கிறிஸ்தவ மதத்தில் Catholic and Protestant
என இரு பிரிவுகளை பெரும்பாலான கிறிஸ்துவர்கள் பின்பற்றுகிறார்கள். இரு சாராரின் கடவுளும், பைபிளும் ஒன்று தான் என்றாலும் வழிபடும் முறைகளில் சில வேறுபாடுகள் இருக்கும். கத்தோலிக்க
ஆலயங்களில் இயேசு, மேரி மாதா, கிறிஸ்துவின் சீடர்கள், மற்றும் புனிதர்களின் சிலைகள்
இருக்கும். Protestant ஆலயங்களில் சிலைகள் இருக்காது. கத்தோலிக்க ஆலயங்களில்
பூஜை, தூபம். தீபம் என பல வழிபடும் முறைகள் உண்டு. Protestant ஆலயங்களில் அவை இருக்காது. இயேசுவை மட்டுமே
வணங்குபவர்கள் Protestants என்றால் இயேசுவை
வணங்கும் போது கூடவே மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றும், புனிதர்களே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என வேண்டுவது கத்தோலிக்கர்களின் வழிபடும் முறை. இது போல்
சில பழக்கங்கள் மட்டுமே இரண்டையும்
வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
பி.சுசீலா அவர்கள் நூற்றுக்கும் அதிகமான கிறிஸ்தவ பாடல்களை பாடி இருக்கிறார்கள். 60-களின் துவக்கத்தில் கொலம்பியா ரிகார்டிங் கம்பனி ஒரு கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடங்கிய ஆல்பத்தை வெளியிட்டது. அதில் அன்றைய எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருந்தார்கள். கிறிஸ்தவ மக்கள் இடையே எல்லா பாடல்களும் மிக பிரபலம். அதில் பி.சுசீலா பாடிய பாடல்களை இப்போதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கேட்கலாம். அவை..
ஒரு முறை நான் வேளாங்கண்ணி சென்றிருந்த போது ஒரு ஆர்வத்தில் அங்கிருக்கும் கேசட் கடைகளில் அதிகம் விற்பனை ஆகும் பாடல்கள் பற்றி கேட்டேன். அப்போது அவர்கள், ஜிக்கி, பி.சுசீலா பாடல்களின் கேசட் அதிகம் விற்பனை ஆகும் என்றார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த பாடல்களை மக்கள் ரசிக்கிறார்களே என சந்தோஷமாக இருந்தது. நான் அங்கு சென்ற போது கூட பி.சுசீலா பாடிய “அலைகடலின்ஓசையிலே” பாடல் ஆலயத்தில் இருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது.
பி.சுசீலா அவர்கள் நூற்றுக்கும் அதிகமான கிறிஸ்தவ பாடல்களை பாடி இருக்கிறார்கள். 60-களின் துவக்கத்தில் கொலம்பியா ரிகார்டிங் கம்பனி ஒரு கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடங்கிய ஆல்பத்தை வெளியிட்டது. அதில் அன்றைய எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருந்தார்கள். கிறிஸ்தவ மக்கள் இடையே எல்லா பாடல்களும் மிக பிரபலம். அதில் பி.சுசீலா பாடிய பாடல்களை இப்போதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கேட்கலாம். அவை..
ஸ்தோத்திரம் செய்வேனே
தொடர்ந்து வந்த இன்னொரு ரெகார்டில் பாடிய எல்லா பாடல்களும் மக்களால் விரும்பி கேட்கப்படும் பாடல்களாக அமைந்தன. கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் காலங்களில் பெரும்பாலான ஆலயங்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் இவை.

மாதா கோயில்களில் பாடப்படும் பல அருமையான
பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். தினமும் காலை வேளைகளிலும், பிரார்த்தனை நடக்கும் முன்பும். பிரார்த்தனை முடிந்த பின்பும் இப்பாடல்கள் ஒளிபரப்பாகும்.
( வேளாங்கண்ணி மாதா கோயிலில் )
( வேளாங்கண்ணி மாதா கோயிலில் )
மண்ணில் காலடிவைத்ததும்
மாதா நீயே அருள் வெள்ளமே
ஆரோக்ய தாயே ஆதாரம் நீயே
மாதா அருள் நிறைந்த மாதா
அன்னை மேரி திருவருள்
மாதா நீயே அருள் வெள்ளமே
ஆரோக்ய தாயே ஆதாரம் நீயே
மாதா அருள் நிறைந்த மாதா
அன்னை மேரி திருவருள்
திரைப்படங்களில் கூட கிறிஸ்துவ பாடல்களை பாடி
இருக்கிறார். அவை பெரும்பாலும் பிரபலமானவை தான்.
|
தமிழகத்தில் கிறிஸ்துவம் பரவ ஆரம்பித்த காலங்களில் பாடல்களும் தென்னக பாரம்பரியத்தை தழுவியே இயற்றப்பட்டன. ப்ரோட்டஸ்ட்டன்ட் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் பாடும் பாடல் புத்தகத்தில், மேற்கத்திய இசை சார்ந்த பாடல்களும், நமது பாரம்பரிய இசை சார்ந்த பாடல்களும் இடம் பெற்றன. அவை பாடல் புத்தகத்தில் கீர்த்தனைகள் என ராகம், தாளத்துடன் குறிப்பிட பட்டிருக்கும். இவை மிக எளிதாக பாடப்படும் வகையில் கொஞ்சம் இலகுவாகவே டியூன் செய்யப்பட்டு இருக்கும். தஞ்சையை சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரி என்பவரும், பாளயம்கோட்டையை சேர்ந்த கிருஷ்ண பிள்ளை என்பவரும் நிறைய கிறிஸ்தவ கீர்த்தனைகளை எழுதி இருக்கிறார்கள். அவற்றை பெரும்பாலும் இசைத்தட்டில் பாடியவர்கள் நடராஜ முதலியார் மற்றும் ஜிக்கி அவர்கள். சில பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடி இருக்கிறார். பி.சுசீலா பாடிய கீர்த்தனைகளை, அது கம்போஸ் செய்யப்பட்ட ஒரிஜினல் ராகத்துடன் வரிசைப்படுத்தி இருக்கிறேன். 80-க்கு பிறகு வந்த பாடல்களில் பல பாடல்கள் மேற்கத்திய இசை படித்த சிலரின் கைகளில் சிக்கி அதன் அசல் தன்மை இழந்து என்னவோ போல் ஒலிக்கிறது.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
( "இந்த மங்களம் செழிக்கவே" என்ற பாடலும் "தேவனே நான் உமதண்டையில்" என்ற பாடலும் ஒரே டியூன் தான். இளையராஜா இசையில், "எங்கேயோ கேட்ட குரல்" படத்தில் வரும் "தாயும் நானே தங்க இளமானே" பாடலின் டியூன் கூட இதே தான். ) |
கிறிஸ்தவ மதத்தில் அதிக பண்டிகைகள் இல்லை. அதனால் கிறிஸ்து பிறப்பு பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தவிர இயேசு உயிர்த்தெழுந்த நாள் (ஈஸ்டர்) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சில ஆலயங்கள் சிறப்பு தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது. உதாரணமாக வேளாங்கண்ணி மாதா ஆலயம், பூண்டி மாதா ஆலயம், குழந்தை இயேசு ஆலயம் (பெங்களூர்), வில்லியனூர் மாதா (பாண்டிச்சேரி) போல பல ஆலயங்களை சொல்லலாம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஆலயத்தில் வைத்து தான் நடத்தப்படும்.
பி.சுசீலா அவர்களின் குரல், கிறிஸ்தவர்களின் வாழ்விலும் ஒவ்வொரு கட்டங்களிலும் கூடவே பயணித்திருக்கிறது. பக்தி, பண்டிகைகள், ஆலய விசேஷங்கள், புது வருடம், திருமணம் என எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் குரலை கேட்க முடிகிறது. இவர் தான் பாடி இருக்கிறார் என தெரியாமலேயே நிறைய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு அவர் பாடிய பாடல்களும் பயணித்திருக்கிறது. "தேன் இனிமையிலும்" பாடல் கேட்காத Protestant, "இடை விடா சகாயமாதா" கேட்காத கத்தோலிக்கர், "செல்வமே தெய்வீக மலரே" கேட்காத குழந்தை இயேசு பக்தர் இருப்பார்களா என்பது சந்தேகம் , "ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே" என "Palm Sunday" வில் கூட அவர் பாடல் ஒலிக்கிறது. . அத்தனை பிரபலம் இந்த பாடல்கள்.
இன்னுமோர் விந்தையான விஷயம் என்னவென்றால், கிறிஸ்தவரான எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல்கள் மிக பிரபலம். ஹிந்துவான ஜிக்கி பாடிய கிறிஸ்தவ பாடல்கள் மிக பிரபலம். (சுசீலா அவர்கள் பாடிய எல்லா ஹிந்து, கிறிஸ்தவ, பக்தி பாடல்களும் பிரபலம்.).
பி.சுசீலா பாடிய மொத்த கிறிஸ்தவ பாடல்களின் தொகுப்பு கீழே.

Year | Album | Song | Music | Category |
1996 | தேவபிதா | சத்திய வேதம் பக்தரின் | Bible | |
? | கிறிஸ்துமஸ் கீதங்கள் | தந்தை நம்மை | christmas | |
? | கிறிஸ்துமஸ் கீதங்கள் | வந்தார் பூமிதனில் | christmas | |
? | கிறிஸ்துமஸ் கீதங்கள் | தேவாதி தேவனே | christmas | |
? | கிறிஸ்துமஸ் கீதங்கள் | மகிழ்வுடன் ஒரு இனிய | christmas | |
2011 | சங்கீத தீபம் | சங்கீத தீபம் ஏற்றுவோம் | shyam | christmas |
? | தட்டுங்கள் திறக்கப்படும் | ஐயய்யா நான் வந்தேன் | christmas | |
? | தட்டுங்கள் திறக்கப்படும் | பெத்தலையில் பிறந்தவரை | Soho.Richard, vijay | christmas |
? | தட்டுங்கள் திறக்கப்படும் | கண்டேன் என் கண்குளிர | christmas | |
1968 | கிறிஸ்டியன் இன்டெரெஸ்ட் | கல்வாரி சிலுவையில் | V. Kumar | Easter |
? | கீதமே சங்கீதமே | குழந்தை எசுவை | prabhu sreenivos | infant Jesus |
? | குழந்தை இயேசு | செல்வமே தெய்வீக மலரே | shyam | infant Jesus |
? | அன்பரே கூடுங்கள் | அன்பான பரனே | Jesus | |
? | அன்பரே கூடுங்கள் | என்றைக்கு காண்பேனோ | Jesus | |
? | சின்ன சின்ன பூக்களே | ஆனந்த ராகாம் நான் பாடி | U.Thyagarajan | Jesus |
? | சின்ன சின்ன பூக்களே | ஊருறங்கும் இந்த வேளையிலே | U.Thyagarajan | Jesus |
1968 | கிறிஸ்டியன் இன்டெரெஸ்ட் | ஏசுவே இங்கு மானிடராய் | V. Kumar | Jesus |
? | என்ன இனிமை | நீனே திராட்சை செடி | Jesus | |
? | கீதமே சங்கீதமே | கீதம் சங்கீதமே | prabhu sreenivos | Jesus |
? | கீதமே சங்கீதமே | கண்ணே தாலேலோ | prabhu sreenivos | Jesus |
? | இறைவன் வேண்டுமம்மா | ஆண்டவனின் தோட்டம் | Jesus | |
? | இறைவன் வேண்டுமம்மா | இறைவா எனக்கு நீ | Jesus | |
? | இறைவன் வேண்டுமம்மா | இறைவன் வேண்டுமம்மா | Jesus | |
? | இறைவன் வேண்டுமம்மா | நெஞ்சே நீ ஆண்டவரை | Jesus | |
? | இசை அருவி | இருகரம் கூப்பி இறையுனை | Amaladas | Jesus |
? | இசை அருவி | மலரென மனதினை | Amaladas | Jesus |
? | ஜீவனுள்ள தேவனே | எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் | Richard vijay | Jesus |
? | ஜீவனுள்ள தேவனே | எந்தன் நாவில் புதுப்பாட்டு | Richard vijay | Jesus |
? | ஜீவனுள்ள தேவனே | ஜீவனுள்ள தேவனே வாரும் | Richard vijay | Jesus |
? | ஜீவனுள்ள தேவனே | சோர்ந்து போகாதே மனமே | Richard vijay | Jesus |
? | ஜீவனுள்ள தேவனே | துதி கீதங்களால் புகழ்வேன் | Richard vijay | Jesus |
? | ஜீவனுள்ள தேவனே | ஏசுபிரான் எங்கள் ஏசுபிரான் | Richard vijay | Jesus |
? | ஜீவனுள்ள தேவனே | எனக்கொத்தாசை வரும் | Richard vijay | Jesus |
1980 | காவிரி நாதம் | அருளாளர் ஏசு நம் | R. Ramanujam | Jesus |
1980 | காவிரி நாதம் | உன்னை தொழுதிடும் ஒருநாள் | R.Ramanujam | Jesus |
? | மாசில்லா இயேசு | நான் காணமல் போன | Jesus | |
1990 | மீட்பரின் கீதங்கள் | ஆ தினம் குளிர் நேரத்தில் | kalaikaviri | Jesus |
1990 | மீட்பரின் கீதங்கள் | நாற்பதில் ஓன்று | Jesus | |
? | போற்றுவோம் தேவனே | எனது நெஞ்சே | Jesus | |
1992 | தங்க நிலவே | நான் உன் பாதம் தேடினேன் | Jesus | |
? | தேனினும் இனிய தேவகானம் | வேதத்திலே ஒரு பொருளை | Jesus | |
? | உமது கரங்களில் | கோதுமை மணிகள் | Jesus | |
? | உமது கரங்களில் | இரு விழிகள் | Jesus | |
? | உமக்காக புகழ் கீதம் | சின்ன பிள்ளை | M.J.Devid | Jesus |
? | உமக்காக புகழ் கீதம் | உனது எழில் ஒளியினிலே | M.J.Devid | Jesus |
? | விடிவெள்ளி | ஏசுவின் நாம் இனிய | Jesus | |
1992 | விடிவெள்ளி | ஆர்ப்பரித்தென்றும் | Jesus | |
? | கர்த்தர் | அன்பரே கூடுங்கள் | Richard vijay | Jesus |
? | கர்த்தர் | எங்கும் புகழ் இயேசு | Richard vijay | Jesus |
? | கர்த்தர் | இரங்கும் இரங்கும் கருணை | Richard vijay | Jesus |
? | மாசில்லா கன்னியே | கண்டேன் ஏசுநாதரை | Jesus | |
? | போற்றுவோம் தேவனே | ஸ்தோத்திரம் செய்வேனே | Jesus | |
1963 | கிறிஸ்டியன் சாங்க்ஸ் | விந்தை கிறிஸ்தேசு ராஜா | Jesus | |
? | கண்டேன் என் கண்குளிர | ஆகமங்கள் புகழ் | Jesus | |
? | கண்டேன் என் கண்குளிர | ஏசுவையே துதி செய் | Jesus | |
? | கர்த்தர் | ஆ வாரும் நாம் எல்லாரும் | shyam | Jesus |
? | கிறிஸ்துவ கானம் | ஆரிவராராரோ இந்த | A. Duraisamy | Jesus |
? | கிறிஸ்துவ கானம் | சீர்திரி ஏகவஸதே நமோ | A. Duraisamy | Jesus |
? | கிறிஸ்துவ கானம் | பயந்து கர்த்தரின் | A. Duraisamy | Jesus |
? | கிறிஸ்துவ கானம் | விண்மணி பொன்மணி | A. Duraisamy | Jesus |
? | கிறிஸ்துவ கானம் | திருமுதல் திரு | A. Duraisamy | Jesus |
1996 | தேவபிதா | ஆத்துமமே என் முழு | Jesus | |
1996 | தேவபிதா | கதிரவன் தோன்றும் காலை | Jesus | |
? | கண்டேன் என் கண்குளிர | சீர் இயேசு நாதனுக்கு | Jesus | |
1963 | கிறிஸ்டியன் சாங்க்ஸ் | தேன் இனிமையிலும் ஏசுவின் | Jesus | |
1996 | தேவபிதா | தேவபிதா எந்தம் மேய்ப்பன் | Jesus | |
1996 | தேவபிதா | அன்பே பிரதானம் சகோதர | Jesus | |
? | கண்டேன் என் கண்குளிர | பாடித்துதி மனமே | Jesus | |
1963 | கிறிஸ்டியன் சாங்க்ஸ் | தந்தானை துதிப்போமே | Jesus | |
1963 | கிறிஸ்டியன் சாங்க்ஸ் | வந்தனம் வந்தனமே | Jesus | |
1996 | தேவபிதா | என்ன என் ஆனந்தம் | Jesus | |
1996 | தேவபிதா | சர்வலோகதிபா நமஸ்காரம் | Jesus | |
1996 | தேவபிதா | வாருமையா போதகரே | Jesus | |
? | தட்டுங்கள் திறக்கப்படும் | தாசரே இத்தரணியை | Jesus | |
? | தட்டுங்கள் திறக்கப்படும் | ஓசன்னா பாடுவோம் | palm sunday | |
1963 | கிறிஸ்டியன் சாங்க்ஸ் | துதி தங்கிய பரமண்டல | Jesus | |
? | கல்யாண பாடல்கள் | அதி மங்கள காரணனே | marriage | |
? | கல்யாண பாடல்கள் | இந்த மங்களம் சிறக்கவே | marriage | |
? | அம்மா மரியே | ஆரோக்ய தாயே ஆதாரம் | Mother Mary | |
? | அம்மா மரியே | எந்த ஆத்மா ஆண்டவரை | Mother Mary | |
? | அன்னை மேரி திருவருள் | அன்னை மேரி திருவருள் | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | நம் வாழ்வில் சந்தோஷமே | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | அன்னை மேரி அன்னை | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | ஜெபமாலை கொண்டு உனை | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | மேரிமாதா மேரிமாதா | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | வேளாங்கண்ணி மாதா என் | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | அலை கடலோரம் கருணை | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | ஆதி உருவே தேவ திருவே | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | நீல கடலின் அலைகள் | Mother Mary | |
2009 | அன்னையின் அரவணைக்கும் கரங்கள் | வாழ்வெனும் சோலை | Mother Mary | |
? | மன்றாட்டு மாலை | ஆரோக்யமாதா மன்றாட்டு மாலை | Mother Mary | |
? | புகழ் மாலை | ஆரோக்யமாதா புகழ் மாலை | Mother Mary | |
1980 | காவிரி நாதம் | மாதா நீயே அருள்வெள்ளமே | R.Ramanujam | Mother Mary |
1979 | காவிரி நாதம் | அன்னை மேரி திருவருள் | R. Ramanujam | Mother Mary |
? | மாசில்லா கன்னியே | மாசில்லா கன்னியே மாதவே | Mother Mary | |
? | மாதா புகழ்மாலை | அன்பே வாழ்வின் தெய்வமாம் | Mother Mary | |
? | மாதா புகழ்மாலை | மாதா அருள் நிறைந்த மாதா | Mother Mary | |
? | புகழாஞ்சலி | நெஞ்சமெல்லாம் இனிக்குது | MSV | Mother Mary |
1991 | புனித வேளாங்கண்ணி | ஆரோக்ய மாதாவே | kanmani raja | Mother Mary |
1991 | புனித வேளாங்கண்ணி | அருள் வான் மழையே | kanmani raja | Mother Mary |
1991 | புனித வேளாங்கண்ணி | ஆகாய வீதியிலே | kanmani raja | Mother Mary |
1991 | புனித வேளாங்கண்ணி | மாமறை புகழும் | kanmani raja | Mother Mary |
? | தட்டுங்கள் திறக்கப்படும் | இடைவிடா சகாயமாதா | Mother Mary | |
? | வேளாங்கண்ணி | அலைகடலின் ஓசையிலே | MSV | Mother Mary |
? | வேளாங்கண்ணி | அம்மா தேவனின் தாயே | MSV | Mother Mary |
1983 | வேளாங்கண்ணி வீணை | ஆரோக்ய மாதாவே அம்மா M.Louis | Mother Mary | |
1983 | வேளாங்கண்ணி வீணை | கத்தும் அலைகடல் ஓரத்திலே M.Louis | Mother Mary | |
1983 | வேளாங்கண்ணி வீணை | மண்ணில் காலடி வைத்ததும் | M.Louis | Mother Mary |
1991 | விடிவெள்ளி | இந்த புதிய ஆண்டிலே | New year |
பி.சுசீலா பாடிய மலையாள கிறிஸ்தவ பாடல்கள்
திரைப்பாடல்கள் :
மலையாளத்தில் நிறைய கிறிஸ்தவ பக்தி படங்களும், கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் சமூக படங்களும் நிறைய வெளிவந்தன. அதில் சில குறிப்பிட்ட நல்ல பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடி இருக்கிறார். சில பாடல்களையாவது குறிப்பிட்டு சொல்வது அவசியம் என் நினைக்கிறேன்.
1. ஆகாஷங்களில் இருக்கும் ஞங்கடே அனஸ்வரனாய பிதாவே:
இயேசுவிடம் அவர் சீடர்கள் சென்று நாங்கள் எப்படி பிரார்த்திக்க வேண்டும் என கேட்டார்கள். அப்போது அவர் கற்பித்த ஜெபம் தான் "பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே". அதை பாடல் ஆகினார் மலையாள கவி "வயலார் ரவிவர்மா". ஜி.தேவராஜன் இசையில் பி,சுசீலா பக்தியுடன் பாடி இருப்பதை திரையில் நடித்து காண்பித்தவர் ஷீலா. மிக பிரபலமான பக்தி பாடல் இது .
2. பாவாய்க்கும் புத்ரனும் பரிசுத்த ரூஹாய்ககும் ஸ்துதியாயிரிக்கட்டே :
சர்ச்சில் எப்போதும் ஜெபத்தின் முடிவில் , "We pray in the name of Father, Son and the Holy Spirit, Amen" என முடிப்பார்கள். ஒருவரை ஒருவர் ஆசீர்வதிக்கும் போது கூட இதை உபயோகிப்பார்கள். பாதிரியார்கள் மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் போது கூட இப்படி பிரார்த்திப்பார்கள்.. இறைவனை துதிக்கும் வரிகளை பாடலாக்கினார் கவி வயலார். மீண்டும் அதே கூட்டணியில் வந்த இன்னொரு பிரபலமான பாடல் இது.
3. காலிதொழுத்தில் பிறந்தவனே :
சாயூஜ்யம் படத்தில் கே.ஜே.ஜாய் இசையில் பி.சுசீலா பாடிய மிக பிரபலமான இன்னொரு பாடல் . (அர்த்தம்: மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவனே கருணை நிறைந்தவனே) கிறிஸ்துமஸ் காலங்களில் கேட்கும் தவறாமல் பாடல் இது. பின்னாளில் சித்ரா, சுஜாதா போன்ற பலரும் இந்த பாடலை வேறு ஆல்பங்களில் பாடி இருக்கிறார்கள்.
4. நீ என்றே வெளிச்சம் ஜீவன்றே தெளிச்சம் :
மிஸ் மேரி என்ற திரைப்படத்தில் ஆர்.கே.சேகர் (ஏ.ஆர்.ரகுமானின் தந்தை) இசையில் பி.சுசீலா பாடிய இப்பாடலை, அப்படி அனுபவித்து பாடி இருப்பார் சுசீலா. "அபமானத்தின் அக்னியில் எரியும் இடைய கன்யக ஞான்" எனற வரி வரும் போது கேளுங்கள் பி.சுசீலாவின் குரலில் உள்ளத்தை உருக்கும் வலி தெரியும்.
5. ஓமன கையில் ஒலீவில கொம்புமாய் ஓசன்னா பெருநாளு வந்நு :
பண்டொக்கே ஞங்ஙள் ஒரு குட கீழிலே பள்ளியில் போகாருண்டு. எந்து பறஞ்சாலும் எத்ற கரஞ்ஞஜாலும் இந்நு பிணக்கமே ஒள்ளு". என்ன யதார்த்தமான வரிகள்.!! "பரிஷுத்த கன்யா மறியமே" என பி.சுசீலா கரையும் போது மனசு கரையும் . பி.சுசீலாவுக்கு பெரும் பெயர் பெற்று தந்த "பார்யா" படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றது.
பாடல்களை வரிசைப்படுத்தி இருக்கிறேன். கேட்டு ரசியுங்கள்.

2. Malayalam Christian Albums :
Year | Album | Song | Music | |
1975 | christian devotional | kaalvari kunnil thyagamekiya | K.P.Udhayabanu | |
1977 | christian devotional | karal niranju nilpu | M.J.Thomas | |
1979 | praise ye the lord | bharatha bhoomiye | Jim | |
1979 | christian songs | deva nin thiru naama | M.J.Thomas | |
1979 | praise ye the lord | sathya deivame ninakku | Jim | |
1980 | suvisesha geetham | deepame deepame | baby john | |
1980 | suvisesha geetham | snehapithave nee | baby john | |
1981 | glories devine | aapadhachoodam | Vincent | |
1981 | christian devotional | atiravile tirusannidhi | Jacob john | |
1981 | glories devine | chinmaya roopa chiranjeeva | Joy thottan | |
1981 | christian devotional | parisudha parane sthuthi | Jacob john | |
1999 | swarga rajyam | sarva vyaapiyaga | K.A.Jose | |
? | divyasandhesam | deivaputhranu kaazhcha | markose olikkal | |
? | swarga rajyam | ekanda thaaram vidarnnu | K.J.Joy | |
? | swarga rajyam | galiliia kadal pole | K.A.Jose | |
? | Prapanchadeepam | punyabhoomiyil pular | ? | |
? | divyasandhesam | rakshakane en rhshakane | thomas edayil | |
? | geetham sangeetham | sarva vyabiyam | ? | |
? | pavanam | ullam nonthu kaikoopunne ( Suseela Live ) | ? | |
? | christian devotional | yesu nallavan | ? | |
1975 | christian devotional | yesuve en jeeva nadha | Joy thottan | |
? | christian devotional | yesuve ninte roopame | ? |
Christian Songs in Telugu :
Songs from Movies :
Song | Album | Music |
rajyamu balamu | rajadhi raju | K.V.Mahadevan |
karunamayive mary | mary matha | G.Devarajan |
divyame nee padha | bala yesu | Shyam |
aalichi paalinchi brova | mulla kireetam (1967) | S. Rajeshwara Rao |
Private Albums:
Song | Album | Music |
nene maragamu satyamu | old christian songs | |
idhi subhodayam | old christian songs | |
ennullu elelo | old christian songs | ? |
hrudayame nee | old christian songs | ? |
prabhu maharaja | old christian songs | ? |
siluvapai vrelaade | old christian songs | ? |
prabhuvaa deva | christava gaanamu | M.J.dhyriam |
jeevaahaaramu | kraistava bhakthi ranjani | veerabadra rao |
nee charanamu | kraistava bhakthi ranjani | veerabadra rao |
nee naamamu | kraistava bhakthi ranjani | veerabadra rao |
nammadagina devudu | kraisthava bhakthi geethalu | ? |
prabhuvu yesu paata | kraisthava bhakthi geethalu | ? |
priyamaina snehithula | kraisthava bhakthi geethalu | ? |
raa raa jeevadhara | kraisthava bhakthi geethalu | ? |
sreerasthu kristhuni | kraisthava bhakthi geethalu | ? |
aadhiyu anthamaya | christava gaanamu | M.J.dhyriam |
daya chesi | andhala nakshathram | ? |
ee udhayamlo | andhala nakshathram | ? |
ammallara | christian songs | ? |
divinelu oh raja | christian songs | ? |
laali naa kanna thandri | christian songs | ? |
naa yesu naa deva | christian songs | ? |
o peddanna | christian songs | ? |
prakasamaanamainadi | christian songs | ? |
ede ede subhodayam | ede ede subhodayam | ? |
bhavana deevana neeve | edhe subhodayam | |
navajeevana padhamulo | edhi subhodayam | |
nikhilalola daivama | edhi subhodayam | |
prabhu mora vinava | edhi subhodayam | |
prema raju yesu | edhi subhodayam | |
saswathama ee deham | edhi subhodayam | |
satyana baathaku | edhi subhodayam | |
thandri kumara parisuddha | edhi subhodayam | |
devude mana yashayamu | god is our refuge | rev.zachariah |
yesu prabhuvu acchenu | god is our refuge | rev.zachariah |
kiss me kiss me christmas | laali laali yesayyakke laali | ? |
nee mahima teliya | laali laali yesayyakke laali | ? |
yesu kristhu puttina roju | laali laali yesayyakke laali | ? |
premaye navajeevanamu | prema daivam | Y.P. vincent |
paademu laali | satya suvartha sumaalu | |
sukthi sudhamaya kristhu | songs on jesus | ? |
yesayya votchaadu | songs on jesus | ? |
lechenu lechenu | suvaartha gantalu | Ch.Moses |
sareera dharayi | suvaartha gantalu | Ch.Moses |
chakkani chukkalu | the true christmas | pandu |
prema idi kristhu | the true christmas | pandu |
நன்றி.....