பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பி.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய பாடல்கள்


இரு பெண்கள் பாடுவது போல் வரும் பாடல்கள் இன்று குறைவாக இருந்தாலும், அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நிறைய இருந்தன.. பி.சுசீலா அவர்கள் பெரும்பாலும் கதாநாயகிக்கு குரல் கொடுப்பார். இரண்டாவது கதாநாயகி அல்லது துணை நடிகைக்கு எல்.ஆர்.ஈஸ்வரி குரல் கொடுப்பார். பி.சுசீலா அவர்கள் பல பாடகிகளுடன் பாடி இருந்தாலும், பி.சுசீலா – எல்.ஆர்.ஈஸ்வரி கூட்டணியில் வந்த பாடல்கள் அளவுக்கு மற்ற கூட்டணிகள்  பிரபலம் ஆகவில்லை. 2011-ஆம் ஆண்டின் பி.சுசீலா விருதை பெற்றவர் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள். இருவருக்கும் நல்ல குரல் வளம். ஒப்பன் வாயிசில் பாடக்கூடியவர்கள். பல்வகை பாடல்களையும் பாடக்கூடியவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அவர்கள் பாடிய சில பாடல்களை வரிசைப்படுத்துகிறேன்..

சித்திர பூவிழி வாசலிலே வந்து(இதயத்தில் நீ)

மலருக்கு தென்றல் பகை ஆனால் (எங்க வீட்டு பிள்ளை)

ஓஓஒஒ சின்னஞ்சிறு மலரை (நீங்காத நினைவு)

உனது மலர் கொடியிலே (பாத காணிக்கை)

தூது செல்ல ஒரு தோழி இல்லை என (பச்சை விளக்கு)

கடவுள் தந்த இரு மலர்கள் (இரு மலர்கள்)

அன்றொரு நாள் இதே நிலவில் (நாடோடி)

அடிபோடி பைத்தியக்காரி நான் (தாமரை நெஞ்சம்)

கை நிறையே சோழி கொண்டு (வெள்ளிவிழா)

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி (பணக்கார குடும்பம்)

கட்டோடு குழலாட ஆட (பெரிய இடத்து பெண்)

ஆணிமுத்து வாங்கி வந்தேன் (பாமா விஜயம்)

வரவு எட்டாணா செலவு பத்தணா (பாமா விஜயம்)

துள்ளி துள்ளி விளையாட (மோடார் சுந்தரம்பிள்ளை)
எங்கள் கல்யாணம் கலாட்டா (கலாட்டா கல்யாணம்)

இந்திய நாடு என் வீடு (பாரத விலாஸ்)

நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா (காதலிக்க நேரமில்லை)

யே நாடோடி நாடோடி (அன்பே வா )

வெட்கம் இல்லை நாணம் இல்லை (அன்பே வா )

நான்தாண்டி காத்தி நல்ல முத்து பேத்தி (புதிய பூமி)

அனுபவி ராஜா அனுபவி  (அனுபவி ராஜா அனுபவி)\

பாலாடைமேனி பனிவாடை காற்றில் (பாலாடை)

குலுங்க குலங்க சிரிக்கும் சிரிப்பில் (கை கொடுத்த தெய்வம்)

அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன் (அன்புக்கோர் அண்ணன்)

பத்து திருமலை முத்துக்குமரனை (வருவான் வடிவேலன்)

நான் ஒரு கதாநாயகி, ஒரு வழியில் (மூன்று முடிச்சு)

அத்தையா மாமியா (அத்தையா மாமியா)

அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே (கன்னிப்பெண்)

மங்கல மங்கையும் மாப்பிளையும் (நீல வானம்)

முந்தானை பந்தாட அம்மானை பாடுங்கடி (நெஞ்சம் மறப்பதில்லை)

காதல் என்பது எது வரை (பாத காணிக்கை)

கண்கள் ரெண்டும் வண்டு நிறம் (அமுதவல்லி)

நினைத்தால் சிரிப்பு வரும் (பாமா விஜயம்)

பொன்னழகு பெண்மை சிந்தும் (ரிகஷாகாரன் )

என்னடி மயக்கமா (சவாலே சமாளி)

நான் எண்ணத்தில் நீந்தும் (தெய்வ குழந்தைகள்)

பாயுது பாயுது கண்ணம்மா (மணி ஓசை)

சொன்னதெல்லாம் நடந்திடுமா (பாத காணிக்கை)

நீலப்பட்டாடை கட்டி (வீரத்திருமகன்)

கண்ணாடி மேனியடி (கொடிமலர்)

பெண்ணுக்குள்ளே பொன்னானது (பொண்ணுக்கு தங்க மனசு)

இன்பமலர்கள் பூத்து குலுங்கும் (படிக்காத மேதை)

April  fool  AprilFool (பனித்திரை)

நடந்தது நேற்று (முகூர்த்த நாள்)

ஷோக்குதான் ஜாலி தான். ஜோருதான் (டெல்லி மாப்பிள்ளை)

நான் தாண்டி நீ  (தேவி தரிசனம்)

ஜிலுக்கடி ஜிலுக்கடி (எதிரிகள் ஜாக்கிரதை)

தங்கமகனே இன்பம் தந்த (எல்லாம் உனக்காக)

பொண்ணுகுடிச்சா (கேஸ்லைட் மங்கம்மா)

அண்ணியவள் தாகத்துக்கு (மனைவி)

நளின கலையடி நடிக்கும் கலை (நூறாண்டு காலம் வாழ்க)

அழகே நீயொரு கதை (தங்கைக்காக)

பூச்சூட்டி பொட்டும் வைத்து (வாழ்க்கை படகு)

சாலையிலே புளியமரம் (வடிவுக்கு வளைகாப்பு)

வாங்கடி வாங்க வந்து (அன்பு தங்கை )

காலம் என் பக்கம் (கை நிறையே காசு)

உன்னைத் தொடுவது (உத்தரவின்றி உள்ளே வா)

கைகள் இரண்டில் வளைகுலுங்க (வீரக்கனல்)

மஞ்சத்தட்டு வேப்பிலை (புண்ணிய பூமி)

தங்கதுரையே வாடா (தங்க துரை)

இந்த நிலவை நான் பார்த்தால் (பவானி)

கல்யாண பெண்ணை கொஞ்சம் (நீலகிரி எக்ஸ்ப்ரஸ்)

பேரீச்சம் பழங்களுக்கு (நீலகிரி எக்ஸ்ப்ரஸ்)

கண்ணு பட போகுது கட்டிக்கடி (சொந்தம்)

மனசு போல் மாப்பிள்ளையை (எல்லாம் உனக்காக)

ஒன்றா இரண்டா (புலி பெற்ற பிள்ளை)

எழுகவே எழுகவே (தங்க துரை)

year
song
Movie
1965
aggi barata
1966
nene nene madhugeethi
bheemanjaneya yuddham
1968
bhale kodallu
1966
Andhale pongi chese hay
preminchi choodu
1969
nalona yemaya
bhale master
1971
bomma borusa
1971
Chinnari pyda bomma
chirunavvula
1971
alasina muddu
rangeli raja
1972
Konda Devata ninnu
alluri seetarama raju
1972
Neevu nenu ekamainamu
koduku kodalu
1972
yendhuke Pirikithanam
manchirojulu vacchayi
1973
thenchukuntava
jeevana tharangalu
1973
Yedhi nijam
jeevana tharangalu
1973
neelemmantunnayi
palletoori chinnodu
1974
o chilipi kalla
kathanayakuni katha
1978
ambavu neevamma
sathi savithri
1978
ye shakthi
sathi savithri
1980
chirunavvu divyake
jagath jatteelu
1980
jimjare
menatha koothuru
1958
aadava atta aadava
chuttarikalu
1968
chinavanini choodakani
bangaru sankellu
1968
challane jallu
bhale kodallu
1968
na kanule neenu
deva kanya
1969
Kanniloi kannilu
gandikota rahasyam
1972
nilu nilu  nilapadu
maanavudu daanavudu
1966
Idhi saragala thota
srikrishnatulabaram
1974
chengu chenguna
tulasi
1974
kaliki muthyaka koliki
tulasi
1968
pallorayya pallu
panthaalu pattimpulu
1974
manasu nilavadu
uttama illalu


கன்னடா :
male male nallagondu (Hannele Chiguridaaga -1968

மலையாளம் :
Kanaka swapnangal ( manushya bandhangal -1972)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக