பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 12 மார்ச், 2013

பி.சுசீலா குரலை மாற்றிப்பாடும் பாடல்கள்

பி,சுசீலா – குரலை மாற்றிப்பாடும் பாடல்கள்

பெரும்பாலும் குரலில் gimmics செய்வதில்லை. இருந்தாலும் சில தவிர்க்க முடியாத நேரங்களில் பாடுவதுண்டு.

முதலில் குழந்தைக்குரல்
பாடல் :   சின்னாரி பொன்னாரி சிட்டி பாப்பா (தெலுகு)
   பெரும்பாலும் குரலை கொஞ்சம் மெலிதாக்கி குழந்தைகளுக்காக பாடுவார். செஞ்சுலட்சுமி, பக்த பிரஹலாதா, லவ குசா, குழந்தையும் தெய்வமும், ராமு, கனிமுத்துப்பாப்பா போல பல படங்களில் அவர் குழந்தைகளுக்காக பாடி, அவை பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால்  இந்த பாடலில்  குழந்தைகள் போல் குரலை மாற்றிப்பாடி இருக்கிறார்.

சின்னக்குழந்தைகளுக்காக பாடிய சில பாடல்கள்:
andala pasipapa  -Chitti chellalu
chinnari paapala ponnari  - naa thammudu
amma choodali - papam pasivadu
thamara puvvanti -
paala kadalipai -chechu lakshmi
narayana manntram -bhaktha prahlada
jeevanum neeye ayya - phaktha prahlada
thallivi neeve thandrivi neeve - mooga nomu
ammalara oh ayyalara - bhale papa
பச்சை மரம் ஒன்று - ராமு
குழந்தையும் தெய்வமும்  -குழந்தையும் தெய்வமும்
ஏழுமலை வாசா எனை ஆளும் - கனிமுத்துப்பாப்பா

முதுமைக்குரல் :
     வயதானவர்களுக்கு பாடும் போது பெரும்பாலும் நல்ல உரத்துடன் பாடுவார். சுஜாதா, கே.ஆர்.விஜயா போன்றோர் வயதான வேடமிடும் படங்களில் இதை உணரலாம். சில உதாரணங்கள்.

அடி வண்ணக்கிளியே -  மிருதங்க சக்ரவர்த்தி
தன்னந்தனிமையிலே உடல் தள்ளாடும்- -ஸ்கூல் மாஸ்டர்
புஷ்பங்கள் பால் பழங்கள் - வா கண்ணா வா
ஏமனி செப்பனி பின்னம்மா: முவ்வ கோபாலுடு
                                   இந்த மாதிரி பாடல்களில் gimmics செய்யாமலேயே அந்த உணர்வை குரலில் ஒரு maturity யுடன் பாடி இருப்பார். .
              சில பாடல்களில் வயதான குரலின் நடுக்கம் தேவைப்படும் போது அப்படி பாடுவதுண்டு. குறிப்பாக தமிழில் "ராமன் தேடிய சீதை " படத்தில் வரும் "வள்ளிக்கணவன் பேரை" சொல்லலாம். அப்படி இன்றி ரொம்ப வயதான் பெண்களுக்கு பாடும் போது ரொம்ப நடுக்கம் தெரியும்.  ஒரு பாடலில் 90 வயது கிழவிக்கு கூட பாடி இருக்கிறார்.


இந்த வரிசையில் மற்றும் சில பாடல்கள்.
nee nagumomu naa kanulara (telugu) - badi panthulu - K.V.Mahadevan 
daya cheyunu daya cheyunu (telugu)  -seetharama vanavasam - K.V.M mp3
ninnu joochu nandhaaka (telugu)  bhaktha sabari pendyala
ooriki kolanu neeru - sampoorna ramayanam
ninduga vinagalana -sree Rama pattabhishekam - K.V.Mahadevan
vachchaadu maapallekku (telugu)  maayadaari krishnudu ilayaraja 
yemani cheppanu pinnamma (telugu)  muvva gopaludu K.V.Mahadevan

குரலில் நகைச்சுவை :
o laali o laali kaakinaada
காமடியா, வெகுளியா என நிர்ணயிக்க முடியாத ஒரு வேடம்,
பி.சுசீலா அருமையாக குரல் கொடுத்திருக்கிறார்.

மற்றுமொரு பாடல் :  (சுராங்கனி பாடலின் தெலுகு வடிவம்)
O rojulu fojulu 

கலக்கல் பாட்டுகள் :
loguttu perumalu keruka (பி.சுசீலாவா இது என வியக்க தோன்றும் )
regi pallu regipallu (எலந்த பழம் - தெலுகு ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக