Guinness Book of Records from januray -2016
Asian Book of Records From March-2016
Padma Chushan - 2008
தேசீய விருதுகள் :
1969-ஆம் வருடம் முதல் பெண் பாடகிகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. பெண் பாடகிகளுக்கான முதல் தேசிய விருதை பெற்றவர் திருமதி.பி,சுசீலா அவர்கள். இதற்காக ஏ.வி.எம் அவர்கள் கொலம்பியா இசைத்தட்டு நிறுவனத்துடன் இணைந்து பி.சுசீலா அவர்களுக்காக ஒரு பெரிய விழா எடுத்தார்கள். அதில் லதா மங்கேஷ்கர் அவர்கள் கலந்து கொண்டு பி.சுசீலாவை வாழ்த்தினார்கள். பெரும்பாலான தென்னிந்திய இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
1. 1969 - பால் போலவே வான்மீதிலே - உயர்ந்த மனிதன்
2, 1971 - சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு -சவாலே சமாளி
3. 1977 - ஜும்மந்தி நாதம் சய்யண்டி பாதம் - சிரிசிரி முவ்வா
4. 1982- ப்ரியே சாருஸீலே - மேக சந்தேஸம்
5. 1983 - எந்த பீடோவாடு கோபாலுடு - M.L.A ஏடுகொண்டலு
Honourary Doctorates :
Honourary Doctorate at Washington, U.S. North America Alumni Association
Honourary Doctorate From Andhra Universit
மாநில விருதுகள்
தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், கேரளம் என மூன்று மாநில விருதுகளை வாங்கி இருக்கிறார் ..
தமிழ் நாடு ::
1968-ஆம் வருடம் முதல் பெண் பாடகிகளுக்கான தமிழக அரசு விருது வழங்கப்படுகிறது. முதல் விருதை பெற்றுக்கொண்டவர் பி.சுசீலா அவர்கள்.
(அதற்கப்புறம் தமிழக அரசு விருதுகள் நிறைய வருடங்கள் வழங்கப்படவில்லை.அவ்வப்போது கேப் விட்டு விட்டு வழங்கி வந்தார்கள் 1970 -76 no awards, 83-87 no awards ). பி,சுசீலா அவர்கள் மூன்று முறை தமிழ் மாநில விருது வாங்கி இருக்கிறார்கள்.
1, 1968 - பால்போலவே / பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்
( உயர்ந்த மனிதன் / லக்ஷ்மி கல்யாணம்)
2. 1981 - ஆழக்கடல் நீந்தி வந்தேன் - அன்புள்ள அத்தான்
3. 1989 - மகனே மகனே கண்ணுறங்கு - வரம்
தமிழக அரசின் கலைமாமணி விருது - 1991
தமிழக அரசின்பாரதிதாசன் விருது - 1993
தமிழக அரசின் அண்ணா விருது - 2004
சென்னை சினிமா ரசிகர் சங்க விருது - 29 முறை .( கே. பாலச்சந்தர் அவர்கள் இந்த விருதை 31 முறை வாங்கி இருக்கிறார். அதற்க்கு அடுத்து பி.சுசீலாவே அதிக முறை பெற்றவர் )
ஆந்திர பிரதேசம்
1977 வருடம் முதல் ஆந்திர பிரதேச அரசு விருதுகள் ( நந்தி விருது) வழங்கப்படுகிறது. முதல் அவார்டை பி.சுசீலா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மொத்தம் ஆறு முறை நந்தி விருதை பெற்றுக்கொண்டார்கள். தவிர ஆந்திர அரசு, இந்திய அளவில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருடமும் "ரகுபதி வெங்கையா விருது" என்ற கௌரவ விருதை அளிக்கிறது, அதை 2004-ஆம் ஆண்டு பி.சுசீலா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்
Best Female Playback Singer : 1977 – Movie : Daana veera soora karna
( Recipient of first award Nandi award instituted)
Nandi Awards:
Best Female Playback Singer : 1978 – Movie : Naa Laaga Endaro
Best Female Playback Singer : 1982 – Movie : Megha sandesam
Best Female Playback Singer : 1984 – Movie : Sangeetha samrat
Best Female Playback Singer : 1987 – Movie : Viswanatha nayakudu
Best Female Playback Singer : 1989 – Movie : Godavari pongindi
Raghupathi Venkaiah Award : 2004 - Lifetime achievement award
Kalasagar award – 1976 – Movie - Thoorupu padamara
Kalasagar award – 1978 – Movie - Sivaranjini
Kalasagar award – 1980 – Movie - Yedanthasthula Meda
Kalasagar award – 1982 – Movie - Megha sandesam
Kalasagar award – 1984 – Movie - Gruhalakshmi
Kalasagar award – 1985 – Movie - Palnati simham
கேரளம் :
1970 முதல் கேரள அரசு விருது வழங்குகிறது. ரெண்டாவது விருதை பி.சுசீலா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இருமுறை சிறந்த பாடகிக்கான விருதை பெற்றிருக்கிறார்கள்.
Best Female Playback Singer : 1971 – Movie : Oru penninte katha
Best Female Playback Singer : 1975 – Movie : Chuvanna Sandhyakal.
Kamukara award by Kerala Government
வேறு பெருமைக்குரிய விருதுகள் :
Filmfare lifetime achievement award (2006)
Screen -Videocon lifetime achievement award -1996
Lifetime Achievement award -Cinema express
LifeTime Achievement Award by American Telugu Association - 2004 at Chicago, USA.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக