மறைந்தபாடகர் மதுரக்குரலோன் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் இசைக்குயில் பி.சுசீலா அவர்களுடன்
இணைந்து ஏழு மொழிகளில் பாடி இருக்கிறார்கள். கன்னடம், தமிழ், தெலுகு,
மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் இருவரும் இணைந்து பல பாடல்களை பாடி இருக்கிறார்கள். அவர்கள் பாடிய சில தமிழ் பாடல்களை தொகுத்து இருக்கிறேன். பி.சுசீலா அவர்கள் மீரா பஜன்ஸ் என்ற ஆல்பத்தில் பி.பி.எஸ் இசையில் ஹிந்தி பாடல்களை பாடி இருக்கிறார்.
இதுவே வாழ்வில் (மங்கையர் உள்ளம் மங்காதசெல்வம்-A.N.Rao -1962)
வீசுதென்றலே வீசு (பொன்னி திருநாள் –மகாதேவன் -1960)
கள்ள
பார்வை கண்ணுக்கு இன்பம் (காட்டு ராணி –diwakar
-1965)
பாட்டெழுதட்டும்
பருவம் (அண்ணாவின் ஆசை -1965 –KVM)
குங்குமம்
பிறந்தது முகத்திலா (பாட்டொன்று கேட்டேன்-C.Ramachandra)
மலர்ந்தே
அரும்பும் (லாரி ட்ரைவர் –SPK-1963)
ஓம்
என்று சொல்லுவோம் (வாழ்க்கை படகு -1965-
MSV)
அழகை
ரசிப்பதற்கு (வாழ்க்கை படகு -1965- MSV)
இங்கே வா
இங்கே வா (காதல் வாகனம் -1968 –KVM)
வருமோ இது போல் (மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்-A.N.Rao -1962)
வருமோ இது போல் (மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்-A.N.Rao -1962)
கண்டேனே
உன்னை கண்ணாலே (நான் சொல்லும் ரகசியம் – 1959
–GR)
kattintu
kalyathe (உறவுக்கு கை கொடுப்போம் -1975
-VB)
கல்யாணம்
திருக்கல்யாணம் (பொக்கிஷம் –satyam -1980)
ராமா
நியாயமா (பக்த சபரி – பெண் டியலா -1960)
ராம
பாதமே (பக்த சபரி – பெண் டியலா -1960)
அறியாமை (பக்த சபரி – பெண் டியலா -1960)
ஊரோடு
வாழ வேண்டும் (பக்த சபரி –பெண் டியலா -1960)
எத்தனை
நாள் காத்திருந்தே (பங்காளிகள்)
ஒன்றில்
ஒன்று உள்ளம் (மாயமணி -1964-JVR)
கொடுமையாலே
ஆனேன் (மாயமணி -1964-JVR)
சொல்லி
சொல்லி (மாயமணி -1964-JVR)
கன்னி பெண்ணே கோபம் (நல்வரவு)
கன்னி பெண்ணே கோபம் (நல்வரவு)
நாளாக
நாளாக (நானும் மனிதன் தான் -1964 –GKV)
நன்றி...
Kanavil nadandhadho kalyana oorvalam from film Anubhavam Pudhumai.....not Kalyana....Thanks for this list OWSUM...
பதிலளிநீக்குthanks. it is corrected..
பதிலளிநீக்குFantastic .
பதிலளிநீக்கு