பின்பற்றுபவர்கள்

புதன், 17 ஏப்ரல், 2013

T.K.Ramamurthy இசையில் பி.சுசீலா

மறைந்த மெல்லிசை மன்னர்களில் ஒருவரான T.K.ராமமூர்த்தி அவர்கள் MSV உடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களை அளித்தவர். அவர்கள் பிரிந்த பின் அவர் தனியாக இசை அமைத்த படங்களில் பி.சுசீலா அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு இது.
டி.கே.ராமமூர்த்தி அவர்கள் 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு தனியாக இசை அமைத்தார். சங்கீதத்தில் பெரிய ஞானஸ்தன் என்று பல மேதைகள் அவரைப்பற்றி சொல்ல கேட்டதுண்டு. வயலின் வாசிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்.

Year             Songs           Movie
1966 காகித ஓடம் கடலலை   மறக்க முடியுமா?
1966 வசந்தகாலம் வருமோ  மறக்க முடியுமா?
1966 ஒண்ணு கொடுத்தா  மறக்க முடியுமா?
1966 காகித ஓடம் -ver2 மறக்க முடியுமா?
1966 எந்த எந்த நெஞ்சுக்குள்ளே  மெட்ராஸ் டு  பாண்டிச்சேரி 
1966 my friend நெஞ்சத்தில் என்ன  மெட்ராஸ் டு  பாண்டிச்சேரி 
1966 ஏன் மயக்கமா  பட்டத்து ராணி
1966 ஆரம்பமே இப்படித்தான்  தேன்மழை 
1966 கல்யாண சந்தையிலே  தேன்மழை 
1966 நெஞ்சே நீ போய் சேதியை  தேன்மழை 
1966 விழியால் காதல் கடிதம்  தேன்மழை 
1967 போதுமோ இந்த இடம்  நான் 
1967 அதே முகம்  நான் 
1967 ஊரென்ன பேசும்  பட்டத்து ராணி
1968 காதலன் வந்தான் கண்வழி  மூன்றெழுத்து 
1968 பெட்டியிலே போட்டடைத்த  மூன்றெழுத்து 
1968 தூக்கம் கண்ணிலே  சோப்பு சீப்பு கண்ணாடி 
1968 நிச்சயம் நானே நேச்சுரல்  சோப்பு சீப்பு கண்ணாடி
1969 சந்தனக்குடத்துக்குள்ளே  தங்க சுரங்கம் 
1970 காதல் ஜோதி அணையாதது   காதல் ஜோதி 
1970 கண்ணனிடம் கேட்டிருந்தேன்  சங்கமம் 
1970 தன்னந்தனியாக நான்  சங்கமம் 
1972 காலைப்பொழுதே  வருக சக்தி லீலை
1972 அம்பிகை நாடகம்  சக்தி லீலை
1972 மலர்கள் எங்கே  சக்தி லீலை
1973 நேற்று வரை பதினாறு  பிரார்த்தனை 
1973 ஒரு வார்த்தை நீ சொல்லு  பிரார்த்தனை 
1973 காதல் பிறந்தது  பிரார்த்தனை 
1981 என்னை ஏமாற்றும்  ஆராதனை 
1981 பத்து தரம் முத்தமிட  ஆராதனை 
1987 இவள் ஒரு பௌர்ணமி  இவள் ஒரு பௌர்ணமி 
1987 நலமா நலமா துணையும்  இவள் ஒரு பௌர்ணமி 
1966 தேனிருக்கும் மலரினிலே  குமரிப்பெண் 
1967கல்யாண பெண்ணை கொஞ்சம் நீலகிரி எக்ஸ்ப்ரஸ் 
1967திருத்தணி முருகா நீலகிரி எக்ஸ்ப்ரஸ் 
1967வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு நீலகிரி எக்ஸ்ப்ரஸ் 





1 கருத்து: