பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பி.சுசீலா - வாணி ஜெயராம் இணைந்து பாடிய பாடல்கள்

திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் வட இந்தியாவில் வெற்றிக்கொடி நாட்டி விட்டு தென்னிந்தியாவிற்கு பின்னணி பாடகியாய் வந்தார்கள். ஹிந்துஸ்தானி இசையிலும், கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். மூன்று முறை தேசிய விருது வாங்கியவர். பாடலை ஸ்வரம் பிரித்து எழுதி வேகமாக கற்றுக்கொண்டு, இசை அமைப்பாளரின் வேலையை சுலபமாக்கி விடுவார் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
         பி.சுசீலாவும், வாணி ஜெயராமும் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி. மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பாடி இருக்கிறார்கள்.
        முன்னணியில் இருந்த பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் மூவரும் இணைந்து பாடிய பாடல் ஒன்றும் இதில் இருக்கிறது.  "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் " படத்தில் வந்த "வந்தாளே தெக்கு சீமையிலே" எனற பாடல் தான்  அது.

பி.சுசீலா - வாணி ஜெயராம் பாடிய தமிழ் பாடல்கள் 
year Song Movie Music
1980 ஆனந்த நடனம் தொடக்கம் பக்த ஹனுமான் V.Dakshinamurthy
1985 எத்தனை இனிய குடும்பம்  நேர்மை  M.S. viswanathan
1978 வாருங்கள் விளையாடுவோம்  கை பிடித்தவள்  Shankar Ganesh
1986 அம்மா தாயே மகமாயே  ஆயிரம் கண்ணுடையாள்  Shankar Ganesh
1975 கொள்ளையிட்டவன் நீ தான் நினைத்ததை முடிப்பவன் M.S. viswanathan
1991 வந்தாளே தெக்கு சீமையிலே  பொண்டாட்டி சொன்னா கேட்டுக்க்கணும் chandrabose
1977 ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்  தேவியின் திருமணம்  M.S. Viswanathan
1980 மோகன போன்சித்திரம் காமன் பண்டிகை  Shankar Ganesh
1979 தாஜ்மஹாலும் ஏது மாம்பழத்து வண்டு Shankar Ganesh
1976 அத்தாணி மண்டபத்தில்  மகராசி வாழ்க  M.S. Viswanathan



1977 தாய் பாடும் பாட்டு தானே தாலாட்டு பாட்டு   நாம் பிறந்த மண்  M.S. Viswanathan
1982 ஆட்டத்தில் நாங்கள் மான்கள் நாயக்கரின் மகள்  Shankar Ganesh
1982 ஆடல் பாடல் ஊடல்  நாயக்கரின் மகள்  M.S. Viswanathan
1987 ஏழேழு வள்ளல்கள்  நல்லதை சொல்கிறேன்  R. Govardanam
1986  ஆனா ஆவன்னா  மாமியார்கள் ஜாக்கிரதை  chandrabose
1974 கண்ணாடி அம்மா உன்  பாத பூஜை  Jaya Vijaya
1982 மல்லிகை பூச்சரம்  பரீட்சைக்கு நேரமாச்சு  M.S. Viswanathan
1987 சித்திர பூவே சின்ன  பரிசம் போட்டாச்சு  Manoj Gyan
1979 முதலில் வந்தவள்  அதை விட ரகசியம்  shankar ganesh 
1979 மங்கல மலைமகள்  சிவப்புக்கல் மூக்குத்தி  M.S. Viswanathan
1987 ஒரு புல்லாங்குழல்  தாலி தானம்  M.S. Viswanathan
1983 கூப்பிட்ட குரலுக்கு  யாமிருக்க பயமேன்  M.S. Viswanathan
1975 திருவென்னும் பெயருக்கு   உறவுக்கு கை கொடுப்போம்  D.B. Ramachandran
1980 இந்திர விரலினில்  இதய ரோஜா  Shankar Ganesh
1980 இரவில் இரண்டு பறவைகள்  சௌந்தர்யமே வருக வருக  vijaya bhaskar
1987 ஒரு ப்ருந்தாவனம் எங்கள்  சட்டம் ஒரு விளையாட்டு  M.S. Viswanathan
1977 எங்கெங்கோ சில மணிகள்  சொன்னதை செய்வேன்  V. Kumar
1974 வா இளமை அழைக்கிறது  எங்கம்மா சபதம்  Vijaya Bhaskar
0 திருமுருகன்  திருமுருகன்  surumbiyan

Telugu songs
1976 puttina roju monagaadu K.V. Mahadevan
1984 aakasamlo aalaya deepam Satyam
1978 Prema yentha akbar saleem anarkali C. Ramachandra
1978 vela yerigina akbar saleem anarkali C. Ramachandra
1978 vidhe museyave akbar saleem anarkali C. Ramachandra
1981 padamara thoorupu amrutha kalasam Ramesh naidu
1983 Seethave vellama seethave bharyamani S.P. Balasubrahmanyam
1982 Oh subbarao O apparao bobbili puli J.V. Raghavulu
1977 bangaru teegaku geetha sangeetha Shankar Ganesh



1976 ee roju manchiroju prema lekhalu Satyam
1986 raave vanita premikulara vardhilandi T. Rajendar
1978 Aadana Padana ramakrishnulu K.V. Mahadevan
1978 Alalu kadhilina pate seethamaalakshmi K.V. Mahadevan
1986 lalitha pulakaukura thandra paparayudu S. Rajeshwara rao
1986 chali chali reyi thandra paparayudu S. Rajeshwara rao
1986 rajante neevele thandra paparayudu S. Rajeshwara rao
1983 deepam teesayi uddandudu K.V. Mahadevan
1985 banginapalli vishakanya Vijaya Krishnamoorthy
1987 atunaree itunaree viswanatha nayakudu J.V.Raghavulu
1978 Abbabbabbo ramakrishnulu K.V. Mahadevan
1978 Bhale bhale ramaiah ramakrishnulu K.V. Mahadevan
1978 Hare rama ramakrishnulu K.V. Mahadevan
1983 yelluvochi paddadi gangammaki uddandudu K.V. Mahadevan
Malayalam songs
1980 aanandha natanam thudangaan bhaktha hanuman v.Dakshinamurthy
1982 guruvine thedi Enikkum oru divasam shyam
1982 oru kudukka ponnu tharam Irattimadhuram shyam
1979 muthum muthum koruthum ivide katinu sugandham k.J. Joy
1977 mankamare mayakkunna kannappanunni k. Ragahavan
1980 yadhonnil adangunnu Sree Devi Darsanam G.Devarajan
0 ennudal oru ragamalika unknown v.Dakshinamurthy
1981 kamaneeya malarmeni sanchaari k.J.yesudas
kannada songs
1986 hrudayavu swara helide sundara swapnagalu Vijayabhaskar
1985 nanna chinna yentha chenna Devaru ellidhane SPB
1982 navarathri sanjayalli Eradu rekegalu M.S. Viswanathan
1984 saku saku mugila mallige V.S.Narasimman
1984 ammamma rathriyalli sedu satyam
Hindi songs 
0 pavan chale mast mast Durga mata G.K.Venkatesh
0 aansu kyun giraao aap kaaran Lav kush ghantasala
1974 Ram katha suno bhai Lav Kush Ghantasala
0 Jai jai ram jai jai hey jai jai ram Lav kush ghantasala
0 jai jai ram shri ram paramdhaam Lav kush ghantasala
0 sab mil ke ram bolo raaghav ka Lav kush ghantasala
0 sri raam ka charitra maha anupam Lav kush ghantasala
0 suno re suno re raamayan gaatha Lav kush ghantasala
0 yeh madhu sukhmay vaani seeta Lav kush ghantasala
0 mast hai mast hai pyaar ang mein Maut ki ladai Lakshmi kiran
0 piya jag ke mahaaraj tum ho Pandav vanvaas
0 Kaun hai tumse mahaan ho Sampoorna Ramayan K.V.Mahadevan
1974 pehli chodu raghavayya lav kush (D) Ghantasala
1974 jai jai ram jug abhiram lav kush Ghantasala




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக