திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். திருமால் சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவருடைய வாகனமாக கருடனும், அருவவடிவமாக சாலக்கிராமமும் கருதப்படுகிறது.
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற கோலத்தில் திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார். மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராக புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது.
கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது. மச்சபுராணம், வாமனபுராணம் என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன.
நன்றி : விக்கிபீடியா
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற கோலத்தில் திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார். மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராக புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது.
கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது. மச்சபுராணம், வாமனபுராணம் என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன.
நன்றி : விக்கிபீடியா
1. திரை இசை பாடல்கள்
Year | Song | Movie | Music |
1958 | தேவா தீனதயாளா | செஞ்சுலட்சுமி | S. RajeswaraRao |
1958 | காண்பீரே கமலகாந்தன் | செஞ்சுலட்சுமி | S. RajeswaraRao |
1958 | நாராயணன் திருவடி | செஞ்சுலட்சுமி | S. RajeswaraRao |
1958 | வான் உலகின் மந்தார | செஞ்சுலட்சுமி | S. RajeswaraRao |
1958 | பாடு பாடு பாடு | செஞ்சுலட்சுமி | S. Rajeshwara rao |
1958 | பால்கடல் தனிலே | செஞ்சுலட்சுமி | S. Rajeshwara rao |
1958 | உந்தனை போல் தெய்வம் | செஞ்சுலட்சுமி | S. Rajeshwara rao |
1967 | நாராயண மந்திரம் | பக்த பிரஹலாதா | S. RajeswaraRao |
1967 | ஆழி சூழ் வண்ணா | பக்த பிரஹலாதா | S. Rajeshwara rao |
1967 | ஜீவனும் நீயே அய்யா | பக்த பிரஹலாதா | S. Rajeshwara rao |
1967 | நமோ நாரசிம்ஹா | பக்த பிரஹலாதா | S. Rajeshwara rao |
1967 | ஸ்ரீ மாதவா முகுந்தா | பக்த பிரஹலாதா | S. Rajeshwara rao |
1967 | வையகம் கண்ட ஒளியே | பக்த பிரஹலாதா | S. Rajeshwara rao |
1968 | மார்கழி திங்கள் மதி | திருமால் பெருமை | K.V. Mahadevan |
1968 | வாரணமாயிரம் சூழ | திருமால் பெருமை | K.V. Mahadevan |
1968 | கண்ணனுக்கும் கள்வனுக்கும் | திருமால் பெருமை | K.V. Mahadevan |
1968 | ஹரி ஹரி கோகுல ரமணா | திருமால் பெருமை | K.V. Mahadevan |
1972 | ஏழுமலை வாசா | கணிமுத்து பாப்பா | T.V. Raju |
1972 | மறவேன் இறைவனையே | துளசி மகிமை | M. Rangarao |
1973 | உலகமெல்லாம் நீ | காரைக்கால் அம்மையார் | Kunnakkudi |
1973 | ஹரி ஹரி ஸ்ரீஹரி | ராதா | Shankar Ganesh |
1973 | மாலே மணிவண்ணா | திருமலை தெய்வம் | kunnakkudi |
1987 | திருமால் அழகா | முப்பெரும் தேவியர் | M.S. Viswanathan |
2. தனிப்பாடல்கள்
ஆடு ஊஞ்சல் ஆடு | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
ஆயிரம்கோடி சூரிய | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
ஏழுலகும் தேடி வந்தது | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
காண கண்கோடி | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
நெஞ்சமெல்லாம் இனிக்கும் | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
நித்தம் நித்தம் | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
ராஜகோபுரம் தெரியுது | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
தீட்டாத சித்திரமே | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
தீராத வினை தீர்க்கும் | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
தீரத்த க்ஷேத்ரம் | பாலாஜி பாமாலை | தியாகராஜன் |
கண்ணா உன் மனம்தானே | ஓம் நமோ நாராயணா | |
அன்பே தெய்வமெனும் | ஓம் நமோ நாராயணா | |
அதிகாலை நேரம் | ஓம் நமோ நாராயணா | |
ஜெய் கிருஷ்ணா | ஓம் நமோ நாராயணா | |
கண்ணா நீ என்னை | ஓம் நமோ நாராயணா | |
நாராயணா ஹரி | ஓம் நமோ நாராயணா | |
திருவிழா திருவிழா | ஓம் நமோ நாராயணா | |
திருப்பதி நீ | புரட்டாசி பொறந்தாச்சு | |
ஆதி அந்தம் | புரட்டாசி பொறந்தாச்சு | |
ஏழு மலைகளில் | புரட்டாசி பொறந்தாச்சு | |
உந்தன் நாமம் | புரட்டாசி பொறந்தாச்சு | |
வெங்கடேசன் | புரட்டாசி பொறந்தாச்சு | |
சப்த ஸ்வரங்கள் | புரட்டாசி பொறந்தாச்சு | |
அருளும் நீ | புரட்டாசி பொறந்தாச்சு | |
மனமே போற்றிடும் | புரட்டாசி பொறந்தாச்சு | |
வேங்கட | புரட்டாசி பொறந்தாச்சு | |
கரவலம்பம் | சத்யநாராயண சுப்ரபாதம் | |
கதையா | சத்யநாராயண சுப்ரபாதம் | |
மங்கள சாசனம் | சத்யநாராயண சுப்ரபாதம் | |
ஸ்தோத்திரம் | சத்யநாராயண சுப்ரபாதம் | |
சுப்ரபாதம் | சத்யநாராயண சுப்ரபாதம் | |
கொட்டும் அருவி | ஸ்ரீசக்ர திருத்தலங்கள் | |
விழிகளில் ஒரு வெள்ளம் | ஸ்ரீசக்ர திருத்தலங்கள் | |
ஆம்ப்ரவனம் ஏகாம்ப்ரவனம் | ஸ்ரீசக்ர திருத்தலங்கள் | |
அதிகாலை வேளையில் | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
அழகிய மலர்மேனி | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
பூலோக வைகுண்ட | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
பாற்கடலை | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
பூவினும் மலரினும் | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
திருமாலின் திருமேனி | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
திருப்பதி ஆண்டவனே | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
வேதத்தின் உட்பொருளே | ஸ்ரீ கோவிந்தா தரிசனம் | |
அதிகாலை நேரம் திரு | ஸ்ரீ வைகுண்டசாமி பாமாலை | |
திருவிழா மாசி | ஸ்ரீ வைகுண்டசாமி பாமாலை | |
ஆதி நாதவல்லி | திருமால் திருத்தலங்கள் | |
அனந்த பத்மநாபனே | திருமால் திருத்தலங்கள் | |
கோதை நாச்சியார் | திருமால் திருத்தலங்கள் | |
கல்யாண | திருமால் திருத்தலங்கள் | |
கண்ணழகால் | திருமால் திருத்தலங்கள் | |
காவிரியும் | திருமால் திருத்தலங்கள் | |
நலம் தரும் | திருமால் திருத்தலங்கள் | |
சவும்ய நாராயணனே | திருமால் திருத்தலங்கள் | |
திருமுக | திருமால் திருத்தலங்கள் | |
வைகுண்ட | திருமால் திருத்தலங்கள் | |
மாதவா மாயவா | திருநாமம் | |
ஸ்ரீஹரி ஸ்ரீஹரி கோவிந்தா | திருநாமம் | |
திருவேங்கடேசா உன் | திருநாமம் | |
திருப்பதி சூழும் | திருநாமம் | |
கேசாதி பாதம் | திருப்பதி வெங்கடேசா | |
திருப்தி தரும் | திருப்பதி வெங்கடேசா | |
ஈசனே ஈசனே | திருப்பதி வெங்கடேசா | |
பக்தியில் | திருப்பதி வெங்கடேசா | |
பொன்னூஞ்சல் | திருப்பதி வெங்கடேசா | |
நீல நிற கண்ணா | திருப்பதி வெங்கடேசா | |
ஸ்ரீனிவாச கல்யாணம் | திருப்பதி வெங்கடேசா | |
பூலோக (காலை வழிபாடு) | திருப்பதி வெங்கடேசா | |
புல்லாங்குழல் | திருப்பதி வெங்கடேசா | |
திருப்பதி | திருப்பதி வெங்கடேசா | |
எத்தனை காலம் | வரம் தருவாய் வெங்கடேசா | |
கோவிந்தன் திருநாமம் | வரம் தருவாய் வெங்கடேசா | |
கேட்கின்ற சொல் எல்லாம் | வரம் தருவாய் வெங்கடேசா | |
மலர்ப்பதம் தன்னை | வரம் தருவாய் வெங்கடேசா | |
ஊனேறு (பாசுரம்) | வரம் தருவாய் வெங்கடேசா | |
சந்தனத்தின் | வரம் தருவாய் வெங்கடேசா | |
ஸ்ரீ வெங்கடேசன் | வரம் தருவாய் வெங்கடேசா | |
தண்டை சதங்கை | வரம் தருவாய் வெங்கடேசா | |
வந்திடுவீர் | வரம் தருவாய் வெங்கடேசா | |
ஆனந்தமயம் | விஷ்ணு கீதங்கள் | |
நினைக்க நினைக்க | விஷ்ணு கீதங்கள் | |
மலைகளில் சிறந்த | ஏழுமலை வாசா | பிரதீப் |
ஸ்ரீனிவாச ஸ்வாமிக்கு | ஏழுமலை வாசா | பிரதீப் |
ஜீவனும் நீயே அய்யா வரிகள்
பதிலளிநீக்கு