கண்ணன் பாடல்கள்-
கண்ணனின் குழலுக்கு மயங்காதார் உண்டோ?
.பி. சுசிலாவின் குரலுக்கு உருகாதார் உண்டோ?
திரை இசையில் திருமதி.பி.சுசிலா பாடியுள்ள கண்ணண் பாடல்கள் ஏராளம்.
"குறும்பினிலும் ஒரு எழில்',கங்கை கரை தோட்டம்,'கண்ணா கருமை நிற கண்ணா ', என்று ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.
பி.சுசிலாவின் திரை இசை கண்ணன் பாடல்கள் நம்மை மயக்கும்.
அவருடைய பக்தி பாடல்களோ நம்மை உருக்கும்.
பிருந்தாவனமே என் உலகம்,ராதை வளயோசையும்
யமுனா நதியினிலே என்ற பாடலில் 'யமுனா' 'ராதை' ஆகிய வார்தைகளை பலவிதமாக பாடியிருப்பார்.
திரு .எம்.எஸ.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் பாடல்களைக் கொண்டு வெளிவந்த கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு மிக பிரபலம். அந்த தொகுப்பில், திருமதி பி.சுசிலா பாடியுள்ள குருவாயுருக்கு வாருஙகள், கோகுலத்தில் ஒரு நாள் ராதை, ஆகிய பாடல்கள் உலக பிரசித்தி பெற்றவை.
Courtesy: Mrs. Rajeswari , Trichy
1. திரை இசையில் கண்ணன் பாடல்கள்
1955 | missiamma | brindavanamum | |
1957 | mallika | neela vanna kannane | |
1959 | vinayaka chadurthi | kanna unnai nambinen | pamarthy |
1960 | puyalukku pin | murali maya gopala | G. Ramanathan |
1963 | naanum oru penn | kannaa karumai niRa kannaa | R. Sudarsanam |
1963 | vaanampaadi | gangai karai thOttam kanni | K.V. Mahadevan |
1964 | amma enge | naan vaNangum deivame | Veda |
1965 | panjavarnakili | kannan varuvan kadhai solluvan | MSV-TKR |
kanimuthu paapa | raadhaiyin nenjame kannanukku | ||
1968 | lakshmi kalyaanam | brindavanathukku varugintren | M.S. Viswanathan |
1969 | anbalippu | gopaalan enge undo | M.S. Viswanathan |
1972 | pugundha veedu | kannan pirantha vElayile | Shankar Ganesh |
1979 | kelungal kodukkappadum | giridari nandalala | V. Kumar |
1982 | vaa kanna vaa | kanna manivanna | M.S. Viswanathan |
1983 | aval oru kaviyam | O krishnaprabhu unnidam | V. Kumar |
1989 | vaazhvu malarndhadhu | kannanai naan thedinen | G. Devarajan |
kannan varuvan | kannan varuvan intru kannan | ||
1974 | kaliyuga kannan | kannayya nee enthan kann | V. Kumar |
1974 | manidhan maaravillai | kurumbinilum oru ezhil | V. Kumar |
1972 | raja | gangayile odamillayo | MSV |
1980 | Jambu | En intha mayakkam | |
தனிப்பாடல்கள் :
பாடல்களை கேட்க பி.சுசீலா அவர்களின் இணைய தளத்தை பார்க்கவும்
Songs | Album |
பிருந்தாவனம் என்ன | கிருஷ்ண கானம் |
கோகுலத்தில் ஒரு நாள் | கிருஷ்ண கானம் |
குருவாயூருக்கு வாருங்கள் | கிருஷ்ண கானம் |
கோபிகை ஒருத்தி தவம் | கிருஷ்ண கானம் |
ராதை வந்து நின்றாள் | கிருஷ்ண கானம் |
வைகறை பாடும் | கிருஷ்ண கானம் |
சின்ன கண்ணா | கிருஷ்ண கானமாலை |
என்னை விட்டு | கிருஷ்ண கானமாலை |
கண்ணா உள்ளமெல்லாம் | கிருஷ்ண கானமாலை |
கண்ணன் எங்கே | கிருஷ்ண கானமாலை |
கண்ணனவன் காலடியில் | கிருஷ்ண கானமாலை |
கண்ணனின் பாட்டினிலே | கிருஷ்ண கானமாலை |
கன்னி என்னை | கிருஷ்ண கானமாலை |
மாடுகளை மேய்ப்பவனே | கிருஷ்ண கானமாலை |
மாயக்கண்ணன் ஆயனாகி | கிருஷ்ண கானமாலை |
தாலாட்டு நான் பாடும் | கிருஷ்ண கானமாலை |
யமுனா நதியினிலே | கிருஷ்ண கானமாலை |
சின்னகண்ணன் வந்தான் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
குருவாயூர் கண்ணனே | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
குருவாயூரில் கோயில் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
காலம் தோறும் வாழும் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
கண்ணா உன் குழலோசை | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
கண்ணன் கோயில் பறவை | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
ராதை தேடும் கண்ணன் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
வேத நாயகன் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
கோதை நாயகி | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
நான் உன்னை தேடினேன் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் |
அமுதம் பொழியும் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
அறியாக்குழந்தை | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
என்ன தொல்லை | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
என்னைக்காண வா கண்ணா | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
இது அஷ்டமி நடுராத்திரி | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
கண்ணா இந்த வித்தை | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
கண்ணா நீ மீண்டும் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
நாளெல்லாம் விளையாடும் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
பால் மணக்கும் | ஸ்ரீகிருஷ்ண தரிசனம் -2 |
சிரிக்கின்ற உன் முகம் | அருள்வாய் மாதவனே |
ஆயிரம் யாகங்கள் | அருள்வாய் மாதவனே |
பரசுராமன் நீ அல்லவோ | அருள்வாய் மாதவனே |
பதிகம் பாடுவோம் | அருள்வாய் மாதவனே |
மாதவா கேசவா | அருள்வாய் மாதவனே |
நீந்தும் ராகங்களே | அருள்வாய் மாதவனே |
பாடுங்கள் நாமங்கள் | அருள்வாய் மாதவனே |
ராமா (ராமாவதாரம்) | அருள்வாய் மாதவனே |
வாராய் மாதவா (கூர்மாவதாரம்) | அருள்வாய் மாதவனே |
வாராயோ நீ (கல்கி அவதாரம்) | அருள்வாய் மாதவனே |
வேதம் நீ (மச்சாவதாரம்) | கீதோபதேசம் |
ஆத்ம தியான | கீதோபதேசம் |
அக்ஷர பரப்ரும்மா | கீதோபதேசம் |
அர்ஜுன விஷேட யோகம் | கீதோபதேசம் |
பகவத் கீதை | கீதோபதேசம் |
பக்தி யோகம் | கீதோபதேசம் |
தெய்வாசுர சம்பத் | கீதோபதேசம் |
கர்ம யோகத்தை | கீதோபதேசம் |
ஞான யோக சாரமே | கீதோபதேசம் |
குணத்ரய விபஹா | கீதோபதேசம் |
மோக்ஷ சன்யாச யோகம் | கீதோபதேசம் |
போதிக்கின்றார் | கீதோபதேசம் |
புருஷோத்தம யோகம் | கீதோபதேசம் |
ராஜ விதியா | கீதோபதேசம் |
சாங்கிய யோகம் | கீதோபதேசம் |
க்ஷேக்ரஞ்ச விபாக யோகம் | கீதோபதேசம் |
சிரத்ராத்ராய விபாக யோகம் | கீதோபதேசம் |
விபூதி யோகமே | கீதோபதேசம் |
விக்ஞான யோகம் | கீதோபதேசம் |
விஸ்வரூப தரிசனமே | கீதோபதேசம் |
கிருஷ்ணா கிருஷ்ணா | ஹரே கிருஷ்ணா |
கிருஷ்ணா உன்னை | ஹரே கிருஷ்ணா |
பச்சை மாமலை | கண்ணன் பாமாலை |
மலர் கொண்டு | கண்ணன் பாமாலை |
நந்தவனத்து பூக்களுக்கு | கண்ணன் பாமாலை |
பெருமாள் இருக்கும்வரை | கண்ணன் பாமாலை |
பூமாலையும் | கண்ணன் பாமாலை |
பாமாவின் நெஞ்சமே | கண்ணன் பாமாலை |
சின்ன சின்ன கண்ணனுக்கு | கண்ணன் பாமாலை |
கண்ணா கண்ணா | கண்ணன் பாமாலை |
யாவுமாய் உள்ளவன் | கண்ணனை பாட வந்தேன் |
கோகுலத்து | கண்ணனை பாட வந்தேன் |
எல்லாருக்கும் | கிருஷ்ணா கிருஷ்ணா |
கண்ணா நீலவான் நிற | கிருஷ்ணா கிருஷ்ணா |
மண்ணுண்டதென்ன | கிருஷ்ணா கிருஷ்ணா |
நான் என்னும் ஆணவம் | கிருஷ்ணா கிருஷ்ணா |
பூங்குழல் இசை எங்கே | மீராவின் கீதங்கள் |
தீபங்கள் ஏற்றி | மீராவின் கீதங்கள் |
இன்று ஹோலி | மீராவின் கீதங்கள் |
ஓராயிரம் தாமரை | மீராவின் கீதங்கள் |
தோகை மயிலே | மீராவின் கீதங்கள் |
தோழிகளே | ஸ்ரீ கிருஷ்ண கானம் |
போக்கிரி கண்ணன் | ஸ்ரீ கிருஷ்ண கானம் |
ராதை வளையோசையும் | ஸ்ரீ கிருஷ்ண கானம் |
பிருந்தாவனம் பிருந்தாவனம் | கண்ணன் பாடல்கள் |
கண்ணான கண்ணன் நாமமே | கண்ணன் பாடல்கள் |
கண்ணனுக்காக காத்திருந்தாலே | கண்ணன் பாடல்கள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக