பின்பற்றுபவர்கள்

சனி, 17 ஆகஸ்ட், 2013

பி.சுசீலா -முருகன் பாடல்கள் - பக்தி பாடல்கள் - வரிசை -1


தமிழ் கடவுள் முருகனை பாடுதல் முத்தமிழை பாடுவது போல். முருகனை பக்தியுடன் பாடி வணங்கும் பாடல்களை தமிழ் நாட்டின் எல்லா மூலை முடுக்கிலும் கேட்கலாம்.  டி.எம்.எஸ் பாடிய “கற்பனை என்றாலும்”, “கல்லானாலும்” “உள்ளம் உருகுதையா”, சீர்காழியார் குரலில் “திருசெந்தூரின் கடலோரத்தில்”, “அறுபடை வீடு கொண்ட”, மதுரை சோமு பாடிய “மருதமலை மாமணியே” என ஆண் பாடகர்கள் குரலில் முருகன் பெருமை ஊரெல்லாம் ஒலித்தால், கே.பி.சுந்தராம்பாள் குரலில் “பழம் நீயப்பா”, பெங்களூர் ரமணி பாடிய “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்”, சூலமங்கலம் சகோதரிகள் பாடிய “கந்த சஷ்டி கவசம்”, எஸ்.ஜானகி பாடிய “சிங்கார வேலனே தேவா” என பெண் குரல்களிலும் முருகன் பெருமை ஊரெல்லாம் ஒலிக்கிறது. முருகனை பாடிய எல்லோரும் பேர் பெற்று இருக்கிறார்கள்.

      பி.சுசீலா அவர்களும் “சொல்ல சொல்ல இனிக்குதடா”, “சரவண பொய்கையில் நீராடி”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்” என பல இனிய பாடல்களை, திரைப்படங்களிலும், தனிப்பாடல் தொகுப்பாகவும் பாடி இருக்கிறார்கள். முருகன் பாமாலை என்ற தொகுப்பில் வரும் பாடல்கள் மிகவும் பிரபலம். 

1. திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

1967 சொல்ல சொல்ல இனிக்குதடா   கந்தன் கருணை 
1967 திருப்பரங்குன்றத்தில் நீ  கந்தன் கருணை 
1963 சரவண பொய்கையில்  இது சத்தியம் 
1965 அழகன் முருகனிடம்  பஞ்சவர்ணக்கிளி 
1964 தேவியர் இருவர் முருகனுக்கு  கலைக்கோயில் 
1965 செந்தூர் முருகன் கோயிலிலே  சாந்தி 
1965 வெள்ளிக்கிழமை விடியும் வேளை   நீ 
1972 திருப்புகழை பாட பாட  கௌரி கல்யாணம் 
1966 திருத்தணி முருகா  நீலகிரி எக்ஸ்ப்ரஸ் 
1967 குறிஞ்சியிலே பூ மலர்ந்து  கந்தன் கருணை 
1967 வெள்ளிமலை பொதிகை மலை  கந்தன் கருணை 
1978 பத்துதிருமலை முத்துக்குமரனை  வருவான் வடிவேலன் 
1969 மருதமலை மீதிலே  துணைவன் 
1967 ஆறுமுகா சரவணா  கந்தன் கருணை 
1977 ஓம் என்ற மந்திரம்  முருகன் அடிமை 
1977 பூமி எல்லாம் காத்து நிக்கும்  முருகன் அடிமை 
1977 தாய் காத்த பிள்ளை எனை  முருகன் அடிமை 
1977 ஓம் முருகா ஓம் முருகா  முருகன் அடிமை 
1977 சத்தியம் சிவம் எனும்  முருகன் அடிமை 
1977 அம்மையானவன் எனக்கு  முருகன் அடிமை 
1979 வாசவன் முருகா கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 
1983 கந்த சஷ்டி சஷ்டி விரதம் 
1983 யாருக்கு முருகா உன்  சஷ்டி விரதம் 
1969 வேலோடு விளையாடும்  சித்ராங்கி
1982 கண்கண்ட தெய்வமே  கீழ்வானம் சிவக்கும் 
1987 முத்துக்குமரனை  வேலுண்டு வினையில்லை 
1983 வந்தேன் முருகா பத்துமலை  யாமிருக்க பயமேன் 
1983 கூப்பிட்ட குரலுக்கு  யாமிருக்க பயமேன்
1983 யாமிருக்க பயமேன் யாமிருக்க பயமேன்
1980 குன்றங்கள் ஆடி வரும்  ஷண்முகப்ரியா 
? நீ வர தாமதம் ஏன் உள்ளத்தை யார் arivaar
1961 ஷண்முகா தங்க வடிவேலா ஸ்ரீவள்ளி

தனிப்பாடல்கள் ::


பாடல்களை கேட்க: 



பாடல்                                                                      இசை தொகுப்பு 
தவம் இருந்தாலும் கிடைக்காதது  முருகன் பாமாலை
தேன் மணக்கும் தேவன் மலை  முருகன் பாமாலை
ஆறேழுத்தில் ஒரு மந்திரமாம்  முருகன் பாமாலை
வைகறை பொழுதில் விழித்தேன்  முருகன் பாமாலை
எனக்கும் உனக்கும் இருக்குதையா  முருகன் பாமாலை
கந்தா என்ற மந்திரம் சொல்லி  முருகன் பாமாலை
அம்மையப்பா எங்கள் அன்பு  முருகன் பாமாலை
மணக்கோலம் திருமணக்கோலம்  முருகன் பாமாலை
பேரழகின் பிறப்பிடமே  முருகன் பாமாலை
சித்தியெல்லாம் தரும்  முருகன் பாமாலை
ஈரமணி திருநாட்டின் கதிர்காமம்  அழகன் முருகன் 
கண்ணார உன்னை கண்டு  அழகன் முருகன் 
மாயூரம் மீதேறி  அழகன் முருகன் 
என்ன சொல்லி பாடுவேன்  அழகன் முருகன் 
செஞ்சடை மேலொரு  அழகன் முருகன் 
என் உள்ளம் கோயில் கொண்ட  அழகன் முருகன் 
பாராயணம் தினம் செய்  அழகன் முருகன் 
பழனி மலை மேல் ஏறி  அழகன் முருகன் 
செந்தூரின் நாயகா  அழகன் முருகன் 
ஷண்முக நாதா சரவணனே  அழகன் முருகன் 
அருள் கூறும்  சென்னிமலை ஷண்முகன் பாமாலை
மந்த்ராசல பெருமான்  சென்னிமலை ஷண்முகன் பாமாலை
ஷண்முக வேலன்  சென்னிமலை ஷண்முகன் பாமாலை
சிங்கார வேலவனே  சென்னிமலை ஷண்முகன் பாமாலை
சிவாலய சோழ மன்னன்  சென்னிமலை ஷண்முகன் பாமாலை
கந்தா குமரா என்றால்  தெய்வமாலை 
தேவஸ்தானம்  கந்தா முருகா 
எட்டு திசை  கந்தா முருகா 
கஜானனம் அபிஷேகம்  கந்தா முருகா 
மருதமலை  கந்தா முருகா 
மயிலாடும் போது  கந்தா முருகா 
பழனிமலை  கந்தா முருகா 
திருச்செந்தூர் முருகனுக்கு  கந்தா முருகா 
துதித்தாலும்  கந்தா முருகா 
உன்னை முதல்  கந்தா முருகா 
முருகனை மறக்க முடியவில்லை  கந்தன் கருணை 
பண்டாரம் ஆண்டிப்பண்டாரம்  கந்தன் கருணை 
சிவகாமி மைந்தனுக்கு  கந்தன் கருணை 
திருப்பரங்குன்றத்திலே  கந்தன் கருணை 
உலகங்கள் திருமுருகன்  கந்தன் கருணை 
வள்ளி என்னும் குறத்தியை  கந்தன் கருணை 
வேலவா உன்னை  கந்தன் கருணை 
வெற்றிவேல் முருகன்  கந்தன் கருணை 
அஞ்சுகின்ற  கந்தர் பாதம் 
சிக்கலில் குடிகொண்ட  கந்தர் பாதம் 
கவி பாடும்  கந்தர் பாதம் 
மலை தோறும்  கந்தர் பாதம் 
பழனிக்கு வந்தா  கந்தர் பாதம் 
நெய்யும் தேனும்  கந்தர் பாதம் 
சுற்றி வரும்  கந்தர் பாதம் 
தந்தைக்கு மந்திரத்தின்  கந்தர் பாதம் 
உன்னைத்தானே  கந்தர் பாதம் 
கல்யாண முருகன்  முருகன் அருள் 
ஆடி நீர் அலையாடும்  முருகன் பாமாலை -2
ஆவலுடன் ஒரு  முருகன் பாமாலை -2
ஆனந்த தொட்டிலில்  முருகன் பாமாலை -2
அன்னை பராசக்தி  முருகன் பாமாலை -2
தனவா சூரனால்  முருகன் பாமாலை -2
மலர்செண்டாக  முருகன் பாமாலை -2
முருகனுக்கு மூத்தவனே  முருகன் பாமாலை -2
முத்தமிழ் போற்றும்  முருகன் பாமாலை -2
ஓம் என்ற பிரணவத்தை  முருகன் பாமாலை -2
பால் காவடி  முருகன் பாமாலை -2
பால் வண்ண வதனம்  முருகன் பாமாலை -2
போர்க்கோலம் கொண்ட முருகா  முருகன் பாமாலை -2
சிசுபருவம் பெற்று  முருகன் பாமாலை -2
சுட்ட பழம் தந்து  முருகன் பாமாலை -2
திருமுருக நின் தூய  முருகன் பாமாலை -2
வேதத்திற்கெல்லாம் அதிபதி  முருகன் பாமாலை -2
குமரகோட்டம் வரச்சொல்லி  ஓம் சரவணபவ முருகன் 
தனிகாசலனை நினை மனமே  ஓம் சரவணபவ முருகன் 
ஐயிரு மலையன்  ஷண்முக கவசம் 
அந்தமாகி அவனியாகி  ஷண்முக கவசம் 
இரை கூட கோழி  ஷண்முக கவசம் 
ஜகரனை போல்  ஷண்முக கவசம் 
தலத்தில் உய்யவன்  ஷண்முக கவசம் 
மாலைகள்  ஷண்முகா சரணம் 
மங்கலங்கள் ஷண்முகா சரணம் 
முத்து முத்து  ஷண்முகா சரணம் 
வேல் கொண்ட  ஷண்முகா சரணம் 
அறுபடை  திருமுருகன் பாமாலை 
அடியாருக்கு  திருமுருகன் பாமாலை 
இன்பமும்  திருமுருகன் பாமாலை 
கண்ணில் இருப்பது  திருமுருகன் பாமாலை 
கன்று அழைத்தாலும்  திருமுருகன் பாமாலை 
குன்றம் நெருங்குது  திருமுருகன் பாமாலை 
மணம் வீசும் திருமுருகன் பாமாலை 
முருகன் கோயில்  திருமுருகன் பாமாலை 
செந்தூரின் நாயகா  திருமுருகன் பாமாலை 
வள்ளி பிறந்த  திருமுருகன் பாமாலை 
இறைவா உன் திருப்பதம் திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி 
முருக மணியே அருளின்  திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி 
ஓம் என ஒலித்தது  திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி 
ஓராறு படை வீட்டின்  திருமுருகன் திருப்பள்ளி எழுச்சி 
காலை தோன்றிடும்  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
கவலைகள்  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
மலையினை  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
நீ தானே  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
பனி தூவும்  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
தென்றல் வந்து  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
திருமணக்கோலம்  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
திருப்பரங்குன்றம்  திருப்பரங்குன்றம் முருகன் பெருமை 
ஆறுபடை வீடு  வேல் வேல் வெற்றிவேல் 
ஞான கடலாக  வேல் வேல் வெற்றிவேல் 
கார்த்திகை பெண்கள் பாடும்  வேல் வேல் வெற்றிவேல் 
மனம் பாடி களிக்கும் வேல் வேல் வெற்றிவேல் 
முருகா என் தெய்வமே  வேல் வேல் வெற்றிவேல் 
தங்கமயில் ஏறி வரும்  வேல் வேல் வெற்றிவேல் 
தென் பழனியிலே  வேல் வேல் வெற்றிவேல் 
வண்ண மயில்  வேல் வேல் வெற்றிவேல் 
வேலும் மயில் இருக்க  வேல் வேல் வெற்றிவேல் 
வேலாயுதா வினை தீர்ப்பவா  வேலாயுதா 
அழகன் முருகனுக்கு  வெற்றிவேல் முருகன் 
அழைத்தவுடன்  வெற்றிவேல் முருகன் 
கந்தனவன் புகழை  வெற்றிவேல் முருகன் 
பாலாற்றின் கரை அருகே  வெற்றிவேல் முருகன் 
சுவாமி மலை பழனி மலை  வெற்றிவேல் முருகன் 
தைப்பூச திருநாளில்  வெற்றிவேல் முருகன் 
உலகம் முழுதும்  வெற்றிவேல் முருகன் 
வள்ளியம்மா வாழும்  வெற்றிவேல் முருகன் 




10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மாலைகள் ஷண்முகா சரணம்
      மங்கலங்கள் ஷண்முகா சரணம்
      முத்து முத்து ஷண்முகா சரணம்
      வேல் கொண்ட ஷண்முகா சரணம் indha padagal tharamudiyuma?

      நீக்கு
    2. முத்து முத்து

      நீக்கு
  2. அருமை அருமை. உங்கள் உழைப்பையும், ஈடு பாட்டையும் பாராட்ட சொற்களே இல்லை. என்றாலும் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மாலைப் பொழுது வேலவன் வந்தனர்

    பதிலளிநீக்கு
  4. மாலைகள் ஷண்முகா சரணம்
    மங்கலங்கள் ஷண்முகா சரணம்
    முத்து முத்து ஷண்முகா சரணம்
    வேல் கொண்ட ஷண்முகா சரணம் intha padalgal kedaikuma?

    பதிலளிநீக்கு