வெல்வெட் போன்ற குரலுக்கு சொந்தக்காரரான ஏ.எம்.ராஜா அவர்கள் பாடகராகவும் இசை அமைப்பாளராகவும் தனித்தன்மையுடன் சிறந்து விளங்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம் என பல மொழிகளில் பாடி புகழ் பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இசை அமைத்து இருக்கிறார்.
பி.சுசீலா அவர்கள் தன் முதல் திரைப்பாடலை ஏ.எம்.ராஜா அவர்களுடன் பாடினார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அது ஒரே நாளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பெற்ற தாய் படத்தில் "ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு" என தமிழிலும், கன்னதல்லி படத்தில் "எந்துக்கு பிலிச்சாவெந்துக்கு" என தெலுங்கிலும் பாடினர்.
மலையாளத்தில் தனிப்பாடல்கள் பல பாடி இருந்தாலும், உன்னியார்ச்சா படத்தில் ஏ.எம்.ராஜாவுடன் பாடிய "அந்நு நின்னே கண்டதில்" பாடல் தான் மலையாளத்தில் பி.சுசீலாவின் முதல் டூயட்.
கன்னடத்தில் கூட தனிப்பாடல்கள் பல பாடி இருந்தாலும், சதாரமே படத்தில் ஏ.எம். ராஜாவுடன் பாடிய "பிரேமவே லோக ஜீவா" தான் முதல் டூயட்டாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
A.M.ராஜா இசை அமைத்த பெரும்பாலான திரைப்படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். பெரும்பாலானவை மிக பெரிய ஹிட்ஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இசை அமைத்த படங்களிலும் பாடி இருக்கிறார்.
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு | பெற்ற தாய் (1953) | பெண்டியலா |
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் | மிஸ்ஸியம்மா (1955) | ராஜேஸ்வர ராவ் |
நிலவும் மலரும் பாடுது | தேன்நிலவு (1961) | ஏ.எம்.ராஜா |
சின்ன சின்ன கண்ணிலே | தேன்நிலவு (1961) | ஏ.எம்.ராஜா |
வாடிக்கை மறந்ததும் ஏனோ | கல்யாண பரிசு (1959) | ஏ.எம்.ராஜா |
ஆசையினாலே மனம் | கல்யாண பரிசு (1959) | ஏ.எம்.ராஜா |
காதலிலே தோல்வியுற்றாள் | கல்யாண பரிசு (1959) | ஏ.எம்.ராஜா |
தேன் உண்ணும் வண்டு | அமரதீபம் (1956) | சலபதிராவ் |
ஆடாத மனமும் ஆடுதே | களத்தூர் கண்ணம்மா (1960) | சுதர்சனம் |
கண்களின் வார்த்தைகள் | களத்தூர் கண்ணம்மா (1960) | சுதர்சனம் |
துயிலாத பெண் ஒன்று | மீண்ட சொர்க்கம் (1960) | சலபதிராவ் |
கலையே என் வாழ்க்கையின் | மீண்ட சொர்க்கம் (1960) | சலபதிராவ் |
கண் மூடும் வேளையிலும் | மகாதேவி (1965) | விஸ்வநாதன் ராமமுர்த்தி |
தென்றல் உறங்கிய போதும் | பெற்ற மகனை விற்ற அன்னை (1958) | விஸ்வநாதன் ராமமுர்த்தி |
சேலாடும் நீரோடை மீது | அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) | ராஜேஸ்வர ராவ் |
தனிமையிலே இனிமை காண | ஆடிப்பெருக்கு (1962) | ஏ.எம்.ராஜா |
பெண்கள் இல்லாத | ஆடிப்பெருக்கு (1962) | ஏ.எம்.ராஜா |
கண்ணிழந்த மனிதர் முன்னே | ஆடிப்பெருக்கு (1962) | ஏ.எம்.ராஜா |
பழகும் தமிழே பார்த்திபன் | பார்த்திபன் கனவு (1960) | வேதா |
இதயவானின் உதயநிலவே | பார்த்திபன் கனவு (1960) | வேதா |
கண்ணாலே நான் கண்ட | பார்த்திபன் கனவு (1960) | வேதா |
நினைக்கும் போதே ஆஹா | இல்லறமே நல்லறம் (1958) | T.G. லிங்கப்பா |
எந்தன் கண்ணில் கலந்து | மல்லிகா (1957) | T. R.பாப்பா |
வருவேன் நான் உனது | மல்லிகா (1957) | T. R.பாப்பா |
எந்நாளும் வாழ்விலே | விடிவெள்ளி (1960) | ஏ.எம்.ராஜா |
இடை கை இரண்டில் ஆடும் | விடிவெள்ளி (1960) | ஏ.எம்.ராஜா |
கொடுத்துப்பார் பார் உண்மை | விடிவெள்ளி (1960) | ஏ.எம்.ராஜா |
வாழ்வினிலே வாழ்வினிலே | வணங்காமுடி (1957) | ஜி.ராமநாதன் |
உள்ளங்கள் ஒன்றாகி | புனர் ஜென்மம் (1961) | சலபதிராவ் |
தேடிடுதே வானம் எங்கே | உத்தமி பெற்ற ரத்தினம் (1958) | சலபதிராவ் |
கண்ணிலாடும் ஜாலம் யாவும் | பூலோக ரம்பை (1958) | பாண்டுரங்கன் |
மதனோடே ரதி உன் ஜோடி | வீட்டுக்கு வந்த வரலக்ஷ்மி (1958) | மாஸ்டர் வேணு |
உன் அன்பை தேடுகின்றேன் | அரபு நாட்டு அழகி (1961) | விஜய பாஸ்கர் |
கண்ணீர் துளியால் என்றும் | அரபு நாட்டு அழகி (1961) | விஜய பாஸ்கர் |
என் நெஞ்சின் பிரேமை கீதம் | பணம் படுத்தும் பாடு (1954) | T.A. கல்யாணம் |
மனமென்னும் வானிலே | எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960) | T.G. லிங்கப்பா |
உன்னை பார்த்து பழித்த | மகனே கேள் (1965) | விஸ்வநாதன் ராமமுர்த்தி |
துள்ளி துள்ளி அலைகள் | தலை கொடுத்தான் தம்பி (1959) | விஸ்வநாதன் ராமமுர்த்தி |
குலவும் தென்றல் நிலவை | கோடீஸ்வரன் (1955) | S.V. வெங்கட்ராமன் |
யாழும் குழலும் உன் மொழி | கோடீஸ்வரன் (1955) | S.V. வெங்கட்ராமன் |
பார்த்தாள் பார்த்தேன் | பாசமும் நேசமும் (1964) | வேதா |
ஏனடா கண்ணா இந்த | அன்பு ரோஜா (1975) | சங்கர் கணேஷ் |
எழில் ஓவியம் பார்த்தாலே | வீர அபிமன்யு (D) (1965) | விஜய பாஸ்கர் |
ரோஜா மலரைப்போல் | எனக்கொரு மகன் பிறப்பான் (1975) | ஏ.எம்.ராஜா |
விலை மதிப்பில்லாத | தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை(1959) | கே.வி.மகாதேவன் |
வெள்ளி மீனும் துள்ளி | ஒரே வழி (1959) | கோவர்தனம் |
ஆனந்த இல்லம் | இது இவர்களின் கதை (1975) | சங்கர் கணேஷ் |
காணாத ஸ்வர்கம் | பெண் மனம் (1963) | வேதா |
திருமண பொருத்தம் | மல்லியம் மங்களம் (1960) | T.A. கல்யாணம் |
A.M.Raja - P.Susheela duets from Telugu movies | ||
Song | Movie | Music director |
yendukku pilichavendukku (first song of p.susheela) | kanna thalli (1953) | Pendyala Nageswara Rao |
vennela pandirilona | bangaru papa | adhepalli ramarao |
yavvana madhuvaniloi | bangaru papa | adhepalli ramarao |
chadavaali kaMtilone | vaddante dabbu (1954) | T.A. Kalyanam |
dheera sameere yamuna | bangaru papa (1954) | adhepalli ramarao |
Brindavanamadhi andharidhi | missiamma (1955) | S. Rajeshwara Rao |
theniyalandu marumalli | amara jeevi (1956) | T. Chalapathi rao |
andhaala konetilona | allavuddin adhbhutha deepam (1957) | S. Rajeshwara Rao |
manasooge sakha | bhagyarekha | Pendyala Nageswara Rao |
kanu muuyi vellalu | maha devi (1957) | M.S.Raju |
seva cheyute | maha devi (1957) | M.S.Raju |
priya ramu nela | sri rama baktha hanuman (1958) | vijayabaskar |
challga vachi | anaganaga oka raju | Ibrahim - Dubbing Song |
moogavainaemile | appu chesi pappu kudu | S. Rajeshwara rao |
aasai tholi aasalu | arabi Veeradu (Chabak) | Vijaya Bhaskar |
hrudayam yeda | arabi Veeradu (Chabak) | Vijaya Bhaskar |
kanu chopule padeno | veera ghatotkacha (1959) | Vijayabhaskar |
yee poole maimaripinche | veera ghatotkacha (1959) | vijaya bhaskar |
kannulatho palakarinchu | pelli kanuka (1960) | A.M. Raja |
vaduka marachedhavela | pelli kanuka (1960) | A.M. Raja |
asinchi maname aadane | maa voori ammayi (1960) | T. chalapathi roa |
kannu kannu kalisenu | virisina vennela (1961) | A.M. Raja |
kaluva poolu | virisina vennela (1961) | A.M. Raja |
Sirimalle sogasu | puttinillu mettinillu (1972) | Satyam |
telusaa neeku telusaa | manchini penchaali (1976) | A.M. Raja |
A.M.Raja - P.Susheela duets from malayalam movies | ||
Song | Movie | Music |
annu ninne kandathil pinne | unniyarcha (1961) | k. Ragahavan |
chandana pallakkil veedukanan | paalatukoman (1962) | Baburaj |
periyaare periyaare parvatha | Bharya (1962) | G.Devarajan |
paalazhi kadavil neerattin | kadalamma (1963) | G.Devarajan |
akkaanum malayude | aayisha (1964) | R.k.Shekar |
anganeyangane [Badarul Muneer] | aayisha (1964) | R.k.Shekar |
kili vathilil mutti vilichathu | rebecca (1964) | k. Ragahavan |
Manoraajyathu [Badarul Muneer] | aayisha (1964) | R.k.Shekar |
muthane ente muthane | aayisha (1964) | R.k.Shekar |
muthane ente muthane -sad | aayisha (1964) | R.k.Shekar |
penkodi penkodi | kalanju kittiya thankam (1964) | G.Devarajan |
Rajakumari [Badarul Muneer] | aayisha (1964) | R.k.Shekar |
thamara kula kadavil | School master (1964) | G.Devarajan |
thamara poonkavanathilu | aayisha (1964) | R.K. sekhar |
veetil orutharum illatha | kaathirunna nikhah (1964) | G.Devarajan |
ekanda kamukan nin vazhi tharayil | daham (!965) | G.Devarajan |
kanmani neeyen karam pidichal | kuppi vala (1966) | Baburaj |
mayilpeeli kannukondu | kasavuthattam (1967) | G.Devarajan |
snehathil vidarunna | ballatha pahayan (1969) | job |
A.M.Raja - P.Susheela duets from kannada movies | ||
premave loka jeeva | sadarame | R.Sudrasanam |
lokareethi footpathvas | bhagya chakra | Vijayabhaskar |
enna sukha | veera jabak | Vijayabhaskar |
மலையாள டூயட்ஸில் "ஆயிஷா" என்ற படம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். இது ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசை அமைத்த படம். இதில் வரும் பாடல்கள் கேரள முஸ்லிம்களின் கலாச்சாரத்தை சார்ந்த மாப்பிள்ள பாட்டுக்கள் வகையை சார்ந்தது.. அதில் பதருல்-முனீர் என்பது காலம் காலமாய் சொல்லப்படும் badarul muneer , Hunsul jamal என்பவர்களின் காதல் கதை. ( Songs of the Oppana genre typically described the beauty of a bride in colourful terms. The famous Badarul Muneer Husnul Jamal by Moyinkutty Vaidyar devotes a section to describe the beauty of the heroine named Husnul Jamal. ).