( Part -1) (Part-2 ) (Part-3) ( Part-4) (Part-6) (Part-7)
(1970 முதல் 1974 வரையில் வந்த படங்களின் தொகுப்பு)
(1970 முதல் 1974 வரையில் வந்த படங்களின் தொகுப்பு)
இக்கால கட்டத்தில் கே.வி.எம்
அவர்களுக்கு தமிழில் படிப்படியாக படங்கள் குறைந்து தெலுங்கில் அதிகரிக்க
ஆரம்பித்தது. தேவர் பிலிம்ஸ் படங்களில் சங்கர் கணேஷ் பணியாற்ற ஆரம்பித்தனர்.
ஏ.பி.நாகராஜன் படங்களில் குன்னக்குடி போன்றோர் பணியாற்ற ஆரபித்தனர். ஆனாலும் எல்லா
வருடமும் குறிப்பிடத்தக்க அளவில் ஹிட்ஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் தெலுங்கில்
நிறைய படங்களுக்கு இசை அமைத்தார். தெலுங்கு பட உலகம் வேகமான கமர்ஷியல் இசையையும்
ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து இருந்தது. அதன் தேவையை பூர்த்தி செய்யும் வித்தை கே.வி.எம்முக்கு தெரிந்திருந்ததால் அங்கே கொடி
கட்டி பறந்தார்.
1970-ல் அனாதை
ஆனந்தன், என் அண்ணன். மாட்டுக்கார வேலன், வியட்நாம் வீடு, எதிரொலி, விளையாட்டு
பிள்ளை, கண் மலர், மணி மண்டபம், நூறாண்டு காலம் வாழ்க, தபால்காரன் தங்கை போன்ற
தமிழ் படங்களுக்கும், “DASARA BULLODU”.
“BALARAJU KATHA”. “MATHRU DEVATHA”, “MAYANI MAMATHA”. “PETHAMDAARALU”. “MALLI
PELLI”, THAALIBOTTU” போன்ற தெலுங்குப் படங்களுக்கும் இசை
அமைத்தார்.
ஏ.வி.விம் படங்களில் அதிகம் இசை அமைத்திராத கே.வி.எம் அனாதை ஆனந்தன்
படம் மூலம் ஏ.வி.எம் படத்துக்கும் இசை
அமைத்தார். “உலகம் பொல்லாத உலகம்”, “ நனைந்தால் நனையட்டுமே”, “என்ன இது என்ன இது”,
“கண்ணாடி முன்னாடி”, “ஜம்முன்னு வந்தீங்கோ” போன்ற கமர்ஷியலான பாடல்கள் படத்தில் இடம்
பெற்றன. இப்படம் “அக்கா தம்முடு” என்ற பெயரில் தெலுங்கிலும் வெளி வந்தது. தமிழில்
பாடிய பாடல்களை தெலுங்கிலும் சுசீலாவே பாடினார். வழக்கம் போல இவ்வருடமும்
எம்.ஜி.ஆர் படங்களுக்கும் இசை அமைத்தார். என் அண்ணன் படத்தில் “கொண்டை ஒரு பக்கம்சரிய”. “ஆயிரம் எண்ணம் கொண்ட” பாடல்களுடன் “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு” பாடலிலும்
அவர் குரல் இணைந்து கொண்டது. மாட்டுக்கார வேலன் படத்தில் “பூ வைத்த பூவைக்குபூக்கள் சொந்தமா”, “ தொட்டு கொள்ளவா நெஞ்சில்” என இரு சூப்பர் ஹிட் டூயட்ஸ்களை
பாடும் வாய்ப்பு கிடைத்தது. வியட்நாம் வீடு படத்தில் “பாலக்காட்டு பக்கத்திலே ஒருஅப்பாவி ராஜா” பாடல் இபோதும் ஹிட். பிராமண சமூக பின்னணியில் அமைந்த அப்பாடல் பட்டி
தொட்டி எங்கும் பிரபலம் ஆகியது. “கண்ணூஞ்சல் ஆடினார்” இன்னொரு குறிப்பிடத்தக்க
பாடல். கண்மலர் படத்தில் “கல்யாண காலமடி” குறிப்பிடத்தக்க பாடல்,
தெலுங்கில் “தசரா புல்லோடு” சூப்பர் ஹிட் படம். பாடல்கள் படத்தை வெற்றி பெற
வைத்தன என்கிற அளவுக்கு சூப்பர் ஹிட்ஸ். “Chethilo Cheyyesicheppu baava”, “ Pachagaddi koseti”, “Yettago unnadi”. “nallavaade ammamma” போல எல்லாமே ஹிட் பாடல்கள். “மாத்ரு தேவதா” படத்தில் “Manase Kovelaga” மிகச்சிறந்த பாடல். “Baala Raju katha “ -ல் சின்னப்பையனுக்கு பின்னணி பாடினார்
பி.சுசீலா. “Mahabalipuram, Mahapalipuram”, “cheppko cheppu”. “okati rendu moodaite”, "adigannani anukovaddu", "Hippi Hippi hurrey", "Choodu choodu thamasha" என பிரபலமான பாடல்கள் அமைந்தன. Pethamraalu படத்தில் “Maa
paata”, “Mai marapo tholi”, “Daggaraga” பாடல்கள் குறிப்பிட
படத்தக்கவை. “Malli pelli” படத்தில் “Aahamante aahalenu”, “ jeevitham entho teeyanidi” , Thaalibottu படத்தில் “paadamante”,
“chitti chitti”, “Evarannaanu”, “naa kanne” , Mayani mamatha படத்தில்
“kanulu matadadinani”, "yevaro vachina velaaye" , anaganaga maharaju , Singarincharamma பாடல்களும் குறிப்பிட படத்தக்கவை.
1971-ல் “ஆதிபராசக்தி”, “இருளும் ஒளியும்”,
“அருணோதயம்”, “குலமா குணமா”, “திருமகள்”, “நீதி தேவன்”, “யானை வளர்த்த
வானம்பாடியின் மகன்” போன்ற தமிழ் படங்களுக்கும் “PREM
NAGAR”, “ADAVI VEERULU”, “ANDARIKI MONAGADU”, “ANURADHA”, “ATHALU KODALU”,
“BHARYA BIDDALU”. “CHELLELI KAPURAM”. “KOOTHURU KODALU”. “SUPUTRUDU”,
“TAHSILDARGARI AMMAYI” போன்ற தெலுங்குப்படங்களுக்கும் இசை
அமைத்தார்.
ஆதிபராசக்தியில் “நானாட்சி செய்து வரும்”. “வருகவே வருகவே”, “ஆயி மகமாயி”
என பக்தி மணம் ததும்பும் மூன்று பாடல்களை பாடினார். அருணோதயம் படத்தில் “எங்க வீடுதங்க தேரில் எந்த நாளும் திருவிழா”, “முத்து பவழம் முக்கனி சர்க்கரை” பாடல்கள்
ஹிட் ஆனவை. இருளும் ஒளியும் படத்தில் “திருமகள் தேடி வந்தாள்” ஒரு நிறைவான பாடல். "வானிலே மண்ணிலே" என ஒரு துள்ளலான பாடலும், ஒ மிஸ்டர் பிரம்மச்சாரி என்ற ஒரு கேலி
செய்யும் பாடலும் பி.சுசீலாவின் குரலால்
இனிமை பெற்றன. குலமா குணமா படத்தில் “பிள்ளைக்கலி தீர உன் அன்னை” பாடலை
சூலமங்கலம் ராஜலக்ஷ்மியுடன் சேர்ந்து பாடினார். “சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்”,
“உலகில் இரண்டு கிளிகள்” பாடல்களும் ஓரளவு பிரபலம் ஆயின. திருமகள் படத்ஹில்
“புன்னகையில் பூப்பூக்கும் திருமகளே”, “காலாலே நிலம் அளந்து”, நீதி தேவன் படத்தில்
“மாணிக்க பதுமைக்கு”, யானை வளர்த்த வானம்பாடியின் மகன் படத்தில் “ராஜா மகன் ராஜாவுக்கு”
போன்ற பாடல்கள் இவ்வருடத்தில் குறிப்பிடப்பட தக்க பாடல்கள்.
தெலுங்கில் “Prem Nagar” பெரிய ஹிட். இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு “வசந்த மாளிகை”யாக
வெளி வந்தது. “Yevaro raavali”, “Kadavethu kochindi”,
“Nee kosam velisindi”, “Vunte ee voolanudu” என எல்லா
பாடல்களும் ஹிட். “Tahsildgari Ammayi” படத்தில் “taka taka lade”, “
neekunnadi nenani”, “padamanavu paduthananu” ஆகியவை ஹிட்
பாடல்கள். Anuradha படத்தில் “inthelesi kallako”, “koorakani rara konte” பாடல்கள்
குறிப்பிட பட தக்கவை.
. 1972-ல் நல்ல நேரம். அன்னமிட்ட கை. கைதி
கண்ணாயிரம். எல்லைக்கோடு, வசந்த மாளிகை போன்ற படங்களுக்கும் தெலுங்கில் BADI PANTHULU, BANGARU BABU,
IDDARU AMMAYEELU, ILLU ILLALU, INSPECTOR BHARYA, KANNA THALLI (NEW),
KATTULA RATTAYYA, KODUKU KODALU, MAA INTI KATHA, MARAPURANI THALLI, PRAJA
NAYAKUDU, SAMPOORNA RAMAYANAM, VICHITRA BANDHAM, SABASH VADINA, AKKA THAMMUDU போன்ற படங்களுக்கும் இசை அமைத்தார்.
நல்ல நேரம்
படத்தில் “தொட்டால் எங்கும் பொன்னாகுமே”, “டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்”
பாடல்கள் பிரபலமானது. அன்னமிட்ட கை படத்தில் “பதினாறு வயதினிலே பதினேழுபிள்ளையம்மா” பாடலில் இப்போதைய டெக்னிக் எதுவும இல்லாமல் குரலிலேயே “ஹாஹா ஹாஹா
ஹாஹா ஹாஹா ஹாஹா ஆரிரரோ” அதன் ஏற்ற இறக்கத்தை கொண்டு வந்து விடுவார். ஒரு மேடையில்
பி.சுசீலா அந்த பாடலை பாடும் போது மைக்கின் தூரத்தை அட்ஜஸ்ட் செய்து அவ்வளவு அழகாக
அந்த Effect-ஐ கொண்டு
வந்தார். அதை தவிர “ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு”, “மயங்கி விட்டேன் உன்னைகண்டு” என இரு ஹிட் டுயட்ஸ்களை டி.எம்.எஸ்ஸுடன் பாடினார். கைதி கண்ணாயிரம் படத்தில் “கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்”, என
சந்தோஷமாகவும், சோகமாகவும் பாடும் பாடல் மிக பிரபலம் அடைந்தது. ஆனால் வசந்த மாளிகை
பாடல்கள் எவர்க்ரீன் ஹிட்ஸ் ஆகின. “மயக்கமென்ன இந்த மௌனம் என்ன”, “கலைமகள்கைப்பொருளே” பாடல்கள் மிகவும் பிரபலம். படத்தில் இடம் பெறாத “அடியம்மா ராசாத்தி
சங்கதி என்ன” பாடல் கூட ஹிட் ஆனது.
தெலுங்கில் நிறைய படங்கள், நிறைய ஹிட்ஸ் என அப்படியே உச்சியில் இருந்தார்.
ஸ்கூல் மாஸ்டர் படம் “BADI PANTHULU” என தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் “neenagumomu oka kanalara” என வயதான அஞ்சலி தேவி பாடும் ஒரு பாடலில்
பெரிய gimmics எதுவும் செய்யாமல் குரலிலேயே அந்த உணர்வை கொண்டு வந்து விடுவார். “Boochadamma boochadu” என்ற பாடலில் Baby Sridevi-க்கு குரல் கொடுத்தார். இதும் ஹிட் பாடல். இவை தவிர “pillalamo pillalamo”, “raaka raaka vechavu”, “Orori pillagada
vagalamari pillagada”. “Ninna monna reku
vichina” பாடல்களும் பிரபலம் ஆயின. ஒரே படத்தில் 80 வயது பாட்டிக்கும். ஐந்த வயது குழந்தைக்கும், 18 வயது ஹீரோயினிக்கும் அப்போதே பின்னணி பாடினார். இருளும் ஒளியும் திரைப்படம் “Iddaru Ammayeelu” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. “Ee Challani galilo”, “puvvulo navvulo” பாடலகள்
பிரபலம் ஆயின. Inspector bharya படத்தில் “Radhanu nenaithe”
“Pelliki phalitham” “marumellelu gumma”
பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. Bangaru
Babu படத்தில் “Chengavi
rangu cheera “ (கலையான ஆசை வந்த காரணத்தை சொல்லவா), Edadugula
sambandam
, Sri ramachandra narayana , thagilindayyo thagilindi என
எல்லா பாடல்களுமே பிரபலமான பாடல்கள். Koduku kodalu படத்தில் “Nuvvu nenu”, “cheyi
cheyi”, “edhennaa maata” ,
“maakante chinnodu”, , “neekem
thelusu” பாடல்களும் ஹிட் பாடல்களே. Vichitra bandham படத்தில் “Cheekati velugularangeli” பாடல்
சூப்பர் ஹிட் பாடல். Challani Babu,
“Vayase oke poola thotta”. “Bhali Bhali Vinara”, “Andmanina jeevithamu”, “chikkavu chethilo” என எல்லாமே
பிரபலம் ஆகிய பாடல்கள். “Kanna thalli” படத்தில் “Teeyani nuvve nuvvu”
. Abbo Abbo entha , Vachindamma
dora dora, போன்ற பாடல்கள்
குறிப்பிட பட தக்கவை. Sampoorna Ramayanam படத்தில் “Ooriki Konalu neeru”
என்ற பாடலில் வயதான கிழவிக்கு குரல் கொடுத்து இருப்பார் பி.சுசீலா.
ஆந்திராவில் திருமண வீடுகளில் ஒலிக்கும் “Seetharamula kalyanam choosinavariki vaibhogam” பாடலை PBS, சுசீலா இணைந்து பாடினர். தவிர நிறைய ஸ்லோகங்களும், பக்திப்பாடல்களும்
பாடினார். “Adigo Ramayya”, “ vadalenu kondapani” , “Rama
lali megha shyama laali” போல் பல அருமையான பாடல்களை பாடினார் பி.சுசீலா. மொத்தத்தில் இவ்வருடம்
நிறைய ஹிட்ஸ் கொடுத்து இருக்கிறார் கே.வி.எம்.
1973-ல் “அன்பு
சகோதரர்கள்”. “எங்கள் தங்க ராஜா”. “நியாயம் கேட்கிறோம்”, “பட்டிக்காட்டு பொன்னையா”
போன்ற தமிழ் படங்களுக்கும், ANDALA RAMUDU,
DABBUKU LOKAM DASOHAM, DESODHARAKULU, KHAIDHI BABAI, MAMATHA, MANCHIVADU,
MARAPURANI MANISHI, MAYADARI MALLIGADU, PALLETTORI CHINNODU, STHREE போன்ற தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்தார்.
கண்டசாலா கடைசியாக பாடிய தமிழ்
படம் அன்பு சகோதரர்கள். அவர் மீது வைத்திருந்த அன்பு காரணமாக அவர் மறையும் வரை
அவரையே பாட வைத்து மகிழ்ச்சி அடைந்தனர் தெலுங்கு பட உலகினர். வேறு தரமான பாடகர்கள்
இல்லாத நிலையில் இருக்கும் பாடகருக்கு எது வருமோ அதை வைத்து கம்போஸ் பண்ண வேண்டிய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் தெலுங்கு இசை அமைப்பாளர்கள். அன்பு சகோதரர்கள்
படத்தில் “எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்” பாடல் அவ்வப்போது வானொலியில்
கேட்கும் பாடல். எங்கள் தங்க ராஜா பட பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது.
“இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை”, “ கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா”, “
“ம்ம்ம்ம்ம்ம் முத்தங்கள் நூறு”, “சாமியிலும் சாமி இது” போன்ற டூயட்டுகளுடன்
“கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்” என ஒரு சோகப்பாடலும் இடம் பெற்றது. பட்டிக்காட்டு
பொன்னையா படத்தில் “ஒரு வருஷம் ஒரு வருஷம்”, “ஏ மச்சான் ஏ பொண்ணு”, “ஐயைய்யா
மெல்லத்தட்டு”. “பட்டுப்போலே பெண்ணை கொஞ்சம்” பாடல்கள் பிரபலம் ஆகின.
DESODHARAKULU படத்தில் “SWAGATHAM
DORA”, “IDI
KAADHU MAA SAMSKRITI”, KORUKKUNNA
DORAGARU, EE
VEENAKU SRUTHI LEDU போல அருமையான பாடல்கள் இடம் பெற்றன. DABBUKU
LOKAM DASOHAM படத்தில் “NUVVU
NENU PALIKEDI” , GAALI
OKARI SOMMU KADHU, “CHADUVU SANDHYA” போன்ற பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. MAYADARI
MALLIGADU படத்தில் MALLEPANDIRI
NEEDALONA JABILLI மிகவும் சிறந்த
பாடல். “VASTHA
VELLOSTHA”,
THALAKI
NEELOSUKONI, “THURRA PITTA” போல வழக்கமான பாடல்களும் இடம் பெற்றன. PALLETTORI
CHINNDOU படத்தில் “NEELEMANTUNNAI
O VADINA”, “OH
DAYAKARA NEELA”, “PALLETTOORI CHINNAVADAINI”, “EM PATTU PATTAVU” பாடல்கள்
குறிப்பிடும்படி இருந்தன. MANCHIVADU படத்தில் “AAKALUNDADHI
DAHAMUNDADI”, ABBAYE PUTTAADU பாடல்கள்
குறிப்பிட படத்தக்கவை..
1974-ல் அன்பு தங்கை, மாணிக்க தொட்டில், வாணி ராணி போன்ற தமிழ்
படங்களுக்கும், “ANDARU DONGALE”,
“CHAKRAVAKAM”, “CHELLEI KAPURAM”, “JEEVANA JYOTHI”, “KATHANAYAKUNI KATHA”,
“KOTHA KAPURAM”, “MANCHI MNUSHULU”, “O SEETHA KATHA”, PAADAVOYI BHARATHEEYUDA”,
“RAM RAHIM”, “SEETHA KALYANAM”, “SRI RAMANJANEYA YUDDHAM” போன்ற தெலுங்கு
படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார்.
வாணி ராணி படத்தில் “கதை உண்டு ஒரு
கதை உண்டு” உணர்வுபூர்வமான பாடல். பி.சுசீலாவின்
அனுபவம் பெரிய அளவில் அப்பாடலின் சூழ்நிலைக்கு கைகொடுத்து இருக்கிறது. முல்லைப்பூ பல்லக்கு
போவதெங்கே ஓரளவு ஹிட் ஆன பாடல். “காலமெல்லாம்
பார்த்ததுண்டு”, “பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது” குறிப்பிட தக்க பாடல்கள். “அழகு ராணி கதை
இது” என்றொரு கவ்வாலி ஸ்டைல் பாடலும் படத்தில் இடம் பெற்றது.மாணிக்க தொட்டில்
படத்தில் “ராஜாத்தி பெற்றெடுத்தாள்
ராஜகுமாரன்” பாடல் சிறந்த பாடல்.
தெலுங்கு படங்களை பொறுத்த வரை இவ்வருடமும் நிறைய படங்களுக்கு இசை அமைத்து
இருக்கிறார். ANDARU DONGALE படத்தில் “GUDU GUDU GUNJAM” உட்பட நான்கு கமர்ஷியல் பாடல்கள் இடம் பெற்றன. “CHAKRAVAKAM” படத்தில் எல்லாமே நல்ல பாடல்கள். “VEENALONA
THEEGALONA” என ஒரு வீணைப்பாடல்
அருமையாக இருக்கும். “EE
NADHILA NAA HRUDAYAM”, “PRIYATHAMA
PRIYATHAMA”, VEENALONA
THEEGALONA (SAD ), பாடல்கள் தரமானவை. சாதாரண டுயட் வகையாக “VELLIPPO
VELLIPO” “KOTHAGA
PELLAINA” பாடல்கள் அமைந்தன. CHELLELI KAPURAM படத்தில் “KANULU
MUNDE NEEVUNTE”, “NAA
CHITTI NAA CHINNI” குறிப்பிடத்தக்க பாடல்கள். JEEVANA JYOTHI படத்தில் “CHINNI O CHINNI”., “MUDDULA
MAA BABU”, “AMMA
EKKADA” பாடல்கள் .பிரபலமானவை. “MANCHI MANUSHULU” படம் தமிழில் உத்தமன் என்று ரீமேக் செய்யப்பட்டது. “NEEVU
LEKA NENU LENI”, “PELLIAYINDHI
PREMAKU”, “HARILO
RANGA“ போல எல்லா பாடல்களும்
ஹிட் ஆகின. O SEETHA KATHA Pபடத்தில் “MALLE KANNA
THELLANA”, “PUTHDAI BOMMA MAA PELLI”, “NINU KALLA KATHA” பாடல்கள்
பிரபலம் ஆகியது. RAAM RAHIM படத்தில் “EGIRE GALIPATANIKI”,
“KALALE KANNANU”, SEETHA KALYAANAM படத்தில் “PARAMA PAVANAMAINA”, “SEETHAMMA VIHARINCHU” “VISHNUM JISHNUM”, SRIRAMANJANEYA YUDDHAM படத்தில் “JAYAJAYA SUGREEVA” மற்றும் நிறைய ஸ்லோகங்களும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தன.
1970- ல் இருந்து 1975 வரையிலான கால கட்டத்தில் கே.எம்.எம் இசை அமைத்த
படங்களை ஆய்வு செய்யும் போது, நிறைய கமர்ஷியல் படங்கள், கொஞ்சம் பக்தி படங்கள்,
கொஞ்சம் மெல்லிசை சார்ந்த படங்கள் என வெற்றிகளை வாரி குவித்திருக்கிறார்
கே.வி.மகாதேவன் அவர்கள்.
( Available list sonfs for the years (1970 -1974 )
( Available list sonfs for the years (1970 -1974 )
Year | Lang | Movie | Song | Singers |
1970 | Telugu | balaraju katha | adhi choodu | P. Susheela, Swarnalatha, Madhavapeddi |
1970 | Telugu | balaraju katha | Adiganani anukovaddhu | Ghantasala, P. Susheela |
1970 | Telugu | balaraju katha | cheppko cheppko | P. Susheela |
1970 | Telugu | balaraju katha | Hippy hippy hippy | P. Susheela |
1970 | Telugu | balaraju katha | Mahabalipuram | P. Susheela |
1970 | Telugu | balaraju katha | okati rendu moodaite | P. Susheela |
1970 | Telugu | dasara bullodu | Chethilo cheyyesi cheppu | Ghantasala, P. Susheela |
1970 | Telugu | dasara bullodu | Chethilo cheyesi cheppu(sad) | P. Susheela |
1970 | Telugu | dasara bullodu | yettago unnadhi | Ghantasala, P. Susheela |
1970 | Telugu | dasara bullodu | Nallavade ammaamma | P. Susheela, S. Janaki |
1970 | Telugu | dasara bullodu | nallavade -sad | P. Susheela |
1970 | Telugu | dasara bullodu | Pacchagaddi koseti | Ghantasala, P. Susheela |
1970 | Telugu | malli pelli | aahamante aahalenu | SPB, P. Susheela |
1970 | Telugu | malli pelli | jeevtham entho teeyanidi | P. Susheela |
1970 | Telugu | mathrudevatha | kaaniya udikincha | P. Susheela |
1970 | Telugu | mathrudevatha | Manava jaathi | P. Susheela, B. Vasantha |
1970 | Telugu | mathrudevatha | Manase kovelaga (happy) | P. Susheela |
1970 | Telugu | mathrudevatha | manase kovela(sad) | P. Susheela |
1970 | Telugu | mayani mamata | singarincharamma padma | Ghantasala, P. Susheela |
1970 | Telugu | pethamdaaralu | Daggaraga | P. Susheela, SPB |
1970 | Telugu | pethamdaaralu | Mai marapo tholi | P. Susheela |
1970 | Telugu | pethamdaaralu | maa paata | P. Susheela, SPB |
1970 | Telugu | thaalibottu | paadamante | P. Susheela |
1970 | Telugu | thaallibottu | chitti chitti | P. Susheela |
1970 | Telugu | thaallibottu | evarannaru | P. Susheela |
1970 | Telugu | thaallibottu | naa kanne | Ghantasala, P. Susheela |
1970 | Tamil | anaadhai aanandhan | jammunnu vantheengO | P. Susheela |
1970 | Tamil | anaadhai aanandhan | kannaadi munnaadi | TMS, P. Susheela |
1970 | Tamil | anaadhai aanandhan | Ulagam pollaadha ulagam | P. Susheela |
1970 | Tamil | anaadhai aanandhan | nanaindhal nanayattume | P. Susheela |
1970 | Tamil | anaadhai aanandhan | enna idhu, enna idhu, summaa | TMS, P. Susheela |
1970 | Tamil | edhiroli | rajavum vanthiduvar | P. Susheela |
1970 | Tamil | en annan | ayiram eNNam koNda | TMS, P. Susheela |
1970 | Tamil | en annan | koNdai oru pakkam | TMS, P. Susheela |
1970 | Tamil | en annan | nenjam undu nErmai undu | TMS, P. Susheela |
1970 | Tamil | kann malar | Kalyana kalamadi | P. Susheela |
1970 | Tamil | kann malar | podhumada saami | P. Susheela |
1970 | Tamil | kann malar | adi aayee, aayee, aayee | P. Susheela |
1970 | Tamil | mani mandapam | uravu varum oru naaL pirivu varrm | P. Susheela |
1970 | Tamil | mattukkara velan | poo vaitha poovaikku | TMS, P. Susheela, L.R. Eashwari |
1970 | Tamil | mattukkara velan | Thottu kollava nenjil | TMS, P. Susheela |
1970 | Tamil | noorandu kalam vazhga | naLinak kalaiyadi nadikkum kalai | P. Susheela, L.R. Eashwari |
1970 | Tamil | noorandu kalam vazhga | maangalyam, thirumaangalyam | TMS, P. Susheela |
1970 | Tamil | noorandu kalam vazhga | piRandha pOdhu azhudhadangu | P. Susheela |
1970 | Tamil | noorandu kalam vazhga | kalaignarkal uLLam kalai | TMS, P. Susheela |
1970 | Tamil | thabaal kaaran thangai | maanikka magudam | P. Susheela |
1970 | Tamil | thabaal kaaran thangai | karikaalan katti vaithan kallanai | TMS, P. Susheela |
1970 | Tamil | vietnam Veedu | endrum puthithaaga | P. Susheela, Soolamangalam |
1970 | Tamil | vietnam Veedu | paalakkaattu pakkathilE | TMS, P. Susheela |
1970 | Tamil | vietnam Veedu | Iraivan ennai padaithaan | P. Susheela |
1970 | Tamil | vietnam Veedu | Kannojnal aadinaar | P. Susheela, Soolamangalam |
1970 | Tamil | vilayattu pillai | eru perusaa indha ooru | TMS, P. Susheela |
1970 | Tamil | vilayattu pillai | aasaikku pillai | P. Susheela |
1970 | Tamil | vilayattu pillai | thaazhnthirunthom | P. Susheela |
1971 | Telugu | adavi veerulu | alli billi raja | P. Susheela, Madhuri |
1971 | Telugu | adavi veerulu | guttameedhi | P. Susheela |
1971 | Telugu | adavi veerulu | jaam jaam santhosham | P. Susheela |
1971 | Telugu | andariki monagadu | adagana maanana | SPB, P. Susheela |
1971 | Telugu | anuradha | inthalesi kallakko | P. Susheela, SPB |
1971 | Telugu | anuradha | koorakani rara konte kurrodu | P. Susheela |
1971 | Telugu | attalu kodallu | ammammo athammo | P. Susheela |
1971 | Telugu | attalu kodallu | Cheeraku Ravi kanthama | SPB, P. Susheela |
1971 | Telugu | attalu kodallu | ee veena palikinchu | P. Susheela |
1971 | Telugu | attalu kodallu | Palapita palapita | SPB, P. Susheela |
1971 | Telugu | bharya biddalu | Bhale bhale vaccharu | P. Susheela |
1971 | Telugu | bharya biddalu | Chakkanniah chandamama(pathos) | P. Susheela, B. Vasantha |
1971 | Telugu | bharya biddalu | Chakkanniah chandamama(happy) | P. Susheela, B. Vasantha |
1971 | Telugu | bharya biddalu | Valachinanamma amma | Ghantasala, P. Susheela |
1971 | Telugu | chellei kapuram | parimalinchu vennealalo | SPB, P. Susheela |
1971 | Telugu | iddaru amayeelu | amma anthata | P. Susheela |
1971 | Telugu | koothuru kodalu | chinnari balallara | P. Susheela |
1971 | Telugu | koothuru kodalu | ammavina nanavaina | P. Susheela |
1971 | Telugu | koothuru kodalu | vesa vesam oh rayyo | P. Susheela |
1971 | Telugu | prem nagar | Kadavethu kochindhi | Ghantasala, P. Susheela |
1971 | Telugu | prem nagar | kalavaniDheenula-padhyam | P. Susheela |
1971 | Telugu | prem nagar | Nee kosam velisindhi | Ghantasala, P. Susheela |
1971 | Telugu | prem nagar | vunte ee voolaundu pothe | P. Susheela |
1971 | Telugu | prem nagar | Yevaro Raavali | P. Susheela |
1971 | Telugu | suputhrudu | ayyindayyo suputrudu | Ghantasala, P. Susheela |
1971 | Telugu | suputhrudu | Chilakamma pilichindi | Ghantasala, P. Susheela |
1971 | Telugu | suputhrudu | Yemmivanu neekamivanu | Ghantasala, P. Susheela |
1971 | Telugu | tahsildarugari ammayi | thaka thaka ladi | ghantasala, P. Susheela |
1971 | Telugu | tahsildarugari ammayi | nee kunnathi nenani | ghantasala, P. Susheela |
1971 | Telugu | tahsildarugari ammayi | padamanavu paduthananu | P. Susheela |
1971 | Tamil | aadhi parashakthi | Ayi mahamAyi MaNi | P. Susheela |
1971 | Tamil | aadhi parashakthi | naanatchi seidhu varum | P. Susheela |
1971 | Tamil | aadhi parashakthi | varuga varuhgavE | P. Susheela |
1971 | Tamil | arunodhayam | Enga vEtu thanga theril | SPB, P. Susheela |
1971 | Tamil | arunodhayam | muthu pavazham mukkani sakkarai | TMS, P. Susheela |
1971 | Tamil | irulum oliyum | oo.. Mr.brammachchari hEy | P. Susheela |
1971 | Tamil | irulum oliyum | Thirumagal thEdi vanthaal | P. Susheela |
1971 | Tamil | irulum oliyum | vaanile mannile | P. Susheela |
1971 | Tamil | kulama gunama | maathooru raamakka maapillai | P. Susheela, S. Janaki |
1971 | Tamil | kulama gunama | sorgathil mayangum mayakkam | TMS, P. Susheela |
1971 | Tamil | kulama gunama | Ulagil irandu kiligal | TMS, SPB, P. Susheela, S. Janaki |
1971 | Tamil | kulama gunama | pillaik kali theera un annai vandhu | P. Susheela, Soolamangalam |
1971 | Tamil | needhi devan | maanikka padhumaikku | SPB, P. Susheela |
1971 | Tamil | needhi devan | ponnu kaiyi poo polae | P. Susheela |
1971 | Tamil | thirumagal | kaalaale nilamalandhu | TMS, P. Susheela |
1971 | Tamil | thirumagal | Ullangal palavitham | TMS, SPB, P. Susheela |
1971 | Tamil | thirumagal | punnagayil pooppokkum | P. Susheela |
1971 | Tamil | yaanai valartha vanambadiyin magan | jaam jaam entru nee | SPB, P. Susheela |
1971 | Tamil | yaanai valartha vanampadiyin magan | raaja magan raajavukku | P. Susheela |
1972 | Telugu | abbayigaru ammayigaru | ammaayigaru | SPB, P. Susheela |
1972 | Telugu | abbayigaru ammayigaru | navarra babu | P. Susheela |
1972 | Telugu | abbayigaru ammayigaru | Tolichoopu doosindhi | P. Susheela, SPB |
1972 | Telugu | abbayigaru ammayigaru | Manasuni chithi & verses | P.B. Srinivas, SPB, P. Susheela |
1972 | Telugu | akka thammudu | aasinchi mohinchi | SPB, P. Susheela |
1972 | Telugu | akka thammudu | jalakaladavamma | P. Susheela |
1972 | Telugu | akka thammudu | jammunu vastharoi bommalu | P. Susheela |
1972 | Telugu | akka thammudu | lokham vindaina lokham | P. Susheela |
1972 | Telugu | badi pantulu | pillalamo pillalamo | P. Susheela |
1972 | Telugu | badipanthulu | Boochadamma boochadu | P. Susheela |
1972 | Telugu | badipanthulu | Mee nagumomu | P. Susheela |
1972 | Telugu | badipanthulu | Ninna monna reku vichina | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | badipanthulu | raaka raaka vechavu | P. Susheela |
1972 | Telugu | badipanthulu | Emani cheppani -I | P. Susheela |
1972 | Telugu | badipanthulu | Orori pillagada vagalamari pillagada | P. Susheela, SPB |
1972 | Telugu | bangaru babu | Chengabi rangu cheera | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | bangaru babu | emanukkunnavu | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | bangaru babu | Gowramma thalli gowramma | P. Susheela, B. Vasantha |
1972 | Telugu | bangaru babu | Kanniah lanti anniah | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | bangaru babu | Sri Ramachandra | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | bangaru babu | Thagilindayyo thagilindhi | P. Susheela |
1972 | Telugu | bangaru babu | Yedadugula sambandham | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | iddaru amayeelu | Ee challani logilo | P. Susheela |
1972 | Telugu | iddaru amayeelu | eppudu eppudu | P. Susheela |
1972 | Telugu | iddaru amayeelu | oho mr. brahmachari | P. Susheela |
1972 | Telugu | iddaru amayeelu | Poovulo navvulo | P. Susheela |
1972 | Telugu | illu illalu | aakupachani chelu | P. Susheela, SPB |
1972 | Telugu | illu illalu | alu magala anonyam | P. Susheela |
1972 | Telugu | illu illalu | elle elalo swargamani | P. Susheela, SPB |
1972 | Telugu | illu illalu | palletooru mana | P. Susheela, SPB |
1972 | Telugu | inspector bharya | pelliki palitham | P. Susheela, SPB |
1972 | Telugu | inspector bharya | radhanu nenaithe | K.V.K. Mohan Raju, P. Susheela |
1972 | Telugu | inspector bharya | tundari patala thummedalu | P. Susheela |
1972 | Telugu | inspector bharya | marumallelu gumma | K.V.K. Mohan Raju, P. Susheela |
1972 | Telugu | kanna thalli -new | abbo abbo | P. Susheela |
1972 | Telugu | kanna thalli -new | nuvvu kavali nee | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | kanna thalli -new | theeya theeyani | P. Susheela |
1972 | Telugu | kanna thalli -new | vachindamma dora dora | P. Susheela |
1972 | Telugu | kanna thalli -new | padanannavu | P. Susheela |
1972 | Telugu | kattula rattayya | entho machu roju | P. Susheela |
1972 | Telugu | koduku kodalu | Cheyi cheyi | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | koduku kodalu | Edhenanna maata | P. Susheela, S. Janaki |
1972 | Telugu | koduku kodalu | naakante chinnodu | P. Susheela |
1972 | Telugu | koduku kodalu | Neekem thelusu nimmakaya | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | koduku kodalu | Neevu nenu yekamainamu | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | koduku kodalu | Neevu nenu ekamainamu | P. Susheela, L.R. Eashwari |
1972 | Telugu | maa inti katha | chali chaliga undhira | ramakrishna, P. Susheela |
1972 | Telugu | maa inti katha | chilakapatti | P. Susheela |
1972 | Telugu | maa inti katha | nallanayya evvarani | P. Susheela |
1972 | Telugu | marupurani thalli | krishna krishna | P. Susheela |
1972 | Telugu | marupurani thalli | mila mila merisE | P. Susheela, SPB |
1972 | Telugu | marupurani thalli | padaharu kalalatho | P. Susheela |
1972 | Telugu | marupurani thalli | pillagaali eevela | P. Susheela, B. Vasantha |
1972 | Telugu | Praja nayakadu | eru vakkamma | SPB, P. Susheela |
1972 | Telugu | praja nayakudu | nuvve edola | P. Susheela,SPB |
1972 | Telugu | sabhash vadina | kalam kalam | P. Susheela |
1972 | Telugu | sampoorana ramayanam | dharma devathalara-padyam | P. Susheela |
1972 | Telugu | Sampoorana ramayanam | o rachavari vhinavada | P. Susheela |
1972 | Telugu | sampoorna ramayanam | adigo ramayya | P. Susheela |
1972 | Telugu | sampoorna ramayanam | choosindhi ninnu choosindhi | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | sampoorna ramayanam | o rachavari vhina | P. Susheela |
1972 | Telugu | sampoorna ramayanam | Rama laali | P. Susheela, P.Leela, Vasantha |
1972 | Telugu | sampoorna ramayanam | Vedhalenu kodandapani | P.B. Srinivas, P. Susheela |
1972 | Telugu | sampoorna ramayanam | oorike kolanu neeru | P. Susheela |
1972 | Telugu | sampoorna ramayanam | devathalara -padyma | P. Susheela |
1972 | Telugu | tahsildarugari ammayi | Allari chese vayasundali | J.V. Raghavulu |
1972 | Telugu | tahsildarugari ammayi | Jajiri jajiri bawa | P. Susheela |
1972 | Telugu | tahsildarugari ammayi | kola kannula chinnadana | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | vichita bandham | cheekati velugula -bit | P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | amma amma ani | P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | Andamaina jeevithamu | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | bahamathi (Natakam) | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | Bhali bhali vinara(Hyderabad) | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | Challani babu | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | cheekati velugula rangeli(happy) | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | cheekati velugula rangeli | Ghantasala, P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | chikkavu chetilo | P. Susheela |
1972 | Telugu | vichitra bandham | vayase oka poola thota | Ramakrishna, P. Susheela |
1972 | Tamil | annamitta kai | mayangi vitten unnao kandu | TMS, P. Susheela |
1972 | Tamil | annamitta kai | onnonna onnonna sollu sollu | TMS, P. Susheela |
1972 | Tamil | annamitta kai | padhinaru vayathinile | P. Susheela |
1972 | Tamil | ellaikkodu | kadhal kalayin | P. Susheela |
1972 | Tamil | ellaikkodu | paaduvatharketra | P. Susheela |
1972 | Tamil | ellaikkodu | ilaigalil viLayadum | TMS, P. Susheela |
1972 | Tamil | kaidi kannayiram | ennamumenna | P. Susheela |
1972 | Tamil | kaidi kannayiram | konji konji pesi madhi mayakkum | P. Susheela, child |
1972 | Tamil | kaidi kannayiram | konji konji pesi madhi (sad) | P. Susheela, child |
1972 | Tamil | nalla neram | thottal engum ponnaagume | TMS, P. Susheela |
1972 | Tamil | nalla neram | tik,tik,tik idhu manuthukku | TMS, P. Susheela |
1973 | Telugu | andhala ramudu | Abbosi chinnamma | Ramakrishna, P. Susheela |
1973 | Telugu | andhala ramudu | Kurise vennelo | Ramakrishna, P. Susheela |
1973 | Telugu | dabbuku lokam dasoham | chaduvu sandyha | P. Susheela |
1973 | Telugu | dabbuku lokam dasoham | nela okani sommu kadhu | Ghantasala, P. Susheela |
1973 | Telugu | dabbuku lokam dasoham | Nuvvu nenu nadichedhi | Ghantasala, P. Susheela |
1973 | Telugu | dabbuku lokam dasoham | sriseshasaila suni | P. Susheela |
1973 | Telugu | desodharakulu | Ee veenaku shruthiledhu | P. Susheela |
1973 | Telugu | desodharakulu | emi naa neram | P. Susheela |
1973 | Telugu | desodharakulu | Edhi kaadhu maa samskrithi | P. Susheela |
1973 | Telugu | desodharakulu | korukunna doragaru | P. Susheela |
1973 | Telugu | desodharakulu | Mabbulu rendu beti | Ghantasala, P. Susheela |
1973 | Telugu | desodharakulu | Swagatham Dora suswagatham | P. Susheela |
1973 | Telugu | khaidhi babai | kasipatnam kadura | P. Susheela |
1973 | Telugu | khaidhi babai | yekkadi vadogani | P. Susheela |
1973 | Telugu | khaidhi babai | chittuku chittuku | P. Susheela, SPB |
1973 | Telugu | mamatha | merise merupunu | P. Susheela |
1973 | Telugu | mamatha | ninadaka nenu nene | Ramakrishna, P. Susheela |
1973 | Telugu | mamatha | govinda hari govinda | V. Ramakrishna |
1973 | Telugu | mamatha | rarandamma perendalu | Vasantha |
1973 | Telugu | manchivaadu | Aakalundadhu dahamundadhu | Ghantasala, P. Susheela |
1973 | Telugu | manchivaadu | abbayi puttadu-pathos | P. Susheela |
1973 | Telugu | manchivaadu | Abbaye pudathadu | Ghantasala, P. Susheela |
1973 | Telugu | marapurani manishi | Em cheppannu | Ghantasala, P. Susheela |
1973 | Telugu | marapurani manishi | Oh ramayya sri | Ghantasala, P. Susheela |
1973 | Telugu | marapurani manishi | yavare ee pilagadu | P. Susheela, SPB |
1973 | Telugu | marapurani manishi | Prema | P. Susheela |
1973 | Telugu | mayadari malligadu | Malle pandiri needalona jabili | P. Susheela |
1973 | Telugu | mayadari malligadu | Thalakineelosukuni | P. Susheela, SPB |
1973 | Telugu | mayadari malligadu | Turru pita turru pita thota choostava | P. Susheela |
1973 | Telugu | mayadari malligadu | Vastha vellostha | P. Susheela, SPB |
1973 | Telugu | palletoori chinnodu | Em pattu pattavu brahmachari | P. Susheela |
1973 | Telugu | palletoori chinnodu | neelemmantunnayi | P. Susheela, L.R. Eashwari |
1973 | Telugu | palletoori chinnodu | oh dayakara | P. Susheela |
1973 | Telugu | palletoori chinnodu | palletoori chinnavaadu | P. Susheela, SPB |
1973 | Telugu | stree | anachina anagani | P. Susheela, SPB |
1973 | Telugu | stree | chinnamma gari pelli | P. Susheela, raghavulu |
1973 | Telugu | stree | kadilindi | P. Susheela |
1973 | Telugu | stree | yedo mattuga vundi | P. Susheela |
1973 | Telugu | stree | bhayam ledu | P. Susheela |
1973 | Tamil | anbu sahodarargal | ethir paarthen, unnai ethir | SPB, P. Susheela |
1973 | Tamil | engal thanga raja | kodiyil oruvan piranthu | P. Susheela |
1973 | Tamil | engal thanga raja | iravukkum pagalukkum | TMS, P. Susheela |
1973 | Tamil | engal thanga raja | kalyana aasai vantha | TMS, P. Susheela |
1973 | Tamil | engal thanga raja | muthangal nooru | TMS, P. Susheela |
1973 | Tamil | engal thanga raja | samiyilum sami idhu | P. Susheela |
1973 | Tamil | nyayam ketkirom | appadium vAzhalam | P. Susheela |
1973 | Tamil | nyayam ketkirom | kalyanathai manthil | TMS, P. Susheela |
1973 | Tamil | nyayam ketkirom | ullam theriyum, uruvam | P. Susheela |
1973 | Tamil | pattikkattu ponnaiah | aalaiparthu (ayyayya mella thattu) | P. Susheela |
1973 | Tamil | pattikkattu ponnaiah | oru varusham oru varusham | TMS, P. Susheela |
1973 | Tamil | pattikkattu ponnaiah | pattupOle ponnai konjam thottup | P. Susheela |
1973 | Tamil | pattikkattu ponnaiah | ye machaan en ponnu | TMS, P. Susheela |
1973 | Tamil | vasantha maligai | Adiyamma rasathi sangathiyenna | TMS, P. Susheela |
1973 | Tamil | vasantha maligai | Kalaimagal kai porule | P. Susheela |
1973 | Tamil | vasantha maligai | mayakkamenna, indha maunam enna | TMS, P. Susheela |
1974 | Telugu | andaru dongale | gudu dudu gunjam | P. Susheela, SPB |
1974 | Telugu | andaru dongale | naidolintikaada | Ramakrishna, P. Susheela |
1974 | Telugu | andaru dongale | oh nayala choosava | P. Susheela |
1974 | Telugu | andaru dongale | raa raa raa rammante rara | P. Susheela |
1974 | Telugu | chakravakam | ee nadhila naa hrudayam | P. Susheela, Ramakrishna |
1974 | Telugu | chakravakam | Priyathama naa priyatama | P. Susheela |
1974 | Telugu | chakravakam | veenaleni thiligenu | Ramakrishna, P. Susheela |
1974 | Telugu | chakravakam | veenalona theegalona | P. Susheela |
1974 | Telugu | chakravakam | veenalona theegalona-sad | P. Susheela |
1974 | Telugu | chakravakam | umdipo umdpio undalamte | Ramakrishna, P. Susheela |
1974 | Telugu | chakravakam | Kothaga pellaina | Ramakrishna, P. Susheela |
1974 | Telugu | chelleli kapuram | Kanula mundu neevunte | P. Susheela, SPB |
1974 | Telugu | chelleli kapuram | naa chitti naa chinni | P. Susheela, B. Vasantha |
1974 | Telugu | jeevana jyothi | Amma ekkada ekkada | P. Susheela, B. Vasantha |
1974 | Telugu | jeevana jyothi | chinni o chinni | P. Susheela, SPB |
1974 | Telugu | jeevana jyothi | larilalla amma yekkada | P. Susheela, B. Vasantha |
1974 | Telugu | jeevana jyothi | Muddula maa babu niddora | P. Susheela |
1974 | Telugu | jeevana jyothi | Muddula maa babu niddora | P. Susheela |
1974 | Telugu | kathanayakuni katha | cheppana oka chinna | Ghantasala, P. Susheela |
1974 | Telugu | kathanayakuni katha | o chilipi kalla | P. Susheela, L.R. Eashwari |
1974 | Telugu | kathanayakuni katha | devudu lokamlo | P. Susheela |
1974 | Telugu | khaidhi babai | bayascope pillaochindi | P. Susheela |
1974 | Telugu | khaidhi babai | choosina kothi | P. Susheela |
1974 | Telugu | kotha kaapuram | Kadi jodedlavada | P. Susheela |
1974 | Telugu | manchi manushulu | Harilo ranga hari ammayigaripani | P. Susheela, SPB |
1974 | Telugu | manchi manushulu | neevu leka nenu-ver2 | P. Susheela |
1974 | Telugu | manchi manushulu | Neevuleni nenu lenu | P. Susheela, SPB |
1974 | Telugu | manchi manushulu | Padaku padaku venta | P. Susheela, SPB |
1974 | Telugu | manchi manushulu | Pelliayindhi Premaku | P. Susheela, SPB |
1974 | Telugu | manchi manushulu | vinu naa maata | P. Susheela, SPB |
1974 | Telugu | manchu manushulu | neevu leni nenu | P. Susheela, ? |
1974 | Telugu | o seetha katha | kalla kapatam | P. Susheela |
1974 | Telugu | o seetha katha | ninu kalla katha | P. Susheela, vasantha |
1974 | Telugu | o seetha katha | valapuvvu endukkan | P. Susheela |
1974 | Telugu | o seetha katha | Malle kanna thellana | P. Susheela, SPB |
1974 | Telugu | o seetha katha | Putthadi bomma maa Pelli | P. Susheela, SPB |
1974 | Telugu | paadavoyi bharatheeyuda | paadavoyi bharatheeyuda | P. Sushseela, SPB |
1974 | Telugu | paadavoyi bharatheeyuda | sorry sorry | P. Susheela, SPB |
1974 | Telugu | ram rahim | Yegire galipataniki dharam aadharam | P. Susheela, SPB |
1974 | Telugu | ram rahim | gangatharanga-solkam | P. Susheela |
1974 | Telugu | ram rahim | Kalale kannanu | P. Susheela, SPB |
1974 | Telugu | seetha kalyanam | parama pavanamaina | P. Susheela, SPB,P.B. Srinivas,V. Ramakrishna |
1974 | Telugu | seetha kalyanam | raghukula -ganga story | P.B. Srinivas, P. Susheela, vasantha |
1974 | Telugu | seetha kalyanam | vishnum jishnum | P. Susheela |
1974 | Telugu | sri ramanjaneya yuddham | bheekaramow | P. susheela |
1974 | Telugu | sri ramanjaneya yuddham | jayajaya sugreeva | P. susheela |
1974 | Telugu | sri ramanjaneya yuddham | jaya jaya sugreeva-ver2 | P. susheela, Vasantha |
1974 | Telugu | sri ramanjaneya yuddham | karamom srirama namam | P. susheela, vasantha |
1974 | Telugu | sri ramanjaneya yuddham | srikaramow -verses | P. susheela, vasantha |
1974 | Telugu | sri ramanjaneya yuddham | sriramabanam-verses | P. Susheela |
1974 | Telugu | sriramanjenaya yuddham | sri yudamou sri nama naamam | P. Susheela, B. Vasantha |
1974 | Telugu | seetha kalyanam | seethamma viharinchu | P. Susheela, P.B. Srinivas, vasantha |
1974 | Tamil | anbu thangai | mannargaL vaNangum silai | P. Susheela, kovai soundar rajan, jayalalitha, kamal |
1974 | Tamil | anbu thangai | kozhiyum kozhiyum | P. Susheela |
1974 | Tamil | anbu thangai | vaangadi vaanga vandhu | P. Susheela, L.R. Eshwari |
1974 | Tamil | manikkath thottil | raajathi petreduthaal | P. Susheela |
1974 | Tamil | vaani raani | azhagu raani kadhai | P. Susheela |
1974 | Tamil | vaani raani | bhoomiyil thneral ponnaadai | SPB, P. Susheela |
1974 | Tamil | vaani raani | mullaipoo pallakku | SPB, P. Susheela |
1974 | Tamil | vaani raani | kadhai undu oru | P. Susheela |
1974 | Tamil | vaani raani | kaalamellaam | TMS, P. Susheela |
Excellent!. You are an Historian Kalai!. Very Detailed....
பதிலளிநீக்குKeep Going!
பதிலளிநீக்கு