பி.சுசீலா அவர்கள் சத்யசாய்பாபாவின் தீவிர பக்தை. எல்லா வருடமும் புட்டபர்த்தி சென்று பாபாவை கண்டு ஆசீர்வாதம் பெற்று வருவார். ஜெயா டி.வி யில் சாய்பாபாவை பக்தியுடன் பாடும் ஒரு நிகழ்ச்சியை தனது குழுவினருடன் நடத்தி வந்தார். சத்யசாய்பாபாவை பற்றி நிறைய தனிப்பாடல் தொகுப்புகள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார்.
ஷிர்டி சாய்பாபா பற்றிய பக்தி பாடல்களையும் நிறைய பாடி இருக்கிறார்.
1. திரை இசையில் சாய்பாபா பாடல்கள் :
Year | Movie | Song | Music |
1986 | ஸ்ரீஷிர்டி சாய்பாபா | ஆண்டவன் மானிட உருவினிலே | இளையராஜா |
1986 | ஸ்ரீஷிர்டி சாய்பாபா | அழுகின்றோம் பாபா | இளையராஜா |
1986 | ஸ்ரீஷிர்டி சாய்பாபா | மங்களம் சாயி மங்களம் | இளையராஜா |
வருடம் | பாடல் | ஆல்பம் | இசை |
ஆதிநாராயணராவ் | |||
1986 | அந்த வானில் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | பயமேனோ | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | என் ஜென்மம் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | இறைவனே | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | இறைவா நின் எழில் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | ஜன்ம தினம் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | மதுர மோகன | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | ஊஞ்சலில் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | பாதம் கண்டேன் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | பொன்னூஞ்சலாட | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | சாயி நாத பகவான் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | சத்ய தரிசனம் | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | ஷிர்டி வாழும் சாயி | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
1986 | ஸ்ரீ கிருஷ்ணா | சாய் கீதாஞ்சலி | ஆதிநாராயணராவ் |
? | எங்கள் சாய்பாபா | சாயி மாயம் எங்கும் சாந்திமயம் | |
? | கலியுகம் காக்க | சாயி மாயம் எங்கும் சாந்திமயம் | |
? | சத்யசாய் நமோ | சாயி மாயம் எங்கும் சாந்திமயம் | |
? | சத்திய சாயியை | சாயி மாயம் எங்கும் சாந்திமயம் | |
? | ஷிமயனந்தா | சாயி மாயம் எங்கும் சாந்திமயம் | |
? | சாயி மாயம் எங்கும் | சாயி மாயம் எங்கும் சாந்திமயம் | |
? | சாயி சுப்ரபாதம் | சாயி சுப்ரபாதம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக