu Motha motha P. Susheela, SPB
1982 Telugu kalavari samsaram Ee anuragam P. Susheela, SPB
1982 Telugu kalavari samsaram iddharamokate P. Susheela, SPB
1982 Telugu kalavari samsaram machchaleni P. Susheela, SPB
1982 Telugu krishnavataram intlo eegala P. Susheela, SPB
1982 Telugu krishnavataram Konda vaagu chettukindha P. Susheela, SPB
1982 Telugu krishnavataram Melukoradha krishna P. Susheela, SPB, S.P. Sailaja
1982 Telugu shubha lekha Raagala pallakilo SPB, P. Susheela
1982 Telugu trisoolam Anukoledhama ela SPB, P. Susheela
1982 Telugu trisoolam Athade vache SPB, P. Susheela
1982 Telugu trisoolam Pandellaku pushkaralu SPB, P. Susheela
1982 Telugu trisoolam Pellante Pandhillu SPB, P. Susheela
1982 Telugu trisoolam Raayini adathi chesina ramudiva SPB, P. Susheela
1982 Telugu trisoolam Suprabhatam edhi SPB, P. Susheela
1982 Telugu trisoolam veluguku udayam chelimiki SPB, P. Susheela
1982 Telugu yedhi dharmam yedi nyayam aarumelala chulintha P. Susheela
1982 Telugu yedhi dharmam yedi nyayam ponchivunna rahuvu  P. Susheela
1982 Telugu yedhi dharmam yedi nyayam tailer ye intha P. Susheela
1982 Tamil andha rathirikku satchi illai sumaithangi enintru azhugintradhu SPB, P. Susheela
1982 Tamil pirantha nal thuyaram kollaadhe manamE P. Susheela
1983 Telugu chilakkamma josyam Cheppaku cheppaku P. Susheela, SPB
1983 Telugu chilakkamma josyam Yedhalo mohana lahiri P. Susheela, SPB
1983 Telugu manishiki maroperu ila ila undipovala P. Susheela, P. Jayachandran
1983 Telugu pelli choopulu chitikalo chilakalaa P. Susheela
1983 Telugu pelli choopulu dasoham dasoham P. Susheela
1983 Telugu pelli choopulu Ninne ninne talachukuni P. Susheela, SPB
1983 Telugu pelli choopulu nuvvu nenu sagam sagam P. Susheela, SPB
1983 Telugu pelli choopulu unga ungani daaga P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam aalayamam paalayamam P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam hey mahadeva P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam jaya jaya santoshi maata P. susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam jayaho jayaho jayajayaho P. susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam kailasa girivasa P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam naa bhaktha niramoha SPB, P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam naa madhi madhura nagari P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam naapaida sambaddi P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam padinalku vaaraalu P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam puvvu thaali -short version P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam puvvu thaali velugu P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam sathoshi maatanu sevinchandi P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam vandhe sundara P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam vande sundara bandu P. Susheela
1983 Telugu sri santhoshi mata viratha mahatyam velisavu velisavu SPB, P. Susheela
1983 Telugu uddandudu chandamama kuttindi P. Susheela
1983 Telugu uddandudu deepam teesayi P. Susheela, Vani jayaram
1983 Telugu uddandudu Dhindukinda poka SPB, P. susheela
1983 Telugu uddandudu kotiyamaha SPB, P. susheela
1983 Telugu uddandudu yelluvochi paddadi gangammaki SPB,P. Susheela,Vani jayaram
1984 Telugu abhimanyudu Aakesi papesi-child P. Susheela
1984 Telugu abhimanyudu Aakesi papesi buvvesi  P. Susheela, SPB
1984 Telugu abhimanyudu aakesi papesi -solo P. Susheela
1984 Telugu abhimanyudu Oke godugu oke adugu P. Susheela, SPB
1984 Telugu abhimanyudu Sringara sreemanthini P. Susheela, SPB
1984 Telugu abhimanyudu Suryudu choosthunadu P. Susheela, SPB
1984 Telugu abhimanyudu Thadisini korika P. Susheela, SPB
1984 Telugu andharikante monagadu aadave gopika P. Susheela
1984 Telugu andharikante monagadu choosuko P. susheela
1984 Telugu andharikante monagadu manchu karigithe P. Susheela, SPB
1984 Telugu andharikante monagadu muggurammalaganna P. Susheela
1984 Telugu janani janmabhoomi palukuthenela thalli SPB, P. Susheela
1984 Telugu janani janmabhoomi suvi suvi thuneega nadumu P. Susheela, SPB
1984 Telugu mangammagari manavudu chandurudu ninnu choosi P. Susheela, SPB
1984 Telugu mangammagari manavudu Danchave menatha koothura P. Susheela, SPB
1984 Telugu mangammagari manavudu vangathotakada kaalu P. Susheela, SPB
1984 Telugu muddula chellalu appudappudu Nandamuri Raja, P. Susheela
1984 Telugu muddula chellalu yemi lethu P. Susheela, SPB
1984 Telugu muddula chellalu rarandamma rarandi P. Susheela
1984 Telugu muddula chellalu rendu kommalaku P. Susheela, SPB
1984 Telugu puli joodam andaru neevare P. Susheela
1984 Telugu puli joodam chetha vennamudda P. Susheela, SPB
1984 Telugu puli joodam kaki kaki P. Susheela, SPB
1984 Telugu s.p.bhayankar Aaja aaja SPB, P. Susheela
1984 Telugu s.p.bhayankar Kaani kaani kanni rathiri kani SPB, P. Susheela
1984 Telugu s.p.bhayankar keesu bussu SPB, P. Susheela
1984 Telugu s.p.bhayankar Nenokkasaari SPB, P. Susheela
1984 Telugu s.p.bhayankar vosthu vosthu yenthechavu SPB, P. Susheela
1984 Telugu sagara madhanam premniche prati P. Susheela, SPB
1984 Telugu sagara madhanam raga sudha sadhanakai P. Susheela, SPB
1984 Malayalam vepRaLam kunkuma thumbikal P. Susheela
1984 Malayalam vepRaLam vaarmani thennal k.J.yesudas, P. Susheela
1985 Telugu athagaru swagatham Gadhilona gajula motha P. Susheela, SPB
1985 Telugu devi kataksham challani thallive P. Susheela
1985 Telugu devi kataksham  gyana drushti P. Susheela
1985 Telugu devi mahatmyam ninnu nammi P. Susheela
1985 Telugu kotha pelli koothuru Kommalo kusindhi  P. Susheela, SPB
1985 Telugu kotha pelli koothuru Kotha neeru P. Susheela, SPB
1985 Telugu kotha pelli koothuru paaduthunna jaavali P. Susheela
1985 Telugu mapallelo gopaludu gum gum gumma P. Susheela, SPB
1985 Telugu mapallelo gopaludu rani ranemma P. Susheela
1985 Telugu mapallelo gopaludu sa ri ga sariga SPB, P. susheela
1985 Telugu mukkopi andamanth needenamma P. Susheela, Ghantasala
1985 Telugu prachanda bhairavi (new) misa misaa lade P. Susheela, SPB
1985 Telugu prachanda bhairavi (new) vaayinchavoyi murali M. Ramesh, P. Susheela
1985 Telugu siksha naa vayasuku SPB, P. Susheela
1985 Telugu siksha Nenu paaduthu unntanu(happy) P. Susheela
1985 Telugu siksha Nenu paaduthu-pathos P. Susheela
1985 Telugu sri datta darshanam Gopaapa maa paapaa bujjipaapa P. Susheela
1985 Telugu sri datta darshanam pracheedigam SPB, P. Susheela
1985 Telugu sri datta darshanam srirasthu singararaaya P. Susheela
1985 Telugu srivaru aalumagalu palutenai P. Susheela, SPB
1985 Telugu srivaru entha kashtam P. Susheela, SPB
1985 Telugu srivaru naa deviki P. Susheela, SPB
1985 Telugu srivaru paadhu leka P. Susheela, SPB
1985 Telugu srivaru pallavi paade P. Susheela, SPB
1985 Tamil mayavi aadidava murali deepan chakravarthy, P.susheela
1985 Tamil mayavi ilamai ingu vanthachu P.susheela
1985 Tamil mayavi vitha vithamana nyabagamo P.susheela, Raj seetharaman
1985 Tamil mel maruvathoor aadihparasakthi unna nambi uchiyile P. Susheela
1985 Tamil samayapurathale satchi ennadi ennadi maariyamma P. Susheela
1985 Tamil samayapurathale satchi gnana kannanai thirandhu vitten P. Susheela
1986 Telugu astalakshmi vaibhavam kasthoori thilakam P. Susheela
1986 Telugu astalakshmi vaibhavam ra ra sekhara P. Susheela
1986 Telugu astalakshmi vaibhavam sowbhagya souseela P. Susheela
1986 Telugu astalakshmi vaibhavam vasudevam sudham P. Susheela
1986 Telugu challani ramayya chakkani seethamma chilako naa motobavi P. Susheela, SPB
1986 Telugu challani ramayya chakkani seethamma O muduru bendakaya P. Susheela, SPB
1986 Telugu challani ramayya chakkani seethamma ee jeevitham kadu P. Susheela, SPB
1986 Telugu jailu pakshi Ammalagana amma P. Susheela, S.P. Sailaja
1986 Telugu jailu pakshi Chevvuluna godalu levu P. Susheela, SPB
1986 Telugu jailu pakshi Manasantha prema kala P. Susheela, SPB
1986 Telugu jailu pakshi Neram chesthindevaro P. Susheela, SPB
1986 Telugu kaccha devayani andaniki andamina sundari P. Susheela, SPB
1986 Telugu kaccha devayani nedu nedena P. Susheela, SPB
1986 Telugu kaccha devayani Divya haralanu P. Susheela
1986 Telugu kaccha devayani guru varenyulu P. Susheela
1986 Telugu kaccha devayani kasyapa bramha P. Susheela
1986 Telugu kaccha devayani poyenu sandheepalu P. Susheela
1986 Telugu kaccha devayani thilakuchithire P. Susheela
1986 Telugu kaccha devayani varanasi P. Susheela
1986 Telugu kalyana thamboolam Letha pacha aakulu P. Susheela, SPB
1986 Telugu kalyana thamboolam O gumma gummadi puvvu P. Susheela, SPB
1986 Telugu kalyana thamboolam premakatha pedhavula P. Susheela, SPB
1986 Telugu manemlo monagadu chittemam eedukoche P. Susheela, SPB
1986 Telugu manemlo monagadu Gikkirigiri girigiri chakkandana P. Susheela, SPB
1986 Telugu manemlo monagadu kaboye naa mogudu manemlo P. Susheela, SPB
1986 Telugu manemlo monagadu Oh maama chandamama P. Susheela, SPB
1986 Telugu manemlo monagadu re bare lare P. Susheela, SPB
1986 Telugu muddula krishnaiah ongolu kitta SPB, P. Susheela
1986 Telugu muddula krishnaiah suruchira sundaraveni P. Susheela, SPB
1986 Telugu pralayam I love you P. Susheela, SPB
1986 Telugu sakkanodu Nindu punnami SPB, P. Susheela
1986 Telugu sakkanodu pettukko Raasipettukko SPB, P. Susheela
1986 Telugu sakkanodu pootha maavi SPB, P. Susheela
1986 Telugu sakkanodu sande poddu SPB, P. Susheela
1986 Telugu sakkanodu seethamma mungita SPB, P. Susheela
1986 Telugu sakkanodu sirimalle thelupu SPB, P. Susheela
1986 Telugu sirivennela Paatallo Paadalenidhi Prakasha Rao, P. Susheela
1986 Telugu sirivennela Chandamama raave jabili raave SPB, P. Susheela, Vasantha
1986 Telugu sirivennela Ee gali ee vela SPB, P. Susheela
1986 Telugu sirivennela suriya nilichenu-climax P. Susheela
1986 Telugu sirivennela vidhata talapuna SPB, P. Susheela
1986 Telugu sitaramakalyanam(new) Yemani padanu SPB, P. Susheela
1986 Telugu sitaramakalyanam(new) Entha nerchina SPB, P. Susheela
1986 Telugu sitaramakalyanam(new) Kalyana vaibhogame SPB, P. Susheela
1986 Telugu sitaramakalyanam(new) Pasupu kempu SPB, P. Susheela
1986 Telugu sitaramakalyanam(new) Raalalo Esakalo raasanu SPB, P. Susheela
1986 Telugu sitaramakalyanam(new) Veellu vaalu yevaranta SPB, P. Susheela
1986 Tamil mahashakthi mariamman aayiram kannaatha angirunthu P. Susheela
1986 Tamil mel maruvathoor arbuthangal aanayittal adugiren P. Susheela
1986 Tamil raaga devathai thanga vennilaa P. Susheela, B. Vasantha
1986 Tamil raaga devathai vidhadha ninaivil SPB, P. Susheela
1986 Tamil raaga devathai kanni pennin oomai  P. Susheela
1986 Tamil raaga devathai erithaalum P. Susheela
1986 Tamil raaga devathai en kaatre SPB, P. Susheela
1986 Tamil raaga devathai paattellam SPB, P. Susheela, SNS
1987 Telugu akshinthalu muddukunde kattukunde SPB, P. Susheela
1987 Telugu bhramachari(new) madanaa raavOyi okkasaari  P. Susheela
1987 Telugu manavadostunnadu cheruku chenu P. Susheela, Mano
1987 Telugu manavadostunnadu dorasani dunnutunnadi P. susheela, SPB
1987 Telugu muddu bidda(new) adbutha vigraha P. Susheela
1987 Telugu muddu bidda(new) amma nannenduku P. Susheela
1987 Telugu muddu bidda(new) gangalo munganga P. Susheela
1987 Telugu muddu bidda(new) goppinti chinna davvi P. Susheela
1987 Telugu muddu bidda(new) jim jim P. Susheela, SPB
1987 Telugu muddu bidda(new) chitti chitti matallo P. Susheela, SPB, S.P. Sailaja
1987 Telugu muddu bidda(new) mussulanni Raj seetharaman, P. Susheela
1987 Telugu muvva gopaludu andhagada nindu P. Susheela, SPB
1987 Telugu muvva gopaludu Mutyala chammachakkalu P. Susheela, SPB
1987 Telugu muvva gopaludu veguchukka velaga P. Susheela, SPB
1987 Telugu muvva gopaludu Yahoo ye gumma gummalamama P. Susheela, SPB
1987 Telugu muvva gopaludu yedhalona ragile P. Susheela, SPB
1987 Telugu muvva gopaludu Yemani cheppanu pinnamma P. Susheela
1987 Telugu muvva gopaludu yemani chappani-version2 P. Susheela
1987 Telugu srinivasa kalyanam Anukonne anukonee SPB, P. Susheela
1987 Telugu srinivasa kalyanam Yhendaka egirevamma SPB, P. Susheela
1987 Telugu srinivasa kalyanam Jabili vachi SPB, P. Susheela
1987 Telugu srinivasa kalyanam kaadhalika kavalika SPB, P. Susheela
1987 Telugu srinivasa kalyanam thummeda oh thummedha SPB, P. Susheela
1987 Telugu srinivasa kalyanam vathsayana SPB, P. Susheela
1987 Telugu sruthilayalu saagene natya vedham SPB, P. Susheela
1987 Telugu sruthilayalu thelavaradhemo swami P. Susheela
1987 Tamil isaikku oru koyil thanadhu perum SPB, P. Susheela
1987 Tamil isaikku oru koyil Thirunaalum varumO saami P. Jayachandran, P. Susheela
1988 Telugu balamurali M.A annaku chelichelliki anna P. Susheela, SPB
1988 Telugu balamurali M.A kila kila P. Susheela, SPB
1988 Telugu balamurali M.A muddu mudduku P. Susheela, SPB
1988 Telugu balamurali M.A egiri jenda P. Susheela
1988 Telugu donga kapuram muddulistha P. Susheela, Mano
1988 Telugu donga kapuram yemi kapuram abba P. Susheela, Mano
1988 Telugu illu illalu-new Ee veena palikinchu yenni P. Susheela
1988 Telugu janakiramudu Adhirindhi mama P. Susheela, SPB
1988 Telugu janakiramudu Arare dadapetti P. Susheela, SPB
1988 Telugu janakiramudu ralugayi pilladaniki P. Susheela, SPB
1988 Telugu janakiramudu Yevarini adagali P. Susheela, SPB
1988 Telugu kulala kurukshetram chakkanamma chakkaleki P. Susheela, SPB
1988 Telugu kulala kurukshetram omkaramlo oyyaram P. Susheela, SPB
1988 Telugu muralikrishna (new) chakkani chilakamma P. Susheela, SPB
1988 Telugu muralikrishna (new) Darling my darling P. Susheela, SPB
1988 Telugu muralikrishna (new) Ol evole navvindhi P. Susheela, SPB
1988 Telugu muralikrishna (new) Yetago undho yammo P. Susheela, SPB
1988 Telugu muralikrishna (new) sreemadramaaramana P. Susheela, SPB
1988 Telugu prema kireetam gubulu gubuluga P. Susheela, SPB
1988 Telugu prema kireetam varadosthe godari P. Susheela, SPB
1988 Telugu sreedevi kamakshi kataksham (B) yemani rasithivo P. Susheela
1988 Telugu sreedevi kamakshi kataksham (D) amma himagiri P. Susheela
1988 Tamil ayyappan songs poorana chanthiran vanthathinge  P. Susheela
1988 Tamil simma soppanam raava pagala P. Susheela
1988 Malayalam sangeetha sangamam swanthavare sidhikale P. Susheela, unni menon
1989 Telugu agni nakshatram edalo edalo oka thalam SPB, P. Susheela
1989 Telugu atha mechina alludu abbo..atha mechina alludu  P. Susheela, SPB
1989 Telugu ayyappa swamy mahatyam mammelu maa swamy  P. Susheeal, S.P.Shailaja
1989 Telugu ayyappaswamy janma rahsayam poorna chandrudu P. Susheela
1989 Telugu erra matti o ravanna or lakshanna P. Susheela, SPB
1989 Telugu godari pongindhi padamatinti deepam P. Susheela, SPB
1989 Telugu godavari pongindhi eepatla godavari P. Susheela, SPB
1989 Telugu godavari pongindi godaarodduna P. Susheela
1989 Telugu muddula mamaiah mamaiah annapilupu P. Susheela, SPB
1989 Telugu muddula mamaiah Om shanthi shantihi P. Susheela, SPB
1989 Telugu naari naari naduma murari Yem vaano thadumuthunnadhi P. Susheela, SPB
1989 Telugu naari naari naduma murari Eruvuri bamala kowgililo P. Susheela, SPB
1989 Telugu naari naari naduma murari Manasuloni Marmamunnu P. Susheela, SPB
1989 Telugu naari naari naduma murari Pellantoonevedekindhe P. Susheela, SPB
1989 Telugu naari naari naduma murari vayasu sogasu kalisina P. Susheela, SPB
1989 Telugu sutradharulu Rukmini kalyanam harikatha P. Susheela, KalyaniMenon
1989 Telugu sutradharulu sreerasthu  P. Susheela
1989 Tamil Raja mohini ezhayin kurayai P. Susheela, Vani Jayram
1990 Tamil ore thaai ore kulam saranam saranam P. Susheela
1990 Tamil ore thaai ore kulam vinnum olikkalam P. Susheela
1990 Kannada Shabarimale swamy ayyappa poornachandra P. Susheela
1991 Telugu manjeera nadham kalavari koothuru Mano, P.Susheela
1991 Telugu manjeera nadham matrudesamunaku P. Susheela
1991 Telugu pelli pustakam Haayi haayi sri ranga P. Susheela
1991 Telugu pelli pustakam Ammu kutty ammukutty P. Susheela, SPB
1991 Telugu pelli pustakam Srirastu subhamasthu P. Susheela, SPB
1991 Telugu pelli pustakam srikaram chutukundi P. Susheela
1992 Tamil lord amman amma nageswari P. Susheela
1992 Tamil mahamayee amma nagamma P. Susheela
1993 Telugu sreenadha kavi hara vilasam P. Susheela
1993 Telugu sreenadha kavi Nala Damayanthi story P. Susheela,SPB
1995 Telugu sri raghavendra darshanamu paalana cheyumu parimala P. Susheela
1995 Telugu sri raghavendra darshanamu parama paada P. Susheela
1998 Telugu venkateswara padamulu teluginTI deepama P. Susheela
1999 Telugu sri venkateshwara padamulu manjunatha kunjathala P. Susheela
1999 Telugu sri venkateshwara padamulu teluginti deepama P. Susheela
1999 Telugu sri venkateshwara padamulu endaro mrokkina P. Susheela
1999 Telugu venkateswara padamulu manjutarakunjatala P. Susheela
2003 Telugu kabirdas nenu varana SPB, P. Susheela


நன்றி ..!

Part -1) (Part-2 ) (Part-3) ( Part-4) (Part-5) (Part-6)