பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

பி.சுசீலா - பக்தி பாடல்கள் - வரிசை -7

சிவன் பாடல்கள்



சிவ பெருமானைப்பற்றிபி.சுசிலா அவர்கள்  திரையில் பாடியுள்ள பாடல்கள் மிக பிரபலமானவை.

'ஜெகதிஸ்வரா பாஹி பரமேஸ்வரா',' தேவா தயை புரிய வா வா','ஆதிசிவன் தாழ் பணிந்து''சதாசிவ மஹேச்வரா , ,'சிவகாமி ஆட வந்தால்'
போன்ற பாடல்கள் வானொலியில் அடிக்கடி கேட்கலாம்.
சிவபெருமானைப்பற்றி தனிப் பாடல்களும் நிறைய பாடியுள்ளார்.
சிவ கவசம், சிவ ஸ்துதி ஆகிய தொகுப்புகள் ப்ரசித்தி பெற்றவை

திரை இசை பாடல்கள் :


1983 கைலாச கிரிவாசா  பக்ததுருவ மார்க்கண்டேயா  எஸ்.ராஜேஸ்வரராவ் 
1983 மயங்கிடும்  பக்ததுருவ மார்க்கண்டேயா  எஸ்.ராஜேஸ்வரராவ் 
1979 தோடுடைய செவியன்  ஞான குழந்தை  கே.வி.மகாதேவன் 
1956 சதாசிவ மகேஸ்வரா  நாக தேவதை  ஆர்.சுதர்சனம் 
1966 ஹரி ஓம் நமோ  சரஸ்வதி சபதம்  கே.வி.மகாதேவன் 
1976 அன்பு வடிவாக நின்றாய்  சுவாமி ஐயப்பா  ஜி.தேவராஜன் 
1967 ஆதிசிவன் தாழ் பணிந்து  திருவருட்செல்வர்  கே.வி.மகாதேவன் 
1965 தேவா மகாதேவா  திருவிளையாடல்  கே.வி.மகாதேவன் 
1957 ஜகதீஸ்வரா பாஹி   மணாளனே மங்கையின் பாக்கியம்  ஹனுமந்தராவ் 
1957 தேவா தயைபுரிய வா  மணாளனே மங்கையின் பாக்கியம்  ஹனுமந்தராவ் 
1975 சிவகாமி ஆடவந்தால்  பாட்டும் பரதமும்  எம்.எஸ்.விஸ்வநாதன் 

தனிப்பாடல்கள் : 

மகனே இந்த  சிவகவசம் 
மும்மலம்  சிவகவசம் 
சிவசிவ என்றே  சிவகவசம் 
தன்னை தொழுது  சிவகவசம் 
உண்மை அணுவுமில்லா  சிவகவசம் 
மங்களம்  சிவகவசம் 
மந்திரம் ஆவது  சிவ ஷேத்ரங்கள் 
மட்டிட்ட  புன்னயம் சிவ ஷேத்ரங்கள் 
ஓம் நமசிவாய வாழ்க  சிவ ஷேத்ரங்கள் 
பண்ணில் ஓசை  சிவ ஷேத்ரங்கள் 
உருவமும் உயிரும்  சிவ ஷேத்ரங்கள் 
அம்மா தாயே  சிவசக்தி 
மங்கல்யரூபா  சிவசக்தி 
மக்களை காக்கும்  சிவசக்தி 
மருவூர் மலரே  சிவசக்தி 
சக்தி வருவாய்  சிவசக்தி 
உலகம் உருண்டை  சிவசக்தி 

விநாயகர் பாடல்கள்


திரைப்பட பாடல்கள் :

year song Movie  Music
1978 அப்பனே அப்பனே   அன்னை ஓர் ஆலயம்  இளயராஜா 
1980 ஜெய் சித்தி விநாயகம்  மதன மஞ்சரி  கிருஷ்ணமூர்த்தி 
1984 நிலா பிள்ளையாரு  நிலா பிள்ளையார்  கண்ணன் -லதா 
1991 ஆஞ்சநேயனே  ஈஸ்வரி  சங்கர் கணேஷ் 



தனிப்பாடல்கள் : 

கணேஷ அஷ்டகம்  கணேச ஸ்துதி
காணும் யாவினும்  கணேச ஸ்துதி
மங்கள ஸ்தோத்ரம்  கணேச ஸ்துதி
மௌனம் என்ன  கணேச ஸ்துதி
நலம் தரும்  கணேச ஸ்துதி
நமஸ்கார ஸ்லோகங்கள்  கணேச ஸ்துதி
வாரணனே  கணேச ஸ்துதி
யாரது விக்ன  கணேச ஸ்துதி
ஆனைமுகனே  வெற்றி கணபதி 
காப்புச்செய்யுள்  வெற்றி கணபதி 
முதல் வணக்கம்  வெற்றி கணபதி 
நடன விநாயகனே  வெற்றி கணபதி 
நவநீத  வெற்றி கணபதி 
ஓம்கார கணபதியே  வெற்றி கணபதி 
பிள்ளையாரே  வெற்றி கணபதி 
வாரண முகனே  வெற்றி கணபதி 
வெற்றிகளின்  வெற்றி கணபதி 
விருந்து படித்தேன்  வெற்றி கணபதி 
விநாயகர் போற்றி  விநாயகர் முருகன் புகழ்மாலை 
கணபதி என்றதும்  விநாயகர் முருகன் புகழ்மாலை 


ராமர் பாடல்கள் :

திரை இசை பாடல்கள் :

1960 ராமா நியாயமா  பக்த சபரி  பெண்டியலா 
1960 ராம பாதமே  பக்த சபரி  பெண்டியலா 
1973 ராமனின் நாயகி  எங்கள் தாய்  எம்.எஸ்.விஸ்வநாதன் 
1983 ராகவேனே ரமணா  இளமை காலங்கள்  இளையராஜா 
1979 ராமன் எத்தனை ராமனடி  லக்ஷ்மி கல்யாணம்  எம்.எஸ்.விஸ்வநாதன்
1963 ஜகம் புகழும் புண்யகதை  லவ குசா  கே,வி.மகாதேவன் 
1963 ராம சுகுணசீலா  லவ குசா  கே,வி.மகாதேவன் 
1976 ஜனகனின் மகளை  ரோஜாவின் ராஜா  எம்.எஸ்.விஸ்வநாதன்
1967 காவியத்தின் தலைவன்  சீதா  கே.வி.மகாதேவன் 


தனிப்பாடல்கள் :

தசரதன் செல்வனே  ஸ்ரீராமலக்ஷ்மி 
தெய்வம் ஸ்ரீராமனே  ஸ்ரீராமலக்ஷ்மி 
ஏழு பிறவிகள்  ஸ்ரீராமலக்ஷ்மி 
முக்தி மந்திரம்  ஸ்ரீராமலக்ஷ்மி 
ராமா ரகுராமா  ஸ்ரீராமலக்ஷ்மி 
ராமா ராமா ராமா  ஸ்ரீராமலக்ஷ்மி 
ஸ்ரீராமன் சீர் சொல்லி  ஸ்ரீராமலக்ஷ்மி 
தென்றல் சூழும்  ஸ்ரீராமலக்ஷ்மி 
உள்ள கோயிலில்  ஸ்ரீராமலக்ஷ்மி 
வெங்கடேஸ்வரா  ஸ்ரீராமலக்ஷ்மி 
என் பாடல் இதுவையா  ஸ்ரீராமநாமம் 
இமை மூடி வந்தேன்  ஸ்ரீராமநாமம் 
மாநிலம் போற்றிடும்  ஸ்ரீராமநாமம் 
நீலவானை பார்க்கையில்  ஸ்ரீராமநாமம் 
புள்ளினம் பாடுது  ஸ்ரீராமநாமம் 
புண்ணியம் செய்தவர்கள்  ஸ்ரீராமநாமம் 
பழங்கள் சொன்னது  ஸ்ரீராமநாமம் 
ஸ்ரீராமச்சந்திரன்  ஸ்ரீராமநாமம் 
ஸ்ரீராம நவமிநாளை  ஸ்ரீராமநாமம் 
வழிமேல் விழி வைத்து  ஸ்ரீராமநாமம் 


ஐயப்பன் பாடல்கள்
ஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐய்யப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்



திரைப்பட பாடல்கள் : 

1982 ஸ்ரீ ஐயப்ப தரிசனம்  கண்களினால் உன்  உம்மர் 


தனிப்பாடல்கள் : 
அடைக்கலம் ஐயப்பா 


ஐயப்ப ஆராதனை 
அரசனும் ஆண்டியும்  ஐயப்ப ஆராதனை 
ஐயப்ப ஸ்வாமிக்கு  ஐயப்ப ஆராதனை 
ஐயப்பன்மாரே ஐயப்ப ஆராதனை 
மகர ஜோதி  ஐயப்ப ஆராதனை 
சபரிமலை யாத்திரையாம்  ஐயப்ப ஆராதனை 
சரணம் பாடும்  ஐயப்ப ஆராதனை 
சுவாமி ஐயப்பா  ஐயப்ப ஆராதனை 
வீடு முழுவதும்  ஐயப்ப ஆராதனை 
வில்லாளி வீரா  ஐயப்ப ஆராதனை 
ம்பா நதியினில்  ஐயப்ப பக்தி பாடல்கள் 
சைவம் வைணவம்  ஐயப்ப பக்தி பாடல்கள் 
அடைக்கலம்  ஸ்ரீ ஐயப்பன் திருப்பள்ளி எழுச்சி 
போற்றி  ஸ்ரீ ஐயப்பன் திருப்பள்ளி எழுச்சி 
வாழ்த்து  ஸ்ரீ ஐயப்பன் திருப்பள்ளி எழுச்சி 
உலகமெல்லாம்  ஸ்ரீ ஐயப்பன் திருப்பள்ளி எழுச்சி 
திருப்பள்ளி எழுச்சி  ஸ்ரீ ஐயப்பன் திருப்பள்ளி எழுச்சி 
அன்பு வடிவாக  சுவாமி ஐயப்பன் 

கன்னி மூல கணபதியே  சரணம் போட்டு பாடுவோம் 
பதினெட்டாம் படியே  சரணம் போட்டு பாடுவோம் 
பொன்னம்பல மேட்டு  சரணம் போட்டு பாடுவோம் 
சுவாமி அஞ்சுமலை  சரணம் போட்டு பாடுவோம் 
சுவாமி ஐயப்பன் சரணம்  சரணம் போட்டு பாடுவோம் 
ஹரஹர சுதனே  சரணம் போட்டு பாடுவோம் 
மோகினி வடிவம்  சரணம் போட்டு பாடுவோம் 
பம்பா நதி தீரத்திலே  சரணம் போட்டு பாடுவோம் 

சுவாமி ராகவேந்திரா பாடல்கள்



க்ஷேத்ர தேவியே  ராகவேந்திரா சரணம் 
பாடுவோம் பாடுவோம்  ராகவேந்திரா சரணம் 
எங்கள் தெய்வம் கோயில்  ராகவேந்திரா சரணம் 
தூயவர் நெஞ்சில்  ராகவேந்திரா சரணம் 
ஸ்ரீ ராகவேந்திரா  ஸ்ரீ ராகவேந்திரா 
துங்கா நதி  ஸ்ரீ ராகவேந்திரா 
தவம் கோடி  ஸ்ரீ ராகவேந்திரா 
ஆலகாலமென்ன  ஜெயஜெய ராகவேந்திரா 
மந்திராலயம் என்ன  ஜெயஜெய ராகவேந்திரா 
உன்னையே சரண்  ஜெயஜெய ராகவேந்திரா 
வண்டாடும் சோலை  ஜெயஜெய ராகவேந்திரா 
ராகவேந்திர அஷ்டகம்  அஷ்டகமாலிகா 





பி.சுசீலா - திருப்பாவை- பக்தி பாடல்கள் வரிசை - 6

ஆண்டாள் திருப்பாவை 
ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவைநாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

                                                ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர்திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக்குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.
இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

நன்றி : விக்கிபீடியா

திரை இசையில் திருப்பாவை பாடல்கள் : 

வருடம்  பாடல்  படம்  இசை 
1968 மார்கழி திங்கள்  திருமால் பெருமை  கே.வி.மகாதேவன் 
1968 வாரணமாயிரம் சூழ  திருமால் பெருமை  கே.வி.மகாதேவன் 
1973 மாலே மணிவண்ணா  திருமலை தெய்வம்  குன்னக்குடி 


தனிப்பாடல்கள் : 


பாடல்  படம் 
அம்பரமே தண்ணீரே  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
அங்கன்மா ஞாலத்து  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
அன்றி உலகம்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
பூடரை வெல்லும் சீர்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
சிட்டஞ்சிறு காலில்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
ஏலே இளங்கிளியே  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
ஏற்ற காலங்கள்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கனைத்திளங் காட்டெருமை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கறவைகள் பின்சென்று  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கன்று கறவை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கீசு கீசென்று எங்கும்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கீழ்வானம் வெள்ளென்று  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
கோதை நாச்சியார்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
குத்து விளக்கெரிய  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மாலே மணிவண்ணா  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மார்கழி திங்கள் மதி  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மாரி மலை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
மாயனை மண்ணு  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
முப்பத்து மூவர்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
நாயகனாய் நின்ற  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
நோற்று சுவர்க்கம்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
ஓங்கி உலகளந்த  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
தூமணி மாடத்து  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
உண்டு மடக்களிப்பன்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
உங்கள் புழக்கடை  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
வையத்து வாழ்வீர்கள்  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
வங்ககடல் கடைந்து  ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை 
குலம் தரும் செல்வம்  தெய்வீக வழிபாடு 
கதிரவன் குணதிசை   தெய்வீக வழிபாடு 
ஒருத்தி மகனாய் பிறந்து    தெய்வீக வழிபாடு 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பி.சுசீலா -சாய்பாபா பாடல்கள் -பக்தி பாடல்கள் வரிசை -5



பி.சுசீலா அவர்கள் சத்யசாய்பாபாவின் தீவிர பக்தை. எல்லா வருடமும் புட்டபர்த்தி சென்று பாபாவை கண்டு ஆசீர்வாதம் பெற்று வருவார்.  ஜெயா டி.வி யில் சாய்பாபாவை பக்தியுடன் பாடும் ஒரு நிகழ்ச்சியை  தனது குழுவினருடன் நடத்தி வந்தார்.  சத்யசாய்பாபாவை பற்றி நிறைய தனிப்பாடல் தொகுப்புகள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார்.
    ஷிர்டி சாய்பாபா பற்றிய பக்தி பாடல்களையும் நிறைய பாடி இருக்கிறார்.

1. திரை இசையில் சாய்பாபா பாடல்கள் :

Year Movie Song Music
1986 ஸ்ரீஷிர்டி சாய்பாபா  ஆண்டவன் மானிட உருவினிலே  இளையராஜா 
1986 ஸ்ரீஷிர்டி சாய்பாபா அழுகின்றோம் பாபா  இளையராஜா 
1986 ஸ்ரீஷிர்டி சாய்பாபா மங்களம் சாயி மங்களம்  இளையராஜா 


தனிப்பாடல்கள் :


வருடம்  பாடல்  ஆல்பம்  இசை 
ஆதிநாராயணராவ்
1986 அந்த வானில்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 பயமேனோ  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 என் ஜென்மம்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 இறைவனே  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 இறைவா நின் எழில்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 ஜன்ம தினம்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 மதுர மோகன  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 ஊஞ்சலில்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 பாதம் கண்டேன்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 பொன்னூஞ்சலாட சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 சாயி நாத பகவான்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 சத்ய தரிசனம்  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 ஷிர்டி வாழும் சாயி  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
1986 ஸ்ரீ கிருஷ்ணா  சாய் கீதாஞ்சலி  ஆதிநாராயணராவ்
? எங்கள் சாய்பாபா  சாயி மாயம் எங்கும் சாந்திமயம் 
? கலியுகம் காக்க  சாயி மாயம் எங்கும் சாந்திமயம் 
? சத்யசாய் நமோ  சாயி மாயம் எங்கும் சாந்திமயம் 
? சத்திய சாயியை  சாயி மாயம் எங்கும் சாந்திமயம் 
? ஷிமயனந்தா சாயி மாயம் எங்கும் சாந்திமயம் 
? சாயி மாயம் எங்கும் சாயி மாயம் எங்கும் சாந்திமயம் 
? சாயி சுப்ரபாதம்  சாயி சுப்ரபாதம் 

சனி, 24 ஆகஸ்ட், 2013

பி.சுசீலா - திருமால் பாடல்கள் -பக்தி பாடல்கள் வரிசை -4





திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். திருமால் சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.  இவருடைய வாகனமாக கருடனும், அருவவடிவமாக சாலக்கிராமமும் கருதப்படுகிறது.
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற கோலத்தில் திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார். மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராக புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது.
கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது. மச்சபுராணம், வாமனபுராணம் என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன.

நன்றி : விக்கிபீடியா 

1. திரை இசை பாடல்கள் 

Year Song  Movie Music
1958 தேவா தீனதயாளா  செஞ்சுலட்சுமி  S. RajeswaraRao
1958 காண்பீரே கமலகாந்தன்  செஞ்சுலட்சுமி  S. RajeswaraRao
1958 நாராயணன் திருவடி  செஞ்சுலட்சுமி  S. RajeswaraRao
1958 வான் உலகின் மந்தார  செஞ்சுலட்சுமி  S. RajeswaraRao
1958 பாடு பாடு பாடு  செஞ்சுலட்சுமி  S. Rajeshwara rao
1958 பால்கடல் தனிலே  செஞ்சுலட்சுமி  S. Rajeshwara rao
1958 உந்தனை போல் தெய்வம்  செஞ்சுலட்சுமி  S. Rajeshwara rao
1967 நாராயண மந்திரம்  பக்த பிரஹலாதா  S. RajeswaraRao
1967 ஆழி சூழ் வண்ணா  பக்த பிரஹலாதா  S. Rajeshwara rao
1967 ஜீவனும் நீயே அய்யா  பக்த பிரஹலாதா  S. Rajeshwara rao
1967 நமோ நாரசிம்ஹா  பக்த பிரஹலாதா  S. Rajeshwara rao
1967 ஸ்ரீ மாதவா முகுந்தா  பக்த பிரஹலாதா  S. Rajeshwara rao
1967 வையகம் கண்ட ஒளியே  பக்த பிரஹலாதா  S. Rajeshwara rao
1968 மார்கழி திங்கள் மதி  திருமால் பெருமை  K.V. Mahadevan
1968 வாரணமாயிரம் சூழ  திருமால் பெருமை  K.V. Mahadevan
1968 கண்ணனுக்கும் கள்வனுக்கும்  திருமால் பெருமை  K.V. Mahadevan
1968 ஹரி ஹரி கோகுல ரமணா  திருமால் பெருமை  K.V. Mahadevan
1972 ஏழுமலை வாசா  கணிமுத்து பாப்பா  T.V. Raju
1972 மறவேன் இறைவனையே  துளசி மகிமை  M. Rangarao
1973 உலகமெல்லாம் நீ  காரைக்கால் அம்மையார்  Kunnakkudi 
1973 ஹரி ஹரி ஸ்ரீஹரி  ராதா  Shankar Ganesh
1973 மாலே மணிவண்ணா  திருமலை தெய்வம்  kunnakkudi
1987 திருமால் அழகா  முப்பெரும் தேவியர்  M.S. Viswanathan


2. தனிப்பாடல்கள் 

ஆடு ஊஞ்சல் ஆடு  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
ஆயிரம்கோடி சூரிய  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
ஏழுலகும் தேடி வந்தது  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
காண கண்கோடி  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
நெஞ்சமெல்லாம் இனிக்கும்  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
நித்தம் நித்தம்  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
ராஜகோபுரம் தெரியுது  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
தீட்டாத சித்திரமே  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
தீராத வினை தீர்க்கும்  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
தீரத்த க்ஷேத்ரம்  பாலாஜி பாமாலை  தியாகராஜன் 
கண்ணா உன் மனம்தானே  ஓம் நமோ நாராயணா 
அன்பே தெய்வமெனும்  ஓம் நமோ நாராயணா 
அதிகாலை நேரம்  ஓம் நமோ நாராயணா 
ஜெய் கிருஷ்ணா  ஓம் நமோ நாராயணா 
கண்ணா நீ என்னை  ஓம் நமோ நாராயணா 
நாராயணா ஹரி  ஓம் நமோ நாராயணா 
திருவிழா திருவிழா  ஓம் நமோ நாராயணா 
திருப்பதி நீ  புரட்டாசி பொறந்தாச்சு 
ஆதி அந்தம்  புரட்டாசி பொறந்தாச்சு 
ஏழு மலைகளில்  புரட்டாசி பொறந்தாச்சு 
உந்தன் நாமம்  புரட்டாசி பொறந்தாச்சு 
வெங்கடேசன்  புரட்டாசி பொறந்தாச்சு 
சப்த ஸ்வரங்கள்  புரட்டாசி பொறந்தாச்சு 
அருளும் நீ  புரட்டாசி பொறந்தாச்சு 
மனமே போற்றிடும்  புரட்டாசி பொறந்தாச்சு 
வேங்கட  புரட்டாசி பொறந்தாச்சு 
கரவலம்பம்  சத்யநாராயண சுப்ரபாதம் 
கதையா  சத்யநாராயண சுப்ரபாதம் 
மங்கள சாசனம்  சத்யநாராயண சுப்ரபாதம் 
ஸ்தோத்திரம்  சத்யநாராயண சுப்ரபாதம் 
சுப்ரபாதம்  சத்யநாராயண சுப்ரபாதம் 
கொட்டும் அருவி  ஸ்ரீசக்ர திருத்தலங்கள் 
விழிகளில் ஒரு வெள்ளம்  ஸ்ரீசக்ர திருத்தலங்கள் 
ஆம்ப்ரவனம் ஏகாம்ப்ரவனம்   ஸ்ரீசக்ர திருத்தலங்கள் 
அதிகாலை வேளையில்  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
அழகிய மலர்மேனி  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
பூலோக வைகுண்ட  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
பாற்கடலை  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
பூவினும் மலரினும்  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
திருமாலின் திருமேனி  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
திருப்பதி ஆண்டவனே  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
வேதத்தின் உட்பொருளே  ஸ்ரீ கோவிந்தா தரிசனம் 
அதிகாலை நேரம் திரு  ஸ்ரீ வைகுண்டசாமி பாமாலை 
திருவிழா மாசி  ஸ்ரீ வைகுண்டசாமி பாமாலை 
ஆதி நாதவல்லி  திருமால் திருத்தலங்கள் 
அனந்த பத்மநாபனே  திருமால் திருத்தலங்கள் 
கோதை நாச்சியார்  திருமால் திருத்தலங்கள் 
கல்யாண  திருமால் திருத்தலங்கள் 
கண்ணழகால்  திருமால் திருத்தலங்கள் 
காவிரியும்  திருமால் திருத்தலங்கள் 
நலம் தரும்  திருமால் திருத்தலங்கள் 
சவும்ய நாராயணனே  திருமால் திருத்தலங்கள் 
திருமுக  திருமால் திருத்தலங்கள் 
வைகுண்ட  திருமால் திருத்தலங்கள் 
மாதவா மாயவா  திருநாமம் 
ஸ்ரீஹரி ஸ்ரீஹரி கோவிந்தா  திருநாமம் 
திருவேங்கடேசா உன்  திருநாமம் 
திருப்பதி சூழும்  திருநாமம் 
கேசாதி பாதம்  திருப்பதி வெங்கடேசா 
திருப்தி தரும்  திருப்பதி வெங்கடேசா 
ஈசனே ஈசனே  திருப்பதி வெங்கடேசா 
பக்தியில்  திருப்பதி வெங்கடேசா 
பொன்னூஞ்சல்  திருப்பதி வெங்கடேசா 
நீல நிற கண்ணா  திருப்பதி வெங்கடேசா 
ஸ்ரீனிவாச கல்யாணம்  திருப்பதி வெங்கடேசா 
பூலோக (காலை வழிபாடு)  திருப்பதி வெங்கடேசா 
புல்லாங்குழல்  திருப்பதி வெங்கடேசா 
திருப்பதி  திருப்பதி வெங்கடேசா 
எத்தனை காலம்  வரம் தருவாய் வெங்கடேசா 
கோவிந்தன் திருநாமம்  வரம் தருவாய் வெங்கடேசா 
கேட்கின்ற சொல் எல்லாம்  வரம் தருவாய் வெங்கடேசா 
மலர்ப்பதம் தன்னை  வரம் தருவாய் வெங்கடேசா 
ஊனேறு (பாசுரம்) வரம் தருவாய் வெங்கடேசா 
சந்தனத்தின்  வரம் தருவாய் வெங்கடேசா 
ஸ்ரீ வெங்கடேசன்  வரம் தருவாய் வெங்கடேசா 
தண்டை சதங்கை  வரம் தருவாய் வெங்கடேசா 
வந்திடுவீர்  வரம் தருவாய் வெங்கடேசா 
ஆனந்தமயம்  விஷ்ணு கீதங்கள்
நினைக்க நினைக்க  விஷ்ணு கீதங்கள்
மலைகளில் சிறந்த  ஏழுமலை வாசா  பிரதீப் 
ஸ்ரீனிவாச ஸ்வாமிக்கு  ஏழுமலை வாசா  பிரதீப் 

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பி.சுசீலா - கண்ணன் பாடல்கள் - பக்தி பாடல்கள் வரிசை -3

கண்ணன் பாடல்கள்- 
கண்ணனின் குழலுக்கு மயங்காதார் உண்டோ?
.பி. சுசிலாவின் குரலுக்கு உருகாதார் உண்டோ?

திரை இசையில் திருமதி.பி.சுசிலா பாடியுள்ள கண்ணண் பாடல்கள் ஏராளம்.
"குறும்பினிலும் ஒரு எழில்',கங்கை கரை தோட்டம்,'கண்ணா கருமை நிற கண்ணா ', என்று ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.

 பி.சுசிலாவின் திரை இசை கண்ணன் பாடல்கள் நம்மை மயக்கும்.

அவருடைய பக்தி பாடல்களோ நம்மை உருக்கும்.
பிருந்தாவனமே என் உலகம்,ராதை வளயோசையும்

 யமுனா நதியினிலே என்ற பாடலில் 'யமுனா' 'ராதை' ஆகிய வார்தைகளை பலவிதமாக பாடியிருப்பார்.

திரு .எம்.எஸ.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் பாடல்களைக் கொண்டு  வெளிவந்த கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு மிக பிரபலம். அந்த தொகுப்பில்,  திருமதி பி.சுசிலா பாடியுள்ள குருவாயுருக்கு வாருஙகள், கோகுலத்தில் ஒரு நாள் ராதை, ஆகிய பாடல்கள் உலக பிரசித்தி பெற்றவை.

Courtesy: Mrs. Rajeswari , Trichy

1. திரை இசையில் கண்ணன் பாடல்கள் 


1955 missiamma brindavanamum 
1957 mallika neela vanna kannane
1959 vinayaka chadurthi kanna unnai nambinen pamarthy
1960 puyalukku pin murali maya gopala G. Ramanathan
1963 naanum oru penn kannaa karumai niRa kannaa R. Sudarsanam
1963 vaanampaadi gangai karai thOttam kanni K.V. Mahadevan
1964 amma enge naan vaNangum deivame  Veda
1965 panjavarnakili kannan varuvan kadhai solluvan MSV-TKR
kanimuthu paapa raadhaiyin nenjame kannanukku
1968 lakshmi kalyaanam brindavanathukku varugintren M.S. Viswanathan
1969 anbalippu gopaalan enge undo M.S. Viswanathan
1972 pugundha veedu kannan pirantha vElayile Shankar Ganesh
1979 kelungal kodukkappadum giridari nandalala V. Kumar
1982 vaa kanna vaa kanna manivanna M.S. Viswanathan
1983 aval oru kaviyam O krishnaprabhu unnidam V. Kumar
1989 vaazhvu malarndhadhu kannanai naan thedinen G. Devarajan
kannan varuvan kannan varuvan intru kannan
1974 kaliyuga kannan kannayya nee enthan kann V. Kumar
1974 manidhan maaravillai kurumbinilum oru ezhil V. Kumar
1972 raja gangayile odamillayo MSV
1980 Jambu En intha mayakkam                   




தனிப்பாடல்கள் : 
பாடல்களை கேட்க பி.சுசீலா அவர்களின் இணைய தளத்தை பார்க்கவும் 


Songs Album
பிருந்தாவனம் என்ன  கிருஷ்ண கானம் 
கோகுலத்தில் ஒரு நாள்  கிருஷ்ண கானம் 
குருவாயூருக்கு வாருங்கள்   கிருஷ்ண கானம் 
கோபிகை ஒருத்தி தவம்  கிருஷ்ண கானம் 
ராதை வந்து நின்றாள்  கிருஷ்ண கானம் 
வைகறை பாடும்  கிருஷ்ண கானம் 
சின்ன கண்ணா  கிருஷ்ண கானமாலை 
என்னை விட்டு  கிருஷ்ண கானமாலை 
கண்ணா உள்ளமெல்லாம்  கிருஷ்ண கானமாலை 
கண்ணன் எங்கே  கிருஷ்ண கானமாலை 
கண்ணனவன் காலடியில்  கிருஷ்ண கானமாலை 
கண்ணனின்  பாட்டினிலே  கிருஷ்ண கானமாலை 
கன்னி என்னை  கிருஷ்ண கானமாலை 
மாடுகளை மேய்ப்பவனே  கிருஷ்ண கானமாலை 
மாயக்கண்ணன் ஆயனாகி  கிருஷ்ண கானமாலை 
தாலாட்டு நான் பாடும்  கிருஷ்ண கானமாலை 
யமுனா நதியினிலே  கிருஷ்ண கானமாலை 
சின்னகண்ணன் வந்தான்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
குருவாயூர் கண்ணனே  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
குருவாயூரில் கோயில் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
காலம் தோறும் வாழும்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
கண்ணா உன் குழலோசை  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
கண்ணன் கோயில் பறவை  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
ராதை தேடும் கண்ணன்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
வேத நாயகன்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
கோதை நாயகி  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
நான் உன்னை தேடினேன்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் 
அமுதம் பொழியும்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 
அறியாக்குழந்தை  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 
என்ன தொல்லை  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2
என்னைக்காண வா கண்ணா  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2
இது அஷ்டமி நடுராத்திரி  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2
கண்ணா இந்த வித்தை  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2
கண்ணா நீ மீண்டும்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2
நாளெல்லாம் விளையாடும்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2
பால் மணக்கும்  ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2
சிரிக்கின்ற உன் முகம்  அருள்வாய் மாதவனே 
ஆயிரம் யாகங்கள்  அருள்வாய் மாதவனே 
பரசுராமன் நீ அல்லவோ  அருள்வாய் மாதவனே 
பதிகம் பாடுவோம்  அருள்வாய் மாதவனே 
மாதவா கேசவா  அருள்வாய் மாதவனே 
நீந்தும் ராகங்களே  அருள்வாய் மாதவனே 
பாடுங்கள் நாமங்கள்  அருள்வாய் மாதவனே 
ராமா (ராமாவதாரம்) அருள்வாய் மாதவனே 
வாராய் மாதவா (கூர்மாவதாரம்) அருள்வாய் மாதவனே 
வாராயோ நீ (கல்கி அவதாரம்) அருள்வாய் மாதவனே 
வேதம் நீ (மச்சாவதாரம்) கீதோபதேசம் 
ஆத்ம தியான  கீதோபதேசம் 
அக்ஷர பரப்ரும்மா  கீதோபதேசம் 
அர்ஜுன விஷேட யோகம் கீதோபதேசம் 
பகவத் கீதை  கீதோபதேசம் 
பக்தி யோகம்  கீதோபதேசம் 
தெய்வாசுர சம்பத்  கீதோபதேசம் 
கர்ம யோகத்தை  கீதோபதேசம் 
ஞான யோக சாரமே  கீதோபதேசம் 
குணத்ரய விபஹா கீதோபதேசம் 
மோக்ஷ சன்யாச யோகம்  கீதோபதேசம் 
போதிக்கின்றார்  கீதோபதேசம் 
புருஷோத்தம யோகம்  கீதோபதேசம் 
ராஜ விதியா  கீதோபதேசம் 
சாங்கிய யோகம்  கீதோபதேசம் 
க்ஷேக்ரஞ்ச விபாக யோகம்  கீதோபதேசம் 
சிரத்ராத்ராய விபாக யோகம் கீதோபதேசம் 
விபூதி யோகமே  கீதோபதேசம் 
விக்ஞான யோகம்  கீதோபதேசம் 
விஸ்வரூப தரிசனமே  கீதோபதேசம் 
கிருஷ்ணா கிருஷ்ணா  ஹரே கிருஷ்ணா 
கிருஷ்ணா உன்னை  ஹரே கிருஷ்ணா 
பச்சை மாமலை  கண்ணன் பாமாலை 
மலர் கொண்டு  கண்ணன் பாமாலை 
நந்தவனத்து பூக்களுக்கு  கண்ணன் பாமாலை 
பெருமாள் இருக்கும்வரை  கண்ணன் பாமாலை 
பூமாலையும்  கண்ணன் பாமாலை 
பாமாவின் நெஞ்சமே  கண்ணன் பாமாலை 
சின்ன சின்ன கண்ணனுக்கு  கண்ணன் பாமாலை 
கண்ணா கண்ணா  கண்ணன் பாமாலை 
யாவுமாய் உள்ளவன்  கண்ணனை பாட வந்தேன் 
கோகுலத்து  கண்ணனை பாட வந்தேன் 
எல்லாருக்கும்  கிருஷ்ணா கிருஷ்ணா 
கண்ணா நீலவான் நிற  கிருஷ்ணா கிருஷ்ணா 
மண்ணுண்டதென்ன கிருஷ்ணா கிருஷ்ணா 
நான் என்னும் ஆணவம்  கிருஷ்ணா கிருஷ்ணா 
பூங்குழல் இசை எங்கே  மீராவின் கீதங்கள் 
தீபங்கள் ஏற்றி  மீராவின் கீதங்கள் 
இன்று ஹோலி  மீராவின் கீதங்கள் 
ஓராயிரம் தாமரை  மீராவின் கீதங்கள் 
தோகை மயிலே  மீராவின் கீதங்கள் 
தோழிகளே  ஸ்ரீ கிருஷ்ண கானம் 
போக்கிரி கண்ணன்  ஸ்ரீ கிருஷ்ண கானம் 
ராதை வளையோசையும்  ஸ்ரீ கிருஷ்ண கானம் 
பிருந்தாவனம் பிருந்தாவனம்  கண்ணன் பாடல்கள் 
கண்ணான கண்ணன் நாமமே  கண்ணன் பாடல்கள் 
கண்ணனுக்காக காத்திருந்தாலே  கண்ணன் பாடல்கள்