பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 மார்ச், 2013

வாழ்க்கை சக்கரம் - பி,சுசீலாவின் பாடல்கள்


வாழ்க்கை சக்கரம்  – பி.சுசீலா பாடல்கள்

   ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி வரை கடந்து செல்லும் வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் பி.சுசீலாவின் பாடல்கள் கூடவே பயணிக்கின்றன. குழந்தை கருவாதல், பிறத்தல், குழந்தைப்பருவம், குமரிப்பருவம். இளம் மனைவி, குடும்பப்பெண், நடுத்தர  வயது, வயோதிகம் என பல பருவங்கள் வரும்.. எல்லா பருவங்களுக்கும் ஆன பி.சுசீலாவின் பாடல்களை தொகுத்து இருக்கிறோம். வேறு யாராவது இந்த மாதிரி தமிழர்களின் வாழ்வை  ஊடறுத்து வந்திருக்கிறார்களா?

      கரு :
   -------
குழந்தை (கருவில்) : தங்கமகள் வயிற்றில்

   குழந்தைப்பருவம் :
  -------------------------------------
தாயின் ஏக்கம் : தூரி தூரி தும்மக்க தூரி
 -----------------------------------------------------------------------
   குமரிப்பருவம் :
 --------------------------------------------
மஞ்சள் நீராட்டு:   நட்டு வச்ச ரோசாச்செடி
துள்ளல் :  ஈனா மீனா டீகா
காதலுக்கு ஏங்கும் பெண்:  மயக்கத்தை தந்தவன் 
காதல் கொண்ட பெண்: லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
காதலிக்க தூண்டும் பெண் : அழகே வா அருகே வா
கல்யாணக்கனவு  : இந்த மல்லிகைபூவுக்கு
சகோதர பாசம் : அண்ணன் ஒரு கோயில்
தோழிகள் பாசம் : அன்னமே சொர்ணமே
குழந்தைகள் பாசம் : முத்தான முத்தல்லவோ
கற்பிழந்த பெண் : நீயா என்னை பார்த்தவன்
பிச்சைக்காரி: தாய் தந்த பிச்சையிலே
தாழ்வு மனப்பான்மை : கண்ணா கருமை நிற கண்ணா
 --------------------------------------------------------------------------------- 
    திருமணப்பருவம்
-------------------------------------------
பெண் பார்த்தல்:   அந்த சிவகாமி மகனிடம்
மாப்பிள்ளை அழைப்பு : வருக வருக என் சொல்லி
கல்யாண ஊர்வலம் :  கல்யாண ஊர்வலம் பாரு
 ------------------------------------------------------------------------- 
   இளம் மனைவி : 
 ------------------------------------------ :
தாலாட்டு : அன்பில் மலர்ந்த நல ரோஜா
பேர் சூட்டும் விழா : நிறைந்து வாழ்க
  ----------------------------------------------------------------- 
    குடும்ப தலைவி :
  -------------------------------------------
குழந்தை பாசம் :  அன்பு மலர்களே நம்பி       
குழந்தைகளுக்கு நம்பிக்கை  : பெண்கள் வீட்டின் கண்கள்
கணவனுக்கு நம்பிக்கை: நம்பிக்கையே மனிதனது
மாமியார் மருமகள் :  மல்லிகை பூச்சரம்
கணவன் மனைவி :  நாற்பது வயதில்
குடும்ப விசேஷம் : நல்லதொரு குடும்பம்
மகன் பாசம்: மகனே இளமகனே
  --------------------------------------------------------------
   வயோதிகம் :
 ----------------------------
பேரக்குழந்தைகள்: கண்ணா மணிவண்ணா
அறுபதாம் கல்யாணம்:  கல்யாணமாம் கல்யாணம்
---------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக