( 1975-ல் இருந்து 1980 வரை பாடிய பாடல்களின் தொகுப்பு )
1975 முதல் 1980 வரையிலான கால கட்டத்தில் கே.வி.மகாதேவன் மிக குறைந்த அளவில் தான் தமிழ் படங்களில் இசை அமைத்து இருக்கிறார். அதில் சில பாடல்கள் ஹிட் ஆகின. ஆனால் அதற்கும் சேர்த்து தெலுங்கில் நிறைய படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். எழுபதுகளின் துவக்கத்தில் தமிழில் எம்.எஸ்.வி தான் டாப்பில் இருந்தார். அவர் தவிர கே,வி,எம், சங்கர் கணேஷ், குமார் போன்றோர் மீதி படங்களில் பணி ஆற்றினர். 76-க்கு பிறகு எம்.எஸ்.வி அப்படியே தான் இருந்தார். ஆனால் மற்ற வாய்ப்புகளை இளையராஜாவும் சங்கர் கணேஷும் பகிர்ந்து கொண்டனர். கே.வி.எம், வி.குமார் ஆகியோருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்தன. கே.வி.எம் தெலுங்கில் கொடி கட்டி பறந்தார். இந்த ஆறு வருடங்களில் வெளியான, கே.வி.எம் இசை அமைத்த படங்களில் மட்டுமே கிட்டத்தட்ட 500 பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார்.
தமிழில் சில பாடல்களை குறிப்பிடுகிறேன். என்ன சுகம் என்ன சுகம் ( பல்லாண்டு
வாழ்க), “சொந்தமென்று வந்ததெல்லாம்” , “இலை விட்டு மரம் விட்டு” (சொந்தங்கள்
வாழ்க), “கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்” "அழகாம் கொடி சிறிது" (சத்தியம்), “நாளை நாளை என்றிருந்தேன்”, “படகு படகு ஆசை படகு” (உத்தமன்), “ஆகாய கங்கை இன்று” (மழை மேகம்),
“ஒரு புஷ்பம் மலர்ந்தது ( பருவம் ஒரு பாடம்), “அம்மையானவன் எனக்கு”, “தாய் காத்தபிள்ளை எனை” “ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும்”, சத்தியம் சிவம் சுந்தரம் எனும் , "பூமி எல்லாம் காத்து நிக்கும்" , சங்கம் வளர்த்த தமிழ் (முருகன் அடிமை), “அலமேலு மங்கை அருகே”, “மதுரைக்கு சென்றால்” (தாலியா சலங்கையா),
“ஏனுங்க மாப்பிள்ளே”, “பூந்தேனில் கலந்து”, “கண் இழந்த பிள்ளைக்கு” ( ஏணிப்படிகள்
), ஓசை கொடுத்த நாயகியே ( ஞான குழந்தை) போல அங்கங்கே
சில நல்ல பாடல்கள் கே.வி.எம் இசையில் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்தன.
1975-ல் “BRATHUKE OKA
PANDUGA”. “CHILLARA DEVULLU”. “DEVUDU LANTI MANISHI”, “GAJULA KRISHNAYYA”, “GUNAVANTHUDU”,
“KOTHA KAPURAM”, MANGALYANIKI MARO MUDI”, “MUTUYALA MUGGU”, “PANDANTI
SAMSARAM”, “PICHCHI MAA RAJU”, “SOGGADU”, VAIKUNTAPALI. “YEDURULENI MANISHI” போன்ற தெலுங்கு படங்களில் கே.வி.எம் இசையில் பாடினார் பி.சுசீலா.
“MUTYALA MUGGU” பட பாடல்கள் கிளாசிக் வகை. “MUTHYAMANTHA
PAPASU MUKAMENTHU CHAAYA” அனுபவித்து கேட்க வேண்டிய பாடல். இப்பாடலை கேட்கும் போது இளையராஜாவின் “தண்ணீர் குடம் கொண்டு தனியாக
போனேன்” பாடல் நினைவுக்கு வந்து போகிறது. “NIDURINCHE
THOTALOKI, "GOGULU
POOCHE”, “ENTHATI
RASIKUDAVO” பாடல்களிலும் KVM முத்திரை இருக்கிறது. “BRATHUKE OKA PANDUGA படத்தில் “GOPALA
GAANALOLA GONTHU”, “NEE KALLAKU MANASUNDHI” தரமான பாடல்கள். CHILLARA
DEVULLU படத்தில் “
SRI LAKSHMI NEE MAHIMALO”, GAJULA KRISTYAA படத்தில் RARAYYA
POYINAVALLU , “ENNI ROJU
ENTHA SOGASU”, GUNAVATHUDU படத்தில் “KALASUKUNNA THOLI ROJINKA”
“NENU GAAKA INKEVARU”, “SEETHAMMA
NADICHINDI” “KOTHA KAAPURAM” படத்தில்
“KAAPURAM KOTHA KAAPURAM”, “MUNTANTA KOPPULO”. “ KAADI JOD EDLA” போன்றவை கேட்க சுகமான பாடல்கள்.
இதற்கு நேர்மாறாக “SOGGADU”,
“DEVULDULANTI MANISHI”, “PICHCHI MAARAAJU”, “YEDURULENI MANISHI” பட பாடல்கள் மிகவும் கமர்ஷியலான பாடல்களாக அமைந்தன. எல்லாமே கமர்ஷியல்
ஹிட்ஸ். SOGGADU படத்தில் “OLE
OLE OLAMMI”, “AVVA
BUVVA KAVALANTE”, “SOGGADU
LECHADU CHUSI CHUSI”. “CHALI
VESTUNDI CHAMPESTUNDI”, “YEDUKONDALAVADA
VENKATESA” போன்ற பாடல்கள்
சூப்பர் ஹிட்ஸ். PICCHI MAARAJU” படத்தில் “O
KURAAVADA”, “AA
GUTTU EE GUTTU”, “SINGANADHAM JEELAKARRA”,
“KOTHA PICHHODU”, “ELUKA
THOLU THECHI” பாடல்களும் கமர்ஷியல் ஹிட்ஸ்.
1976-இல் “BANGRAKKA”, “BANGARU
MANISHI”, “MAA DAIVAM”, “MAAGADU”, MANCHIVADU, MONAGADU, MUTHAIDAVA, “PALLE
SEEMA”, “POGARYPOTHU”, “PREMA BANDHAM”,
“PREMAYANAM”, “RAAGALU ANURAAGALU”,
“RAJU VEDALE”, “RAJYAMLO RAKTHABHISHEKAM”, “SECRETARY”, “SEELAINKI SIKSHA”,
“SEETHA KALYANAM”, “SIRI SIRI MUVVA” போன்ற கே.எம்.எம் இசை
அமைத்த படங்களில் பி.சுசீலா பாடினார்
“SIRISIRI MUVVA” படத்தில்
பால்கள் எல்லாமே கிளாசிக். “JHUMMANDI NADHAM” பாடலுக்காக பி.சுசீலா தேசீய விருது பெற்றார். நல்ல HIGH-PITCH பாடல் என்றவுடன் கீச் என்று கத்தாமல் நல்ல
குரல் வலிமையுடன் அந்த பாடலை பாடி இருப்பார் சுசீலாம்மா. இந்த படம் தமிழிலும் (சிரிக்கும் சலங்கை), மலையாளத்திலும் மொழி
மாற்றம் செய்யப்பட்டு அந்த பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். இவை தவிர “ODUPUNNA PILUPU”, “RAA
RAA SWAMY” போன்றவையும் தரமான
பாடல்களே. “SEETHA KALYANAM” படத்தில்
கே.வி.எம் பக்தி மழை பொழிந்திருப்பார். “MAA JAANAKI JATTA” என பி.பி.எஸ் – சுசீலா குரல்களை கேட்டதுமே கோயிலுக்குள் நுழைந்த
உணர்வு வந்து விடும். இருவரின் அனுபவமும் பாடலுக்கு கை கொடுத்து இருக்கிறது.
முக்கியமான பாடல் என்றால் “KALYANAM CHOODAMU RAARANDI”
பாடல் தான். சீதா ராமரின் கல்யாணத்தை முழுமையாக பாடலில் கொண்டு
வந்திருப்பார்கள். நான் ஆந்திர நண்பர்கள் கல்யாணத்துக்கு போகும் போதெல்லாம் “KALYANAM CHOODAMU
RAA RANDI”, “SRIRASTHU SUBHAMASTHU” இவ்விரு பாடல்களும்
தவறாமல் கேட்பதுண்டு. அவ்வளவு பிரபலம் இப்பாடல்கள். இப்பாடலை பி.சுசீலாவே இரண்டு
மூன்று முறை வெவ்வேறு படங்களுக்காக பாடி விட்டார். “
NAA THANDRI”. “SEETHAMMAKU SINGARAM”, “SEETHARAMULA
SUBHA CHARITHAM”, “AMDA
RAMAYANAM”, “RAMACHANDRAYA
JANAKA”, “AMMANA VECHINA ADUGU” , “ MAHAVISHNU
GADALU “என எல்லாமே கிளாசிகல்
இசை சார்ந்த பக்திப்பாடல்களாய் அமைந்தன். BANGARU MANISHI படத்தில் "NINDU KONDA", “NAA DESAM BHAGAWAD
GEETHA”, “YEKADA VELUTHONTHI DESAM”, “ KALAGANNANU” போன்ற பாடல்கள்
சிறப்பாக அமைந்தன. SECRETARY படத்தில் “NETIDA
OKA NATIDA” , “AKASAMANTHA PANDIRI VESI” “PEDAVI
VIPPALENU” பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. .PREMA BANDHAM படத்தில் “YEJANMA
KAINA”, “YEKKADUNNALU”, “CHEREDETAKO
THELISI” போன்றவையும்
குறிப்பிட தக்க பாடல்கள்.
இதற்கு நேரெதிராக கமர்ஷியல் பாடல்களும் நிறைய வெளிவந்தன. SECRETARY பட பாடல்கள் எல்லாமே ஹிட். “MORATODU NAA
MOGUDU”,” NAA PAKKANA CHOTTUNNADI” குறிப்பிட படத்தக்கவை. MONAGADU படத்தில் “DABBA CARU ABBIYI
CARU”, .”MONAGADA CHINNAVADA”. “NEEKU ENTHA MANASUNDO”., “PAVURAMA MUDDU
PAVURAMA”, “TELLARI LECHI CHOOSE”, “VAYASU URAKALU”, “EE ROJU ANNAYYA PUTTINA ROJU”,. MAAGADU படத்தில் “KORUKKUNNANU NINNE CHERUKKUNNANU”,
“KOTTESINDU”, “SALASALA
SALASALA” பாடல்கள் எல்லாமே மசாலா பாடல்கள். PALLE SEEMA, MAA DAIVAM, MAA BANGARAKKA, RAJU VEDALE பட பாடல்களும் இவ்வகை பாடல்களே.
1977-ல் “ADAVI
RAMUDU”, “AMMA MANASU”, “BANGARU BOMMALU”. “GADUSU BULLODU”, “INDHRADHANUSSU”,
“JANMA JANMALA BANDHAM”, “JEEVITHA NAUKA”, “JUDGE GARI KODALLU”, “PANCHAYTHI”, “RAJA RAMESH”, “SEETHA GEETHA
DADITHE”, “SREERAMA VANAVASAM”, “SNEHAM” “SREEKUMARA SAMBHAVAM”, SWARGANIKI
NICCHNALU”, “SWARGA SEEMA” போன்ற தெலுங்குப்படங்களுக்கு இசை அமைத்தார்.
AMMA MANASU படத்தில் “SUPRABHAATHAMU
SUBHAKARAMU” , “YENNELLAMMA
ENNELLU” போன்ற பாடல்கள்
குறிப்பிடத்தக்க மெலடிகள். “BANGARU BOMMALU” படத்தில் “NE NEE DARINI” .
“NENU NENUGA” ஆகிய பாடல்கள் ஓரளவு பிரபலம் ஆனவை. GADUSU PILLODU படத்தில் “ANAKU EE MAATA”,
JEEVITHA NAUKA படத்தில்
“VEYI DEEPALU”, RAJA RAMESH படத்தில் “NELE MEEDA JABILI”, “ENTHO
RASIKUDU DEVUDU”, “CHANDRUDU
KANABADALEDANI ” பாடல்களும் சிறப்பான பாடல்கள். SEETHARAMA
VANAVAASAM படத்தில் கே.வி.எம்மின் தனி முத்திரை
இருந்தது. “DAYA CHEYUNU DAYA CHEYUNU” பாடல் வயதான ஜமுனாவுக்கு குரல் கொடுத்து
இருப்பார். “NAA SWAMY DASAGANDARA” ஒரு நடனப்பாடல். “VASTHUNNADAMMA
RAMUDU” “ADUGIDADHU,
ADUGIDAKA” மற்றும் ஸ்லோகங்கள் உட்பட 12 பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றன.
ADAVI
RAMUDU பாடல்களை குத்து பாடல்களின் முன்னோடி எனலாம்.. “ARESUKUBOYEE
PAARESUKUNNANU” பாடல் இப்பவும் பிரபலம். சில வருடங்களுக்கு முன் கூட அப்பாடலை சந்தியாவை பாட வைத்து திரும்பவும்
ரிலீஸ் செய்தார்கள். இதே டியூன் தான் "அப்பாம்மா விளையாட்ட விளையாடி பாப்போம் என் செல்லம்" என சமீப காலத்தில் வந்த திரைப்படத்தில் ஒலித்தது. “KOKILAMMA PELLIKI”, “AMMA THODU ABBA THODU”, “CHOODARA
CHOODARA” என எல்லாமே கமர்ஷியல்
ஹிட்ஸ். இதே படம் தமிழில் “எங்கள் தலைவன்” என்ற பெயரில் மொழி மாற்றம்
செய்யப்பட்டது. AMMA MANASU படத்தில் “ARE CHIK CHIK RAILUBANDI”, “EMITTAMMA
ANTHA KOPAM” பாடல்களும் FAST BEAT பாடல்களே. GADUSU BULLODU,
INDRA DHANUSSU, SWARGA SEEMA பாடல்களும் பக்கா கமர்ஷியல் பாடல்களே.
GORANTHA DEEPAM பாடல்கள் கிளாசிக் வகை. “RAYINAINA
KAKAPOTHINI”, “GORANTHA DEEPAM KONDANTA VELUGU”,
“CHANDAMAMA RAVOYI”, “GODAKU
CHEVULUNTE”, “CHAL
MOHANA RANGA” என எல்லாமே சிறந்த பாடல்கள். SEETHAMMALAKSHMI பாடல்களும் கூட தரத்தில் நன்றாகவே இருந்தன. எல்லா பாடல்களும் ஹிட்.
இதை ஏணிப்படிகள் என தமிழில் ரீமேக் செய்தார்கள். தமிழுக்காக சில டியுன்களை
மாற்றினார் கே.வி.எம். “SEETHALU SINGARAM” (பூந்தேனில் கலந்து), “PADHE
PADHE PADUTHUNNA”, “MANCHIVARU
THINGANE”, “ALALU
KADILINA PATE”, “NUVITTA
NENITTA”, “KOKKORAKKO
KORAKO” என எல்லா பாடல்களும்
ஹிட்ஸ். KALANTHAKULU படத்தில் “EVARAUNNARU
INKEVARUNNARU” குறிப்பிட படத்தக்கது. ஆட்டுக்கார அலமேலு படம் தெலுங்கில் “POTTELU PUNNAMMA” என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். அதில் “GALA GALA ARE CHITTERU”, “EE DAAHAM THEERINDE”, “ENDHUKEDAVU
CHINNAYYA” பாடல்கள் கிராமிய
மணம் வீசும் பாடல்களாக அமைந்தன..
CHILIPI KRISHNUDU”, “YENKI NAYUDU BAVA”, K.D.NO-1, KUMAR RAJA, MANCHI BABAY. MANCHIVADU, PATNAVASAM..
RAMAKRISHNULU, SAHASAVANTHUDU, YUGAPURUSHUDU போன்ற படங்கள்
வழக்கமான மசாலா படங்களாக அமைந்தன. எல்லாம் கமர்ஷியல் ஹிட் பாடலகள்.
1979-ல் சங்கராபரணம் வெளி ஆனது. கே.வி.மகாதேவன் அவர்களுக்கு இரண்டாவது தேசிய விருது கிடைத்தது. பி.சுசீலா பாடி இருக்க வேண்டிய படம். ஆனால்
சிலரின் சதியால் அது வேறு பாடகிக்கு சென்றது. பி.சுசீலாவிடம் கால்ஷீட் வாங்கி
வைத்திருந்து , அதை வேஸ்ட் செய்தார்கள். இது கே.வி.எம்முக்கு தெரியாமல் நடந்த
விஷயம் என்பதால் அதற்குப்பின் அவர் இசை அமைத்த படங்களில் எல்லாம் பி.சுசீலாவின்
குரல் இருக்கும் படி பார்த்துக்கொண்டார். ஆனால் அப்படத்தின் வெற்றி பி.சுசீலாவின்
மார்க்கெட்டுக்கு எந்த குறைவையும் ஏற்படுத்தவில்லை. அதே தயாரிப்பாளர் அடுத்ததாக
எடுத்த “THYGAYYA” படத்தில் எல்லா
பாடல்களையும் பி.சுசீலா பாடினார்.
இவ்வருடம் GORINTAAKU,
BANGARU CHELLELU, ANDAMAAN AMMAYI, KALIYUGA RAAVANASURUDU, KALIYUGA RAMUDU,
KOTHA ALLUDU, KRANTHI, LANCHAVATHARAM, MANDE GUNDELU, MUDDULA KODUKU,
MUTHAIDUVA, OKA CHALLANI RATHRI, SAKSHI, SAMAJYANIKI SAVAAL, SANTHI, SRUNGARA
RAMUDU என பல படங்களில் கே.வி.எம் இசையில் பி.சுசீலா பாடினார்
இவ்வருடமும்
சில கிளாசிக், நிறைய கமர்ஷியல் பாடல்கள் தெலுங்கு படங்களில் இடம் பெற்றன. GORINTAAKU படத்தில் “GORINTA
POOSINDI KOMMA LEKUNDA”, “KOMMA KOMMAKO SANNAYI”, “YEDARILO
KOYILA”, “ELA
ELA DAACHAAVO”, “ELAAGA
VACHI”, “PADITHE
SILANAINA”, “CHEPPANA
SIGGU” போல் எல்லாமே ஹிட்
பாடல்கள். கிட்டத்தட்ட 11பாடல்களை பி.சுசீலா பாடினார்.
“BANGARU CHELLEU” படத்தில் ”ANNAIYA HRUDAYAM DEVALAYAM” , PASUPU KUNGUMA” பாடல்கள் இனிமையான பாடல்கள். இது “அண்ணன் ஒரு கோயில்” படத்தின்
தெலுங்கு வடிவம். அந்தமான் காதலி படம் “ANDAMAN AMMAYI” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. “EE
KOVELA NEEKAI”. “YENDU DAGINAVURA” பாடல்கள் குறிப்பிட
படத்தக்கவை. SAMAJYANIKI SAVAAL படத்தில் “NADICHE O ANDAMA”, “ANANADAM
ANANDAMAYANE” பாடல்கள் குறிப்பிட பட தக்கவை.
( Part -1) (Part-2 ) (Part-3) ( Part-4) (Part-5) (Part-7)
KALIYUGA RAAVANASURUDU, KALIYUGA RAMUDU, KOTHA ALLUDU, KRANTHI, LANCHAVATHARAM, MANDE GUNDELU, MUDDULA KODUKU, MUTHAIDUVA, OKA CHALLANI RATHRI, SAKSHI, SAMAJYANIKI SAVAAL, SANTHI, SRUNGARA RAMUDU போன்ற படங்களில் ஒரே மசாலா பாடல்கள் மயம். எல்லா படங்களிலும் ஐந்து, ஆறு பாடல்கள் பாடும் வாய்ப்பு பி.சுசீலாவுக்கு கிடைத்தது. அவர் பாடல்களின் எண்ணிக்கையை உயரத்த அது பெருமளவில் உதவியது.
1980-ல் AGGI RAVVA, BHALE KAPURAM, CIRCUS RAMUDU, GURU SIDHYALU, KETU GADU, KOTHAPETA ROWDY, PARIJATHAM. PREAM TARANGALU, RAAJDHI RAAJU, SIRIMALLE NAVVINDHI, SHUBODAYAM, VAMSA VRUKSHAM என கே.வி.எம் இசையில் பல படங்களில் பாடினார் பி.சுசீலா.
இவ்வருடம் “SUBHODAYAM”, “VAMSA VRUKSHAM”, “SIRIMALLE NAVVINDI”, “RAAJATHI RAJU”, BHALE KAPURAM போன்ற படங்கலில் தரமான பாடல்கள் இருந்தன. குறிப்பாக “SUBHODAYAM” பாடல்கள் அருமையோ அருமை. “KANCHIKI PODAMA KRAISHNAMMA”, “GANDAMU PUYYARUGA”, “NATANAM AADENE”, “MANDARA MAKARANTHA”, “ KASTOORI RANGA RANGA”, RAYAITHE YEMIRA” என எல்லாமே இனிமையான பாடல்கள். “VAMSA VRUKSHAM” படத்தில் “ASAHAYA SOORREDU EVADU”, “JATHASYA HEE DRUVO”, “NINDINTHI NOORELLA BRATHUKU” ஆகிய பாடல்கள் சிறப்பானவை. SIRIMALLE NAVIINDI படத்தில் “OKA PUVVA POOCHINDI”, “EGIROCHINA OH CHILAKAMMA”. பாடல்கள் தரமானவை. BHALE KAPURAM படத்தில் “AMMA PAADE JOLA PAATE” , “ GANGA YAMUNA “, PARIJATHAM படத்தில் “POOCHINA PRATI PARIJATHAMU” பாடல்களும் இனிமையானவை. பெரும்பாலும் இந்து பக்திப்படங்களுக்கு அருமையாக இசை அமைக்கும் கே.வி.எம், தமிழில் கிறிஸ்தவ பாடல்களுக்கு இசை அமைத்து நான் கேட்டதில்லை. ஆனால் தெலுங்கில் “RAAJADHI RAAJU” என்ற படத்துக்கு இசை அமைத்தார். அதில் “RAJYAMU BALAMU MAHIMA NEEVE NEEVE” , “SILUVAPAI VRALAADE”, “ARHATHA LENI VARIKI” போன்ற பாடல்கள் இனிமையான பாடல்கள்.
AGGI RAVVA, CIRCUS RAMUDU, GURU SIDHYALU, KETU GADU, KOTHAPETA ROWDY, PREMA TARANGALU போன்ற படங்களில் பெரும்பாலான பாடல்கள் கமர்ஷியல் பாடல்களாகவே இருந்தன. ரதி அக்னிஹோத்ரி, ஸ்ரீதேவி, ஜெயப்ரதா போன்றோர். பெல்பாட்டம், விக் வைத்த தலையுடன் என்.டி.ஆர் நடிக்கும் படங்களில் ஜோடியாக ஆடிப்பாடி நடித்தனர். பார்க்க கொடுமையாக இருந்தாலும் கூட தங்கள் அபிமான நடிகர் என்பதால் ரசிகர்கள் அதை ரசித்து பார்த்தனர்.
|
Year | Lang | Movie | Song | Singers |
1975 | Telugu | brathuke oka panduga | gopala gaanalola | P. Susheela |
1975 | Telugu | brathuke oka panduga | nee kallaku | P. Susheela, SPB |
1975 | Telugu | brathuke oka panduga | paddavate pilla | P. Susheela, B. Vasantha |
1975 | Telugu | brathuke oka panduga | yenneni muddulumavi | P. Susheela, SPB |
1975 | Telugu | chillara devullu | labbari bomma | P. Susheela |
1975 | Telugu | chillara devullu | sreelakshmi nee mahimalu | P. Susheela |
1975 | Telugu | devudu lanti manishi | charadesi kallulemi | P. Susheela, SPB |
1975 | Telugu | devudu lanti manishi | naa sami ranga | P. Susheela |
1975 | Telugu | devudu lanti manishi | kagamulella | P. susheela, SPB. Ramesh, m.satyam |
1975 | Telugu | devudu lanti manshi | palle seemana bharatha | P. Susheela |
1975 | Telugu | devudulanit manishi | gala gala | P. Susheela |
1975 | Telugu | devudulanit manishi | jagamulella | SPB, M. Ramesh, P. Susheela, sathyam |
1975 | Telugu | gajula khistayya | Enni roju entha sogasu | P. Susheela, SPB |
1975 | Telugu | gajula khistayya | Raarayya poyinollu | P. Susheela |
1975 | Telugu | gajula khistayya | Repu vasthanu | SPB, P. Susheela |
1975 | Telugu | gunavanthudu | kalusukona tholi roju | P. Susheela |
1975 | Telugu | gunavanthudu | Kodithe kolkonda | P. Susheela |
1975 | Telugu | gunavanthudu | ninu gaaka inkevaru | P. Susheela, SPB |
1975 | Telugu | gunavanthudu | seethama nadichindi | P. Susheela, SPB |
1975 | Telugu | kotha kaapuram | Kapuram kotha kapuram | P. Susheela, SPB |
1975 | Telugu | kotha kaapuram | kaapuram kotha -pathos | P. Susheela |
1975 | Telugu | kotha kaapuram | Munthantha Koppulo | P. Susheela, SPB |
1975 | Telugu | mangalyaniki maro mudi | ee teega palikina | P. Susheela, SPB |
1975 | Telugu | mangalyaniki maro mudi | ida kooda oka navve | P. Susheela |
1975 | Telugu | mangalyaniki maro mudi | pillagali vachindi | P. Susheela, SPB |
1975 | Telugu | mangalyaniki maro mudi | tagina tappayana | P. susheela |
1975 | Telugu | muthyala muggu | yenthati rasikudavo | P. Susheela |
1975 | Telugu | muthyala muggu | Gogulu pooche | P. Susheela, SPB |
1975 | Telugu | muthyala muggu | Mutyamantha pasupu | P. Susheela |
1975 | Telugu | muthyala muggu | nidurinche thotaloki | P. Susheela |
1975 | Telugu | paadi pantalu | aaduthu paaduthu | P. Susheela, SPB |
1975 | Telugu | paadi pantalu | Atlathadhoi aaratloi | P. Susheela |
1975 | Telugu | paadi pantalu | Irusuleni abndi Ishwaruni bandi | P. Susheela, SPB |
1975 | Telugu | pandanti samsaram | pachiga cheppalate | P. Susheela |
1975 | Telugu | picchi maaraju | aa guttu ee guttu | P. Susheela, SPB |
1975 | Telugu | picchi maaraju | kottha pichhodu | P. Susheela, SPB |
1975 | Telugu | picchi maaraju | kurravada verrivada yendukila | P. Susheela, SPB |
1975 | Telugu | picchi maaraju | dinginadam jellakarri | P. Susheela, SPB |
1975 | Telugu | picchi maaraju | Yeluka tholu thechi | P. Susheela, SPB |
1975 | Telugu | soggadu | Avva buvva | P. Susheela |
1975 | Telugu | soggadu | chali vesthundhi | SPB, P. susheela |
1975 | Telugu | soggadu | soggadu lechadu | SPB, P. susheela |
1975 | Telugu | soggadu | Ole lammi | SPB, P. susheela |
1975 | Telugu | soggadu | Yedukondala vada venkatesa ayyo | SPB, P. susheela |
1975 | Telugu | vaikunthapali | dakhoo dakhoo | SPB, P. susheela |
1975 | Telugu | vaikunthapali | narayana narayana | SPB, P. susheela |
1975 | Telugu | vaikunthapali | nidura po babu | P. Susheela |
1975 | Telugu | yedhuruleni manishi | ekku ekku tellagurram | SPB, P. Susheela |
1975 | Telugu | yedhuruleni manishi | Galli Mallindhi | SPB, P. Susheela |
1975 | Telugu | yeduruleni manishi(old) | Debbathagilindhi | SPB, P. Susheela |
1975 | Telugu | yeduruleni manishi(old) | undhaa kaleja | P. Susheela |
1975 | Tamil | pallandu vazhga | Enna sugham enna | K.J. Yesudas, P. Susheela |
1975 | Tamil | sondhangal vazhga | ilai vittu malar vittu | TMS, P. Susheela |
1975 | Tamil | sondhangal vazhga | ilai vittu -movie ver | TMS, P. Susheela |
1975 | Tamil | sondhangal vazhga | naan adimai Devanukku | P. Susheela |
1975 | Tamil | sondhangal vazhga | sonthamentru vanthathellaam | TMS, P. Susheela |
1975 | Tamil | sondhangal vazhga | sree shanmugha enakku | P. Susheela |
1976 | Telugu | bangarakka | aaku pachhani | Ramakrishna, P. Susheela |
1976 | Telugu | bangarakka | chetha venna mudda | Ramakrishna, P. Susheela |
1976 | Telugu | bangarakka | yem pilla katha | P. Susheela, SPB |
1976 | Telugu | bangaru manasulu | aadinchedi paadinchedi | P. Susheela |
1976 | Telugu | bangaru manishi | nindu kunda | P. Susheela |
1976 | Telugu | bangaru manishi | kalagannanu | P. Susheela |
1976 | Telugu | bangaru manishi | naa desam bhagawatgeetha | P. Susheela, SPB |
1976 | Telugu | bangaru manishi | Yekadiveluthonthi desam | P. Susheela, SPB |
1976 | Telugu | maa daivam | challani chirugali | P. Susheela, SPB |
1976 | Telugu | maa daivam | manishiloni manasu choodu | P. Susheela |
1976 | Telugu | maa daivam | yedo yedo undi | P. Susheela,? |
1976 | Telugu | maagaadu | korukunnanu ninne cherukkunnanu | P. Susheela, ? |
1976 | Telugu | maagaadu | kottesindhu bangaru | P. Susheela, ? |
1976 | Telugu | maagaadu | salasala salasala | P. Susheela, ? |
1976 | Telugu | manchivaadu | Eereyi kavvinchindi | Ghantasala, P. Susheela |
1976 | Telugu | monagaadu | dabba caru | P. Susheela, SPB |
1976 | Telugu | monagaadu | annayya puttina roju | P. Susheela, Vani Jayaram |
1976 | Telugu | monagaadu | monagaada chinnadana | P. Susheela, SPB |
1976 | Telugu | monagaadu | paavurama | P. Susheela, SPB |
1976 | Telugu | monagaadu | sarangadhara | P. Susheela, SPB |
1976 | Telugu | monagaadu | vayasu vurakala | P. Susheela, SPB |
1976 | Telugu | monagaadu | maavaa rara | P. susheela, SPB |
1976 | Telugu | monagaadu | puttina roju | P. susheela, SPB, Vani jayaram |
1976 | Telugu | muthaiduva | aagananthundi | P. Susheela |
1976 | Telugu | palle seema | Surattuku jaarathadi chittuku | P. Susheela |
1976 | Telugu | palle seema | Hallo mastaru garandi | P. Susheela |
1976 | Telugu | palle seema | maa vooriki velugochindhi | P. Susheela, SPB |
1976 | Telugu | palle seema | veenatho naagonthu | P. Susheela |
1976 | Telugu | palle seema | amma naanna leni | P. Susheela |
1976 | Telugu | pogarupothu | kattukunna adhe cheera | P. Susheela, SPB |
1976 | Telugu | pogarupothu | kommekkinadamma | P. Susheela |
1976 | Telugu | prema bandham | Ammammammo allari | V., P. Susheela |
1976 | Telugu | prema bandham | anjali de konuma | P. Susheela |
1976 | Telugu | prema bandham | Cheere detako telesi | P. Susheela, SPB |
1976 | Telugu | prema bandham | Ekkadunnanu | V. Ramakrishna, P. Susheela, ramakrishna |
1976 | Telugu | prema bandham | Puvvulaa navvistee | SPB, P. Susheela |
1976 | Telugu | prema bandham | ye jenmakaina | P. Susheela |
1976 | Telugu | premayanam | ayyo ayyo ramachandra | P. Susheela |
1976 | Telugu | premayanam | manase oka mani deepam | P. Susheela |
1976 | Telugu | raagaalu anuraagaalu | Ponchina nee roopam | P. Susheela |
1976 | Telugu | raagaalu anuraagaalu | needaga | P. Susheela |
1976 | Telugu | raaju vedale | Ammanee sokumada | P. Susheela, SPB |
1976 | Telugu | raaju vedale | tala tala lade | SPB, P. Susheela |
1976 | Telugu | raaju vedale | Tholi chesthunnavu | P. Susheela, SPB |
1976 | Telugu | ramarajyamlo rakthapaatham | kannulu rendu | P. Susheela, SPB |
1976 | Telugu | ramarajyamlo rakthapaatham | yendu kosamochhavu | P. Susheela, SPB |
1976 | Telugu | secretary | Aakasamantha | Ramakrishna, P. Susheela |
1976 | Telugu | secretary | Chaatu maatu sarasalo | Ramakrishna, P. Susheela |
1976 | Telugu | secretary | Moratodu Naa mogudu Moojupadi | Ramakrishna, P. Susheela |
1976 | Telugu | secretary | naa pakkana | P. Susheela, V. Ramakrishna |
1976 | Telugu | secretary | Pedavi vippalenu | P. Susheela |
1976 | Telugu | seelaniki siksha | evariki evaru | SPB, P. Susheela |
1976 | Telugu | seelaniki siksha | subhamasthu | SPB, P. Susheela |
1976 | Telugu | seetha kalyaanam | naa thandri vanaseema | P.B. Srinivas, P. Susheela |
1976 | Telugu | seetha kalyanam | adhivala parabaanidhu | P. Susheela |
1976 | Telugu | seetha kalyanam | ammana vechina adugu | SPB, P. Susheela |
1976 | Telugu | seetha kalyanam | inavamsina | P. Susheela |
1976 | Telugu | seetha kalyanam | maa janaki jatta | P.B. Srinivas, P. Susheela, B. Vasantha |
1976 | Telugu | seetha kalyanam | mahavishnu gaadhalu | P. Susheela, B. Vasantha |
1976 | Telugu | seetha kalyanam | ramachandraya janaka | P.B. Srinivas, P. Susheela |
1976 | Telugu | seetha kalyanam | amda ramamayam dasaratha | P.B. Srinivas, P. Susheela, B. Vasantha |
1976 | Telugu | seetha kalyanam | seethammakku singaram | P. Susheela, B. Vasantha |
1976 | Telugu | seetha kalyanam | seetharamula kalynamu | P.B. Srinivas, P. Susheela, B. Vasantha |
1976 | Telugu | seetha kalyanam | seetharamula subha charitham | P.B. Srinivas, B.Vasantha, P. Susheela |
1976 | Telugu | sirisiri muvva | ragalenno pandina | ragalenno padina |
1976 | Telugu | sirisirimuvva | Jhumandhi nadham | SPB, P. Susheela |
1976 | Telugu | sirisirimuvva | Odupunna pilupu | SPB, P. Susheela |
1976 | Telugu | sirisirimuvva | Ra ra swami | SPB, P. Susheela |
1976 | Tamil | penne nee vaazhga | bramhachaari bramhachaari | TMS, P. Susheela |
1976 | Tamil | sathiyam | amma mel Anaiyitten | TMS, P. Susheela |
1976 | Tamil | sathiyam | kalyaana kovilin-sad | P. Susheela |
1976 | Tamil | sathiyam | kalyana koyilil deivega kalsam | SPB, P. Susheela |
1976 | Tamil | sathiyam | azhagam kodi siridhu, athilum | SPB, P. Susheela |
1976 | Tamil | uthaman | dEvan vandhaaNdi | TMS, P. Susheela |
1976 | Tamil | uthaman | hari Om ranga hari | TMS, P. Susheela |
1976 | Tamil | uthaman | kanavugale aayiram | P. Susheela, TMS |
1976 | Tamil | uthaman | keLai magane keLoru varthai | TMS, P. Susheela |
1976 | Tamil | uthaman | naalai naalai -sad | TMS, P. Susheela |
1976 | Tamil | uthaman | naalai naalai Enrirundthean | TMS, P. Susheela |
1976 | Tamil | uthaman | padagu padagu aasaipadagu | SPB, P. Susheela |
1976 | Malayalam | seetha swayamvaram(D) | Kalyaanam Kaanan Vannaalum | K.J. Yesudas, P. Susheela |
1976 | Malayalam | seetha swayamvaram(D) | Vishnum Jishnum | P. Susheela. jayashree |
1976 | Malayalam | seetha swayamvaram(D) | Ramachandraya Janakaraja [Bit] | P. Susheela, brahmanadam,selma |
1976 | Malayalam | seetha swayamvaram(D) | Sarvam Raamamayam | K.J. Yesudas, P. Susheela |
1977 | Telugu | adavi ramudu | Aresukoboyi paaresu | P. Susheela, SPB |
1977 | Telugu | adavi ramudu | Amma thodu abbathodu | P. Susheela, SPB, S. Janaki |
1977 | Telugu | adavi ramudu | choodara choodara oka choopu | P. Susheela, SPB, S. Janaki |
1977 | Telugu | adavi ramudu | Yennaluku yennalaku | P. Susheela, SPB, S. Janaki |
1977 | Telugu | adavi ramudu | Kokilamma pelliki konantha | P. Susheela, SPB |
1977 | Telugu | amma manasu | Are chik chik | P. Susheela, SPB |
1977 | Telugu | amma manasu | Suprabathamu | P. Susheela, SPB, Chorus |
1977 | Telugu | amma manasu | Emitamma entha kopam | P. Susheela, SPB |
1977 | Telugu | amma manasu | Ennellamma | P. Susheela, SPB, Chorus |
1977 | Telugu | bangarakka | chari yedhi mana premathu | SPB, P. Susheela |
1977 | Telugu | bangaru bommalu | ayyayo bangaru baabu | P. Susheela, SPB |
1977 | Telugu | bangaru bommalu | idhi pogarubothu | P. Susheela |
1977 | Telugu | bangaru bommalu | Nenee dharini nuvva dharini | P. Susheela, SPB |
1977 | Telugu | bangaru bommalu | subbayya soorayya | Ramakrishna, P. Susheela |
1977 | Telugu | bangaru bommalu | krishnamma kalipindhi | Ramakrishna, P. Susheela |
1977 | Telugu | gadusu pillodu | annaku aa maata | P. Susheela |
1977 | Telugu | gadusu pillodu | avunnannav avunannav | P. Susheela, SPB |
1977 | Telugu | gadusu pillodu | cheekati paduthundhi | P. Susheela, SPB |
1977 | Telugu | gadusu pillodu | fool april fool | P. Susheela, SPB |
1977 | Telugu | gadusu pillodu | goda meedha bomma | P. Susheela |
1977 | Telugu | gadusu pillodu | mummurutulaloo | P. Susheela, SPB |
1977 | Telugu | indradhanassu (old) | idi maikama | P. Susheela |
1977 | Telugu | indradhanassu (old) | thadisina koka | P. Susheela |
1977 | Telugu | indradhanassu(old) | Yedu rangula indradhanassu | P. Susheela |
1977 | Telugu | janma janmala bandham | manishiga | P.Susheela, SPB |
1977 | Telugu | janma janmala bandham | nene nenu nene -ver1 | P. Susheela |
1977 | Telugu | janma janmala bandham | nene nenu nene-ver2 | P. Susheela |
1977 | Telugu | janma janmala bandham | ningi nelanu premistundi | P. Susheela, SPB |
1977 | Telugu | janma janmala bandham | oppula kuppa vayyari | P. Susheela, S. Janaki |
1977 | Telugu | jeevitha nouka | challalamme bamanoyi | P. Susheela |
1977 | Telugu | jeevitha nouka | chilaka pacchani cheeralona | P. Susheela, SPB |
1977 | Telugu | jeevitha nouka | giligintha | P. Susheela |
1977 | Telugu | jeevitha nouka | Nandha nandhudu yendholedu | P. Susheela, SPB |
1977 | Telugu | jeevitha nouka | Thummedha thummedha thondara | P. Susheela, SPB |
1977 | Telugu | jeevitha nouka | Veyi deepalu naalona veligithe | P. Susheela, SPB |
1977 | Telugu | judge gaari kodalu | anuraga bandham | P. Susheela, SPB |
1977 | Telugu | judge gaari kodalu | oyamma | P. Susheela |
1977 | Telugu | judge gaari kodalu | rathiri rathiri vasthanavu mama | P. Susheela |
1977 | Telugu | judge gaari kodalu | thalli thandri | P. Susheela |
1977 | Telugu | judge gaari kodalu | ee chikku nela | P. Susheela |
1977 | Telugu | panchayithi | ee nelaku | P. Susheela, SPB |
1977 | Telugu | panchayithi | kalyana vaibogame | P. Susheela, SPB |
1977 | Telugu | panchayithi | gali andari | P. Susheela, SPB |
1977 | Telugu | raajaa ramesh | chandrudu kanabadaladani | P. Susheela, SPB |
1977 | Telugu | raajaa ramesh | Dheni kosam | P. Susheela |
1977 | Telugu | raajaa ramesh | entho rasikudu | P. Susheela |
1977 | Telugu | raajaa ramesh | Nelameedhi jabili | P. Susheela, SPB |
1977 | Telugu | raajaa ramesh | nellooru nerajana | SPB, P. Susheela |
1977 | Telugu | raajaa ramesh | rasikuni edaro | SPB, P. Susheela |
1977 | Telugu | seelaniki siksha | nee tadi tadi | SPB, P. Susheela |
1977 | Telugu | seetha geetha dadithe | challani vennela | P. Susheela |
1977 | Telugu | seetha geetha dadithe | yenduku nakura manasichhavu | P. Susheela |
1977 | Telugu | seetha geetha dadithe | kanna thallalu | P. Susheela |
1977 | Telugu | seetha geetha dadithe | naa vadilo neevu | P. Susheela, SPB |
1977 | Telugu | seetha rama vanavasam | audugidadhu audugidaka | P. susheela |
1977 | Telugu | seetha rama vanavasam | dayacheunu sri ramudu | P. Susheela |
1977 | Telugu | seetha rama vanavasam | jayahoo jaya | Ramakrishna,P. Susheela |
1977 | Telugu | seetha rama vanavasam | naa swamy dasha | P. Susheela |
1977 | Telugu | seetha rama vanavasam | giri giri giri nalla | P. Susheela |
1977 | Telugu | seetha rama vanavasam | nalla nalla gunnavu | P. Suheela |
1977 | Telugu | seetha rama vanavasam | raavo raavana raviteja | P. Susheela |
1977 | Telugu | seetha rama vanavasam | vasthuunnadamma | P. Susheela |
1977 | Telugu | seetha rama vanavasam | aadhiampathuley | P. Susheela |
1977 | Telugu | seetha ramula vanavasam | adugidadu | P. susheela |
1977 | Telugu | seetharama vanavasam | giri giri | P. Susheela |
1977 | Telugu | seetharama vanavasam | rama rama | P. Susheela |
1977 | Telugu | seetharama vanavasam | sree rama namam | P. Susheela |
1977 | Telugu | sneham | puvvu puvvu emipuvvu | P. Susheela |
1977 | Telugu | sri shiva kumara sambhavam | ananda uyyala | P. Susheela |
1977 | Telugu | sri shiva kumara sambhavam | daiva saranam | P. Susheela |
1977 | Telugu | sri shiva kumara sambhavam | satyamu shivamu | P. Susheela |
1977 | Telugu | sri shiva kumara sambhavam | subramanya subramanya | P. Susheela |
1977 | Telugu | swarganiki nichhcnalu | ninnu nannu | P. Susheela, SPB |
1977 | Telugu | swarganiki nichhcnalu | voohala vuyyala | P. Susheela |
1977 | Telugu | swargaseema | devudu thaanu | P. susheela |
1977 | Telugu | swargaseema | mogali gajjelu | P. Susheela |
1977 | Telugu | swargaseema | naadi pattu kuntene | P. Susheela |
1977 | Telugu | swargaseema | nee thadi thadi | P. Susheela, SPB |
1977 | Tamil | murugan adimai | ammayaanavan enakku | TMS, P. Susheela |
1977 | Tamil | engal thalaivan | ? (arosukkoy- tel) | SPB, P. Susheela |
1977 | Tamil | engal thalaivan | ? (kokilamma pelli-tel) | SPB, P. Susheela |
1977 | Tamil | engal thalaivan -adavi ramudu | sollunga sollunga | P. Susheela, S. Janaki |
1977 | Tamil | engal thalaivan -adavi ramudu dubbed | amman Anai Appan Anai | P. Susheela, SPB |
1977 | Tamil | engal thalivan | ennalo ennalo | P. Susheela, S. Janaki |
1977 | Tamil | mazhai megam | aaagaya Gangai indru | SPB, P. Susheela |
1977 | Tamil | murugan adimai | aanandha thottilukku | P. Susheela |
1977 | Tamil | murugan adimai | bhoomiyellam kaathu nirkum | TMS, P. Susheela |
1977 | Tamil | murugan adimai | sathiyam sivam enum | P. Susheela |
1977 | Tamil | murugan adimai | thaai kaatha pillai | P. Susheela |
1977 | Tamil | murugan adimai | Om muruga Om (ezhulagum) | TMS, P. Susheela |
1977 | Tamil | murugan adimai | om enum manthiram (agaramum) | P. Susheela |
1977 | Tamil | paruvam oru paadam | oru pushpam malarnthathu | P. Susheela, SPB |
1977 | Malayalam | chilanka (D) | chanchala Naadam | P. Jayachandran, P. susheela |
1977 | Malayalam | chilanka (D) | raagathunthubi | P. Jayachandran, P. susheela |
1977 | Malayalam | chilanka (D) | vaa vaa swamy vaa | P. Jayachandran, P. susheela |
1978 | Telugu | aadi sakthi mahimalu | aanathiga aadadane | P. susheela |
1978 | Telugu | chilipi krishnudu | cheeralethukelada | P. Susheela, SPB |
1978 | Telugu | chilipi krishnudu | govinda govinda | SPB, P. Susheela |
1978 | Telugu | chilipi krishnudu | kaasuketti bottupetti | SPB, P. Susheela |
1978 | Telugu | chilipi krishnudu | vellosthaanoy maava | P. Susheela |
1978 | Telugu | chilipi krishnudu | ye mogudu lechukkunde | SPB, P. Susheela |
1978 | Telugu | chilipi krishnudu | nerchuko nerputhanu | P. Susheela, SPB |
1978 | Telugu | engi nayudu bhava | brahmachri mudirina | P. Susheela |
1978 | Telugu | engi nayudu bhava | enki ante evaranta | P. Susheela |
1978 | Telugu | engi nayudu bhava | kallu kallu lenidanni | P. Susheela |
1978 | Telugu | engi nayudu bhava | mokkulenno mokkukunna | P. Susheela |
1978 | Telugu | engi nayudu bhava | nuvvada neneeda | P. Susheela |
1978 | Telugu | engi nayudu bhava | padaharu daatindi | P. Susheela |
1978 | Telugu | gorantha deepam | chal mohana ranga | P.B. Srinivas, P. Susheela |
1978 | Telugu | gorantha deepam | Chandamama raavoi | P. Susheela |
1978 | Telugu | gorantha deepam | Godaku chevulunte | P. Susheela, SPB |
1978 | Telugu | gorantha deepam | hari hari narayano | P. Susheela |
1978 | Telugu | gorantha deepam | poolu thakinantha (cheerasagam) | P.B. Srinivas, SPB, P. Susheela |
1978 | Telugu | gorantha deepam | Raayinaina kaakapothini | P. Susheela |
1978 | Telugu | goranthadeepam | Gorantha deepam | P. Susheela, SPB |
1978 | Telugu | k.d no:1 | malli malliandi | SPB, P. Susheela |
1978 | Telugu | k.d.no.1 | akali vundadu | P. Susheela, SPB |
1978 | Telugu | k.d.no.1 | merakavisi | P. Susheela, SPB, G. Anand |
1978 | Telugu | k.d.no.1 | sa ri gam ma pa da ni sa | P. Susheela, SPB |
1978 | Telugu | kaalaanthakulu | Kondaa kona pilichindhi | P. Susheela, SPB |
1978 | Telugu | kalanthakulu | evarunnaru inkevarunnaru | P. Susheela |
1978 | Telugu | kalanthakulu | gunna gunna | P. Susheela, SPB |
1978 | Telugu | kalanthakulu | konda kona | P. Susheela, SPB |
1978 | Telugu | kalanthakulu | manchodu dorikadu | P. Susheela |
1978 | Telugu | kalanthakulu | pandinti royi | P. Susheela, SPB |
1978 | Telugu | kalanthakulu | rangu rangula | P. Susheela, SPB |
1978 | Telugu | kumar raja | Aagali aagali eegali | P. Susheela, SPB |
1978 | Telugu | kumar raja | Nee mata vinte | Ramakrishna, P. Susheela |
1978 | Telugu | kumar raja | Vichukunna guchchukkunna | P. Susheela, SPB |
1978 | Telugu | manavoori pandavulu | neeve naa raraju | P. Susheela |
1978 | Telugu | manchi babayi | chituku chituku | P. Susheela, SPB |
1978 | Telugu | manchi babayi | regithe aagadu | P. Susheela, SPB |
1978 | Telugu | manchi babayi | vachhi valindiro | P. Susheela |
1978 | Telugu | manchi babayi | vayasa voorukodu | P. Susheela |
1978 | Telugu | manchivaadu | maapatikosthaavaa | P. susheela |
1978 | Telugu | patnavasam | rathamosthunnadhi | SPB, P. Susheela |
1978 | Telugu | pottelu punnamma | Nee daham teerindha | P. Susheela, SPB |
1978 | Telugu | pottelu punnamma | endukesavu chinnayya | P. Susheela |
1978 | Telugu | pottelu punnamma | Galagalagala | P. Susheela |
1978 | Telugu | pottelu punnamma | Thene goodu | P. Susheela |
1978 | Telugu | raajaaputra rahasyam | dikkuleni | P. Susheela, S. Janaki |
1978 | Telugu | raajaaputra rahasyam | entha earasudainaadammaa | P. Susheela, SPB |
1978 | Telugu | raajaaputra rahasyam | opaleni theepi | P. Susheela |
1978 | Telugu | raajaaputra rahasyam | sirimalle puvvu meeda | P. Susheela, SPB |
1978 | Telugu | raajaaputra rahasyam | yemi purushudaina | P. Susheela, SPB |
1978 | Telugu | ramakrishnulu | Aadana Padana | P. Susheela, Vani Jayaram |
1978 | Telugu | ramakrishnulu | Abbabbabbo | P. Susheela, Vani Jayaram, SPB, Ramakrishna |
1978 | Telugu | ramakrishnulu | Bhale bhale ramaiah | P. Susheela, Vani Jayaram, SPB, Ramakrishna |
1978 | Telugu | ramakrishnulu | Duppatalo duraka | Ramakrishna, P. Susheela |
1978 | Telugu | ramakrishnulu | Hare rama | P. Susheela, Vani Jayaram, SPB, Ramakrishna |
1978 | Telugu | ramakrishnulu | Nava Navalaade | P. Susheela, SPB |
1978 | Telugu | saahasavanthudu | Dikku malina | SPB, P. Susheela |
1978 | Telugu | saahasavanthudu | hey gopala | P. Susheela, SPB |
1978 | Telugu | saahasavanthudu | jwaala gaalila | SPB, P. Susheela |
1978 | Telugu | saahasavanthudu | Suprabata Sundarivi | SPB, P. Susheela |
1978 | Telugu | sahasavanthudu | pala peeka temmantava | P. Susheela, SPB |
1978 | Telugu | sahasavanthudu | dikkumali takkalodu | P. Susheela, SPB |
1978 | Telugu | sahasavanthudu | jwalala galilo | P. Susheela, SPB |
1978 | Telugu | sahasavanthudu | suprabhatha sundari | P. Susheela, SPB |
1978 | Telugu | sahasavanthudu | yei jam jatak nuvve | P. Susheela, SPB |
1978 | Telugu | seethamaalakshmi | kokorokkO kokorookO kOrukO | P. Susheela |
1978 | Telugu | seethamaalakshmi | Maavichiguru thinagane | SPB, P. Susheela |
1978 | Telugu | seethamaalakshmi | nuvviTTaa nEniTTaa kOkunTE | P. Susheela |
1978 | Telugu | seethamaalakshmi | Padhe padhe paduthunna | P. Susheela |
1978 | Telugu | seethamaalakshmi | seethalu singaram | SPB, P. Susheela |
1978 | Telugu | seethamaalakshmi | Alalu kadhilina pate | P. Susheela, Vani jayaram |
1978 | Telugu | seethamaalakshmi | nalla nalla | P. Susheela |
1978 | Telugu | sri raama gaanamrutham | raamachandrudithadu | P. Susheela |
1978 | Telugu | sri raama gaanamrutham | raama dayapara seema | P. Susheela |
1978 | Telugu | sri raama gaanamrutham | raayinaina kaaka | P. Susheela |
1978 | Telugu | sri raama gaanamrutham | saranu vedada | P. Susheela |
1978 | Telugu | yuga purushudu | bobbarlanka chinnadi | SPB, P. Susheela |
1978 | Telugu | yuga purushudu | ekku ekku tellagurram | SPB, P. Susheela |
1978 | Telugu | yuga purushudu | gali mallindi neepayna | SPB,P. Susheela |
1978 | Telugu | yuga purushudu | Idhiidhigo | SPB, P. Susheela |
1978 | Telugu | yuga purushudu | okka raathri | SPB,P. Susheela |
1978 | Telugu | sri raama gaanamrutham | naa dehame nee devalam | P. Susheela |
1978 | Tamil | thaaliya salangaya | alamelu mangai aruge | P. Susheela |
1978 | Tamil | thaaliya salangaya | maduraikku sendraal | P. Susheela |
1979 | Telugu | andhaman ammayi | chitraa chitrala | P. Susheela, SPB |
1979 | Telugu | andhaman ammayi | Ee kovela nee kai | P. Susheela, SPB |
1979 | Telugu | andhaman ammayi | lilly pappi | P. Susheela |
1979 | Telugu | andhaman ammayi | vesthanu poduvu katha | P. Susheela, SPB |
1979 | Telugu | bangaru chellalu | chali jwaram idhi | SPB, P. Susheela |
1979 | Telugu | bangaru chellalu | Mundu venaka | SPB, P. Susheela |
1979 | Telugu | bangaru chellalu | Pasupu kumkuma | SPB, P. Susheela |
1979 | Telugu | bangaru chellelu | Anniah hridayam devalayam | P. Susheela |
1979 | Telugu | bangaru chellelu | Naalugu | P. Susheela, SPB |
1979 | Telugu | gorintaaku | Cheppana siggu | P. Susheela, SPB |
1979 | Telugu | gorintaaku | Yela yela dachavo | P. Susheela, SPB |
1979 | Telugu | gorintaaku | Elaga vachi | P. Susheela, SPB |
1979 | Telugu | gorintaaku | Gorinta poosindhi komma(happy) | P. Susheela |
1979 | Telugu | gorintaaku | gorinta poosindi -sad | P. Susheela |
1979 | Telugu | gorintaaku | gorinta poochindi -ver2 | P. susheela |
1979 | Telugu | gorintaaku | gorinta poochindi -ver3 | P. Susheela |
1979 | Telugu | gorintaaku | gorinta poochindi -ver4 | P. Susheela |
1979 | Telugu | gorintaaku | Komma kommako sannayi | P. Susheela, SPB |
1979 | Telugu | gorintaaku | Paadithe silalaina karagali | P. Susheela |
1979 | Telugu | gorintaaku | Yetantavu | P. Susheela, SPB |
1979 | Telugu | kaliyuga raavanasurudu | innallu neneruganamma | P. Susheela |
1979 | Telugu | kaliyuga raavanasurudu | putteti bhanuda | P. Susheela |
1979 | Telugu | kaliyuga raavanasurudu | ori naayino | P. Susheela |
1979 | Telugu | kaliyuga ramudu | seethakki maatikki cheeti | SPB. P. Susheela |
1979 | Telugu | kaliyuga ramudu | orinallo orudevudo | P. Susheela |
1979 | Telugu | kaliyuga ramudu | seethamma choodani | Raj seetharaman, P. Susheela |
1979 | Telugu | kotha alludu | adigadigadigo annave | P. Susheela, SPB |
1979 | Telugu | kotha alludu | devudu varame | P. Susheela, SPB |
1979 | Telugu | kotha alludu | harihari srikrishna hari | P. Susheela, SPB |
1979 | Telugu | kotha alludu | pillakadu | P. Susheela, SPB |
1979 | Telugu | kranti | ee vooru maavuru | P. Susheela |
1979 | Telugu | kranti | enduko nuvvante | P. Susheela |
1979 | Telugu | kranti | gana gana | P. Susheela, SPB |
1979 | Telugu | kranti | good bye | P. Susheela, SPB |
1979 | Telugu | lanchavatharam | chittemma chittemma | M. Ramesh, P. Susheela |
1979 | Telugu | lanchavatharam | nee kalluku oka muddu | P. Susheela, SPB |
1979 | Telugu | lanchavatharam | thadi thad podi podi | P. Susheela, SPB |
1979 | Telugu | lanchavatharam | yedho yedho | P. Susheela, SPB |
1979 | Telugu | manavoori pandavulu | swagatham-part1 | P. Susheela, SPB, Rao Gopal Rao |
1979 | Telugu | mande gundelu | bangaraniki singaraniki | P. Susheela, SPB |
1979 | Telugu | mande gundelu | Edhi prema samrajyam | P. Susheela, SPB |
1979 | Telugu | mande gundelu | ore kaara veeriah | P. Susheela, SPB |
1979 | Telugu | mande gundelu | veede dhira veera bhimasenudu | P. Susheela |
1979 | Telugu | muddula koduku | cheekati velugula chilagattam | P. Susheela, SPB |
1979 | Telugu | muddula koduku | Chitapata chinnukula melam | P. Susheela, SPB |
1979 | Telugu | muddula koduku | Dagalu chesi diggalu pada | P. Susheela, SPB |
1979 | Telugu | muddula koduku | Okasari mundu | P. Susheela, SPB |
1979 | Telugu | muddula koduku | Olole nee soku | P. Susheela, SPB |
1979 | Telugu | muthaiduva | Muthiyuduva | P. Susheela |
1979 | Telugu | oka challani rathri | adi oka challani (happy) | P. Susheela, SPB |
1979 | Telugu | oka challani rathri | adi oka challani (sad) | P. Susheela, SPB |
1979 | Telugu | oka challani rathri | Enaadu senivaaram | P. Susheela, SPB |
1979 | Telugu | oka challani rathri | nuvevvaro | P. Susheela |
1979 | Telugu | sakshi | Amma kadupu | P. Susheela |
1979 | Telugu | sakshi | atu ennela | P. Susheela |
1979 | Telugu | sakshi | gunakaari gunnamma | P. Susheela |
1979 | Telugu | sakshi | radha madhavam | P.B. Srinivas, P. Susheela, Rajababu |
1979 | Telugu | sakshi | chukki Ninnu | Ghantasala, P. Susheela |
1979 | Telugu | samajaniki saval | Ananda Manadamayanee | SPB, P. Susheela |
1979 | Telugu | samajaniki saval | Nadiche O andama paruge | P. Susheela |
1979 | Telugu | samajaniki saval | vaddu vaddantuna | SPB, P. Susheela |
1979 | Telugu | santhi | Srimathi ante | G. Anand, P. Susheela |
1979 | Telugu | santhi | yentha manchidanavamma | P. Susheela, vasantha, |
1979 | Telugu | srungara ramudu | aadadhe | P. Susheela |
1979 | Telugu | srungara ramudu | chittiki pranam | P. Susheela |
1979 | Tamil | enippadigal | enunga mapilla intha nenappu | SPB, P. Susheela |
1979 | Tamil | enippadigal | poonthenil kalanthu, pon vandu | P. Susheela |
1979 | Tamil | enippadigal | kann izhantha pillaikku deivam | P. Susheela |
1979 | Tamil | gnana kuzhandhai | osai kodutha nayagiye | P. Susheela |
1979 | Tamil | gnana kuzhandhai | thodudaya seviyan | P. Susheela |
1979 | Tamil | mahalakshmi | azhagiya kamalthil | P. Susheela |
1979 | Tamil | sirikkum salangai | jammendru nadham | SPB, P. Susheela |
1979 | Tamil | sirikkum salangai | ullathil panbu | P. Susheela |
1979 | Tamil | sirikkum salangai | vaa vaa swamy | P. Susheela |
1979 | Kannada | manini | nanu nanendu | P. Susheela |
1980 | Telugu | aadavallu meeku joharlu | kaalani mantalle | P. Susheela |
1980 | Telugu | aggi ravva | Kasiki poyam | P. Susheela, SPB |
1980 | Telugu | aggi ravva | Lehtha pindhalo vagurundhi | P. Susheela, SPB |
1980 | Telugu | aggi ravva | paari pothundi | P. Susheela, SPB |
1980 | Telugu | aggi ravva | Pandaithe paniki raadhu | P. Susheela, SPB |
1980 | Telugu | bhale kapuram | aakasam vennalanti | P. Susheela |
1980 | Telugu | bhale kapuram | amma paade laali paata | P. Susheela |
1980 | Telugu | bhale kapuram | ganga yamauna kalise samayam | P. Susheela |
1980 | Telugu | bhale kapuram | choosthe | P. Susheela |
1980 | Telugu | circus ramudu | gal gal | P. Susheela, SPB |
1980 | Telugu | circus ramudu | O bhojja ganapiah | P. Susheela, SPB |
1980 | Telugu | guru sishyulu | Apuroopa roopasi neevu | P. Susheela, SPB |
1980 | Telugu | guru sishyulu | cheyi padathi champa | P. Susheela, SPB |
1980 | Telugu | guru sishyulu | Chuttesukovali | SPB, P. Susheela |
1980 | Telugu | guru sishyulu | lattu pattu | SPB, P. Susheela |
1980 | Telugu | kaliyuga raavanasurudu | nalla nallani kallu | P. Susheela, SPB |
1980 | Telugu | ketu gadu | allatappa anukkunnadu | P. Susheela, SPB |
1980 | Telugu | ketu gadu | are vare vaa | P. Susheela, SPB |
1980 | Telugu | ketu gadu | godhooli vela | P. Susheela, SPB |
1980 | Telugu | ketu gadu | okari vollu | P. Susheela, SPB |
1980 | Telugu | ketu gadu | raaka raaka | P. Susheela, SPB |
1980 | Telugu | ketu gadu | akasamlo vunnanu | P. Susheela |
1980 | Telugu | kothapeta rowdy | aithe aithe | P. Susheela, SPB |
1980 | Telugu | kothapeta rowdy | koi koi kothapetti rowdi | P. Susheela, SPB |
1980 | Telugu | kothapeta rowdy | lotti bitta lotti bitta | P. Susheela |
1980 | Telugu | kothapeta rowdy | paddavadu cheddavadu | P. Susheela, SPB |
1980 | Telugu | kothapeta rowdy | paruvaalo lokam paduthola vaikam | P. Susheela |
1980 | Telugu | parijatham | poochina prathi | P. Susheela |
1980 | Telugu | parijatham | vinnoka chinnadi | P. Susheela |
1980 | Telugu | prema tarangalu | prematharangalu | P. Susheela, SPB |
1980 | Telugu | raajadhi raju | Rajyamu balamu mahima | P. Susheela |
1980 | Telugu | raajadhi raju | Siluvapai vralaade | P. Susheela |
1980 | Telugu | raajadhi raju | arhatha leni variki | P. Susheela |
1980 | Telugu | raajadhi raju | jig jig | P. Susheela, SPB |
1980 | Telugu | rajadhi raju | rajyamu balamu-ver2 | P. Susheela |
1980 | Telugu | shri shirdi saibaba | choosutunnanani | SPB, P. Susheela |
1980 | Telugu | sirimalle navvidhi | oka puvva poochindi | P. Susheela |
1980 | Telugu | sirimalle navvindi | choosthunnnanani | P. Susheela, SPB |
1980 | Telugu | sirimalle navvindi | yegirochina oh chilakkamma | SPB, P. Susheela |
1980 | Telugu | sirimalle navvindi | Ye amma kuthuro | SPB, P. Susheela |
1980 | Telugu | subhodayam | Gandhamu pooyaruga | SPB, P. Susheela |
1980 | Telugu | subhodayam | Kanchiki pothava krishnamma | SPB, P. Susheela |
1980 | Telugu | subhodayam | Mandhara (aa chintha nee) | P. Susheela |
1980 | Telugu | subhodayam | Natanam adene | SPB, P. Susheela |
1980 | Telugu | subhodayam | Kasthoori Ranga | SPB, P. Susheela |
1980 | Telugu | subhodayam | rayaithe nerama | P. Susheela, SPB |
1980 | Telugu | vamsa vruksham | Asahaya soorudu evadu | SPB, P. Susheela |
1980 | Telugu | vamsa vruksham | Jathasya hee druvo | SPB, P. Susheela |
1980 | Telugu | vamsa vruksham | nindinthi noorella brathkku | SPB, P. Susheela |
1980 | Tamil | kaadhal kiligal | karumbilum iniyathu iniyathu | P. Susheela |
1980 | Tamil | kuruvikkoodu | vai vai vai | P. Susheela, S.P. Shailaja |
1980 | Tamil | kuruvikkoodu | vannathu poochi chirikkuthu | SPB, P. Susheela |
1980 | Tamil | manmatha radhangal | athiyum poothathu | P. Susheela |
1980 | Tamil | manmatha radhangal | manmatha radhangal | SPB, P. Susheela |
1980 | Tamil | naan naane than | kaayak kurinji malai | P. Susheela |
1980 | Malayalam | saptapadhi | brepalliya | P. Susheela, SPB |
1980 | Malayalam | saptapadhi | akhilandeswari | P. Susheela |
( Part -1) (Part-2 ) (Part-3) ( Part-4) (Part-5) (Part-7)
( தொடரும் ... }
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக